திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை; திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
#NewsUpdate | தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் உள்ள 2,152 ஹெக்டேர் பகுதியை திரும்பவும் வனத்துறைக்கே ஒப்படைப்பது குறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிக்கை!
"நிலங்களின் ஒரு பகுதியை வனத்துறைக்கு வழங்குவதன் மூலம் தேயிலைத் தோட்டப் பகுதிகளை சிறப்பாக மேலாண்மை செய்யவும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி தர இயலும்”
- வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்
தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுபவர்கள் யாரும் பணியிலிருந்து வெளியேற்றப்படவில்லை, அவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது!