*ஆசியாவின் முதல் ஈரடுக்குப் பாலம் எங்குள்ளது என்று நேற்று என்னிடம் கேட்டிருந்தால் சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் என்றுதான் கூறி இருப்பேன்.*

*நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவ்வளவு அவநம்பிக்கை.*

*உண்மையில் அது நமது நாட்டில், நமது மாநிலத்தில்தான் இருக்கிறதாம்.*
*இப்படிச் சொன்னவுடன் "எவனாவது வெள்ளைக்காரன் கட்டியிருப்பான்" என்ற நினைப்பு அடுத்து தோன்றும்*

*அதுவும் தவறுதானாம். எனில் கட்டியது யார்?*

*பாலம் கட்டுறதுனா கலைஞரை விட்டா வேறு யாரு?*
*ஆம். 1973ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது திருநெல்வேலியில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு.*

*திருக்குறளைப் போல ஈரடுக்குல இருக்கிறதால அந்தப் பாலத்துக்கு "திருவள்ளுவர் பாலம்" என்ற பெயரையும் கலைஞர் சூட்டியுள்ளார்.*
*"சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்"னு முழங்குற திமுக, தன்னுடைய சாதனைகளில் ஒன்றாக இந்தப் பாலத்தைக் குறிப்பிட்டதாக நான் அறியவில்லை.*

*#கலைஞர் #திமுகசாதனைகள்*
நன்றி,
உடன் பிறப்பு அன்புகுமார் அவர்களுக்கு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Anas 🖤❤️

Anas 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anasnagoor_mecc

Sep 12
*பாஜக என்ற விசம்*

PM care ஊழல்

இந்தியா முழுவதும் போதை சாதாரணமாக புழங்க செய்வது

இந்திய தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

தேசப்பற்று என்ற பெயரில் தேசியக் கொடியை அவமதித்தல்

கடன் தள்ளுபடி செய்து கட்சிக்கு நிதியாக வாங்கிக் கொள்வது

குற்ற செயல்களில் பிஜேபியினர் அதிகம் இருப்பது.
கொரோனா சொதப்பல்கள்

கொரோனாவில் பல லட்சம் பேர் இறந்ததை மறைத்தது

CAA ,NRC, CAB

பல ஆயிரம் கோடி வங்கிக் கடன்களை குஜராத் மார்வாடிகளுக்கு தள்ளுபடி

ஊடகங்கங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது

பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது...
அமைச்சர்களின் வெறுப்பு பேச்சுகள்

விவசாயிகள் போராட்டம்

அதானிக்கு பல ஆயிரம் கோடிகள் கடன் தள்ளுபடி

SBI மினிமம் பேலன்ஸ் மூலம் 5000 கோடி வசூல்

சிறுபான்மையினர் விரோத போக்கு

சிறுபான்மையினரும், தலித்துகளும் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள் பல

நீட் தேர்வு சர்ச்சைகள்...
Read 8 tweets
Sep 12
மேடம் ஹசீனா ..
என்ன பார்க்கிறீர்கள்.?

இந்த காரின் மதிப்பு 15 கோடி..
ம்..

8500 கோடியில் விமானம் வாங்கியிருக்கிறேன். உலகின் விலையுயர்ந்த விமானம் அது.
ம்..

20000 கோடியில் புதிய பாராளுமன்றம் கட்டுகிறேன். சொந்த வீடும் கட்டுகிறேன்.
ம்.. Image
நான் விலையுயர்ந்த முந்திரி மாவு ரொட்டி, கவர்ச்சியான காளான்களை சாப்பிடுகிறேன்.
ம்..

நான் விலையுயர்ந்த டிஸைனர் உடைகள் , கண்ணாடிகள் , காலணிகள் அணிகிறேன்.
ம்..
3000 கோடியில் சிலையும் வைத்திருக்கிறேன்.
ம்..

நான் பில்லியன் ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை இப்போதுதான் கொடுத்திருக்கிறேன். 5 கிலோ ரேஷன் பையில கூட என் படம் பிரிண்ட் ஆகுது.
ம்..
Read 6 tweets
Sep 11
நீன்ட தொடர் நிதானமாக படியுங்கள் 🙏🏻

* *பெண்களுக்கான பதிவு அவசியம் படியுங்கள்

இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*
*அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள்* -
*இது ராமாயணம்*

*ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான் இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள்.
Read 15 tweets
Sep 10
ஒரு தடவை ஒரு சைனாகாரர் சென்னைக்கு டூர் வந்தாரு.

ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு ஆட்டோ பிடிச்சார்.

வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. "இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்..
Made in china 😂
கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. "இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனால ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்.."
வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல.
.
இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனாகாரர் மீட்டர்ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகைன்னு கேட்டார்.

டிரைவர் 5000ரூபா ன்னார்.
Read 4 tweets
Aug 25
*தலைவர் கலைஞர் கழகத்திற்கு நிதி திரட்டிக் கொண்டிருந்த நேரம். பொன்னாடை, மாலை ஆகியவற்றை தவிர்த்து பணமாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி தலைவர் கலைஞர் அவர்களுக்கு கழக மாவட்ட செயலாளர் ஒருவர் எடைக்கு எடை பணம் வழங்கினார்.*
இந்த நிகழ்வை குறித்து அன்றைய தினத்தில் அதிமுகவில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் நிருபர்*

*ஒருவர் ," கலைஞருக்கு எடைக்கு எடை பணம் வழங்கப்பட்டது இருக்கின்றதே?"*
*நாவலர் ," கருணாநிதியை மக்கள் பணத்தால் எடை *போடுகின்றார்கள், எம்.ஜி.ஆரை நல்ல மனதால் எடை போடுகின்றார்கள்" என செண்டிமெண்டாக பதில் அளித்தார்.*

*நிருபர்கள் சும்மா இருக்க மாட்டாமல்* *திரும்பவும் தலைவர் கலைஞரிடம் வந்து*
*நாவலர் கூறியதைப் பற்றி கேள்வி எழுப்பினர்..*
Read 5 tweets
Aug 23
நீங்கள் ராமன் பெயரை சொல்லிக் கொண்டு ரத யாத்திரை நடத்திக் கொண்டிருந்த போது நாங்கள் 1ரூ1கிலோஅரிசி ,விவசாயத்துக்கு இலவச மின்சாரம் மற்றும் சமத்துவபுரம்திட்டங்களை மக்களுக்கு கொடுத்து கொண்டிருந்தோம்.
நீங்கள் மத கலவரத்தில் பிசியாக இருந்த போது, நாங்கள் இங்கு ஆட்டோ மொபைல் தொழிற் சாலைகளையும்,ஐடி பார்க்குகளையும் கட்டிக் கொண்டிருந்தோம்.
நீங்கள் மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்லி, அப்பாவிகளைக் கொலை செய்து கொண்டிருந்த போது இங்கு நாங்கள் மலிவு விலை உணவகங்களை அமைத்து சோறு போட்டுக் கொண்டிருந்தோம்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(