உடன்பிறப்புகளே வணக்கம். சென்னை நலமா? சென்னை வாழ் மக்களே நலமா?
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை.
முத்தமிழறிஞர் கலைஞரிடம் ஸ்டாலின் பற்றி கேட்ட போது உழைப்பு உழைப்பு உழைப்பு என்றார்.
அந்த உழைப்பின் பயனை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.
மழை அறிவிப்பு வந்தாலே 1/n
சாலையெங்கும்
வெள்ளகாடாய், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர்.
"பெருமழைக்காலம்" இனி வசந்தத்தோடு இணைக்கப்படும்
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார்.. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது திட்டத்தால் மட்டுமல்ல தின்றாலும்.
2/n
கடந்த கொள்ளையர்களின் ஆட்சியின் அவலங்கள்
சரி செய்யவே பலகாலமாகும். ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை மற்றும் அதனை விடாமுயற்சியுடன் வென்றெடுக்க
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது
3/n
நாம் பெற்ற பேறு தான்.
பெருமழையில் சென்னை மூழ்கவிட்ட "பெருமாட்டி" ஏனோ நினைவிற்கு வருகிறார்.
இரவோடிரவாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து கரையோர குடிகளை மூழ்கடித்ததும், சென்னையை கடலோடு இணைத்தும் இறுமாப்போடு நடந்து கொண்டது நம் நினைவிற்கு வருகிறது.
விடிய விடிய மழை வெள்ளகாடாகும்
4/n
இன்று நம் பிழைப்பு போகும் என்றெண்ணி இருந்தவர்கள் விடிந்ததும் வடிந்ததை கண்டு வியந்து நிற்கிறார்.
அன்றாடங்காய்ச்சிகள்
பிழைப்பு நடக்கிறது, சாலையோர வியாபாரிகள் ஆட்டோ, சேவை தொழிலாளிகள் சிரமமின்றி பணி செய்கின்றனர். சென்னை மக்களுக்கு இதுவரை கண்டிராத காட்சிகள் நாடே வியக்கிறது.
5/n
ஸ்டாலின் சொல் அல்ல செயல் என்ற அந்த தலைவனின் திறமை கண்டு
தமிழ்நாடே
இந்த தலைவனின் கரத்தை விட்டுவிடாதே
இன்னும் இன்னும் சிறந்து உயர.
உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்திடும் உன்னத தலைவனை நாம் பெற்றது
காலம் நமக்கு தந்த சிறந்த அருட்கொடை.
தமிழ் நாடே வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது..
6/n
தமிழக போஸ்ட் மேனிடம் நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகள்!
💥 நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. முதல் முறை ஆளுநர் சட்ட முன்வடிவைத் திருப்பி அனுப்பிய நிலையில், 1/n
மீண்டும் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி 8- ஆம் தேதி அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
💥 பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து ஐந்து உறுப்பினர்களைச் சேர்ப்பது
2/n
தொடர்பான, சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 20- ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், அது நிலுவையில் உள்ளது.
💥 கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கும் சட்ட முன்வடிவு கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று ஆளுநருக்கு
3/n
இன்றைய நாளில் பிறந்த
பிடல் காஸ்ட்ரோ, கியூபா புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி. கியூபாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் 49 ஆண்டுகள் பணியாற்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 1/n
634 முறை பலரும் பலவிதம் முயற்சித்தனர். அத்தனையும் முறியடித்து வெற்றி பெற்ற, பிடல் காஸ்ட்ரோ
❤️ 96% மக்களை கல்வியை பெற வைத்தார். 60% பெண்கள் கல்வி பெற்றனர்.
❤️ மகப்பேறு இறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கும் நாடாக்கினார்.
❤️ எழுத்தறிவு இயக்கத்தை ஏற்படுத்தி அதன் முழக்கமாக
2/n
"தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்"
❤️ இதன் பயனாக 30% இருந்த எழுத படிக்க தெரிந்தோர் விகிதம் ஒரே ஆண்டில் 98% ஆக உயர்ந்தது.
❤️அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்கியது.
❤️ 14 வயதில் தனது சகோதரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து அரசியல்
3/n
⁉️வரலாற்று பிழை⁉️
குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும். ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது". என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் ஆஷ்' என்ற வெள்ளைக்கார கலெக்டர். 1/n
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு நாள் ஆஷ்துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார் நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. 2/n
ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்."ஏன்" என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தப்பட்டவர்களின் குடிசை” என்றும் "நீங்கள்அங்கு போகக் கூடாது" 3/n
K.S.ராதாகிருஷ்ணன் பதிவு:
#*திராவிடம்*
*திராவிடக்களஞ்சியம்*
————————————
தினமணியில் “திராவிடத்தை உள்ளடக்கிய தமிழ் தேசியம்” என்ற கட்டுரையை படித்துவிட்டு பலரும் தொடர்பு கொண்டனர். அதன்பிறகு சில தரவுகளும் கிடைத்தன. திருவாடுதுறை ஆதீன மகாவித்துவான் யாழ்ப்பாணம் வடகோவை சபாபதி நாவலர்
இயற்றிய ”திராவிட பிரகாசிகை” 1927-ல் வெளியிட்ட நூல் கிடைக்கப்பெற்றது. தமிழ் இலக்கிய, இலக்கண சாஸ்திர மெய்வரலாறுகளை எல்லாம் இனிதுபட எடுத்துப்போதிப்பது இத்திராவிட பிரகாசிகை என இதன் பதிப்புரையில் சொல்லப்பட்டுள்ளது.தமிழ் இலக்கிய, இலக்கண மரபியல்களை பல பாடல்களோடு சொல்லப்பட்டுள்ளது.
தமிழறிஞர் சபாபதி நாவலரால் எப்படி திராவிடம் என்ற பதமில்லாமல் 1927-லே ஒரு நூலை இயற்றமுடியும்.
இதைப்போலவே 1908-ல் ”திராவிட வேதத் திரட்டு” என்று தமிழறிஞர் கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் திருமுறைகளை திரட்டி திராவிட வேதமென்று நூறாண்டுகளுக்கு முன்பே எழுதி பதிப்பித்துள்ளார்