திமுக உருவாக்கிய ஆரம்பகால திட்டங்களில் இதுவும் ஒன்று.
அதன் வரலாறு இதோ:
வால்பாறை உச்சியில் உள்ள "#நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால்.
ஆனால் இதனால் தமிழகத்திற்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான major source.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற #கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.
20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது.
பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.
அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார்.
இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.
இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப் படுகிறது. அதுதான் "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும். இதுவும் தி.மு.க தான் திட்டமிட்டு நிறைவேற்றியது.
பின்னர் சோலையார் அணையிலிருந்து மலைப் பகுதியில் திறந்த வெளிக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு ஆழியாறு அணையை சென்றடைகிறது. இதன்மூலம் தான் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதிகள் பாசன வசதி பெற்றன. இது வரலாறு.
தி.மு.க-வினருக்கே இது புதிதாகத் தோன்றலாம்.
பதிவில் சொன்னபடி இதுதான் உண்மை. கலைஞரின் சாதனைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.
நன்றி .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
//நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை. பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.
அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி,
இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.
அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையொடு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விடட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.
அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.
8 ஆண்டில் நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும்
வகையில் எந்த தவறும் நடக்கவில்லை ---- மோடி
ஆனா.. ஜீ ,
மொதல்ல 8 ஆண்டுல தலை நிமிர்வா என்ன
நடந்ததுன்னு சொல்லுங்க பாப்போம்..!
உங்களுக்கு
தலைகுனிவுன்னாலும் என்னான்னு தெர்ல..!
தலை நிமிர்வுன்னாலும் என்னான்னு தெர்ல.. !
தலைநகரிலேயே ஒரு ஆண்டு காலம் வெட்ட வெளியில்
வீதிகளில்..
விவசாயிகளை போராடவிட்டு.. ஈரமே
இல்லாமல் அவர்களை ஒரு நாள் கூட சந்திக்காமல் ..
வீதிகளில் ஆணிகளை அடித்து முள் கம்பிகளால் முடக்கி
700 விவசாயிகளை சாகவிட்ட ..
கொடுங்கோன்மையும்..
பணமிதிப்பிழப்பு நாட்டின் சிறு குறு தொழில்களை
மயானத்துக்கு அனுப்பியதும்..
கறுப்புப்பணம்
கடுகளவும் கண்டு பிடிக்கப்படாததும்..
மாறாக
500 ரூபாய் கள்ளப்பணம் 102 % அதிகரித்ததும்..
2000 ரூபாய் கள்ளப்பணம் 54 % அதிகரித்ததும்..
*பாஜக கொத்தடிமையாக இருக்கும் அதிமுக காரர்களே வரலாறு தெரியுமா?*
*டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது*.
*பத்திரிக்கையாளர் கேள்வி*.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா?
*எம்.ஜி.ஆர் பதில்*.
டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள்
என் முன்னால் நின்று கொண்டு,தமிழ் நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோசம் போட்டார்கள்.
அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.
குலதெய்வ வழிபாடு நமது பாரம்பரியமிக்க வழிபாட்டு முறை.
முன்னோர் வழிபாடு நம் பாரம்பரியம் மிக்க வழிபாட்டு முறை.
கௌமாரம்-முருகப் பெருமான் வழிபாடு,
சைவம்-சிவபெருமான் வழிபாடு
“தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!”
வைணவம்-பெருமாள் வழிபாடு @ksivasenapathy 🖤❤️🙏
சௌரம்- சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது.
கணபதியம் - விநாயகர் வழிபாடு
“குள்ள குள்ளனே
வெள்ளி கொம்பனே”
என்று வாதாபியிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கொண்டுவந்தது, மூலம் விநாயகப்பெருமானை வழிபடுகின்றோம்.
சக்தி வழிபாடு - அம்மன் வழிபாடு
இப்படி பல்வேறு விதமான தெய்வங்களையும், சாய்பாபா வழிபாடு, சீரடி சாய்பாபாவையும் வழிபடுகின்றோம்.வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு .
அந்த நம்பிக்கையை மதிக்கவேண்டும், யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கம் கிடையாது .
திக, திமுக மட்டும் இந்திய தடுக்கலேனா இந்நேரம் இந்தியா முழுக்க ஒரே ஆட்சி மொழி, கல்வி மொழியா இந்தி இருந்திருக்கும். நாம இங்கிலீஷ் படிக்காம, சீனா காரன் மாதிரி இருந்திருப்போம். அவனாவது மொழி தேவையே இல்லாத ஹார்டுவேர் ஃபீல்டுல வளர்ந்திட்டான்.