குலதெய்வ வழிபாடு நமது பாரம்பரியமிக்க வழிபாட்டு முறை.
முன்னோர் வழிபாடு நம் பாரம்பரியம் மிக்க வழிபாட்டு முறை.
கௌமாரம்-முருகப் பெருமான் வழிபாடு,
சைவம்-சிவபெருமான் வழிபாடு
“தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!”
வைணவம்-பெருமாள் வழிபாடு @ksivasenapathy 🖤❤️🙏
சௌரம்- சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது.
கணபதியம் - விநாயகர் வழிபாடு
“குள்ள குள்ளனே
வெள்ளி கொம்பனே”
என்று வாதாபியிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கொண்டுவந்தது, மூலம் விநாயகப்பெருமானை வழிபடுகின்றோம்.
சக்தி வழிபாடு - அம்மன் வழிபாடு
இப்படி பல்வேறு விதமான தெய்வங்களையும், சாய்பாபா வழிபாடு, சீரடி சாய்பாபாவையும் வழிபடுகின்றோம்.வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு .
அந்த நம்பிக்கையை மதிக்கவேண்டும், யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கம் கிடையாது .
இப்படி பல்வேறு விதமான தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் நம்பிக்கையும் இருக்கிறது .
ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு சனாதன தர்மம் என்றால் என்ன ?
அது வழிபாட்டு முறையா ??
மதமா ? இயக்கமா ?
வழிமுறையா ??
இதற்குப் பதில் தெரியாத பலரும், பதில் தெரிந்த சிலரும், பதிலளிக்காமல் இருப்பதே வேடிக்கை.
அதற்காகத்தான் சனாதன தர்மம் என்றால் என்ன ?என்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களை PDF வடிவமாக யார் யாருக்கு எல்லாம் தேவையோ, படித்துப் பாருங்கள் என்று அனுப்பி இருக்கின்றேன்
தமிழில் சனாதன தர்மம் புத்தகம் தந்தை பெரியார் நூலகத்தில், சென்னையில் கிடைக்கிறது .
அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு பரவாயில்லை அதில் இருக்கிறதை நான் ஏற்றுக் கொள்கின்றேன், நான் சனாதன தர்மத்தைச் சார்ந்தவன், என்று கூறக்கூடியவர்களுக்கு எந்த பதிலும் விவாதமும் செய்யக்கூடிய அவசியமில்லை.
திக, திமுக மட்டும் இந்திய தடுக்கலேனா இந்நேரம் இந்தியா முழுக்க ஒரே ஆட்சி மொழி, கல்வி மொழியா இந்தி இருந்திருக்கும். நாம இங்கிலீஷ் படிக்காம, சீனா காரன் மாதிரி இருந்திருப்போம். அவனாவது மொழி தேவையே இல்லாத ஹார்டுவேர் ஃபீல்டுல வளர்ந்திட்டான்.
“தம்பி அடிக்க வா,”
எனச் சொல்லியிருந்தால்
எதிரியின் தலையெடுக்க
கோடி பேர் திரண்டிருப்பான்!
அவரோ,
“தம்பி படிக்கவா,”என்றார்;
தலையின்றிக் குனிந்தகூட்டம்
தலையெடுத்து நிமிர்ந்தது;
மூன்று கோடிப்பேரில்
இரண்டு கோடிபேரைத்
தொலைத்துவிட்டு,
மீதியுள்ள பேர்க்கு
மன்னனாக எண்ணவில்லை
எம் அண்ணா!
நோய்க்கு
மருத்துவம் செய்துகொள்ள
உயிரோடிருத்தல் அவசியமென
உணர்ந்தார்;
கையிலெடுத்த வாளைத்
தூக்கிப்போட்டார்;
மறுக்கப்பட்ட
பேனாவை எடுத்தார்;
மைக்கைப் பிடித்தார்;
விரல்தேய எழுதினார்;
நாதேய பேசினார்; சூதில் பழம்தின்று
கொட்டைப்போட்ட
சைவ ஓநாய்களையே
ஏமாற்றிக் குனியவைத்தார்;
அவற்றின் முதுகிலேறி
சவாரி செய்தார்;
ஆயிரம் ஆண்டுகளாய்
சிம்மாசனத்தில் படிந்திருந்த
பூணூலைப் பிய்த்தெறிந்தார்.
***
அவர் பெயர் ராமானுஜம்.
தன்னுடைய மூட்டை முடிச்சுக்களோடு சென்னை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறார். அவரைப்போலவே மூட்டை முடிச்சுகளோடு இன்னும் சிலர் காத்திருக்கிறார்கள்.
காலை ரயில் என்பதால் காலியாக இருக்கிறது.
தயாராக வந்திருந்த எல்லோரும் கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொள்கிறார்கள்.
காலியாக உள்ள இடங்களில் எல்லாம் தன்னுடைய மூட்டை முடிச்சுக்களை வரிசையாக அடுக்கிவைத்து விட்டு, காலை சாஷ்டாங்கமாக நீட்டி படுத்து சொகுசாக தூங்கத் தொடங்குகிறார்.
அவரைப் போலவே அந்த சிலரும் தூங்கத் தொடங்குகிறார்கள்.
திருச்சி ஸ்டேஷன் வந்ததும் டிக்கெட் வாங்கி காத்திருந்த சிலர் அந்த கம்பார்ட்மெண்டில் ஏறுகிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம்வேண்டும் என்பதால்,சலித்துக்கொண்டே தன்னுடைய மூட்டைமுடிச்சுக்களை எடுத்து கீழே வைக்கிறார் ராமானுஜம்.