ஒரு கரு உருவாகணும்ன்னா தாய் தந்தை இரண்டு பேரோட மரபணுக்கள் தான தேவை. ஆனா இந்த ஆராய்ச்சியில மூணு பேரோட மரபணுக்களை உபயோகித்து ஒரு கருவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்காங்க!
இந்த மாதிரி Three parent babyய ஏன் எதுக்காக உருவாக்குறாங்க?
ஆண் பெண்ன்னு தனி தனியா இருக்குற sexually dimorphic உயிரினங்கள்ல ஒரு கருவிற்கு ஆணிடம் இருந்து nuclear மரபணுக்களும், பெண்ணிடம் இருந்து nuclear மரபணுக்கள் மற்றும் mitochondria மரபணுக்கள்ன்னு இரண்டு மரபணுக்கள் setஉம் கடத்தப்படுகின்றன.
(2/13)
So இம்மூன்றின் மூலமும் மரபியல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஒரு கருவிற்கு கடத்தப்படலாம். In case, இதுல தந்தையின் மூலம் அல்லது தாயின் மூலம் மரபியல் நோய்கள் கடத்தப்படலாம்னு கண்டுபிடிக்கப்பட்டால் donor மூலம் பெறப்பட்ட ஆரோக்கியமான sperm அல்லது eggஐ use பண்ணி IVF முறையில்
(3/13)
ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள், முறைகள் உபயோகத்தில் உள்ளன.
அனால் mitochondriaமூலம் ஏற்படும் மரபியல் நோய்களை குணப்படுத்துவதன் சிக்கல்கள் என்ன?
2. அப்பாவோட மரபணுக்கள்ல பிரச்சனைன்னா அந்த spermஅயே use பண்ணாம donor sperm use பண்ணிக்கலாம்.
(5/13)
3. ஆனா mitochondriaல என்ன சிக்கல்ன்னா ஒரு கருமுட்டையில் குறைந்தது ஒரு லட்சம் mitochondria இருக்கும். இதுல சில பல mitochnodrial DNAல குறைகள் இருக்கலாம். குறைகள் இருக்குற mitochondriaவ மட்டும் selectiveஆ நீக்கிட்டு புது mitochondriaஆ replace பண்றது technically impossible.
(6/13)
இதுக்கான தீர்வு தான் இந்த ஆய்வு.
Spindle transferன்ற முறையின் மூலம் 3 நபர்களின் மரபணுக்களை கொண்டு உருவாக்கப்படும் கரு mitochondrial மரபணு நோய்களுக்கு சிறந்த தீர்வா இருக்கும்னு ஆய்வாளர்கள் சொல்றாங்க. இந்த முறை மூலமா 2016ஆம் ஆண்டு உலகின் முதல் 3-parent baby நியூயார்க்ல பிறந்தது.
7
சரி இந்த முறைல என்ன பண்ணுவாங்க
Step 1: ஒரு பெண்ணின் ஒப்புதலுடன் அவரிடம் இருந்து donor egg பெறப்பட்டு அதுல இருக்குற nucleusஅ remove பண்ணறது (enucleated egg) - இதன் மூலம் donorரோட ஆரோக்கியமான mitochondrial DNA retain ஆகும்
(8/13)
Step 2: தாயின் கருமுட்டையில் இருக்குற nucleusஅ எடுத்து step 1ல கிடைத்த enucleated eggல பொருத்துறது.
Step 3: இந்த eggஅ தந்தையின் sperm மூலமா fertilize பண்ண வைத்து கருவை உருவாக்குவது.
(9/13)
இதன் மூலம் உருவாக்கப்படும் கரு ஆரோக்கியமான donor mitochondrial DNAயுடனும் தாய் தந்தையரின் nuclear DNAயுடனும் ஆக மொத்தம் மூன்று நபர்களின் மரபணுக்களுடன் ஆரோக்கியமாக வளர்கின்றது.
(10/13)
இந்த researchஓட success என்னென்னா
Donorரோட mitochondrial மரபணுக்களும் தாயின் nuclear மரபணுக்களும் rejection இல்லாம ஒத்திசைந்து கரு வளர்வதற்கு உதவியாய் இருக்கின்றன
(11/13)
இந்த researchஓட சிக்கல்
இந்த ஆய்வு இன்னும் முழுமை பெறாத தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆய்வு.
இன்னும் பெரும்பாலான நாடுகள்ல இந்த மரபியல் ஆய்வை clinical trialலிற்கு எடுத்துச்செல்வதற்கு அரசு அங்கீகரிக்கவில்லை.
Extra: நோய்கெதிரான நமது ஆய்வுகள்ல நாம் விண்ணை தொடும் அளவிற்கான வளர்ச்சியை அடைந்துள்ளோம். ஆனா இன்னும் நம்ம சமுதாயம் 'ரத்தம் கலக்கக்கூடாதுலே'ன்னு சாதிய எண்ணத்தோட பொங்குறது நினைக்கும் பொது தான் மனசு hurt ஆகுது 😒
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
My strong opinion: When it comes to marriage, Indian parents need to be educated a lot.
கல்யாணத்திற்கான முக்கியமான விஷயங்களாக ஒரு குடும்பம் பாக்குறது சாதி, income, ஜாதகம் (இத ஏன் தூக்கிட்டு அலையிறாங்கன்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல), grand wedding event.
(1/8)
இத தவிர ஒரு relationship successfulஆ இருக்க முக்கிய தேவையான compatability, respect, love இதெல்லாம் dealல விட்டுருவாங்க. கேட்டா "போக போக பழகிடும்"ன்னு சொல்லுவாங்க. இன்னைய தேதிக்கு இரண்டு பேர் சேந்து நிம்மதியா வாழ political compatabilityகூட முக்கியம் தான்.
(2/8)
ஆனா இன்னும் இவங்க ஜோசியக்காரன் சொல்ற கட்டத்தையே வேடிக்கை பாத்துட்டு உட்காந்திருக்காங்க.
Infact, கல்யாணம் பண்ணிக்க போற பையன் பொண்ண விட ஜோசியக்காரனுக்கும், brokerக்கும் தான் அந்த கல்யாண decisionல influence அதிகம்.
(3/8)
> நம் பரிணாம வளர்ச்சிப்பாதையில் நமது அறிதிறனை (cognitive function) அதிகரிக்கச் செய்ததும் அது தான்
> நம்மை நமது கிளைச்சகோதரர்களான நியாண்டர்தால்களிடம் இருந்து பிரித்து காட்டியதும் அது தான்
(1/11)
> அவர்களை வென்று நாம் (Homo sapiens) ஆதிக்க இனமாக உருவாக துணை செய்ததும் அது தான்.
நியாண்டர்தால்களுக்கும் நமக்கும் மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும்
சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நம் இரண்டு இனங்களுக்கு இடையில் புணர்வுகள் இருந்தாலும்
(2/11)
இன்றும் நம்மிடையே 2% நியாண்டர்தால்களின் DNA காப்பாற்றப்பட்டு வந்தாலும்
நம்மைப் போல் சிந்திக்கும் திறனும், மொழிவளமையும், கவிதை பாடும் ஞானமும், தொழில் உருவாக்கும் திறனும் இல்லாமல் போனது எதனால்?
Googleதான் ஒட்டு மொத்த அறிவுக்களமா?
அது ஒண்ணு சொல்லிடுச்சுன்னா blindஆ நம்பலாமா?
Google ஒரு search engine
நீங்க என்ன term போட்டு தேடுறீங்களோ அதுக்கு சாதகமான availableஆ இருக்குற எல்லா informationனையும் கொண்டு வந்து கொட்டிவிடும்.
(1/7)
ஒரு example:
கீழே நான் குடுத்த "biased" search term அடிப்படையில் google தந்தresults.
இந்த resultsஅ மட்டும் வச்சு கடுகுக்கு மட்டுமே பல நோய்களை குணப்படுத்தும் தன்மையிருக்குனு முடிவுக்கு வரது எவ்வளவு அபத்தம்.
இத நம்ம நம்புறது மட்டும் இல்லாம
“கடுகு ஒரு அதிஅற்புத மருந்து”னு 2/7
பொது வெளியிலையும், whatsapp மூலமா நம்ம குடும்பத்துல உள்ளவங்களுக்கும் எந்த ஒரு தார்மீக பொறுப்பும் இல்லாம share பண்றோம்.
இந்த mentality எந்த துறையை பாதிக்குதோ இல்லையோ health care பயங்கரமா பாதிக்குது. இன்னைக்கு google use பண்ண தெரிஞ்ச எல்லாருமே doctors தான்.
(3/7)
ஏதாவது scientific evidence கேட்டா சட்டுனு அந்த பக்கம் googleல அவங்களுக்கு இஷ்டமான search term போட்டு 2ஏ நிமிஷத்துல 4 thesis, 5 research articles, 6 screenshotன்னு share பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க
இப்ப நம்ம என்ன பண்ணுமாம் இதையெல்லாம் ஒண்ணு ஒண்ணா படிச்சி அவங்க 1/3
argumentக்கும் இந்த papersக்கும் சம்பந்தம் இல்லனு prove பண்ணணுமாம்.
அடுத்து உடனே மறுபடியும் 4 thesisன்னு repeat பண்றாங்க
கொஞ்சம் responsibilityயோட argue பண்ணா healthyயா இருக்கும்ல 2/3
இனி வெரும் link மட்டும் அனுப்பிச்சு படிச்சி பாத்துக்கோன்னு argue பண்றவங்களுக்கு reply பண்ண போறது இல்ல 3/3
ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO! #அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13)
எனவே நமது இனப்பெருக்க செல்கள் (கருமுட்டை, விந்தணு) 23 chrகளும் மற்ற உடல் செல்கள் (somatic cells என்றழைக்கப்படும் எலும்பு, கண், ரத்தம் போன்ற ஏனைய செல்கள்) 23 ஜோடி (46) chrகளும் கொண்டிருக்கும். (3/13)
உண்மைய சொல்லனும்னா இந்திய கலாச்சார கட்டமைப்பு ரொம்ப ரொம்ப இறுக்கமா இருக்கு. அதுக்குள இருக்குறவங்களுக்கும் அது சுதந்திரம் கொடுக்குறது இல்ல, வெளிய போகணும்னு நினைக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க விடுறது இல்ல. (1/4)
தன் வாழ்க்கைக்கான முடிவுகள் எடுக்குறதையே parents guilt, social guiltன்னு குற்றஉணர்ச்சிலேயே தான் வச்சிருக்கு.
Teenager love பத்தி யோசிச்சா guilt
படிப்பு வரலேன்னா guilt
நல்ல marks எடுக்கலேன்னா parentsஅ அவமதிச்ச guilt
நம்ம life partnerஅ நம்மளே தேர்ந்தெடுத்தா guilt (2/4)