Fb Fwd

திராவிட அகராதி - 1

சமூக நீதி - பாப்பான் ஒழிக

மதச்சார்பின்மை - இந்து மதம் ஒழிக

மாநில சுயாட்சி - எவனுக்கும் பங்கு இல்லை

மத்திய கூட்டாட்சி - பசையான இலாகா கொடு

இட ஒதுக்கீடு - சாதி ஒழியக் கூடாது

வளர்ச்சி - ஊழல் செய்ய வாய்ப்பு

மேம்பாலம் - கமிஷன் அடிக்க வாய்ப்பு
புரிந்துணர்வு ஒப்பந்தம் - துண்டுக்குள்ளே கை போட்டு பேரம்

பள்ளி கல்லூரி அனுமதி - எவ்வளவு தருவ

பள்ளி கல்லூரி அடிக்கல் - எவ்வளவு வேணா ஃபீஸ் பிடுங்கிக்க

தனி ஈழம் - எதிர்க்கட்சியாக இருக்கும் போது

அந்நிய நாடு விவகாரம் - ஆளுங்கட்சியாக இருக்கும் போது
பண்டாரம் பரதேசி - கூட்டணியில் இல்லை

தீண்டத்தகாத கட்சி அல்ல - கூட்டணி ஓகே

இந்தி திணிப்பு - ஆங்கிலம் வாழ்க

ஊழல் வழக்கு - பழி வாங்கும் நடவடிக்கை

பாதகமான தீர்ப்பு - உச்சிக்குடுமி மன்றம்

சாதகமான தீர்ப்பு - நீதி வென்றது

பத்திரிகை விமர்சனம் - பூணூல் பத்திரிகை
ஜால்ரா பத்திரிகை - அரசு விளம்பரம் வெச்சுக்கோ

பொதுக்கூட்டம் - ஆபாச பேச்சு பேசும் இடம்

மாநாடு - கறுப்பு பண வெளுப்பு

பொதுக்குழு - மிக்ஸர்

செயற்குழு - சமோசா

தேர்தல் பணி - பட்டுவாடா

பிரச்சாரம் - வாய்க்கு வந்ததை பேசு

நாகரிகம் - நம் கட்சி பெண்கள் மீது எதிர்பார்ப்பது
விமர்சனம் - அடுத்த கட்சி பெண்களை இழிவுபடுத்துவது

சட்டமன்ற எதிர்க்கட்சி - வெளிநடப்பு செய்வது

ஆளுங்கட்சி - வெளியே தள்ளுவது

ஆளுநர் - ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஆட்டுக்குத் தாடி போன்றவர்

ஆளுநர் - எதிர்க்கட்சியாக இருக்கும்போது மனு கொடுக்க வேண்டியவர்
சினிமாக்காரர்கள் - பாராட்டு விழா எடுக்கும் அடிமைகள்

வாக்காளர்கள் - காஸ்ட்லி பிச்சைக்காரர்கள்

மனு தர்மம் - படிக்காமல் கொளுத்த வேண்டியது

தேர்தல் அறிக்கை - படித்து விட்டு கொளுத்த வேண்டியது

கூட்டணி தர்மம் என் ஊழலை நீ கண்டுக்காதே

கூட்டணி முறிவு - இனி ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை
இந்துக் கடவுள்கள் - கற்பனையானவை

பிற மதக் கடவுள்கள் - அவரவர் நம்பிக்கை

இந்துப் பண்டிகைகள் - விடுமுறை தினம்

பிற மதப் பண்டிகைகள் - கொண்டாடி மகிழ வேண்டும்

கொழுக்கட்டை - தீண்டக் கூடாத உணவு

பிரியாணி - ருசிக்கத்தக்க பிரசாதம்

கிருஷ்ண ஜெயந்தி - ஸ்த்ரீ லோலன் பிறந்த நாள்
மிலாடி நபி - இறைத் தூதர் பிறந்த நாள்

தீபாவளி - அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது

ஈஸ்டர் - நம்பத்தகுந்த பண்டிகை

குலத் தொழில் - எதிர்க்க வேண்டியது

வாரிசு அரசியல் - ஆதரிக்க வேண்டியது

ஊழல் - எதிர்க்கட்சி செய்வது

வளர்ச்சிப்பணி - சொந்தக் கட்சியில் செய்வது
பெரியார் வழி - எதிர்க்கட்சியாக இருக்கிறோம்

அண்ணா வழி - ஆட்சியைப் பிடித்து விட்டோம்

( இன்னும் வரும்)

#மீள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மெராவெ கிருஷ்ணமூர்த்தி

மெராவெ கிருஷ்ணமூர்த்தி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MeraveK

Sep 16
👍👍👍
வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பும் இவர் மேல் ஏன் சட்டநடவடிக்கை எடுப்பதில்லை.
மனு ஸ்மிருதியில் அத்யாயம் 8, ஸ்லோகம் 415ல், கீழுள்ள வரிகள் உள்ளது.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.(
திராவிட வேசிக பரப்பியது))

1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்

3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்

4) விபச்சாரி மகன்

5) விலைக்கு வாங்கப்பட்டவன்

6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)
உண்மையில் அப்படியா மனு ஸ்மிருதியில் இருக்கிறது??? நிச்சயமாக இல்லை...

உண்மையான நிலை:

அத்யாயம் 8, ஸ்லோகம் 415ல் சூத்திரனை பற்றி எதுவுமே இல்லை.. இந்த ஸ்லோகம் அடிமைகளை பற்றியே கூறுகிறது. (சூத்திரன் தான் அடிமை என்று கூறாதீர். சூத்திரன் பற்றி தனியாகவே குறிப்பிடப்பட்டுள்ளது..
Read 8 tweets
Sep 16
2014ல் மோடி டெல்லி வந்தபோது குஜராத் மாதிரியை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்.

அதைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தார்.

அவர் உணர்ந்தார்:
1. நீதித்துறை இன்னும் காங்கிரசிடம் இருந்தது.
2. ஊடகங்கள் காங்கிரசுடன் இருந்தன.
3. அதிகாரத்துவம் காங்கிரசிடம் இருந்தது.
அவருடன் மக்களவை மட்டுமே இருந்தது, முழு ராஜ்யசபா கூட இல்லை.

வதேரா, ராஜா, கனிமொழி, ப.சிதம்பரம் ஆகியோரை ஆணி அடிக்க பாஜக முயன்றது.

மற்றவர்களையும் தொட முயன்றனர்.

ஆனால் அவர்களால் முடியவில்லை.

மோடி ஒரு காலத்திற்கு மேல் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படவில்லை
ஆனால் மோடியின் தந்திரமான மனதை அவர்கள் அறியவில்லை.

அவர் இரண்டு மேஜிக் பொது இழுக்கும் நிகழ்வுகளை வெளியே இழுத்தார், மேலும் அவர் இந்தியாவில் & NRI கூட்டத்துடன் ஒரு பெரிய கூட்டத்தை கூட்டினார்.

அவர் மாற்றத்தை உறுதியளித்தார்.

இந்தியாவை ஏழை நாடாக வைத்திருந்த காங்கிரஸ் தலைவர்களை
Read 14 tweets
Sep 5
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩🚩🙏🙏🙏💪💪💪💪
இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி சீனாவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் கதை..!
#சீனாவில்...
ஒரு நகரத்தில் ஒரு சீன இளைஞர் #ஆயுர்வேத மூலிகை மருந்து கடை ஒன்று நடத்தி வருகிறார்... குறைந்த விலையில்
#இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்து ரொம்ப நாட்களாக விற்பனை செய்கிறார்...

ஒரு நாள் ஒரு மாஸ்க் அணிந்த ஒரு நபர் அந்த கடைக்கு வந்து அந்த இளைஞரிடம் "தம்பி... நான் ஒரு #கேன்சர்_நோயாளி. நான் உயிர் வாழ தொடர்ந்து ஒரு மாத்திரையை வாழ் நாள் முழுவதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால்....
அது நமது சீனாவில் மிகக்கடுமையான விலையில் இருக்கிறது அந்த மாத்திரை. எளியவர்கள் வாங்கி சாப்பிடவே முடியாது. இதனால் நிறைய பேர் இறந்துபோகிறார்கள்...

நான் உலகெங்கும் விசாரித்த வரை அதே மாத்திரை நல்ல #தரத்தோடு விலை மிகவும் #மலிவாக #இந்தியாவில்மட்டும் கிடைக்கிறது...
Read 12 tweets
Sep 4
🙏🙏💯💯💯📯📯📯
*நாம் தமிழரா? திராவிடரா? ஒரு குட்டி கதை::;;;;;*
சிகரெட் பிடிக்கிற பழக்கமே இல்லாத ஒரு ஊருக்கு, சிகரெட் வியாபாரி ஒருத்தர் வந்தார். வியாபாரம் பண்ணிப் பார்த்தார். யாரும் அந்த ஊர்ல வாங்குற வழியைக் காணோம்.

இவரு என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சார். உடனே,
சிகரெட்டோட பெருமைகளை பத்தி பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சார். எப்படி தெரியுமா?

* புகைப் பிடிக்கிறவன் எவனையும் நாய் கடிக்கிறதில்லை !

*புகைப் பிடிக்கிறவனுக்கு ஊனமற்ற குழந்தை பிறக்கிறதில்லே!

* புகைப் பிடிப்பவன் வீட்டுக்கு திருடன் வரமாட்டான் !

*புகைப் பிடிக்கிறவனை முதுமை நெருங்காது!
அப்படின்னு சொல்லி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சார்.

ஜனங்களலாம் பார்த்தாங்க.... இதுல நிறைய சௌகரியம் இருக்கும் போலன்னு நினைச்சாங்க.

உடனே, சிகரெட் வாங்க ஆரம்பிச்சாங்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு வருஷம் ஆச்சு .....
Read 14 tweets
Sep 2
ஒரு உண்மை கதை;

எங்க பி டி ஆர் தோட்டத்தில் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு ஆட்டோவில் போனாலே அரை மணிநேரம் ஆகும் அவ்வளவு பெரிய தோட்டம் கொண்ட பணக்காரர்...

பி டி ஆர் பக்கத்து தோட்டத்து காரரின் பார்வை:
அந்த காலத்திலேயே, எந்தவித மனசாட்சியும், மானமும் இல்லாத திருட்டு பரம்பரைதான் உங்க பிடிஆர் பரம்பரை.

அந்த ஆள் இன்றைக்கு உட்கார்ந்து அனுபவிக்கிற சொத்துக்கள் அனைத்துமே அவரது அப்பா, பாட்டன் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்தில்லை.
படிப்பறிவில்லாத உத்தமபாளையம் ஜமீன்தாரிணிப் பெண்மணியிடம் ஏமாற்றிப் பிடுங்கிய சொத்துக்கள்தான் அத்தனையுமே
அப்படி இல்லையென்று மறுக்கச் சொல்லுங்கள் அந்த பீடிஆர.

பழனிவேல் ராஜனின் தாத்தாவான பி.டி. ராஜன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்.
அந்த ஆளுக்கும் தேனி மாவட்டத்திலிருக்கும்
Read 10 tweets
Aug 20
கோட்சே சயனைடு கடித்து உயிர் விடாமல் காந்தியை சுட்டுவிட்டு
அங்கேயே நின்றான்.

நீதிமன்றத்தில், தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான்.

அவன் எதையும் மறுக்கவில்லை

வழக்கறிஞர் வைக்கவில்லை.

'தண்டனை வேண்டாம் என சொல்லவில்லை.
'எனக்கொரு தாய் உண்டு அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும் என கெஞ்சவில்லை.

காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும்
எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும்,
இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி என்பதையும்
அவரின் அரசியலால் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி
நிலவவிடாது
என்பதையும் தெளிவாக சொன்னான்.

இஸ்லாமிய மத வெறி கொண்ட ஜின்னாவுக்குபாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா.

5 கோடி தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு நாடு வேண்டாமா
எனகேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(