M.SivaRajan Profile picture
Oct 16 12 tweets 2 min read
#நட்சத்திர_சாதக_தாரை

27 நட்சத்திரங்களுக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்!

ஒரு நட்சத்திரத்திக்கு தனம் தரும் நட்சத்திரங்கள்

சம்பத்து நட்சத்திரம் - ஜென்ம நட்சத்திரத்திற்கு 2,

11, 20 வது நட்சத்திரம்
பரம மித்தர நட்சத்திரம் -
ஜென்ம நட்சத்திரத்திற்கு
9, 18, 27 வது நட்சத்திரம்
சாதக நட்சத்திரம் -

இந்நாட்களில் காரியங்களை செய்ய பணம் பல வழியிலும் வரும்.

செல்வவளம் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

மன நிறைவான வாழ்க்கையைத் தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி குறையாமல் வைத்துக்கொள்ளும்.
நட்சத்திரங்களுக்கு உண்டான சம்பத்து தாரை நட்சத்திரங்கள் எவை?

அதன் அதன் அதிதேவதை யார் என்பதை பார்ப்போம்.

அஸ்வினி :-
பரணி (துர்கை), பூரம் (பார்வதி), பூராடம் (வருணன், ஜம்புகேஸ்வரர்)

பரணி :- கார்த்திகை (அக்னி) உத்திரம் (சூரியன்), உத்திராடம்( கணபதி),
கார்த்திகை :- ரோகிணி (பிரம்மா), அஸ்தம்: (சாஸ்தா),திருவோணம்(விஷ்ணு),

ரோகிணி :- மிருகசீரிடம்(சந்திரன்), சித்திரை(விஷ்வகர்மா), அவிட்டம்(அஷ்டவசுக்கள்)

மிருகசீரிடம் :- திருவாதிரை(நடராஜர்),சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்),
திருவாதிரை :- புனர்பூசம்(அதிதி), விசாகம்(முருகர்), பூரட்டாதி(குபேரன்),

புனர்பூசம் :- பூசம்(குரு), அனுசம்(லட்சுமி), உத்திரட்டாதி(காமதேனு)

பூசம் :- ஆயில்யம்(ஆதிசேஷன்), கேட்டை(இந்திரன்),ரேவதி(சனி)

ஆயில்யம் :- மகம்(பித்ருக்கள்,சுக்ரன்), மூலம்(நிருதி வாயு) அஸ்வினி(சரஸ்வதி)
மகம் :- பூரம்( பார்வதி) பூராடம்( வருணன்), பரணி(துர்கை)

பூரம் :- உத்திரம் ( சூரியன்), உத்திராடம் ( கணபதி), கார்த்திகை
(அக்னி)

உத்திரம் :- அஸ்தம் (சாஸ்தா), திருவோணம்( விஷ்ணு),ரோகிணி (பிரம்மா),
அஸ்தம் :- சித்திரை (விஷ்வகர்மா), அவிட்டம் (அஷ்ட வசுக்கள்),
மிருகசீரிடம் (சந்திரன்),

சித்திரை :- சுவாதி(வாயு), சதயம்(எமதர்மன்), திருவாதிரை(நடராஜர்),

சுவாதி :- விசாகம் (முருகர்), பூரட்டாதி (குபேரன்),புனர்பூசம் (அதிதி)
விசாகம் :- அனுசம் (லட்சுமி), உத்திரட்டாதி (காமதேனு), பூசம் (குரு),

அனுசம் :- கேட்டை (இந்திரன்), ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),

கேட்டை :- மூலம் (நிருதி), அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்),
மூலம் :- பூராடம் (வருணன்), பரணி (துர்கை),பூரம் (பார்வதி),

பூராடம் :- உத்திராடம் (கணபதி), கார்த்திகை (அக்னி), உத்திரம் (சூரியன்),

உத்திராடம் :- திருவோணம் (விஷ்ணு), ரோகிணி (பிரம்மா), அஸ்தம்( சாஸ்தா),
திருவோணம் :- அவிட்டம் (அஷ்டவசுக்கள்), மிருகசீரிடம் (சந்திரன்), சித்திரை (விஷ்வகர்மா),

அவிட்டம் :- சதயம் (எமதர்மன்), திருவாதிரை (நடராஜர்), சுவாதி (வாயு),

சதயம் :- பூரட்டாதி (குபேரன்), புனர்பூசம் (அதிதி),விசாகம் (முருகர்),
பூரட்டாதி :- உத்திரட்டாதி (காமதேனு),பூசம் (குரு), அனுசம் (லட்சுமி),

உத்திரட்டாதி :- ரேவதி (சனி), ஆயில்யம் (ஆதிசேஷன்),கேட்டை (இந்திரன்),

ரேவதி :- அஸ்வினி (சரஸ்வதி), மகம் (பித்ருக்கள்), மூலம் (நிருதி)
இப்படி இந்த சம்பத்து நட்சத்திரங்களையும், அதன் அதிதேவதைகளையும் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தலங்களில் வழிபாடுகள் செய்து வந்து, தன வரவையும், சேமிப்பையும் வளர்த்துக்கொள்ளுங்கள்.

#ஜோதிடம்அறிவோம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 17
ஸ்ரீ பைரவர் அஷ்டோத்ர சதநாமாவளி :

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம Image
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
Read 12 tweets
Oct 17
#துன்பங்கள்_விலக

*துன்பங்களைத் துடைத்தெறியும் துடையூர்!*

அளவில் மிகச் சிறிய கிராமம் துடையூர்.

அதில் அமைந்திருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வரர் ஆலயமும் பரப்பளவில் மிகவும் சிறியது. Image
ஆனால், இந்த ஆலயத்தில் நிறைந்திருக்கும் அற்புதங்களும் இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்களின் சக்தியும் மகத்தானவை. 

உள்ளே நுழைந்துவிட்டால், மணிக்கணக்கில் நின்று தரிசிக்கவும் ரசிக்கவும் ஏராளமான இறை மூர்த்தங்களும் கலைநயமிகு சிற்பங்களும் உள்ளதால் வெளியே வரவே மனம் வராது.
‘‘துடையூர் என்னும் சக்தி வாய்ந்த இந்த வைப்புத் தலத்தை அப்பர் பெருமான் மட்டுமல்ல; அகத்தியரும் பாடியிருக்கிறார்.

ஆதிசங்கரர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டிருக்கிறார்.

சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவன் விஷமங்களேஸ்வரரை வழிபட்டு,
Read 20 tweets
Oct 17
#இறை_வழிபாடு

கண்களை மூடிகொண்டு இறைவனை வணங்கலாமா?

சிலர் கோவிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக் கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக் கொள்கிறார்கள்.

தீபாராதனை காட்டினால் கூட தெரியாத அளவிற்கு கண்களை மூடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வது இறைவழிபாடு ஆகாது.

கோயிலில் உள்ள மூலவரை கண்டவுடன் ஒரு நொடி கூட வீணாக்காமல் மூலவரை வைத்த கண் அகற்றாமல் பார்த்து தரிசனம் செய்யுங்கள்.

இறைவனின் அழகில் உங்கள் மனதை பறிகொடுங்கள். இறைவனின் ஆடை அணிகலனை ரசியுங்கள்.

அவர் அருள்பாலிக்கும் கோலத்தை நினைத்து வியப்படையுங்கள்.
எனவே கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே இறைவா உனது தரிசனத்தை சிறப்பான முறையில் எனக்கு கிடைக்க அருள்புரிவாய்.

நான் உன்னை தரிசிக்க முடியாவிட்டாலும் கூட நீ என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாய்.

உனது கடைக்கண்பார்வை என்மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை
Read 6 tweets
Oct 17
#ஐப்பசி_மாத_சிறப்பு

நாளை ஐப்பசி பிறக்கிறது. ஐப்பசி மாத விசேஷங்கள்

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முடிவு பெற்று  ஈசுவரன் மற்றும் முருகனுக்கு விசேஷமான ஐப்பசி மாதம் பிறக்கிறது.

ஐப்பசி மாதம் துலாம் இராசிக்குரியது. துலாம் நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் ஆதிகத்திற்குரியது.
காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.

காவிரியில் நீராடும் துலா ஸ்நானம் என்ற நிகழ்வும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
சக்தி நாயனார் குருபூஜை (18.10.22)

தேய்பிறை ஏகாதசி (20.10.22)

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.

இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.
Read 13 tweets
Oct 17
#திருச்செங்கோட்டு_மலை :

திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை" என்றும் பொருள்.

மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.

இந்த மலை உருவானதற்கு ஒரு புராணக்கதை உண்டு. Image
ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது.

இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது.

ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும்.

வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.
இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பூமியின் பல இடங்களிலும் விழுந்தன.

அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை.

ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர்.
Read 12 tweets
Oct 17
#சர்க்கரை_நோய்_நிவர்த்தி

*சர்க்கரை நோய் தீர்க்கும் தென்னகர் சிவன்!*

நாடி வந்து வணங்கிடும் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தினை வழங்குபவராகவும்.

சர்க்கரை நோய் போக்கும் கண்கண்ட தெய்வமாகவும் அருள்பாலித்து வருகிறார் மளவராயநத்த தென்னகர் சிவபெருமான். Image
தென் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிர பரணியின் கரையோரத்தில் ரோம மகரிஷியால் உருவான நவ கயிலாயங்கள் அமைந்துள்ளன.

இதுபோன்று, ‘நவலிங்கபுரம்’ என்ற ரீதியில் ஒன்பது சிவாலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்தது.
காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி தமது பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் இவை இழந்து விட்டன.

நவலிங்கபுரத்தில் கடைசி ஸ்தலமான சிவன் கோயில், தாமிபரணியின் கரையோரத்தில் ஆன்மிக நகரமான ஸ்ரீ வைகுண்டத்துக்கு மிக அருகேயுள்ள மளவராயநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளது.
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(