மேற்கத்திய நாடு...தொலைபேசி ஒலிக்கிறது, ஒரு இளைஞர் எடுக்கிறார்... மறுமுனையில் ஓர் அமைதி!
அப்பா இறந்துவிட்டாரா என்று பரிதாபமாக கேட்கிறார் அந்த இளைஞர் ஆம், என்று இணைப்பு துண்டிக்கப்படுகிறது! அந்த இளைஞனின் பெயர் "ராகுல் காந்தி"
தலைநகர் டெல்லியில் தங்கை நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு
உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள் அந்த தங்கையின் சகோதரனை விமானியாக்கி அதைப்பற்றி வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாரே அவரின் பெயர் தான் "ராகுல் காந்தி"
தைரியம் ஊட்டிய பாட்டியின் சிரத்தை துளைத்த, அந்த களம் வேண்டாமென்ற தந்தையின் உயிரை பறித்த, தாயார் வெறுத்த,
அரசியலை இன்று தழுவுகிறாரே... ஆம், தன் உயிரை பறிக்க வந்த பெண் தன்னை நெருங்கி வந்த போது அதை தடுத்த போலீசாரிடம் வேண்டாம் தன் மக்கள் தானே என நினைத்து அனைவரும் நெருங்கி வரட்டும் விடுங்கள் என்று கூறி இரத்த வெள்ளத்தில் கிடந்தாரே அந்த மனிதரின் மகன் தான் "ராகுல் காந்தி"
உண்மை தான்...
அவருக்கு தாடி வளர்க்க தெரியாது, 10 இலட்சம் ரூபாய்க்கு ஆடையணிய தெரியாது, உடல் நலிவுற்ற தாயை காண செல்வதை படம் பிடித்து பரப்ப தெரியாது, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயாய் வலம் வர தெரியாது! மனதில் பட்டதை பேசுவார், சரியென நினைத்ததை செய்வார், தன் கட்சியே எனினும் தவறெனபட்டால் விமர்சிப்பார்!
தலித் அரசியல் பேசினால் எங்கே ஓட்டு வங்கி போய் விடுமோ என்று அவருக்கு தோணாது, நெருங்கி வருகிற சக மனிதனை ஆபத்தாக பார்க்க தெரியாது (மதுரை ஜல்லிக்கட்டு மேடையில்), இறந்த இராணுவ வீரர்களின் உயிரை அரசியலாக்கும் அறிவும் அவருக்கு இல்லை தான்!
பப்பு என்று அழைத்தாலும் புன்னகைக்க மட்டுமே
அவருக்கு தெரியும், எதிரியே என்றாலும் அணைத்து தான் பழக்கம், மக்களை கண்டதும் தானும் அவர்களில் ஒருவர் தான் என்பதை மறக்கவும் தெரியாது, புகைப்படத்துக்காக உணவு உண்ண தெரியாது, பல கோடி மக்கள் பட்டினியில் இருக்கும் போது மயிலுக்கு உணவிட்டு புகைப்படம் எடுக்கும் அளவிற்கும் அவருக்கு அறிவில்லை
எங்கோ ராஜ வம்சமாக... அடுக்குமாடி பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ எல்லா தகுதியும் இருந்த பின்னும் தன் குடும்பத்தில் இரு உயிர்களை துரோகத்தால் பறித்த அதே களத்தில் இன்றும் களமாடுகிறார்! ஆம் அவரின் பெயர் தான் ராகுல் காந்தி.
◯ அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்....
◯ முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்...
◯ ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்...
◯ செவ்வாடை தரித்த பக்தர்கள் பல
மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்
◯ கிருஸ்தவர்கள் தன் நேர்ச்சைக்காக பல மசூதிகளை கடந்து தான் வேளாங்கண்ணி செல்கிறார்கள்
🏮இதில் எங்காவது பிரச்சனைகள் ஏற்ப்பட்டதுண்டா
🏮எந்த ஒரு கட்டத்திலும் சிறு பிரச்சினை வந்ததில்லை
செய்தியாவது வெளிவந்து பார்த்ததுண்டா
🏮ஏனென்றால் இவர்கள் தன் பக்திக்காக கோவிலுக்கு செல்பவர்கள்...
🔮முன்பெல்லாம் வினாயகர் சதுர்த்தியன்று வீடுகளில் களிமண்ணால் சிறிய வினாயகர் வடிவங்களைப் பிடித்து வழிபாடு நடத்திவிட்டு அவற்றைக் கிணறுகளிலோ குளங்களிலோ போட்டுவிடுவார்கள்
பாஜக வை நீங்கள் ஆதரியுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் கூடவே எதையெல்லாம் சேர்த்து நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் நீங்களே உங்களை காறி துப்பி விடுவீர்கள்...
வயதான பெண்மணி வீடு வாசலில் சிறுநீர் கழித்த மருத்துவர்(ABVP /பாஜக) சுப்பையா 2020 இல் இந்த
வேலையை செய்தான்-திமுக வந்ததும் கைது செய்தது -பிறகு பிணை-பின்னணியில் பாஜக!
பலநாள் பாலியல் திருடன் pspb பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது பிறகு பிணை -பின்னனியில் பாஜக!
சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கரன் பாலியல் வழக்கில் கைது-சில மாதங்கள் கழித்து பிணை -பின்னணியில் பாஜக!
கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் வழக்கில் கைது-பின்னணியில் பாஜக!
தஞ்சை மைக்கல்பட்டி பள்ளி விவகாரம்-கலவரம் செய்ய முயன்று தோல்வி பின்னணியில் பாஜக!
கள்ளக்குறிச்சி மாணவி கொலை விவகாரம்-கலவரம்-தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது-வழக்கு நடக்கிறது-பின்னணியில் பாஜக!
வெறுப்பின் உச்சம் பாசிசம்...
திரைப்படமாகிறது "ஆனந்தமடம்" எனும் காவி நாவல், பெயர் -1770..
பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்கமொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல்தான் வந்தே மாதரம்..
அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி,
முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டு சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் கதைக்களம்
முஸ்லிம்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்து,
இந்து ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து..
துறவி சத்யானந்தா என்ற கதை நாயகன்,
இந்து இளைஞர்களைத் திரட்டும்போது, அந்த கதாநாயகன் பாடும் பாடலே ‘வந்தே மாதரம்’.
“நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு இனம், மதம், பண்பாடு பெருமையைக் காப்பதற்கு, முஸ்லிம்களை ஒழித்தாக வேண்டும், அவர்களை ஒழிக்காவிட்டால் நமது தர்மத்துக்கு எதிர்காலமே இல்லை,