என்னப்பா திடீர்நு இந்தப்படம்னு நீங்க நினக்கலாம். @HD__Movies1 கொடுத்த 6GB பிரிண்ட்ல கிட்டத்தட்ட 10 வருசம் கழிச்சு இப்பதான் பார்த்து முடிச்சேன்.
காலேஜ் பைனல் இயர் தியேட்டர்ல பார்த்தப்ப இருந்த அதே பிரம்மாண்டம், பிரம்மிப்பு•••#Ktkviews•••
கொஞ்சம்கூட குறையல.
பூமியில இருந்து கிட்டத்தட்ட 5 வருஷம் பயணம் செஞ்சு, ஒரு புது கிரகத்துக்குபோற ஹீரோ, அந்த கிரகத்து ஆளா மாறுற கதை! 2154ல நடக்கிறமாதிரி.
பண்டோரா கிரகம், மிதக்கும் மலைகள், 6 கால் விலங்குகள், கூந்தலிழையில் விலங்குகளுடன் இணைதல், மரங்களுக்கிடையே உறவுநு படம் முழுக்க
கற்பனைய அள்ளி வீசியிருக்கார். முழுக்க முழுக்க Sci-fic காட்டியும், அங்கயும் இறை நம்பிக்கை, ஈவா கடவுள், Scientist வாயாலயே, நான் ஈவாவ உணர்ந்தேன்னு சொல்ல வெக்கிறதெல்லாம் இயக்குனரின் spiritual டச்.
2009லயே இந்தளவு Technical Brilliance, Visual Extravaganza Sound effects, graphicsலாம்
கலக்கிருக்கார்னா, அடுத்து வரப்போற 2ம் பாகம் எப்டி மேக்கிங் இருக்கும் பார்க்கணும். முதல் பாகத்துல மனிதர்கள பூமிக்கே திருப்பி அனுப்பிடுறதால, 2வதுல மனிதர்கள் இருப்பாங்களா, இல்ல, அவதார்'குள்ளயே சண்டை இருக்குமான்னு தெரிய்ல!
அடுத்த வாரம் 23ல மறுபடியும் படம் வருது. தியேட்டர்லயும்
ஒருமுறை பார்த்துடணும்.
இந்த படம் பார்க்காதவங்க இருக்கமாட்டீங்க. அப்படியும் இருந்தீங்கனா, கண்டிப்பா நல்ல பிரிண்ட்ல, min 1.4gb ல பாருங்க.
Worth watch. Must watch.
My rating 4.5/5 !
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ரொம்ப நாளா என்னை சாலையில கோவப்படவெக்கிற ஒரே விஷயம் - பைக்ல குழந்தைகள ஏத்திட்டு போன் பேசிட்டே போறவங்க,.. ஏன்டா, விழுற நாய்ங்க தனியா போய் விழுந்து சாவுங்கடா.. கூட குழந்தைகள கூட்டிட்டுபோகும்போது அப்படி என்ன அவசர போன் மசுறு வேண்டியிருக்கு? அப்றம்
உங்களால அந்த குழந்தைக்கு எதுனா அடிப்பட்டுச்சுனா, அந்த குற்ற உணர்ச்சிய வார்த்தையில சொல்லமுடியாது. காலையில, அண்ணன் பையன வழக்கமா நான்தான் ஸ்கூல்ல விடப்போவேன். அங்க புழல்சிக்னல்கிட்ட, ஒருத்தர் முன்னாடி ஒரு பையன், பின்னாடி ஒரு பொண்ணுனு 2 குழந்தைகள ஏத்திட்டு பைக் ரன்னிங்ல இருக்கும்போது
போன் பேசிட்டு வந்து, ரெட் விழுந்தத கவனிக்காம அப்டியே நேரா வந்தாரு. நான் பொறுமையா நின்னு, நல்லா நாலு நல்ல வார்த்தை கேட்டுட்டு வந்தேன். அப்டி என்ன அஜாக்ரதை,. எனக்கு பதிலா எதுனா லாரியோ, பஸ்சோ வந்தா அவங்க நிலைமை!
நான் என்ன சொல்றேன்னா, இரு சக்கர வாகன ஓட்டிகளே, ஹெல்மெட் போடுங்க,இல்ல
#Unbelievable (2019)
Mini Series (8epi) - Drama
IMBB - 8.7, RottenTom-98%
டிராமாநு மட்டும்தான் மென்ஷன் பண்ணிருக்காங்க. ஆனா இது ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
எந்த ஸ்பாயிலர் இல்லாமதான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா சில விஷயங்கள மட்டும் சொல்றேன்.
18+ Alert 👇😊
முதற்காட்சியலயே ஒரு
16 வயசு பெண் வீட்ல அழுதிட்டு ஒக்கார்ந்திருக்கு. போலிஸ் வந்து விசாரிக்கறப்ப நைட்டு ஒருத்தன் முகம் முழுக்க மாஸ்க் போட்டுட்டு, துப்பாக்கி முனையில தன்னையும் போட்டுட்டு போயிட்டதாவும் சொல்ல கதை ஆரம்பிக்குது. அப்புறம் அந்த பொண்ணுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுக்க தடயம் கிடைக்காம போலிஸ் திணற
எல்லாரையும் இந்த பொண்ண பத்தி விசாரிக்க, அப்பா அம்மா இல்லாத பொண்ணு, சென்சிடிவ், அட்டன்சன் சீக்கிங் அது இதுனு சொல்லி, இந்த பெண் பொய் சொல்லிருக்கும்ற கோணத்துல மறுக்கா விசாரிக்க, என்ன யாரும் போடல, அப்டி கனவு கண்டேன்னு சொல்லி கேசை முடிச்சிடுது. ஆனா, இதே சம்பவம் இதே மாதிரி ஒருத்தன்
இந்த படத்த நிறைய முறை டைம்லைன்ல பார்த்தும் நேத்துதான் பார்க்க வாய்ப்பு கிடைச்சது. Chaos theory butterfly effect அவ்ளோ தெளிவா காட்டியிருக்காங்க. நாம செய்ற ஒரு சின்ன சின்ன விசயத்துக்கும் பின்னாடி பெரிய அளவுல பாதிப்பு இருக்கும்னு சொல்ற
படம். ஹீரோக்கு சின்னவயசில இருந்தே அடிக்கடி ஒரு blackout பிரச்னை. அப்படின்னா நடக்கும் நிகழ்வுகள் ஒரு குறுப்பிட்ட நேரம் 2-3 நிமிஷம் நின்னுப்போயிடுது. அந்த டைம்ல என்ன நடந்துச்சுனு அவனுக்கு தெரியாது. எந்தெந்த நேரத்துல பிளாக் ஆச்சோ அதெல்லாம் ஒரு புக்ல எழுதி வெச்சிக்கிறான். 13 வயசு
வரைக்கும் இருந்த பிரச்னை 14-20 வரைக்கும் இல்ல. லைஃப் நார்மலா போகுது. அப்புறம் மறுபடியும் அந்த புக்கை எடுத்து படிக்கும்போது விடுபட்ட அந்த 2-3 நிமிசம் என்ன நடந்ததுனு ஞாபகம் வருது. அப்படியே அங்க போயிட்டு வர்றமாதிரி! அப்படி போயிட்டு வர்ற நேரத்துல அவன் பண்ற சின்ன விசயங்கள், இப்ப
நம்ம கொரியன்ல எல்லார்க்கும் புடிச்ச டான் லீயோட ஆக்ஷன் திரில்லர் படம். ஹீரோ பெரிய எக்ஸ்.டான். கல்யாணத்துக்கு அப்புறம் திருந்தி சம்பளத்துக்கு வேலைப் பார்த்து எதிர்பார்த்த வருமானம் இல்லனாலும், மனைவியோட சந்தோசமா இருக்கார்.
வில்லன், பெண்கள கடத்தி, அவங்களுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செஞ்சு விக்கிறவன். உடல் உறுப்புகளையும் திருடுற பிசினஸ் செய்றவன். ஒரு சமயம் டிராபிக் சிக்னல்ல வில்லன் வண்டி ஹீரோ வண்டி பின்னாடி இடிக்க, ஹீரோ இறங்கிவந்து பொறுமையா பேசறார். அதுக்கு அவனுங்க காச தூக்கிவீச, அப்பவும் டான் லீ
பொறுமையாவே இருக்கார். உடனே கார்ல இருந்து இறங்கி வர்ற ஹீரோயின் டிரைவர கிழி கிழினு கிழிக்க, உடனே பின்னாடி சீட்ல இருந்த வில்லன் இறங்கி வந்து டிரைவர அடி வெளுத்து, நல்லவன் மாதிரி பேசி அனுப்பி, அடுத்த 2 சீன் கழிச்சு ஹீரோயின கடத்திடுறான். அதுவரை அண்டர்பிளே பண்ணிருந்த டான், அப்புறம் 🔥