நாங்க எல்லாம் வேற மாதிரி (immortal jellyfish & Octopus)
மனிதர்கள் and பெரும்பாலான உயிரினங்கள் அதோட cell replicate ஆகும்போது... reproduce பண்ணும்போது... அதனுடைய DNA அப்படியே exact ஆ இன்னொரு copy எடுக்கும். அதிலிருந்து RNA அதிலிருந்து protein உருவாகிறது.
இப்படி copy எடுக்கும்போது, எதாவது சில மாற்றங்கள் copy எடுக்கப்படும் DNA வில் உருவாகலாம் அது mutation. இந்த mutation ஒரு visible மாற்றத்தை கொண்டு வரும்போது மேலும் அந்த mutation அடுத்தடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படும்போது அது evolution. இது normal ஆ எல்லா உயிரினங்களிலும் நடப்பது.
ஆனா இந்த octopuses மற்றும் இதர cephalopods என்ன பண்ணுது? புத்திசாலித்தனமா ஒரு வேலையை பண்ணுது. தனக்கு ஏற்ற மாதிரி லேசா சில கிம்மிக்ஸ் வேலைகள் பண்ணுது... genetic editing பண்ணுது. இப்போ தன்னோட நிறத்தை மாத்தணும் அப்படின்னா அதுக்கு ஒரு குறிப்பிட்ட protein தேவை இல்லையா?
அந்த குறிப்பிட்ட protein ஐ உற்பத்தி செய்வதுபோல தன்னோட RNA வை edit பண்ணுது. DNA வில் இருந்து RNA copy ஆனதுக்கு அப்புறம் RNA editing மூலமா அதை தனக்கு ஏற்றார் போல octopus மாத்திக்குது. (nautilus intelligence #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
octopus இப்படி பண்ணுது இந்த immortal jellyfish (Turritopsis dohrnii) என்ன பண்ணுது? இது எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சுக்கும். அடுத்து Telomere என்பது DNA molecule இன் இரண்டு முனைகளிலும் இருக்கும். ஒவ்வொரு முறை DNA copy எடுக்கும்போதும் Telomere அளவு குறைஞ்சுகிட்டே வரும்.
ஒரு கட்டத்துல ரொம்ப குறைஞ்சிரும் அதுக்கு அப்புறம் DNA இன்னொரு copy எடுக்க முடியாது. cell அப்படியே காலாவதி ஆகிடும். இப்படி ஒவ்வொரு cellஆ காலி ஆவது தான் வயசாகுதல். நம்ம jellyfish என்ன பண்ணுது? octopus RNAவை edit பண்ற மாதிரி இது ஒரு mutationஅ போட்டு இந்த Telomere உடையாம பாத்துக்குத
அப்போ DNA அதுபாட்டுக்கு replicate ஆகிட்டே இருக்கும். cell fresh ஆ இருக்கும். அடுத்து எதோ ஒரு external stress, ஒரு poison அ encounter பண்ணிடுச்சு அப்படின்னு வச்சுப்போம். டபக்குன்னு கடல் ஆழத்தில் போய் ஒரு cyst (dormant stage) மாதிரி form ஆகிடும்.
எல்லா gene ஐயும் பல copy எடுத்து வச்சு இருக்கும் ன்னு சொன்னேன்ல அதுல நல்ல copy யை வச்சுக்கிட்டு தன்னை தானே clone பண்ணிக்கும். நல்ல cell எல்லாம் clone ஆகிடும், பாதிக்கப்பட்ட cell எல்லாத்தையும் ஒதிக்கிரும். phoenix பறவை மாதிரி தான்.
இப்போ jellyfish எப்படி Telomere உடையாம பாத்துக்குது அதே மாதிரி மனிதனுக்கும் ஒரு mutation அ போட்டு இந்த Telomere உடையாம வச்சுக்க முடியுமான்னு ஆராய்ச்சிகள் நடக்குது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எல்லா மிருங்கங்களுக்கும் குணாதிசயம், பழக்க வழக்கம் என்பது genes மற்றும் environment களால் தான் வருகிறது. சில behavioral patterns இயற்கையாகவே வரும். உதாரணமாக பறவைக்கு கூடு கட்டுவது, சிலந்தி வலை பின்னுவது, பூனை தன்னை தானே சுத்தமாக வைத்து கொள்வது போன்றவை
இயற்கையாகவே வரும் behavioral patterns. அதே சமயம், சில பழக்க வழக்கம் கற்று கொள்வதால் வருவது. விலங்குகளும் சாலையை கடக்கும்போது வண்டிகள் வருதா என்று பார்த்துவிட்டு கடப்பது, குரங்குகள் உணவு பொருட்களின் கவரை பிரித்து சாப்பிடுவது இதெல்லாம் observe பண்ணி கற்றுக்கொள்ளும் behavior.
இந்த குரங்கு வகைகளிடையே (primates, including humans) மூர்க்கத்தனம் அதிகம் இருக்கும். ஒன்றுக்கு ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிடுவது, பின் சமாதானம் செய்ய தலையை வருடுவது, முத்தமிடுவது இதெல்லாம் குரங்கினத்தில் சாதாரணமாக தென்படும் குணாதிசயம்.
இங்கிலாந்தில் 15ஆம் நூற்றாண்டு தொடங்கி 17 ஆம் நூற்றாண்டு வரை ஆங்கில மொழியில் நடந்த மாறுதல்கள் 'The Great Vowel Shift' என்றழைக்கப்படுகிறது. பல vowels களின் உச்சரிப்பு மாறிப்போனது சில consonants கள் silent ஆகின.
இத்தகைய மாற்றங்களால் Middle English, Modern English ஆக மாறியது.
The Great Vowel Shift என்று இந்த மாற்றங்களுக்கு பெயரிட்டார், Danish மொழியியலாளர் Otto Jespersen. bite என்னும் சொல் ஆரம்பத்தில் பீட் என்றும், Great Vowel Shift க்கு பின் பைட் என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு உதாரணம்.
இதுபோல பல எழுத்துக்களின் உச்சரிப்புகள் மாறிப்போனது.
Great Vowel Shift க்கு காரணம் என்னவென்று தீர்மானமாக தெரியவில்லை. இதற்கு அறிஞர்கள் பல காரணங்களை சொல்கிறார்கள். Black Death இல் இருந்து தப்பிக்க மக்கள் northern England லிருந்து southeast England க்கு அதிகளவில் குடிபெயர்ந்தார்கள
நாகரிகம் எப்படி வளர்கிறது? மனிதன் குழுவாக வாழ தொடங்கியதில் இருந்து நாகரிகம் வளர்கிறது காலத்தின் தேவைக்கேற்ப மாறிவருகிறது. நாகரிகத்தில் முன்னேறிய சமூகம் என்பது அந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி நபர்களின் தேவைகளை கவனித்து கொள்ளத்தக்கதான சமூகமாக இருக்க வேண்டும்.
ஒரு தனி மனிதன் எவ்வித கடினமும் இல்லாமல் தனது தினசரி வாழ்வை மேற்கொள்ள முடிவது தான் நாகரிக சமூகத்தின் குறிக்கோளாக இருக்க முடியும்.
வளர்ந்த நாடுகளில் தனி நபர்களின் சுமைகளை குறைக்க child care, day care, nanny, health care, elderly care, insurance, community kitchen,
மற்றும் பல resources and labor pooling இருக்கின்றன. இது தான் முன்னேறிய சமூகமாக இருக்க முடியுமே தவிர வீட்டில் பிள்ளைகளை அல்லது வயதானவர்களை 24 மணி நேரமும் பார்த்துக் கொண்டு, சமையல் செய்யவே திருமணம் அதற்காகவே பெண்கள் அதை செய்வது தான் கடமை புண்ணியம் என்று இருக்க கூடாது.
ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறார். வேறு கடவுள்கள் இல்லை என்று ஒரு கடவுளை மட்டும் வழிபடுவது monotheism.
பல கடவுள்களை வழிபடுவது polytheism.
பல கடவுள்கள் இருக்கிறார்கள் அதில் இந்த 'ஒரு கடவுளை மட்டும்' வழிப்படுகிறேன் என்பது henotheism.
எல்லாமே கடவுள். நான் கடவுள் நீ கடவுள் இந்த phone கடவுள் அந்த காக்கா கடவுள் இப்படி எல்லாமே கடவுள் என்பது pantheism.
Panentheism என்பது அண்ட சராசரம் மொத்தமும் ஒரே கடவுள் அதில் phone, காக்கா எல்லாம் அந்த ஒரே கடவுளின் பகுதிகள்.
universe மட்டும் அல்ல time space இன்னும் அதையும் தாண்டி மிக பெரிதானவர் கடவுள்.
Deism என்பது கடவுள் தான் இந்த உலகை உருவாக்கினார். ஆனால் அதோடு அவரது வேலை முடிந்துவிட்டது. நமது அன்றாட வாழ்க்கையில் அவரது தலையீடு இல்லை. பரீட்சையில் பாஸ் ஆக எல்லாம் கடவுள் வந்து உதவ மாட்டார்.
Jameelah Razik
ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் காதலர்களாக மாறக் கூடாது அல்லது மாறமுடியாது என்பதெல்லாம் இல்லை . அவர்கள் ஒருவர்பால் ஒருவர் கொண்டுள்ள உணர்வில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப அவர்களின் உறவும் மாறக்கூடும் .
அம் மாற்றம் மொட்டொன்று பூவாக மலர்வது போல் மெதுவாகவோ அல்லது பொறியில் பற்றிய மத்தாப்பு போல சட்டென்றோ எப்படியும் நிகழலாம் . எப்படி நிகழ்ந்தாலும் அது அவர்களுக்குள்ளே இயல்பாக நேரும்போது அதை அவர்களாகவே உணர்ந்தும் கொள்வார்கள் .
அப்படி இயல்பாக நேர்ந்து இயல்பாக உணர்ந்தால் தான் அது காதலாகிறது . அன்பு பரிவு கருணை நன்றியுணர்ச்சி மரியாதை இவை எல்லாவற்றுக்கும் ஊடாக காதலுக்குத் தேவை பரஸ்பர ஈர்ப்பு . அந்த ஈர்ப்பே காதலை முகிழ்க்கவும் வைக்கிறது உயிர்ப்போடும் வைக்கிறது .