Sun News Profile picture
Oct 18 12 tweets 11 min read
#JustIn | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது; அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை; அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System (அ) நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என அறிக்கையில் தகவல்

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | துப்பாக்கிச்சூடு நடத்தியபோது காவல் உயர் அதிகாரிகளுக்கிடையே கூட ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என அறிக்கையில் தகவல்

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | ஒவ்வொரு உயர் அதிகாரிகளும் துப்பாக்கிச்சூடு நடத்த Gunmanகளுக்கு கொடுத்த கட்டளை மற்ற அதிகாரிகளுக்கு தெரியாமலேயே இருந்துள்ளதாக அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | அப்போதைய காவல் துறை தலைவர்
(IG) சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணை தலைவர் (DIG) அவராக அதிகாரத்தை கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் என அறிக்கையில் தகவல்

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | உயர் அதிகாரிகளுக்குள்ளே ஒருங்கிணைப்பு இல்லாததால் அடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்தை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இல்லாமல் இருந்துள்ளதாக அறிக்கையில் தகவல்

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களை பார்த்து கொண்டிருந்தவர்களை நோக்கி, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் மகேந்திரனின் உத்தரவின் பேரில், சுடலைக்கண்ணு என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அறிக்கையில் தகவல்

#SunNews
#JustIn | சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியை கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக அறிக்கையில் தகவல்

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடமையிலிருந்து தவறியதும், அவரது அலட்சியமான நடவடிக்கையே போராட்டம், துப்பாக்கிச்சூட்டில் முடிய அடித்தளமாக இருந்ததாக அறிக்கையில் தகவல்

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sun News

Sun News Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sunnewstamil

Oct 18
#JustIn | மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது!

#SunNews | #TNAssembly
#JustIn | சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
#JustIn | எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly
Read 19 tweets
Oct 18
#JustIn | தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது!

#SunNews | #TNAssembly
#JustIn | சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்!

#SunNews | #TNAssembly
#JustIn | அவையின் மாண்பைக் கெடுக்காதீர்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

#SunNews | #TNAssembly
Read 18 tweets
Oct 17
#JustIn | ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம்!

- ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

#SunNews | #TNAssembly | @OfficeOfOPS
#JustIn | சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்கிறோம்!

- ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

#SunNews | #TNAssembly | @OfficeOfOPS
#JustIn | அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது!

- ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

#SunNews | #TNAssembly | @OfficeOfOPS
Read 4 tweets
Oct 17
#JustIn | ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டப்பேரவை வருகை; ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வருகை!

#SunNews | #TNAssembly
#JustIn | தமிழ்நாடு சட்டப்பேரவை: இ.பி.எஸ் அணி புறக்கணித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டப்பேரவையில் பங்கேற்பு!

#SunNews | #TNAssembly
#JustIn | தமிழ்நாடு சட்டப்பேரவை: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம்!

#SunNews | #TNAssembly
Read 5 tweets
Oct 17
#இன்றைய_முக்கிய_நிகழ்வுகள்

👉இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை; எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார் என பழனிசாமி - பன்னீர் தரப்பு காத்திருப்பு!
👉காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற உள்ளது; 9200 பேர் வாக்களிக்க ஏற்பாடு!

👉2 நாள் வேளாண்மை மாநாடு மற்றும் கண்காட்சியை இன்று டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி!
👉எம்.பி.பி.எஸ் & பி.டி.எஸ் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை காலை 9 மணிக்கு வெளியிட உள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

👉உணவு பாதுகாப்பு சோதனையின்போது மாதிரிகளை எடுப்பதை ஊடகங்களில் வெளியிடுவதாக அதிகாரி சதீஷ்குமாருக்கு எதிராக சென்னை ஹோட்டல்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!
Read 4 tweets
Aug 18
#BREAKING | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17 போலீசார் மீது நடவடிக்கை

அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை

#SunNews | #ThoothukudiMassacre
எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்; கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது

கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது; எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை
போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல் என ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது; காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி என குறிப்பிடப்பட்டுள்ளது

துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(