கேஸவா , கேஸவா என்று இருமுறை சொல்வது பிரார்த்தனையின் அழுத்தத்தைத் தெரிவிக்கிறது. இம்மாதிரியான அழுத்தத்தை ஹனுமான் ஸ்ரீராமனை துதிப்பதை வர்ணிக்கும் ஸுமத்வ விஜய ஸ்லோகத்திலும் காணலாம். " நமோ நமோ நாத நமோ நமஸ்தே நமோ நமோ ராம நமோ நமஸ்தே।
புன:புனஸ்தே சரணாரவிந்தம் நமாமி நாதேதி நமன் ஸ ரேமே ॥
கேஸவா என்பதற்கு பல அர்த்தங்களை பண்டிதர்கள் கொடுக்கிறார்கள். க என்றால் பிரஹ்மா, ஈசன் என்றால் ருத்ரன். இவர்களை தோற்றுவித்தவன் ஆதலால் அவன் கேஸவன். கே என்றால் பிரளயோதகம். அந்த பிரளயக் கடலிலும் சுகமாக இருப்பவன் ஆதலால் அவன் கேஸவன். அவனுடைய கேஸங்கள் உத்தமமானவை, ஸ்வரூபபூதமானவை.
அதனால் அவன் கேஸவன். கேஸத்திலிருந்து பாத நகம் வரை அவன் அனைவருக்கும் நியாமகன். அதனால் அவன் கேஸவன். இப்படி பல அர்த்தங்கள். பாஸதர என்றால் வருணன். பகவான் அவனால் பூஜிக்கப்பட்டவன். கோவர்த்தனகிரி சம்பவத்தை அடுத்து, நந்தகோபன் துவாதசியன்று
ஸாஸக = அவன் எல்லோரையும் சாஸனம் செய்பவன். " அஜோ துர்மர்ஷண : ஸாஸ்தா விஸ்ருதாத்மா ஸுராரிஹா " - விஷ்ணு சஹஸ்ர நாமம். அவன் துஷ்டர்களுக்கு சிக்ஷை கொடுக்கிறான், நல்லவர்களை ரக்ஷிக்கிறான். விஷ்ணு தூதர்கள் அஜாமிளனை யமபாசத்திலிருந்து விடுவித்தபோது யமதூதர்கள் யமனிடம் வந்து ," உங்கள்
அதிகாரத்தை எதிர்ப்பவரும் உண்டோ ? " என்று கேட்கும்போது, யமன் விஷ்ணுவின் சர்வோத்தமத்தை விவரித்து சகலரையும் ஆட்கொள்பவன் விஷ்ணுவே என்கிறான்.
ஸூரவரேஸ = சம்சார பந்தத்தை நீக்கும் ஞான பக்தியைக் கொடுப்பவனே ! என்று அர்த்தம். ஸூர ,வர , ஈஸ என்று பிரித்தால் , ஹே சூரனே ! ,ஹே ஸ்ரேஷ்டனே ! ஹே ஈசனே! என்று அர்த்தம். சிறு சிறு பதங்கள்தான், ஆனால் அவைகள் அத்தனையும் பகவானின் புகழைப் பாடுபவை!!
நன்றி.திரு.ரங்கராஜன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பிரேசிலியாவில் உள்ள இந்தியத் தூதரகம் பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவத்தை குறிக்கும் ராக்கிகளை (வளையல்கள்) கொடுத்து ரக்ஷா பந்தனைக் கொண்டாடியது. மகாபாரத காவியத்தில் கூறப்பட்ட திரௌபதி மற்றும் கிருஷ்ணரின் கதை விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது @AmbSKReddy
மற்றும் ரக்ஷா-பந்தனின் ஆன்மீக அர்த்தத்தை பிரேசிலியாவைச் சேர்ந்த பிரம்மா குமாரிகள் ஒருங்கிணைப்பாளர் மாரா ஜுன்குவேரா வெளிப்படுத்தினார்.
திரு அவர்களின் புகழ்பெற்ற இருப்பை நாங்கள் நம்புகிறோம். தசநாயக்க சுமித் - இலங்கையின் தூதுவர், திரு. மற்றும் திருமதி. கார்க் - UnB மற்றும் ஹிந்தி
ஆசிரியர்கள், தூதரகத்தில் உள்ள எங்கள் யோகா ஆசிரியர்கள் ஜோஸ் மார்ட்டின்ஸ் மற்றும் ஜேன் கார்மெம் மற்றும் பேராசிரியர். தயானே கோன்சால்வ்ஸ் தனது மாணவர்களுடன் சைலாண்டியாவின் கற்பித்தல் மையம் 6. இந்திய சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த நண்பர்கள் இரவை
1/ 💥முக்கிய தகவல் 💥08047104600 இது என்ன எண் ?மனித உயிர்களுக்கு நடுத்தர வர்க்கத்திற்கு வாழ்க்கையில் வரும் உடல்நலகுறைபாடு ஆபரேசன் பல லட்சம் செலவாகும் என்ற நிலை வரும்போது தலை சுற்றி கண் கலங்கி கடவுளே எங்களுக்கு ஏன் இந்த சோதனை? என்று குழம்பாமல் பெங்களூர் ஸ்ரீ சத்யா சாய் பொது
2/ மருத்துவமனை ஒயிட் பீல்டு எண்ணுக்கு கால் செய்தால் முதலில் கம்ப்யூட்டர் வாய்சில் உங்கள் எண் பதிவாகி விடும். அடுத்து அவர்களே கால் செய்து நமது விருப்ப மொழியிலேயே என்ன உடல்நலகுறைபாடு அதன் சம்பந்தமான டெஸ்ட் ரிப்போர்ட் என்ன உள்ளது என்பதை கேட்டு அங்குள்ள வரிசைப்படி உங்களுக்கு
3/ அப்பாயின்ட்மென்ட உங்கள் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வரும். அதன் விபரப்படி நோய்வாய்ப்பட்டார் உடன் ஒரு அட்டண்டர் மட்டுமே கேட்டில் அனுமதிப் பார்கள். அந்த தேதி முதல் உங்களுக்கு தேவையான மருத்துவம் மற்றும் ஆலோசனை அறிவுரை கிடைக்கும். ஒரு பைசா செலவில்லாமல் சிகிச்சை ஆபரேசன் தேவையென்றால்
1/ 💥உங்களுக்கு தெரியுமா?💥பட்டு சேலை அணிவது எதுக்காக.. திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!! தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும்
2/ கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை
3/ (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அந்த காலத்தில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்தும் முறை இருந்தது. அதில் யார்
💥நீதிமன்ற அவமதிப்பு
💥வழக்கு: யூடியூபர் சவுக்கு
💥சங்கருக்கு
💥6 மாதம் சிறை!!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூப் சேனலில் தெரிவித்தது தொடர்பாக யூடியுபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு, 'இவ்வழக்கு விசாரணை குறித்து பொது வெளியில்
விவாதிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என கூறினர்.இதனை ஏற்க மறுத்த சங்கர், 'பொது வெளியில் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்க இயலாது. இவ்வழக்கை விசாரிக்கும் இந்நீதிமன்ற அமர்வு மீது எனக்கு நம்பிக்கை இல்லை. பதிலளிக்க கால அவகாசம் தேவை' எனக் கோரியிருந்தார். இதனையடுத்து
கமிஷன்கள் அமைத்து காசை கரியாக்காதீங்க!! @annamalai_k @naturaize @HindianCzn
தமிழகத்தில் எப்போதெல்லாம் ஒரு பிரச்னை மிகப்பெரிய அளவில் முன்னெடுத்து அரசியலாக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவான சர்ச்சையை அமுக்க அரசுக்கு உதவுவது, விசாரணை
அமைப்பது என்பதாகும்.இந்த வகையில், திராவிட கட்சிகளின் ஆட்சியில் இதுவரை, 1,183 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இப்படித் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர், தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக
கூறிய புகார் அடிப்படையில், ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது.இந்த கமிஷனும், ஐந்தாண்டு விசாரணைக்கு பின், சமீபத்தில் தான் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு, 'அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை சரியானதே' என்று முடிவு