Dr.Devi PhD Profile picture
Assistant Professor #Genetics Ping me for any Genetics related questions #அறிவோம்_மரபியல் #அறிவியல்_பேசுவோம்
2 subscribers
Oct 31, 2023 12 tweets 2 min read
மாதவிடாய் நிற்றல் (Menopause) - புதிரா பரிணாம வளர்ச்சியா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்.

எல்லா உயிரினங்களிலும் பெண் இனம் கிட்டத்தட்ட மரணம் வரையிலுமே இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இருக்கும். ஆனால் மனித இனப்பெண்களுக்கு ஆயுட்காலத்தின் முக்கால்பகுதிக்கு உள்ளாகவே மாதவிடாய்

1/12 நிற்றலின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தன்மை நின்றுவிடுகிறது. இதன் காரணம் என்ன? இதற்கான பதில் பரிணாம வளர்ச்சியில் உள்ளதா?

தெளிவான அறிவியல் பூர்வ முடிவுகள் இன்னும் எட்டப்படலை என்றாலும் menopause ஏன் நடக்குதுனு சிலhypothesisகள் இருக்கு.

2/12
Feb 27, 2023 6 tweets 1 min read
Parentsக்கு பெண் குழந்தைங்கள எப்படி பாத்துக்கணும்னு awareness கொடுக்குறேன்னு சொல்றீங்களே

1. நீங்க parental counselling course ஏதாவது முடிச்சிருக்கீங்களா?
2. Women oppression, gender inequality போன்ற சமூக பிரச்னைக்கு voice out பண்ற தன்னார்வலரா? 3. பெண்களுக்கு எதிரா sexual harassment, forced marriage, child marriage, eve teasing, dowry போன்ற கேடுகள் நடந்தா சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்னென்ன தெரியுமா?

4. Atleast பெண்களுக்கு உடல் ரீதியா வர்ற பிரச்சனைகள்/சங்கடங்கள் பற்றிய அறிவியல் பார்வை இருக்கா?
Jan 8, 2023 5 tweets 1 min read
பம்பை நதியில் E.coli

கேரளா அரசு பம்பை நதியின் மாதிரிகளை சோதிச்சு பாத்தது பாராட்டுக்குரியது.

பக்தர்கள் கூட்டம் அதிகமா இருக்கும் இந்த seasonல E. coli மற்றும் மனிதக்கழிவுகள் மூலமா பரவுற இன்னும் சில பாக்டீரியாக்கள் நதி நீரை அசுத்தப்படுத்தி இருக்கலாம்.
1/4 சரி E. coli பாக்டீரியாவால எதும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பு வருமா?

மனிதர்களின் குடலில் வசிக்கும் இந்த பாக்டீரியா பெரும்பாலான நேரங்களில் நோய் உண்டாக்குவதில்லை.

2/4
Jan 7, 2023 9 tweets 2 min read
கோழிக்கு மாதவிடாய் வருமா?
கோழிமுட்டை மாதவிடாயின் எச்சமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்

1/9 Menstruationன்னதும் உங்களுக்கு இவங்க ஞாபகம் வந்தா அப்படியே அத கடந்து subjectகுள்ள வாங்க

2/9
Nov 24, 2022 8 tweets 1 min read
இந்திய ஆண்கள் மற்றும் இந்திய பெற்றோர்கள் எல்லாருக்கும் "ஆண் பெண் உறவு" பற்றிய ஒரு விதமான ignorant + இறுக்கமான மனநிலை இருக்கு.

<ஒன்னு அந்த உறவு கல்யாணத்துல முடியணும் இல்ல அந்த உறவு கல்யாணத்துல தான் ஆரம்பிக்கணும்>
1/8
இதுக்கிடையில trust, understanding, compatability, comfort, ரெண்டு பேராலயும் peacefulஆ life எடுத்துட்டு போக முடியுமான்ற விஷயங்களுக்கெல்லாம் இடமேஇல்ல.

Toxicனு தெரிஞ்சும், toxicஆ இல்லையானு கூட தெரியாமலும் ஒருபொண்ணோ பையனோ கல்யாணத்த நோக்கிதான் போகணும்ன்ற மனப்பான்மைதான் இங்க இருக்கு.2
Nov 10, 2022 16 tweets 4 min read
Genetics in #Crime_investigation

தன் 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்தில் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்கும் “ஆஸ்திரேலியாவின் மிகக்கொடூரமான serial killer” என்று அழைக்கப்பட்ட காத்லீனுக்கு மரபியல் திருப்புமுனையாக அமையுமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்
#அறிவோம்_மரபியல்

1/16 1999இல் தனது 18 மாத குழந்தை லாரா படுக்கையில் அசைவற்று இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார் காத்லீன். குழந்தை காரணம் கண்டறியமுடியாத Sudden Infant Death Syndrome(SIDS) ஆல் மரணமடைந்திருக்கலாம் என்று யூகிக்கும் போதே தனது முந்தைய மூன்று குழந்தைகளும் SIDSஆல்

2/16
Sep 16, 2022 14 tweets 3 min read
ஒரு கரு உருவாகணும்ன்னா தாய் தந்தை இரண்டு பேரோட மரபணுக்கள் தான தேவை. ஆனா இந்த ஆராய்ச்சியில மூணு பேரோட மரபணுக்களை உபயோகித்து ஒரு கருவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்காங்க!

இந்த மாதிரி Three parent babyய ஏன் எதுக்காக உருவாக்குறாங்க?

வாங்க பாக்கலாம்

#அறிவோம்_மரபியல்

(1/13) ஆண் பெண்ன்னு தனி தனியா இருக்குற sexually dimorphic உயிரினங்கள்ல ஒரு கருவிற்கு ஆணிடம் இருந்து nuclear மரபணுக்களும், பெண்ணிடம் இருந்து nuclear மரபணுக்கள் மற்றும் mitochondria மரபணுக்கள்ன்னு இரண்டு மரபணுக்கள் setஉம் கடத்தப்படுகின்றன.

(2/13)
Sep 16, 2022 8 tweets 2 min read
My strong opinion: When it comes to marriage, Indian parents need to be educated a lot.

கல்யாணத்திற்கான முக்கியமான விஷயங்களாக ஒரு குடும்பம் பாக்குறது சாதி, income, ஜாதகம் (இத ஏன் தூக்கிட்டு அலையிறாங்கன்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல), grand wedding event.
(1/8) இத தவிர ஒரு relationship successfulஆ இருக்க முக்கிய தேவையான compatability, respect, love இதெல்லாம் dealல விட்டுருவாங்க. கேட்டா "போக போக பழகிடும்"ன்னு சொல்லுவாங்க. இன்னைய தேதிக்கு இரண்டு பேர் சேந்து நிம்மதியா வாழ political compatabilityகூட முக்கியம் தான்.
(2/8)
Sep 13, 2022 12 tweets 4 min read
ஒரே ஒரு மரபணு மாற்றம் - மனித இனத்திற்கு அடிச்சது ஜாக்பாட்!

#அறிவோம்_மரபியல்

> நம் பரிணாம வளர்ச்சிப்பாதையில் நமது அறிதிறனை (cognitive function) அதிகரிக்கச் செய்ததும் அது தான்

> நம்மை நமது கிளைச்சகோதரர்களான நியாண்டர்தால்களிடம் இருந்து பிரித்து காட்டியதும் அது தான்

(1/11) > அவர்களை வென்று நாம் (Homo sapiens) ஆதிக்க இனமாக உருவாக துணை செய்ததும் அது தான்.

நியாண்டர்தால்களுக்கும் நமக்கும் மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும்

சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நம் இரண்டு இனங்களுக்கு இடையில் புணர்வுகள் இருந்தாலும்

(2/11)
Sep 7, 2022 7 tweets 2 min read
#Google_mentality

Googleதான் ஒட்டு மொத்த அறிவுக்களமா?
அது ஒண்ணு சொல்லிடுச்சுன்னா blindஆ நம்பலாமா?

Google ஒரு search engine
நீங்க என்ன term போட்டு தேடுறீங்களோ அதுக்கு சாதகமான availableஆ இருக்குற எல்லா informationனையும் கொண்டு வந்து கொட்டிவிடும்.
(1/7) ஒரு example:

கீழே நான் குடுத்த "biased" search term அடிப்படையில் google தந்தresults.
இந்த resultsஅ மட்டும் வச்சு கடுகுக்கு மட்டுமே பல நோய்களை குணப்படுத்தும் தன்மையிருக்குனு முடிவுக்கு வரது எவ்வளவு அபத்தம்.
இத நம்ம நம்புறது மட்டும் இல்லாம
“கடுகு ஒரு அதிஅற்புத மருந்து”னு 2/7
Sep 6, 2022 4 tweets 1 min read
ஏதாவது scientific evidence கேட்டா சட்டுனு அந்த பக்கம் googleல அவங்களுக்கு இஷ்டமான search term போட்டு 2ஏ நிமிஷத்துல 4 thesis, 5 research articles, 6 screenshotன்னு share பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க

இப்ப நம்ம என்ன பண்ணுமாம் இதையெல்லாம் ஒண்ணு ஒண்ணா படிச்சி அவங்க 1/3 argumentக்கும் இந்த papersக்கும் சம்பந்தம் இல்லனு prove பண்ணணுமாம்.

அடுத்து உடனே மறுபடியும் 4 thesisன்னு repeat பண்றாங்க

கொஞ்சம் responsibilityயோட argue பண்ணா healthyயா இருக்கும்ல 2/3
Aug 22, 2022 13 tweets 4 min read
ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO!
#அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13) பெண்ணின் கருமுட்டையும் ஆணின்விந்தணுவும் தனித்தனியே 23 கிரோமோசோம்களை (n) கொண்டிருக்கும். இவையிரண்டும் இணையும் போதுஉருவாகும் கருவானது 23 'ஜோடி'(2n) (46) கிரோமோசோம்களை (chr) பெற்றுவிடும் (தந்தையிடமிருந்து 23; தாயிடமிருந்து 23).
(2/13)
Aug 17, 2022 6 tweets 1 min read
உண்மைய சொல்லனும்னா இந்திய கலாச்சார கட்டமைப்பு ரொம்ப ரொம்ப இறுக்கமா இருக்கு. அதுக்குள இருக்குறவங்களுக்கும் அது சுதந்திரம் கொடுக்குறது இல்ல, வெளிய போகணும்னு நினைக்கிறவங்களையும் நிம்மதியா இருக்க விடுறது இல்ல. (1/4) தன் வாழ்க்கைக்கான முடிவுகள் எடுக்குறதையே parents guilt, social guiltன்னு குற்றஉணர்ச்சிலேயே தான் வச்சிருக்கு.
Teenager love பத்தி யோசிச்சா guilt
படிப்பு வரலேன்னா guilt
நல்ல marks எடுக்கலேன்னா parentsஅ அவமதிச்ச guilt
நம்ம life partnerஅ நம்மளே தேர்ந்தெடுத்தா guilt (2/4)
Aug 14, 2022 18 tweets 4 min read
இட்லி-Fridge-புளிப்பு-Cholesterol
வாங்க #அறிவியல்_பேசுவோம்

"இன்னைக்கு மாவு ஆட்டி வச்சாத்தான் நாளைக்கு புளிக்கும், நல்லா இருக்கும்".
"குளிர்காலத்துல மாவு புளிக்க ரொம்ப நேரம் ஆகும்".
இதெல்லாம் நம்ம வீட்டுல அடிக்கடி கேக்குற வார்த்தைகள்.
(1/18) தயிருக்கும் குளிர்காலத்துல இதே நிலைமை தான். அப்போ இட்லி புளிக்கிறதுக்கும் குளிருக்கும் என்ன சம்பந்தம். வாங்க பாப்போம்.
1. இட்லி எப்படி புளிக்குது:
மனிதர்கள் ஆதிகாலத்துல இருந்து பல உணவுப்பொருட்கள நொதிக்க வச்சி (fermentation) சாப்ட்டுகிட்டு இருக்கோம். Fermentationனா ஒரு 2/18
Aug 12, 2022 12 tweets 4 min read
It's #WorldElephantDay

யானைக்கு cancer வருமா?

மனிதர்களுக்கு புற்றுநோய்கள் வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பலசெல்உயிரிகள் அனைத்திற்குமே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமெனில் யானை போன்ற மிகப்பெரிய, எண்ணிக்கையில் அதிக செல்களை கொண்டவிலங்கிற்கு அதிகமாக cancer வருமா?
(1/12) Surprisingly, வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு.
அது எப்படி சாத்தியம்? வாங்க பாக்கலாம்.

Thread கொஞ்சம் technicalஆ போகும்போது adjust பண்ணிக்கோங்க. (2/12)
Aug 10, 2022 9 tweets 3 min read
Ulcer:

வாங்க #அறிவியல்_பேசுவோம்

நெறய காரமான சாப்பாடு சாப்பிட்டா ulcer வந்துடும்.
வயித்த பட்டினி போடாத ulcer வந்துடும்ன்னு நாம் பெரும்பாலான நேரங்களில் கேட்டிருக்கிறோம்.

1982வரை நமது உணவு முறையால் தான் ulcer வருகின்றது எனும் கருத்து பரவலாக நிலவி வந்தது. (1/8) ஆனால் மார்ஷல் மற்றும் வாரன் எனும் இரு மருத்துவர்களின் ulcer தொடர்பாக வெளியிட்ட 1982ல் ஆய்வுகள் இந்த உலகத்திற்கு வேறு ஒரு உண்மையை பறைசாற்றின. Dr. வாரன் தனது ஆய்வகத்தில் ulcer நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல் திசுமாதிரிகளில் இருந்து ஒரு வளைந்த சூழல் (spiral) வடிவ பாக்டீரியாவை 2/8
Aug 9, 2022 6 tweets 1 min read
பள்ளிக்காலங்களில் எங்கள் classல ஒரு பொண்ணு.
அவ தான் எப்பவுமே first rank. Perfection, Home work complete பண்றது, exams எல்லாத்திலயுமே அவ தான் top. Teachers எல்லாருக்கும் favorite. எங்களுக்குள்ள second இல்லனா third rankக்குத் தான் போட்டி இருக்கும்.
(1/6) யாராலையுமே அவள beat பண்ணமுடியலன்றது classகுள்ள எப்படி மாறுச்சுனா "அவ teachers' favoriteன்றதால அவளுக்கு question papers கெடைச்சிடுது அதனால தான் அவ I rank எடுக்குறா அவளுக்கு தெறமைல்லாம் இல்லன்னு" ஒரு group conspiracy உருவாக்கிட்டு இருந்தாங்க.
(2/6)
Aug 8, 2022 4 tweets 2 min read
A must watch video!
கீழே உள்ள வீடியோவில் பேராசிரியர் எரிக் க்ரீன் NHGRI ஆய்வகத்தில் நமது மரபணுத்தொகுப்பின் (genome) 1000இல் ஒரு பகுதியை சுவர்களில் அச்சிட்டுள்ளதை விளக்குகின்றார். நமது மரபணுவின் 1000இல் ஒரு பகுதி ஆக்கிரமித்துள்ள இடம் ~80 அடி. எனில், மனிதனின் மொத்த மரபணுத்தொகுப்பு (~320 கோடி A, T, C மற்றும் G nucleotide மூலக்கூறுகள்) ஆக்கிரமிக்கத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 15.5 மைல்கள்.
Aug 5, 2022 10 tweets 3 min read
என்னது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மட்டும் ஜுராசிக்பார்க்ல DNA டைனோசர்ன்னு Genetics பேசல நம்ம சிம்பு தேவனும் புலிகேசில முக்கியமான மரபணு கோட்பாடு பத்தி பேசிருக்காரா?

எப்படி மரபணுக்களைத் தாண்டி புறச்சூழல் ஒருத்தர செதுக்கும்ன்னு புலிகேசியும் உக்கிரபுத்தனும் தான் நமக்கு சொல்றங்களா? (1/8) ImageImage புலிகேசியும் உக்கிரபுத்தனும் identical twins. அப்படினா அவங்க ரெண்டு பேரும் ஒரே கருவிலிருந்து splitஆகி இரண்டு உயிர்களா உருவானவங்க. அவங்களோட மரபணுக்கள் கிட்டத்தட்ட 99.99% ஒரே மாதிரி இருக்கும். அப்புறம் எப்படி புலிகேசி டம்மியாகவும் உக்கிரபுத்தன் திறமைமிக்கவனாகவும் இருந்தாங்க? (2/8) Image
Aug 1, 2022 8 tweets 2 min read
நாம் ஏன் நெருங்கிய சொந்தத்தில் மணமுடிக்க கூடாது?
Fruit salad bowl நமக்குச் சொல்லும் மரபியல் தத்துவம் என்ன?
#அறிவோம்_மரபியல்
நீங்கள் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள்! (1/8) அங்கே ஒரு கிண்ணத்தில் fruit salad வைக்கப்பட்டுள்ளது! அதில் ஒரு கைப்பிடி எடுத்து உங்கள் கிண்ணத்தில் போட்டுக்கொள்கிறீர்கள். அதில் பல கலவையான பழங்கள் இருக்குவே பலதரப்பட்ட இனிய ருசியையும், உங்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்களையும் ஒருங்கே பெறுவீர்கள்!

(2/8)