How to get URL link on X (Twitter) App
அரசு பள்ளி மாணவர்கள் 11,804 பேருக்கு, 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது; 236 பேர் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர்!
பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்று மட்டும்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; அதன் தீர்மானங்கள் குறித்து எந்த வரியும் இல்லை
#JustIn | சேலம் புதிய காவல் ஆணையராக விஜயகுமாரி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!


"நிலங்களின் ஒரு பகுதியை வனத்துறைக்கு வழங்குவதன் மூலம் தேயிலைத் தோட்டப் பகுதிகளை சிறப்பாக மேலாண்மை செய்யவும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர இயலும்”
#BREAKING | திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
#IPL2022 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டவணை!