முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை #நீதியரசர்_M_M_இஸ்மாயில் அவர்களை தமிழுலகம் மறந்துவிட முடியாது அவரின் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் காலத்தால் அழியாதவை. அதில் ஒரு தீர்ப்புதான் இது..
இதனை நீக்கக்கோரி சில 'பார்ப்பன அமைப்புகள்' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது இந்துக்கள் மட்டுமின்றி
கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தினரின் மதநம்பிக்கையையும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று முறையிட்டார்கள்.
இந்த வழக்கு அன்றைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 'நீதியரசர். M.M.இஸ்மாயில்' அவர்களின், இறுதி தீர்ப்புக்காக வந்தது. வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டு சட்ட
திட்டத்தின்படி அவர் தீர்ப்பு சொல்லவேண்டும். இருதலைக் கொள்ளியான நிலை அது. அவர் நினைத்திருந்தால் இன்று பல வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இருந்தும் 'காவி தீவிரவாதிகளுக்கு' ஆதரவாக தீர்ப்பளிக்கும் இன்றைய 'நீதிபதிகளை' போல தன்னுடைய மதநம்பிக்கைக்கு ஏற்றவாறு ஒரு தீர்ப்பை அவரால் வழங்கியிருக்க
முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. தொழிலின் தர்மத்தை போற்றுபவர் அவர். அரசிடமிருந்து சம்பளம் பெறுவது தான் ஏற்றியிருக்கும் நீதியரசர் பணிக்குத்தான் என்பதும், இந்திய சட்ட திட்டத்தின் படி தீர்ப்பு அளிப்பது தன் கடமை என்பதையும் நன்கறிந்தவர். தான் அளிக்கும் தீர்ப்பு, தான் சார்ந்த
நாட்டுக்கும் அதன் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டதாகவும், சூழ்நிலைக்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும் என்பதை அறிந்த நீதியரசர் M.M. இஸ்மாயீல் அவர்கள் தனது இறுதி தீர்ப்பின் போது அவர் சொன்ன விளக்கம் யாரும் எதிர்பார்க்காதது. அன்று அவர் கேட்ட கேள்வி நீதிமன்றத்தில் எல்லோரையும் திகைக்க
வைத்தது. "ஒரு தலைவருக்கு சிலை வைக்கும்பொழுது, அவருடைய கொள்கை என்னவோ அதைத்தான் அவருடைய சிலையின் பீடத்தில் எழுதப்படவேண்டும் என்று தான் எதிர்பார்க்கவேண்டுமே தவிர, பெரியாருக்கு சிலை வைக்கும்போது அதன் பீடத்தில் சங்கராச்சாரியார் மேற்கோளையா எழுத முடியும் என்று கூறி இறுதி தீர்ப்பளித்தார்
நீதியரசர் இஸ்மாயில் அவர்கள் அளித்த அந்த இறுதி தீர்ப்புதான், இன்றுவரை தந்தை பெரியார் சிலையின் பீடத்தில் இருக்கும் அந்த வாசகங்களை அழிக்க பார்ப்பன இந்துத்துவ காவி கும்பல் பலமுறை முயன்றும், முடியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
'தந்தை பெரியார்' அவர்கள் 'இராமாயணம்' பற்றி எழுதிய ஆங்கில நூல் 'Ramayana a True Reading' 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் கான்பூரில் வெளியிடப்பட்டது.
நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ்
என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச் சுட்டிகாட்டி இ.பி.கோ. 99 ஏ பிரிவின்
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து RTI சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவிக்கு தந்தை பெரியார் தி. க துணைத்தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். துரைசாமி அவர்கள் 19-08-2022 அன்று மனு அனுப்பியுள்ளார்.
அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என
'ஆர்.எஸ்.எஸ்' பற்றிய சரித்திரபூர்வமான உண்மைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்குகிற அபாயத்தைக் குறித்து நாம் எச்சரித்திருந்தோம். நமது
அனுபவங்களையும், நாட்டின் அனுபவங்களையும் விலக்கி வைத்துவிட்டுப் பல சமூகப் பெரியார்கள் 'ஆர்.எஸ்.எஸ்' வகுப்புவாத ஸ்தாபனம் அல்ல என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் எவரே வேண்டுமாயினும் ஆகுக; எக்கேடும் கெடுக!
இந்து-முஸ்லீம் பகைமை என்பது
இந்தியாவை அடிமை கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டது அது. காரணம் பற்றி அக்கால தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சே ஒற்றுமை என்பதாக ஒலித்தது. பாரதியாரின் பாடல்களும் கருத்துகளும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை உறுதிப்படுத்தியே நிற்பதைக் காண்கிறோம்.
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் புதுச்சேரிக்கு விடுதலை வேண்டும் என, பிரெஞ்சு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது. பிரெஞ்சு அரசிடமும், இந்திய அரசிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி
புதுச்சேரியை அரவிந்தர் ஆசிரமத்திடம் தானமாக ஒப்படைக்கவேண்டும் என "அன்னை" என்றழைக்கப்படும் "மீரா அல்பாசா" முயற்சி எடுத்தார். இந்தத் திரைமறைவு வேலைகள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தவுடன், 24-11-1947 அன்று வெகுண்டெழுந்த புதுச்சேரி மக்கள், அன்னை மீராவின் சூழ்ச்சி ஒழிக, ஆசிரமம்
செய்வது ஆன்மீகமா, அரசியலா? அரவிந்தர் ஆசிரமமே புதுச்சேரியை விட்டு வெளியேறு என வீதிக்கு வந்து ஊர்வலம் நடத்தி போராடினார்கள். இது குறித்து 'புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்' அவர்கள் தனது "குயிலில்" எழுதியுள்ளார்.
இதையறிந்த நேரு அவர்கள் புதுச்சேரியில் மறைமுகமாய் விடுதலைப்போரை தூண்டினார்.
எல்லோரும் ஒன்றாகப் பயணித்த ரயிலில் தனி இடம் கேட்டவர்கள் யார் தெரியுமா...?
படியுங்கள்....
இந்தியாவில் ஆங்கில அரசில் இரயில்வே துறை துவக்கப்பட்டு தொடர் வண்டிகள் ஓடத் துவங்கியபோது, அதை சாத்தானின் கண்டுபிடிப்பு Devil's Invention என்று சொல்லி எதிர்த்த கூட்டம் ஒன்று இருந்தது.
1851 ல்
முதல்முறையாக இரயில்வே துறை துவக்க திட்டம் அறிவிக்கப்பட்டது.
1853 ஏப்ரல் மாதம் மும்பை போரி பந்தர் நிலையத்திலிருந்து தானே நிலையத்திற்கு முதல் முதல் ரயில் ஓடிய வரலாறு நாம் அறிவோம்.
தமிழகத்தில் அப்போது மதராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னையில் இருந்து ஆற்காடு வரை 1856 ஜூலை மாதம் முதல்
ரயில் இயக்கப்பட்டது.
அடுத்து மதராஸ் -ல் இருந்து 1871-ல் அரக்கோணம் வரையும் 1883-ல் மேட்டுப்பாளையம் வரையும் ரயில்கள் ஓடத் துவங்கியது.
இந்த இரயில்களில் மக்கள் யாவரும் ஒன்றாக மதிக்கப்பட்டு 'சாதி மத வேறுபாடு' இல்லாமல் சமமாக உட்கார்ந்து பயணம் செய்தனர். அதனால் 'தீண்டாமை' என்னும்
40 ஆயிரம் ராணுவத்தார் முடக்கம், யாழ்பாணத்தினை எந்நேரமும் புலிகள் கைப்பற்றலாம் எனும் நிலை, சுருக்கமாக சொன்னால் ஈழம் அடைந்துவிட்ட நிலை, ஆம் அதுதான் உண்மை.
சிங்களனை அடித்து
விரட்டிவிட்டாகிவிட்டது, 40 ஆயிரம் பேரை பிடித்தாகிவிட்டது இனி என்ன ஈழ அறிவிப்பு வெளியிடுவது தான் பாக்கி.
திடீர் திருப்பம், இந்தியாவிடம் உதவி கோரியது இலங்கை.
இந்திய பிரதமராக அப்போது இருந்த 'வாஜ்பாய்' சொன்னார், இலங்கை வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, இல்லை யாழ்பாணத்தை நோக்கி
ஒரு அடி எடுத்து வைத்தாலோ புலிகள் இருக்கமாட்டார்கள், இந்தியா களமிறங்கும்.
விடுதலைப்புலிகள் வேறு வழியின்றி 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தனர். அத்தோடு யாழ்பாணத்தை கைப்பற்றும் திட்டத்தையும் கைவிட்டனர்.
'தமிழீழம்' அமைவது 'வாஜ்பாய்' காலத்தில் தடுக்கப்பட்டது, புலிகளின்