எங்கள் நெறி சொன்னது.
இதை உணர்ந்து எங்கள் முன்னோர்கள் கட்டிய கோயில்களை, அவர்களது பெருமைகளை அழிக்கத் துடிக்கும் ஈனர்கள்.
நமக்கு கிடைக்கப் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள், மற்றும் உள்ள ஏனைய கோயில்களில் உள்ளவர்கள் இந்து தெய்வங்கள் தானே.!
👇🏼
சனாதனமே வாழ்வியல் நெறி.!
நம் சனாதன தர்மத்தைப் பற்றியும் அதிலும் குறிப்பாக சைவநெறி பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாத திரு.தெரு, திராவிட விசங்கள், பகுத்தறிவு வியாதிகள் எல்லாம் உருட்டும் பிரட்டுகளை சகிக்காமல், எழும் கேள்விகள் சில.
சொரூபியான இறைவனை எல்லோராலும் எளிதில் தியானிக்க முடியாது என்பதால், அவரவர் முயற்சிக்கு ஏற்ப வழிபட நம் முன்னோர்கள் அமைத்த வழிமுறைகள் தான் அருவம், அருவுருவம், உருவம்.
எங்கள் சமயம் தவிர இந்த பக்குவம் வேறு ஏதேனும் சமயங்களில் உள்ளதா.?
"தம்மம்" என்ன சொல்கிறது திரு.தெரு அவர்களே.?
👇🏼
அருவுருவம் என்பது யாவருக்கும் பொதுவானது அதிலும் குறிப்பாக புத்தரால் கூறும் "தம்மம்" என்பதற்கும் பொதுவானது எனில் புத்த விகாரங்களில் ஏன் இலிங்கம் இல்லை.?
சமணர்களுக்கு "இறைவன்" என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கிறதா.?
அல்லது
அஸ்தி~நாஸ்தி-யா.?
👇🏼
இறை நம்பிக்கை கொண்ட தமிழகத்தில் இறைவன் இல்லை என்று கூறிய சமணர்களுடனும் பௌத்தர்களுடனும் வாதங்களில் வென்று இறைவன் உள்ளார் என்று நிறுவினார் திருஞானசம்பந்தர் சுவாமிகள்.
அவர் பாடிய பதிகங்கள் சிவபெருமானையா.?
அல்லது உங்களுக்கான உருட்டு உள்ளதா.?
👇🏼
நடராஜப் பெருமானை, கால் தூக்கிய ஏசு என்று பேசிய (நாற)வாய்க்கு, கால் தூக்கி ஆடுவதை கொச்சையாக பேசிய நாதாரியை எதிர்த்து பேச வாய் வரவில்லையே.?
உங்களுக்கு ஸ்கிரிப்ட் கொடுக்கும் பன்றிகள் எழுதித் தரவில்லையோ?
அன்று கோயில், இன்று.?
தில்லை பெருமானை, எங்கள் நெறியாளர்கள் தானே பாடினார்கள்.
👇🏼
அல்லது கைக்கூலி உங்களுக்கு என்ன தெரியும் எங்கள் நெறியைப் பற்றி.?
மருவும் துடிஉடன் மன்னிய வீச்சு
மருவும் அமைப்பும் அனல்உடைக் கையும்
கருவில் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.!
-திருமூலர்.
சில மாதங்களுக்கு முன் மசூதியில் லிங்கம் தொடர்பான சர்ச்சையின் போது,
👇🏼
ஈனர்களே ஏன் நீங்கள் "தம்மம்" பற்றி பேசவில்லை.?
டார்கெட் இந்துக்கள் என்பதாலா.?
இறந்தவர்களை புதைத்த இடங்களில் இலிங்கம் வைத்து வழிபாடுவதும் முறை என்று வாதம் செய்தால், அப்படி வழிபடுபவர்கள் இந்து மதமா.? அல்லது வேறு சமயத்தவர் உள்ளனரா.?
👇🏼
இக்கால GST பற்றியே அடிப்படை அறிவு இல்லாத மூடனுக்கு தொன்றுதொட்டு வரும் எங்கள் சித்தாந்தத்தின் தெளிவு எப்படி இருக்கும்.?
பலவற்றை திசை திருப்ப இப்படி பேசுகிறார்கள் என்றால், அதற்கான பதிலடியை சனாதனிகளும், தலைவர்களும் தகுந்தவாறு அளிக்க வேண்டும்,
அதுவும் அவர்கள் வழியிலேயே.
👇🏼
கலைத்தாய்க்கு வாய்த்த சாபக்கேடுகளுடன் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனர்களின் கூட்டணி.!😡
வேறு எந்த சமயத்தையும் பேசாத வாய், இன்றும் நம்மை மட்டுமே பேசுகிறது.
நாம் திருந்த வேண்டும்.
அவர்கள் திருத்தப்பட வேண்டுமா? ஒழிக்கப்பட வேண்டுமா.?
இதை கிண்டலாக சொல்லும் போது, நம் நெறியை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமலே சொல்கிறோம்.
அப்படி என்ன தவறு இந்த சொற்களில்.?
"பூ நாளும் தலை சுமப்ப"
-என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
1/
நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே, நல்வினையே.!
என திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருச்சாய்க்காட்டு திருப்பதிகத்தில் பாடியுள்ளார்.
2/
எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று
அருச்சிப்பதை கூறுவதாக பொதுப் பொருளாக விளக்கம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
"எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அப்பர் சுவாமிகள் அருளியுள்ளார்.
தேவார கோயில்கள் - 127
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்:
திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்ற தலம்.
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானோரின் மடங்களை வடக்கு வீதியில் தரிசிக்கலாம்.
இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.
சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது, என்பதனை சம்பந்தரின் வாக்கு.
ஊர்: உறையூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.
புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.
இறைவன் சுயம்புவாக, 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார்.
ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.
பொன்மை நிறம் - மண் (காஞ்சிபுரம்)
வெண்மை நிறம் - நீர் (திருவானைக்காவல்)
செம்மை நிறம் - தீ (திருவண்ணாமலை)
கருமை நிறம் - காற்று (காளஹஸ்தி)
புகை நிறம் - ஆகாயம் (சிதம்பரம்)
தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்: (58) திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்:
மூலவர்: வைத்தியநாதசுவாமி
அம்மன்: சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்: மழுவாடி
ஊர்: திருமழபாடி, அரியலூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர்.
திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின்
தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார்.
‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.
சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து