பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கம். இதைவிட சுருக்கவே முடியாதுங்கிற அளவுக்கான சுருக்கம். இது பேசிக். இதை படிச்சீங்கன்னா இன்னும் நல்லா படம் புரியும். #PonniyinSelvan
1. வந்தியத்தேவன், இளவரசர் ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒரு லெட்டரை கொடுக்க தஞ்சை வர்றான். வர்ற வழியில சிற்றரசர்கள் சிலர் அரசர் சுந்தர சோழருக்கு எதிரா ஒரு திட்டம் போடுறதை கண்டுபிடிக்கிறான். நடுவுல ஆழ்வார்க்கடியானை சந்திக்கிறான்.
2. ஓலையை கொடுக்குறப்போ குந்தவையை மீட் பண்றான். குந்தவை வந்தியத்தேவனை இலங்கைக்கு போயி தன் தம்பி அருள்மொழி வர்மனை கையோட கூட்டிட்டு வர சொல்றாங்க. வந்தியத்தேவன் இலங்கை போறான்.
4. அதேநேரத்துல அருள்மொழியை அரெஸ்ட் பண்ணி தஞ்சாவூருக்கு கூட்டிட்டு வர சொல்லி சுந்தர சோழர் சிற்றரசர்கள் சதியால ஆணையிடுறாரு. அப்பா என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணனும்.. நானே போயி சரணைடையிறேன்னு அருள்மொழி கிளம்புறாரு. இப்போ மத்தவங்க தடுக்குறாங்க.
5. இந்த சிற்றரசர்களை இப்படி தூண்டி விட்டு குளிர் காயிறதுதான் நந்தினி. ஏன்னா நந்தினியோட புருஷனை ஆதித்த கரிகாலன் கொடூரமா கொன்னுட்டான். அதுக்கு பழிவாங்க இதை பண்றாங்க. நந்தினிக்கு பாண்டிய மன்னனோடு பெர்சனல் பாடிக்கார்ட்ஸா இருந்தவங்க ஹெல்ப் பண்றாங்க.
6. அவ்ளோ பெரிய சோழ சாம்பராஜ்யத்துல சுலபமா பழி வாங்கிற முடியுமா? அதுக்கு தான் நந்தினி நம்ம சோழர் அரண்மனை யில் அரசருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் "பெரிய பழுவேட்டரை" மயக்கி உள்ள வந்தராங்க.
சின்ன பளு க்கு எப்பவுமே வந்தியத்தேவன் மேல சந்தேகம் இருந்துட்டே இருக்கும்.
7. இது இல்லாம ரவிதாசன், சேந்தன் அமுதன்,வானதி, மதுராந்தகன் னு பெரிய லிஸ்ட் இருக்கு. கடைசியில யாரு அரசன் ஆனா.. யாரு உயிரோட இருந்தா.. யாரு செத்தா அப்டிங்கிறதுதான் கதை.
தங்க கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்துள்ள கெடுபிடிகள்.
தனிநபர் ஒருத்தர் ஒருகிலோ தங்க நகைக்கு மேல் வங்கியில் அடகு வைத்து கடன்வாங்க முடியாது. ஒரு கிலோ அளவுக்கு தங்கநகை பெரிதாக யாரிடமும் இருக்க சான்ஸ் இல்லை. எனவே இதை விட்டுவிடலாம்.
வாங்கி வைத்திருந்தால் அது ஐம்பது கிராமுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த விதிமுறையிலும் நமக்கு பெரிதாக பாதகம் இல்லை. நகை வாங்காமல் காயின் வாங்கியவர்களுக்கு இதில் பாதிப்பு.
நீங்க அடகு வைக்கும் தங்கம் அல்லது வெள்ளி (காயின் அல்லது பார்) வங்கி முத்திரையுடன் இருக்க வேண்டும்.
அதாவது ரிசர்வ் வங்கி கீழ் வரும் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி , ஐஓபி, ஸ்டேட் வங்கிகளில் மட்டுமே நீங்க அந்த அந்த காயினை வாங்கி இருக்க வேண்டும். இந்தியாவில் பலர் தங்க சீட்டு போட்டு தெருமுக்கில் இருக்கும் சின்ன சின்ன தங்க நகைக்கடை அல்லது ஜிஆர்டி போன்ற பெருங்கடை வழியாக தங்க காயின் வாங்கி
அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்சு அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க.
இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் (Endurance) பார்மட் ரேஸ். அதாவது 24 மணி நேர ரேஸ், இன்னிக்கு மத்தியானம் 1 மணிக்கு கார் எடுத்தா, அடுத்த நாள் மத்தியானம் 1 மணி வரைக்கும் ஒட்டனும். ஒரு டீம்ல 3ல இருந்து 5 டிரைவர் வரைக்கும் இருப்பாங்க, அவங்க மாத்தி மாத்தி ஒட்டணும், ஒரு டிரைவர் குறைந்தது
2 மணி நேரம் ஓட்டனும், 24 மணி நேரம் இருக்கேன்னு மெல்ல எல்லாம் ஓட்ட முடியாது, ஆவரேஜ் ஸ்பீட் அந்த டிராக்ல 240 கிலோ மீட்டர். இந்த ஸ்பீட்ல 24 மணி நேரம் ஒட்டறது சாதாரண விஷயம் இல்லை.
வெறும் டிரைவர் சமந்தபட்டது மட்டும் இல்லை இந்த ரேஸ், 24 மணி நேரம் ஓடற அளவுக்கு கார ரெடி பண்ணனும், அதுல
இன்று எனது காரை சர்வீஸ் செய்ய கொடுத்து இருந்தேன்.திடிரென அவசரமாக ஊருக்கு கிளம்ப வேண்டிய சூழல். ஆபிஸ் வேலை நீண்டு கொண்டே இருந்தது , வேலை முடிந்து திரும்பி பார்க்கையில் மணி இரவு 11.15..OLA Auto போட்டால் கேன்சல் செய்துகொண்டே இருந்தார்கள். வேறு
வழியில்லாமல் வெளியே வந்து ஆட்டோவிற்காக காத்திருந்த போது கோயம்பேட்டிற்கு ஒரு ஆட்டோகார புண்ணியவான் நுங்கம்பாக்கத்தில் இருந்து 500ரூ கேட்டார். யாரும் 400ரூபாய்க்கு குறைவாக வரவில்லை. சரி பார்க்கலாம் என்று நின்று கொண்டு இருந்தபோது மெதுவாக ஒரு ஆட்டோ வந்து என் அருகில் நின்றது . ❤️
ஒரு 70வயதுள்ள முதியவர் எங்கு போகணும் என்று கேட்க , நான் கோயம்பேடு என்று கூற...அவர் சரி தம்பி மீட்டர் போடறேன்,இரவு நேரம்ங்கறதால 1- 1/2மீட்டர் என்று கூற..நான் ஸ்தம்பித்து நின்றேன்.சென்னையில் முதல் முதலாக ஒரு ஆட்டோ ட்ரைவரே இப்படி கேட்டது எனக்கு இதுவே முதல் முறை.
அவர் யூனிபார்ம்ல
கடைசி வரை காதலை சொல்லாமலே இருக்கிறது, வேற யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சுட்டா தற்கொலை பண்ணிக்கிறது, காதலுக்காக நாக்கை வெட்டிக்கிறது, காதலியை அவள் விரும்பும் பையனோட சேத்து வைக்கிறது, வீட்டில் பெத்தவங்களுக்கு புடிக்கலைன்னு காதலர்கள் பிரியுறது ........... இப்படி எத்தனையோ விதமா
காதலை தமிழ் சினிமா கொண்டாட தவறியதில்லை .
இன்றைய இளைஞர்களுக்கு தகுந்த மாதிரி காதலனுக்கு பல தவறான பழக்கங்கள் இருந்தாலும், இருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல் அனுபவம் இருந்தாலும் இவ்வளவு மோசமான சூழலிலும் காதல் எப்படி இவர்களை இணைக்கிறது என்பதை சொல்லி வெற்றி பெற்ற படம்.
இன்றைய இளைஞரால், இளைஞர்களுக்காக, இளைஞர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படம். அடுத்த தலைமுறையினரை புரிஞ்சுக்காம வெறும் குறை மட்டுமே சொல்லி நோகடிக்கும் பூமர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்திய மாபெரும் வெற்றிப்படம்.
"ஒரு செடியில இருந்த பூ கீழ விழுந்தா விழுந்தது தான் ஒட்டாது"
சும்மா படித்து தெரிந்து கொள்ளுங்கள் , இதனால் எதுவும் மாறப்போவதில்லை 😪
ஒரு லட்ச ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள்.பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைப்பது.
இடத்தின் விலை மிகவும் ஏறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு
விற்க தயாராக உள்ளது என்று கூறுவது.
பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது பங்கு.
ஒரு லட்சம் செலவழித்து விட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.
இந்த அறுபது லட்ச ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கிறீர்கள்.பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது.எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறீர்கள்.
எனவே ஒரு பத்து
#DADA : பெரும்பாலும் Action, Thriller, Horror னு மட்டும் பார்த்துட்டு இருந்துட்டு.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு feel good entertainer film💖 படம் ஆரம்பம் முதல் climax வரைக்கும் bore அடிக்கல.. கண்டிப்பா தியேட்டர் ல பார்க்கலாம்.
@Kavin_m_0431 's character can easily relate with current generation youngsters and he done his role superb 👌👌👌 @aparnaDasss இவங்களும் நல்லா செஞ்சிருக்காங்க👌
படம் bore அடிக்காம போக முக்கிய காரணம் ல இவரும் ஒருத்தர் னு சொல்லலாம். @ActorHachu
முதல் நீ முடிவும் நீ இவருக்கு கொடுத்த நல்ல பெயரை இந்த படத்திலும் score செஞ்சு தக்க வெச்சிட்டார்😊👌