#திருவரங்கம்#பிள்ளைலோகாச்சாரியார் அவர் உறங்க ஆரம்பித்த சில மணித் துளிகளில் திடீரென அறைக்கதவு தட்டப்பட்டது. அறைக் கதவைத் திறக்க, அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நின்றிருந்தார். மன்னிக்க வேணும் ஸ்வாமி தங்களைக் காண ஒரு வயோதிகர் வந்திருக்கிறார். நானும் பலமுறை சொல்லிப் பார்த்து
விட்டேன் இந்த நேரத்தில் வேண்டாம் என்று, அவர் இப்பொழுதே பார்க்கவேண்டும் ஒன்று அடம்பிடிக்கிறார். பிள்ளைலோகாச்சாரியார் மடத்தின் வாயிலை நோக்கி நடந்தவர், அப்படியே மேசிலிர்த்து நின்றார்! நரைத்த தாடி மீசையுடன் மடத்தின் நுழைவாயிற் படியில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர்!
பார்வையில் தீட்சிண்யம்!
வாரும் பிள்ளைலோகாச்சாரியார். நீர் பதவியேற்றதற்கு வாழ்த்துச் சொல்ல வந்தேன். சிம்ம கர்ஜனையாக ஒலித்தது அவர் குரல்!
நீர் யாரென்று அடியேன் அறியாலாமா ?
பிள்ளை நீ என்றால் நான் உனது தந்தை ஸ்தானம் என்று வைத்துக்கொள்ளேன்! எத்தனையோ ஆசான்கள் உனக்கு முன்பாக இருந்து
இருக்கிறார்கள். உனக்குப் பின்னும் பலர் இருக்கப் போகின்றனர். இருப்பினும் யாரும் செய்யாத தீரச்செயலை நீ செய்யப் போகிறாய். அதனாலேயே உன்னைக் காண வந்திருக்கிறேன் பிள்ளாய்.
உமது இருப்பிடம்?
சிங்கவேள்குன்றம்! உன்னை வாழ்ந்துவிட்டு நான் உடனே போகவேண்டும். எனக்கு இன்று பிறந்ததினம்! என் மனைவி
எனக்காக சாப்பிடாமல் காத்திருப்பாள்.
பிள்ளைலோகாச்சாரியார் திகைத்தார். இந்தத் தள்ளாத வயதில் இதனை தூரம் பயணிக்க முடியுமா! அதுவும் இந்த இரவு வேளையில் கிளம்புகிறேன் என்கிறாரே!
ஸ்வாமி! தங்களது திருநாமம்?
நரஹரி என்று என்னை அழைப்பர்.
ஸ்வாமி தாங்கள் என்னை ஆசிர்வதிக்க வேண்டும். பிள்ளை
லோகாச்சாரியார் அவரது திருவடிகளில் பணிந்தார்.
ஸ்வாமி உள்ளே வாருங்கள். வாயிற்படியில் என் உற்காரவேண்டும்? அவரைப் பார்த்து இடி இடி எனச் சிரித்தார் பெரியவர்.
வாயிற்படிதான் எனக்கு வசதி. நான் உடனே எழுந்து செல்வதற்கு வசதியாக, எங்கு சென்றாலும் வாயிற்படியில்தான் அமருவேன். பிள்ளாய்! இந்த
எளியோன் உனக்குத் தரும் சிறு அன்பளிப்பு. தன் கையில் இருந்த பேழையை அவரிடம் கொடுத்தார் நரஹரி.
இது எதற்கு சுவாமி? தங்கள் ஆசிகள் இருந்தாலே போதும், பிள்ளை லோகாச்சாரியார் சொன்னார்.
நரஹரி மீண்டும் இடியெனச் சிரித்தார்.
பிள்ளாய், உன்னை நம்பித்தானே திருவரங்கனே இருக்கிறான். உமக்கு ஆசிகள்
தேவையில்லை. நான் தருவதை வாங்கிக்கொள். உனக்கு இது மிகவும் உதவப் போகிறது.
நரஹரி கொடுத்த அந்தப் பேழையை வாங்கிக் கொண்டார் பிள்ளை லோகாச்சாரியார். உள்ளே ஒரு சுவடியும், எழுத்தாணியும் இருந்தது.
இதை பதிதமாக வைத்துக் கொள் பிள்ளாய்! இதுதான் வருங்காலத்தில் திருவரங்கத்தையும் அதில் கண்வளரும்
செல்வனையும் காக்கப் போகின்றது. பித்துப் பிடித்தவரைப் போல மீண்டும் கலகலவென்று நகைப்பொலி அவரிடமிருந்து எழுந்தது. பிள்ளாய்! இதில் ஒன்றும் எழுதப் படவில்லை! இது உமது உபயோகத்திற்குத் தான்! இந்த சுவடி அபூர்வ பனையோலையால் செய்யப் பட்டது. எனது மனைவியின் உறவினர்கள் செஞ்சு மலைப் பகுதியில்
வசிக்கிறார்கள். அவர்களால் எனக்கு கொடுக்கப்பட்ட ஓலைச்சுவடி இது. காலத்தால் அழியாதது. இதை உபயோகிக்கும் காலம் வரும். சரி, நான் ஊர்போய் சேரவேண்டும். கிளம்புகிறேன்.
ஸ்வாமி சற்றுப் பொறுங்கள், சிறிது பாலாவது அருந்திவிட்டுச் செல்லுங்கள்.
அப்படியா சொல்கிறாய்! சரி, பச்சைக் கற்பூரத்தை பொடி
செய்து போடச்சொல். பச்சைக்கற்பூர வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். தன் தலைமுடியை அப்படியும் இப்படியும் அசைத்து சிம்மம் போல் சிலிர்ப்பினார் நரஹரி. விளஞ்சொலையருக்கு அப்பெரியவரின் செயல் வியப்பாக இருந்தது.
அக்காரகனி பாலை அருந்திய நரஹரி, நான் கிளம்புகிறேன் என்று கூறி, இருளில் மறைந்தார்.
சுவாமி பித்துப் பிடித்தவர் போல நடந்து கொள்கிறாரே! சீடர் கேட்க, சிலரின் மேதாவித்தனம் பித்தாக வெளிப்படும், அது நமக்குத் புரியாது. பிள்ளைலோகாச்சாரியார் விளக்கினார். அந்தப் பெரியவர் யார்? அவர் சென்று விட்ட பிறகும் மடம் முழுவதும் பச்சைக்கற்பூர வாசம் வீசிக் கொண்டு இருக்கிறதே. மீண்டும்
அறைக்குச் சென்று பிள்ளை லோகாச்சாரியார் படுத்துக் கொண்டார். சடாரென்று அடுத்த கணமே எழுந்து அமர்ந்துவிட்டார். அந்தப் பெரியவர் இன்று தமக்குப் பிறந்தநாள் என்று சொன்னாரே! பிள்ளையின் உடல் பரவசத்தில் துடித்தது. அன்று நரசிம்ம ஜெயந்தி. எல்லாம் புரிந்தது!
ரங்கராட்டினம், காலச்சக்கரம்!
நரசிம்ஹா! #பிள்ளை_லோகாசாரியார் பொயு 1205 ம் ஆண்டு ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக பிள்ளை உலகாசிரியன் எனும் இயற்பெயரோடு திருவரங்கத்தில் பிறந்தார். வடக்கு திருவீதி பிள்ளை தன் ஆசாரியனான நம்பிள்ளையின் (வடமொழியில் லோகாச்சாரியா) மீது
கொண்ட பக்தியின்பால் தன் மகனுக்கு லோகாச்சாரிய பிள்ளை எனப் பெயரிட்டு பின்னாளில் பிள்ளை லோகாச்சாரியன் என்றானது. அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் இவரின் உடன் பிறந்தவராவர்.
போயு 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடக்கிலிருந்து வந்த மாலிக் கபூர் படையெடுப்பால் திருவரங்கம் பெரிதும் பாதிக்கப்
பட்ட போது, அரங்கநாத கோயில் உத்சவரான நம்பிள்ளையை அந்நியரிடம் காக்க வேண்டி உத்சவரோடு திருவரங்கத்தை விட்டு வெளியேறியவர் தன்னுடைய 106 ஆம் அகவையில் மதுரை அருகே யானைமலை கிராமத்தினருகே உள்ள ஜோதிஷ்குடி எனுமிடத்தில் 1311ல் பரமபதமடைந்தார். அவர் இயற்றிய நூல்கள் பதினெட்டு. பொதுவாக அஷ்டதச
ரகசியம் என வைணவர்களால் அழைக்கப் படுகிறது. முன்னாட்களில் வைணவ மடங்களில் உபதேசிக்கப் பட்டவகளை முதன் முறையாக எழுத்துக்களில் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். நரசிம்ஹர் கொடுத்த ஏடுகள் எதற்கு என்று இப்பொழுத் நமக்குப் புரியும். பிள்ளை லோகாசாரியரின் பெருமை, இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய
தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல், பெரும் கருணையால் தன் ஆசார்யர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் கொண்டே
இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார். இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாடவேண்டியது, பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம்
என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.
#MahaPeriyava This narration is about the experience of my grandfather with Periva. It was my father who revealed it to me.
A brief background: My grandfather Dr. Narayanswamy was a physician who practised with the great medical practitioner Dr. Rangachary (in whose memory is
Ranga Road in Chennai) during 1920s. At that time, my grandfather was living in Mylapore close to the Kapali Temple. My father was then a student of P.S. high school. My father used to recall that Dr. Rangachary used to take my grandpa in his Rolls Royce car to the government's
general hospital. Although my grandfather was an allopathic doctor, he was proficient in homeopathy too and saved many critically sick patients through homeopathy. In the years he lived in Mylapore, my grandfather had very little faith in religious rituals. He never performed
#மகாபெரியவா
'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship
கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணி விடுகிறான். இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மான
பங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான். பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக்
இன்று #மகாளய_அமாவாசை பித்ருகளுக்கு திதி கொடுக்க வேண்டிய முக்கிய தினம். #பித்ருகள் யார், அவர்களுக்கு திதி கொடுப்பதால் என்ன நன்மை என்பதை தெரிந்து கொள்வோம். வாழும் காலத்தில் நம் பெற்றோர் நெருங்கிய சொந்தங்கள் நம்மை காப்பாற்றுகிறார்கள், உதவுகிறார்கள். அவர்கள் இல்லை என்றாலோ அவர்களால்
உதவ முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம். இறைவன் மட்டுமே எக்காலத்திலும் எந்த இடத்திலும் நம்மை ரட்சிக்கிறார். இறைவனுக்கு அடுத்து சுமார் 86 லட்சம் யோஜனை (1 யோஜனை = 12 Kms) தூரத்திலிருந்து ஒரு கூட்டம் நம்மை ரக்ஷிக்கிறது. இவர்களே பித்ருக்கள். இவர்கள் வசிப்பிடம் பித்ரு லோகம். (பூமிக்கும்
சொர்கத்துக்கும் இடையே உள்ளது.) இந்தக் கூட்டத்திற்கு இது பெரிய தூரம் இல்லை. அதனால் அமாவாசை, தர்ப்பணம், சிராத்தம் என்றால் நம்மை நோக்கி மகிழ்ச்சியுடன் வருகின்றனர். #ஆத்மா 64 உறுப்புகள் கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று கர்மாவை கடக்கிறது. ஆத்மா சரீரத்தை
#மனுஸ்ம்ரிதி#ஆ_ராசாவின்_இந்துமதவெறுப்பு_பேச்சு
மனு ஸ்ம்ரிதி, நால்வகை வர்ணங்கள் பற்றி சரியாக தெரிந்து கொள்ள இப்பதிவு. முதலில் மனு ஸ்ம்ரிதி பழக்கத்தில் இல்லாத ஒரு கோட்பாடு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத போது எப்படி வாழ்ந்தோமோ அப்படி தான் இன்றும் வாழ்கிறோமா?
அப்போது எண்ணெய் விளக்கொளியில் தான் படித்தோம் என்று இருந்திருக்கிறது. அதனால் மின்சார விளக்கையும் போட்டு எண்ணெய் விளக்கையும் ஏற்றி வைத்துப் படிக்கிறோமா அல்லது டிவியை எண்ணெய் விளக்கொளியில் பார்க்கிறோமா? பகுத்தறிவு என்று சொல்பவர்கள் தான் பகுத்தறியாது முட்டாள்களாக இருக்கிறார்கள்
என்பதே உண்மை. ஒரு மூடன் சொல்வதை மூடர் கூடம் கேட்டு வெறுப்பை உமிழ்கிறது. பிராமணன் தலையில் இருந்தும், க்ஷத்திரியன் கைகளில் இருந்தும், வைசியன் தொடைகளில் இருந்தும், சூத்திரன் பாதத்தில் இருந்தும் பிறந்தவன் என்று மனு ஸ்ம்ரிதியில் இருப்பது உண்மை. கீதையில் கண்ணன் சொன்ன, ‘நால் வகை
#தாரகமந்திரம்_ராம ராம என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும். அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்பு உடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும். தாரக மந்திரம் என்கிற ஒரு
சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லட்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக
வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும். கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு. ராம என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும். நாமத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்-நாமம் சொல்லல், கேட்டல்,
#மகாபெரியவா
“‘ப்ருஹதாரண்யகம்’ – இந்தப் பேருக்கு அர்த்தம் ‘பெரிய காடு’ என்பதாகும். அப்படிக் காடாக விரிந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) மட்டும் அப்படியே கொட்டிக்கிடப்பதில்லை; நடுநடுவே ரசமான கதைகள் வரும். இந்தக் கதைகளில் மூலமும்
ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி ‘ப்ருஹதாரண்யக’த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது. தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுசான லீலை வேண்டி இருக்கிறது. நல்லது, கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க
வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டு இருக்கிறார். ஒருமுறை தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், “எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்”