#ஊட்டத்தூர்_சிவபெருமான்_கோவில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் அதன் உருவாக்கத்திற்காக உலக பிரசித்தி பெற்றது. ஆனால் தமிழ்நாட்டிலேயே இன்னொரு நடராஜர் கோவில் நம்ப முடியாத அதிசயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரியாது. நடராஜரின் உருவமே பிரபஞ்ச தத்துவத்தை விளக்குவதாகும்.
பல இடங்களில் இந்த நடராஜர் சிலை ஐம்பொன்னால் கல்லாலும் செய்யப் பட்டிருக்கும் ஆனால் இங்குள்ள நடராஜர் சிலை செயற்கையாக செய்யப்பட்டதல்ல. பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை உளி கொண்டு செதுக்கப் பட்டதல்ல.
சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே உருவாகிய அற்புதமான சிலை ஆகும். இந்த சிலை உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும் 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். இந்த கோவிலில்
ஒரு முறை பிரதோஷ வழிபாடு செய்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமானார் கூறுகிறார். வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜபம் செய்யும்போது பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன. இந்த கோவிலில் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய பிரம்ம
தீர்த்தம் உள்ளது. இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்தப்படும் வெட்டி வேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகள் அடியோடு குணமாகிறது. இங்குள்ள கொடி மரம் அருகில் மகா மண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்திரங்கள், 15 திதிகள், 12 ராசிகள் போன்றவை சதுர வடிவில் கற்சிற்பங்களாகச் செதுக்கப்
பட்டுள்ளன. இதுவும் வேறெங்கும் இல்லாத அதிசயம். இதன் கீழ் நின்று நாம் வழிபடும்போது ஜாதகமே மீண்டும் ஒரு முறை புதிய ஜாதகமாக சிருஷ்டிக்கப் படுகிறது என்பது காலகாலமாக உள்ள நம்பிக்கை. மேலும் ஆண்டுதோறும், மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் சூரிய பகவானின் கதிர்கள், கருவறை தாண்டி மூலவர் சுத்த
ரத்னேஸ்வரர் மீது விழுந்து பூஜிக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. பூவுலகின் சகல புண்ணிய தீர்த்தங்களும் இங்கு பொங்கிப் பெருகி ஊறிய காரணத்தால் இந்த ஊர் ஊற்றத்தூர் என்றாகி இப்போது ஊட்டத்தூர் என்றாகி உள்ளது. ஐந்து மங்கலங்களும் சிறந்து விளங்கும் திருத்தலம் 'பஞ்ச மங்கல க்ஷேத்திரம்'
என்பார்கள். அந்த வகையில் ஊட்டத்தூரிலும் வனம் - வில்வாரண்யம், நதி - நந்தியாறு. தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம். ஊர் - ஊற்றத்தூர். மலை - சோழீஸ்வரர் மலை என்ற ஐந்து சிறப்பும் தொன்மையாக இருப்பதால் பஞ்ச மங்கல க்ஷேத்திரம் என்றானது. இங்குள்ள ஈசன், சுத்த ரத்னேஸ்வரர் தவிர மாசிலாமணி, தூய மாமணி
துகுமாமணி, சிந்தாமணீஸ்வரர் என்றல்லாம் போற்றப்படுகிறார். யார் பெரியவர் என்று திருமாலும் பிரம்மனும் சண்டையிட்டுக் கொண்ட காலத்தில், தாழம்பூவை பொய்சாட்சி சொல்ல வைத்து, ஈசனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் சொன்னார் பிரம்மா. இந்த தவறுக்கு சாபம் பெற்ற பிரம்மனுக்கு இங்கே ஈசன் காட்சி அளித்த
அவரின் சாபத்தை நிவர்த்தி செய்தார். பிரம்மனின் வாட்டத்தை நீக்கி ஊட்டம் அளித்த ஊர் என்றானதாம். இங்குள்ள ஈசனை வணங்க சகல தோஷங்களும் நீங்கி நன்மை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ஈசனுக்கு பிரம்மா அபிஷேகம் செய்யத் தோன்றியதே இந்த பிரம்ம தீர்த்தம். இதில் தான் சகல தீர்த்தங்களும் ஊறின என்கிறது
தலவரலாறு. இன்றும் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து எடுக்கும் நீரால்தான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த தீர்த்த நீரே நோய்கள் தீர்க்கும் அதிசய மருந்தாக உள்ளது எனப் பலரும் நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். ராஜராஜ சோழன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, இந்த பிரம்ம தீர்த்த நீரே அவன் நோயை
போக்கியதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சிறுநீரகப் பிரச்னைகளுக்கு அருமருந்தாக விளங்குவது இந்த பிரம்ம தீர்த்த நீர் என்கிறார்கள். இன்று வரை எப்போதுமே வற்றாத அதிசயமும் இந்தத் தீர்த்தத்துக்கு உண்டு. இந்த கோவில் திருச்சி சென்னை வழியில் உள்ள பாடலூரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள
ஊட்டத்தூரில் உள்ளது.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 2
#Nanganallur It used be one far away suburbs of Chennai once upon a time. Not any more. It is now one of the bustling and vibrant places and part of Chennai corporation. This post is not about the social aspect of the place but about how it has become the home of several temples Image
which are spreading divinity to all of Chennai. Maha Periyava Himself has said that (originally Nangainallur Nangai+Nallur means place of good-natured women) it is a Punya kshetram.
1. First and foremost is the Anjaneyar Temple. A very powerful deity. Vishwaroopa Anjaneya stands Image
tall as the testimony of courage, beliefs and happiness in the great idol worship, its around 2 miles from the Palavanthangal/ Nanganallur Railway Station.

2. Varasidhi Vinayagar Temple: Located at Ram Nagar 2nd Street, is said to be one of the oldest temples which had Kanchi Image
Read 22 tweets
Oct 2
#நவராத்திரி துர்வாச முனிவர் சாபத்தினால் செல்வம் யாவும் இழந்து துன்புற்ற தேவேந்திரன், தன் தவறு உணர்ந்து, திருமகளைத் தியானித்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். அப்போது அவன் சொன்ன அற்புதத் துதி #மஹாலக்‌ஷ்மி_அஷ்டகம் இதனைச் சொல்வோர் இல்லத்தில் சகல சௌபாக்யமும் ஐஸ்வர்யமும் சேரும். Image
நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு சக்கரம் கதை இவற்றைக் கையில் ஏந்தி இருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

நமஸ்தே கருடாரூடே
கோலாசுர பயங்கரி
சர்வ பாப
ஹரே தேவி
மஹாலஷ்மி நமோஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

சர்வக்ஞே சர்வ வரதே
சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி
மஹாலஷ்மி நமோஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும் Image
Read 11 tweets
Oct 2
Maha Periyava:
During #Navarathiri Maha Periyava would do puja to girl children each day considering them as the Navadurgas, nine girl children aged from 1 to 9 years, treating them as Kaumari, Tripura, Kalyani, Rohini, Kamini, Chandika, Saankari, Durga, and Subhadra. Navatri was Image
due in the next few days. A couple submitted before His Holiness a set of mangala dravya (auspicious articles) comprising a skirt, blouse, bangles, comb, chain of black beads, a Kumkumam vial and a small mirror, for Sri Periyaval's use as nivedanam to a Kannika during Navaratri.
"Today is Friday. It would be vishesham (special) to perform the Kanyaka Puja today itself", said Periyaval and turned His sight around. A poor girl standing near Him came within His holy eyes. He called her to Him. To the dampati He said, "Do the Kanyaka Puja to this child right
Read 7 tweets
Oct 1
This story that I read brought goosebumps to me.
Once, a young girl approached a Saint and said, “My father is quite ill. He is unable to get himself out of bed. Would you mind coming over to our house to meet him?”
“Yes, I will indeed come,” replied the Saint.
When the Saint Image
came to the house, he saw the sick and helpless old man lying in his bed with his head resting on two pillows. However, he also noticed an empty chair next to the bed.
“It appears that perhaps you were anticipating my arrival?” the Saint asked the old man.
“Oh, not at all. By the
way, who are you?” the old man inquired. Introducing himself, the Saint said, “Seeing the empty chair, I assumed you had an inkling I was coming.” The old man said, “O Saint! If you don’t mind, please close the bedroom door.”
Slightly alarmed at the request, the Saint went ahead
Read 12 tweets
Oct 1
#MahaPeriyava
“We say that Ambal is the embodiment of kindness and compassion. At the end of Lalitha Sahasranamam she is described as “Avyaaja karunaamoorthi” – one who showers kindness and compassion without any reason. However there are countless difficulties and hardships in Image
the world. Only I know that. People who come to me talk of the various difficulties faced by them in the world. Even people who do poojas, undertake pilgrimage, take bath in holy waters are afflicted with problems. During such times, many of them cry their heart out to me and
feel depressed saying, “In spite of all the poojas and my devotion, Ambal has only been giving me difficulties and hardships! You call her as the embodiment of compassion, but in my case she is blind”. They even get angry with Ambal. However, if you ask me, difficulties and
Read 19 tweets
Oct 1
#புரட்டாசி_ஸ்பெஷல்
#ஸ்ரீநிவாசப்பெருமாள்
#ஶ்ரீராமானுஜர்
உடையவரை, சிஷ்யர்கள் தெண்டனிட்டு "தேவரீர் தீதில் நன்னெறி காட்டித் தேசமெங்கும் திக்விஜயம் செய்து அங்குள்ள திவ்யதேசங்களையும் மங்களாசாசனம் செய்யவேணும்" என்று விண்ணப்பித்தனர்.இதற்கு நம்பெருமாளும் இசைந்தருள, உடையவரும் சோழ மண்டலம் Image
தொடங்கி, பாண்டியநாட்டு திவ்ய தேதங்களை சேவித்து, அங்கிருந்து மலையாள நாட்டு திவ்யதேசங்கள் சென்று, வடநாட்டுக்கு எழுந்தருளி சாளக்ராமம், திருவதரி முதலான திவ்யதேசங்களையும் சேவித்தபடியே #திருமலை வந்தடைந்தார். அங்கே,
"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும்
தோன்றுமால்-சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேலெந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாயிசைந்து”
என்று ஆழ்வார் அருளியபடி திருமலையில் எழுந்தருளியிருக்கும் ஜகத்காரணனான ஶ்ரீநிவாசனுக்கு லக்ஷணமாய் நீள்முடியும், சங்கு-சக்ர திவ்யாயுதங்களும், திருயஜ்ஞயோபவீதமும் கூடியிருக்க, அந்த ஜகத்காரணனை உபாஸனை
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(