#சம்பவம் #16+ - நான் காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. எங்களுக்கு பொழுது போகாட்டி ராம்நாட்ல தான் சுத்திட்டு இருப்போம். நான் அப்போ அங்க ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ர்ல பார்ட் டைம் Auto cad instructorஅ வேலை பார்த்துட்டு இருந்தேன். அரண்மனை பக்கத்துல. நான் சென்டருக்கு போயிட்டு திரும்பி வரப்போ Image
நான் தங்கியிருந்த ஊர்க்கார பசங்க எல்லாம் அந்த அரண்மனை பஸ் ஸ்டாப் பக்கத்துல நின்னு பேசிட்டு இருந்தானுங்க. என்னடா இங்க நிக்கிறிங்கன்னு கேட்டேன். இல்லைன்னே சும்மாத்தான் ஒரு வேலையா வந்தோம்ன்னு சொன்னாங்க. என்ன வேலைடா சொல்லு முடிச்சிட்டு சேர்ந்து போகலாம்னு சொன்னே
இல்லைன்னே நீ போன்னு சொன்னாங்க. எனக்கு எதோ பண்றாங்கன்னு தோணுச்சு. சரி கேட்போம்ன்னு என்னடா வேலை ஏன்டா பம்முறிங்கன்னு கேட்டுட்டே அவனுங்க பாக்குற பக்கம் பார்த்தா அவங்க குரூப்ல ஒரு பையன் கிருஷ்ணன் பேரு கிட்டான்னு கூப்பிடுவோம். அவன் மெடிக்கல் சாப்ப வெறிக்க வெறிக்க பார்த்துட்டு
இருந்தான் அது பக்கத்துலையே நின்னுட்டு. இவன் எதுக்குடா அங்க நிக்கிறான் வீட்டுக்கு எதோ மருந்து வாங்க போறான்னேன்னு சொன்னான்னே. நான் அதுக்கு ஏன்டா வெறிச்சு பார்க்கனும்னு அவன் பக்கத்துல போய் என்னடா என்ன மருந்து வா போய் வாங்குவோம்னு சொன்னே. அவன் என்ன பார்த்த உடனே
சிரிச்சிட்டு நீ போனே வேலை இருக்கு போன்னு சொன்னா. என்னடா கதை ஒழுங்கா சொல்லுன்னு சொன்னே. என்ன ஆம்பளேன்னா இந்த மெடிக்கல் சாப்ல போய் காண்டம் வாங்க சொல்லி இருக்காங்கன்னேன்னு சொன்னா. அடேய் என்னடா விளையாட்டு இதுன்னு கேட்டா அங்க இருந்த பையன் ஒருத்தன் இதான்னே பிரச்சினை
அது எப்படி இருக்குன்னு பார்க்கனும்னு தோணுச்சின்னே அதுக்கு இவன் தான் பலிகடாவா கிடைச்சான். நீ பார்த்திருக்கிறியான்னு வந்தான் அடேய் நானும் school படிக்கிறப்போ என் தாத்தா ஊர்ல திருவிழா நடக்கும் அப்போ சூரனுக்கு பலூனுக்கு பதிலா இதைத்தான் ஊதிகட்டுவாங்க
அப்போ பார்த்தது தான்டான்னு சொன்னே. இப்போ எல்லாம் புது டிசைன் வந்துட்டதா சொல்றாங்கன்னே அப்புறம் எப்படி நீ கத்துக்குவ. அடேய் இப்போ என்னடா வயசாகிடுச்சு அதுக்குள்ள என்ன அவசரம். நீ இப்பவே காலேஜ் Third year படிக்கிற. இன்னும் நீ அதை
கைல கூட பிடிச்சு பார்த்தது இல்ல அப்புறம் எப்படி கல்யாணம் ஆனா பண்ணுவேன்னு கேட்டுட்டான். எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரிஞ்சிடுச்சு இப்போ பலிகடா நான் தான் அவங்களுக்கு. அதே மாதிரி என்கிட்ட வந்தான் நீ தானே குரூப்ல பெரியவன் நீ போய் வாங்குன்னு சொன்னா
அடுத்த கேள்வி நீயெல்லாம்
ஆம்பளையான்னு வரும் அதுக்குள்ள காச கொடுடான்னு வாங்கிட்டு போய் கடைக்காரன்கிட்ட காண்டம் கொடுங்கன்னு கேட்டேன். அவன் இருந்துட்டு என்ன பிராண்ட்ன்னு கேட்டான் ஏதாவது ஒண்ணு கொடுன்னான்னு கேட்டு வாங்கிட்டு ஓடியாந்துட்டேன். வந்த உடனே என் கைல இருந்து புடுங்கிட்டாங்க.
சரி ஊர்ல போயிட்டு காட்டுவாங்கன்னு பார்த்தா பஸ்ல இருந்து இறங்குன உடனே நாளு பேரும் நாளு பக்கம் தெரிச்சு ஓடிட்டாங்க. அடுத்த நாள் சாய்ங்காலம் கேக்குறேன் எங்கடா அது நான் பாக்கவே இல்லேன்னு சொன்னா. அவன் தண்ணி குழாய் பக்கத்துல குழி தோண்டி புதைச்சு வச்சிருக்கேன்னு சொல்றான்
அடேய் அதை ஏன்டா புதைச்சு வச்சேன்னு கேட்டா அப்புறம் வீட்ல மாட்டுனா நீ தான் வாங்கி வச்சிருக்க சொன்னேன்னு சொல்லவான்னு கேக்குறான். நீ என்ன செருப்படி வாங்க வைக்காம விடமாட்ட போலன்னு சொல்லிட்டு போயாச்சு. அப்புறம் அதை மறந்தாச்சு. ஒரு மாசம் கழிச்சு குரூப்பா உக்காந்து பேசிட்டு
இருந்தாங்க. என்னடான்னு கேட்டா அண்ணே உனக்கு தெரிஞ்ச டாக்டர் யாரும் இருக்காங்களான்னு கேட்டாங்க. நான் இந்த ஊர்ல எந்த டாக்டர்டா தெரியும். மதுரையில அப்பாவுக்கு தெரிஞ்சவங்க வேணும்னா இருக்காங்கன்னு சொன்னே. இல்லாட்டி இந்த கருகலைக்குற மாத்திரை உன் ஃபிரண்ட் யார்கிட்டையாவது கேட்டு வாங்கி
தரமுடியுமான்னு கேட்டான். அடேய் என்னடா கேட்ட யாருக்கு டா. எல்லாம் இவன் ஆளுக்கு தான்னு. பழனின்னு ஒரு பையன் இருப்பான் அவன காட்டுனாங்க. இவனுக்கு ஆளு எல்லாமாடா இருக்கு. யாருடா அது அந்த மூணாவது வீடுல இருக்கு அந்த பொண்ணு தான்னு சொன்னாங்க. எனக்கு சாக்கு. அடேய் என்னடா பண்ணி தொலைஞ்ச
அந்த காண்டம் வாங்கி கொடுத்திலேன்னே அது சரியா வேலை பாக்குதான்னு டிரை பண்ணி பார்த்தேன்னே‌. ஒழுங்காவே வேலை பாக்கல உன் தப்பு தான்னு சொல்றான். அதுக்கு நான் என்னடா பண்ணுவேன் இப்போ அவளுக்கு டேட் தள்ளி போகுதாம். மாத்திரை கேக்குறா எப்படியாவது வாங்கி கொடுன்னேன்னு சொல்றான்
இதோட உங்க சங்காத்தமே வேணாம்னு சொல்லிட்டு 15 நாளைக்கு அவங்க இருக்குற ஏரியா பக்கமே போகல. 😞😞🚶🚶 அதுக்கப்புறம் போய் பாக்குறப்போ தான் சொல்றாங்க அண்ணே அந்த காண்டம நீ பாக்கவே இல்லையே இருன்னு குழி தோண்டி புதைச்சு வச்சத எடுத்துட்டு வராங்க. அப்புறம் அவன் எதைடா யூஸ் பண்ணான்னு கேட்டா
அந்த மூதேவி அது ஆம்பளைக்கு அசிங்கம்ன்னு சொல்லிட்டு போயிட்டானே. சரிடா அந்த பொண்ண என்ன பண்ணிங்க அதான் அடுத்த நாளே அதுக்கு மென்சஸ் வந்துடுச்சேன்னு சொல்றான். அடேய் 15 நாளா ஊர்ல இருக்கவன்ல என்ன அடிக்க வரமாதிரி கனவு கண்டு தூங்கிட்டு இருந்தேன்டா 🚶🚶🚶😞

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பொண்டாட்டியே தெய்வம் 🙏

பொண்டாட்டியே தெய்வம் 🙏 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sollakudatham

Nov 7
#My_all_Sales_and_Marketing_Threads

என்னோட இதுவரை எழுதப்பட்ட அனைத்து மார்க்கெட்டிங் திரட்டையும் இணைச்சு ஒரே திரட்டா இங்க Pin பண்றேன் வேணுங்கிறவங்க உபயோகப்படுத்திக்கவும். உங்களோட சந்தேகங்கள், கேள்விகளை தயவு செஞ்சு இந்த I'dல கேட்கவும். நான் பழைய உபயோகப்படுத்துறது கிடையாது. Image
இதெல்லாம் என் அறிவுக்கெட்டி எழுதுன விஷயம்தான் ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
Read 23 tweets
Jul 23
மனைவிக்கு பிறந்தநாள் Gift செய்யும் முறை.
1. முதலில் மனைவியின் பிறந்தநாள் எதுன்னு கண்டுபிடிக்கனும். அதற்கு அவங்கக்கிட்ட நேரா போய் கேக்க கூடாது.
Better options,
a) Aadhar card, pan card, DL copy கேட்டு பார்க்கலாம். இதுல ஒரு பிரச்சினை இருக்கு நம்ம ஊர்ல பாதிபேருக்கு
Original birthday வேற certificate birthday வேற மேல சொன்ன documentsல certificate dateதான் இருக்கும் So go for option B

b) ஜாதகம் எங்க இருக்குன்னு தேடனும் எதுக்குன்னு கேட்பாங்க எங்க ஆபிஸ்ல கூட வேலை பாக்குறவர் ஒருத்தர் ஜோசியர். ஜாதகம் கொண்டுவாங்க நான் பாத்து சொல்றேன் எப்போ
வீடு கட்டுற பாக்கியம் இருக்குன்னு சொல்றேன் சொன்னாருன்னு ஒரு பொய் சொல்லி வாங்கி பாத்துக்கலாம்.

C) நேரடியா கேட்டு பார்க்கலாம் ஆனா அதுல எந்த பக்கம் யோசிச்சாலும் பாதுகாப்பு இல்ல.

2. பிறந்தநாள் கண்டுபிடிச்ச உடனே நேரா mobileல reminder option set பண்ணுங்க. Birthdayக்கு மூணு நாள்
Read 8 tweets
Apr 6
10 commandments:
1. While v r using the twitter. if someone suddenly getting it from our hand. It's need to automatically show some good articles. Like scientific stories.
2. If someone hiding and watching wat v r doing in the twitter. It's need to show
Warning messages.
3. If we are chatting with someone particularly girls I'd. That msg should be erase automatically. After they read the msg.
4. And if that person replied anything. Accidentally some one else is opening that message
It's need to show some good morning msg. If u provide some stickers or pictures it will be so nice.
5. Sometimes they will make us to force fully open the twitter. We need emergency button to erase everything. It's need to erase from twitter server too.
Read 6 tweets
Apr 6
#கருடாதிபா - கல்வராயன் நாட்டுக்கு காங்கேயன் நாட்டிற்கும் இடையே இருந்த தீவு. இப்பொழுது உள்ள கேரளாவுக்கும் கர்நாடகாவின் சிக்மங்களூரையும் இரண்டாக பிரிப்பது இணைப்பதும் இந்த தீவு மலை தான். இதை கருடாதிபா என்று அழைப்பார்கள். இந்த பெயரை இட்டது ஆங்கிலேய அரசின் சேனாதிபதி
கர்னல் ரிச்சர்ட் பேலே. இவர் ஒரு மாபெரும் மருத்துவ அறிஞரும் கூட இறந்தவர்களின் உடல் கெட்டு போகாமல் பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை கண்டறிந்தவர் இவரே. அதற்கான மருந்தை அவர் கண்டறிந்ததும் இந்த மலையில் தான். ஆம் 1836ம் வருடம் ஆகஸ்ட் மாதம் கடும் குளிரில் இந்த காட்டை சுற்றி
பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது இந்த மலையின் அழகையும் வடிவையும் கண்டு மயங்கி அந்த வழியே வந்த காட்டுவாசியிடம் கேட்க அவன் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் வாகனம்‌ இது என்று விளக்கினான். அவரின் தேவை வரும் போது இங்கிருந்து இது பறந்து போகும் என்று கூறினான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை
Read 12 tweets
Apr 5
டாக்டர் நீங்களே சொல்லுங்க தாடி வச்சா professional இல்லைன்னு 5 வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் கிளின் சேவ் பண்ணிதான் ஆபிஸ் போவோம்.இப்போ தாடி இல்லாம ஆபிஸ்ல இருக்குற ஆளுங்கள விரல் விட்டு எண்ணிடலாம். இது எல்லாம் கால மாற்றங்கள். இதை நாம உடனே ஏத்துக்க முடியாது.
காரணம் நாம அவங்க வயசுக்கு அவங்களோட தேவைக்கு அப்டேட் ஆகல அவ்வளவு தான். ஒழுக்கம் தலை முடியில தான் வரும்னு சொன்னா அது ஒழுக்கம் இல்ல. ஒழுக்கம்னு சொல்றது நடந்துக்கிற விதம். அடுத்தவங்கள எப்படி மதிக்கிறதுன்னு கத்துதரதுல இருக்கு. ஓ நீ அந்த ஜாதி காரன் தானே நீ அப்படித்தான் இருப்பேன்
சொல்ற மாதிரி தான். நீ முடி வச்சிருக்க ஸ்டைல பார்த்தாலே தெரியுதுடா நீ தான் அதை பண்ணிருப்பேன் சொல்றது. கண்டிப்பா எனக்கும் உங்களுக்கு தோணுற மாதிரி தோணும் அதை அவங்கக்கிட்ட கொஞ்சம் இப்படி மாத்தி வெட்டிட்டு வா தம்பி இது நல்லா இல்லை. பார்த்தா தப்பா சொல்வாங்கன்னு அட்வைஸ் பண்றது தான்
Read 4 tweets
Apr 1
#Tv_Advertisment - ஒரு டிவி அட்வர்டைஸ்மென்ட் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்ல. அதுல சொல்லப்போற விஷயம் நம்ம பிராண்டோட மதிப்பையும் நம்பிக்கையையும் எந்த விதத்திலையும் கெடுத்துடாம உயர்த்துற மாதிரி இருக்கனும். இதைப்பத்தி ஓவரா மொக்கப்போடாம practical seasonக்கு போகலாம் Image
ஒரு வேலை உங்களுக்கு எல்லாம் பிடிச்சிருந்தா இதை continue பண்ணலாம். இப்போ நீங்க படிக்கப்போற அடுத்த எல்லா திரட்லையும் வர வீடியோவ முதல்ல பாத்துட்டு அப்புறம் மெஸேஜ ரீட் பண்ணுங்க
Watch the video before read the message.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(