தன் 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்தில் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்கும் “ஆஸ்திரேலியாவின் மிகக்கொடூரமான serial killer” என்று அழைக்கப்பட்ட காத்லீனுக்கு மரபியல் திருப்புமுனையாக அமையுமா?
1999இல் தனது 18 மாத குழந்தை லாரா படுக்கையில் அசைவற்று இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார் காத்லீன். குழந்தை காரணம் கண்டறியமுடியாத Sudden Infant Death Syndrome(SIDS) ஆல் மரணமடைந்திருக்கலாம் என்று யூகிக்கும் போதே தனது முந்தைய மூன்று குழந்தைகளும் SIDSஆல்
2/16
ஏற்கனவே மரணமடைந்தனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தனது 4 குழந்தைகளை இழந்ததாகவும் கூறிய காத்லீனின் வாக்குமூலம் அவரின் மீதான முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
3/16
லாராவின் பிரேதபரிசோதனையில் காயங்களோ, போதை மருந்து/alcohol கொடுக்கப்பட்டதற்கான சான்றோ இல்லை. எனினும் இதயத் திசுக்களில் சேதம் இருப்பதாகவும்; ஒரே குடும்பத்தில் நான்கு குழந்தைகளின் தொடர் மரணம் சந்தேகத்திற்கு இடமாய் இருப்பதாகவும் கூறி காத்லின் விசாரணை வட்டத்திற்குள் கொண்டு
4/16
வரப்படுகிறார்.
பின்னர் 2003ஆம் ஆண்டு தனது 4 குழந்தைகளையும் காத்லின் தான் கொன்றார் என கைது செய்யப்பட்டு ஆஸ்திரேலியா முழுவதும் மிகக்கொடூரமான serial killer என notorious personality ஆகிறார் காத்லின்.
5/16
“one sudden infant death is a tragedy, two is suspicious and three is murder, unless proven otherwise” என்ற மருத்துவர்களின் வாதமும் ஒரே குடும்பத்தில் 4 SIDS நடப்பதற்கான probability மிகக்குறைவு என்ற நோயியல் நிபுணர்களின் வாதமும் "தான் ஒரு நல்ல தாயாய் இல்லை" என்ற காத்லினின்
6/16
புலம்பலையும் 🙄 ஒருங்கே சேர்த்து அவரை குற்றவாளியாக அறிவித்து 40 ஆண்டு கால சிறை தண்டனை உறுதிசெய்யப்படுகின்றது.
15 ஆண்டுகளுக்கு பின்னர், 2018 ஆம் ஆண்டு காத்லினின் மேல் முறையீட்டு அடிப்படையில் மீண்டும் புதிய கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்படுகிறது.
7/16
இம்முறை மரபியலாளர்களின் உதவியுடன் case file தூசி தட்டப்பட்டு லாராவின் (காத்லெனின் 4ஆவது குழந்தை) இதயத் திசுக்களில் இருந்த சேதம், அந்த குழந்தையின் திடீர் மரணம், மரபணு சம்பந்தப்பட்ட இதய நோயினால் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மரபியல் ஆய்வு தொடங்கப்பட்டது.
8/16
முதல் கட்டமாக காத்லினின் மரபணுக்களில் இதய நோயை உண்டாக்கும் மரபணு குறைபாடுகள் உண்டா என்ற ஆய்வும் அதே குறைபாடுகள் நான்கு குழந்தைகளுக்கும் கடத்தப்பட்டிருக்கின்றதா என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
9/16
இதில் calmodulin 2 (CALM2) என்ற மரபணு குறைபாடு காத்லினிடம் இருந்து அவரது 2 பெண் குழந்தைக்கும், IDS என்னும் மரபணுவில் உள்ள குறைபாடு காத்லினிடம் இருந்து அவரது ஆண் குழந்தைக்கும் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது.
10/16
இதில் CALM2 மரபணு இதயத்தை சுருங்கி விரியச் செய்வதற்கான அத்தியாவசிய மரபணு. CALM2வில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் இதயம் செயல்படாமல் sudden arrythemic death உருவாகலாம். இதுவே காத்லினின் 2 பெண் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாய் இருக்கலாம் எனவும்,
11/16
IDS மரபணுவில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் காத்லினின் ஆண் குழந்தைக்கு வலிப்பு மற்றும் மரணம் வந்திருக்கலாம் எனவும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை International Calmodulinopathy Registry மூலமும், இதே நோயினால் உயிரிழந்த
12/16
வேறு சில குழந்தைகைளை ஆதாரமாய் கொண்டும் காத்லினுக்கு ஆதரவாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அடிப்படையாகக்கொண்டு காத்லினை விடுதலை செஞ்சிட்டாங்களா இல்லையான்னு கேக்குறீங்களா?
அது நமக்கு நவம்பர் 14 நடக்க இருக்கும் hearingல தான் தெரியும்.
13/16
இந்த case, மரபியல் நோய்களைப்பற்றி படிக்கிற clinical geneticsஐ crime investigationக்கு பயன்படுத்திய ஒரு rarest case.
இந்த case ஓட timeline 👇
14/16
அதெல்லாம் சரி. இந்த threadல ஒரு genetic logical question கேட்கப்படாமல் இருக்கு. அதை கண்டுபுடிக்கும் investigation proக்கு ஒரு சிறப்பு பரிசு (4 fire emoji)
ஒரு கரு உருவாகணும்ன்னா தாய் தந்தை இரண்டு பேரோட மரபணுக்கள் தான தேவை. ஆனா இந்த ஆராய்ச்சியில மூணு பேரோட மரபணுக்களை உபயோகித்து ஒரு கருவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்காங்க!
இந்த மாதிரி Three parent babyய ஏன் எதுக்காக உருவாக்குறாங்க?
ஆண் பெண்ன்னு தனி தனியா இருக்குற sexually dimorphic உயிரினங்கள்ல ஒரு கருவிற்கு ஆணிடம் இருந்து nuclear மரபணுக்களும், பெண்ணிடம் இருந்து nuclear மரபணுக்கள் மற்றும் mitochondria மரபணுக்கள்ன்னு இரண்டு மரபணுக்கள் setஉம் கடத்தப்படுகின்றன.
(2/13)
So இம்மூன்றின் மூலமும் மரபியல் சம்பந்தப்பட்ட நோய்களும் ஒரு கருவிற்கு கடத்தப்படலாம். In case, இதுல தந்தையின் மூலம் அல்லது தாயின் மூலம் மரபியல் நோய்கள் கடத்தப்படலாம்னு கண்டுபிடிக்கப்பட்டால் donor மூலம் பெறப்பட்ட ஆரோக்கியமான sperm அல்லது eggஐ use பண்ணி IVF முறையில்
My strong opinion: When it comes to marriage, Indian parents need to be educated a lot.
கல்யாணத்திற்கான முக்கியமான விஷயங்களாக ஒரு குடும்பம் பாக்குறது சாதி, income, ஜாதகம் (இத ஏன் தூக்கிட்டு அலையிறாங்கன்னு என்னால புரிஞ்சிக்கவே முடியல), grand wedding event.
(1/8)
இத தவிர ஒரு relationship successfulஆ இருக்க முக்கிய தேவையான compatability, respect, love இதெல்லாம் dealல விட்டுருவாங்க. கேட்டா "போக போக பழகிடும்"ன்னு சொல்லுவாங்க. இன்னைய தேதிக்கு இரண்டு பேர் சேந்து நிம்மதியா வாழ political compatabilityகூட முக்கியம் தான்.
(2/8)
ஆனா இன்னும் இவங்க ஜோசியக்காரன் சொல்ற கட்டத்தையே வேடிக்கை பாத்துட்டு உட்காந்திருக்காங்க.
Infact, கல்யாணம் பண்ணிக்க போற பையன் பொண்ண விட ஜோசியக்காரனுக்கும், brokerக்கும் தான் அந்த கல்யாண decisionல influence அதிகம்.
(3/8)
> நம் பரிணாம வளர்ச்சிப்பாதையில் நமது அறிதிறனை (cognitive function) அதிகரிக்கச் செய்ததும் அது தான்
> நம்மை நமது கிளைச்சகோதரர்களான நியாண்டர்தால்களிடம் இருந்து பிரித்து காட்டியதும் அது தான்
(1/11)
> அவர்களை வென்று நாம் (Homo sapiens) ஆதிக்க இனமாக உருவாக துணை செய்ததும் அது தான்.
நியாண்டர்தால்களுக்கும் நமக்கும் மூளையின் அளவில் பெரிய மாற்றம் இல்லையென்றாலும்
சேர்ந்து வாழ்ந்த காலத்தில் நம் இரண்டு இனங்களுக்கு இடையில் புணர்வுகள் இருந்தாலும்
(2/11)
இன்றும் நம்மிடையே 2% நியாண்டர்தால்களின் DNA காப்பாற்றப்பட்டு வந்தாலும்
நம்மைப் போல் சிந்திக்கும் திறனும், மொழிவளமையும், கவிதை பாடும் ஞானமும், தொழில் உருவாக்கும் திறனும் இல்லாமல் போனது எதனால்?
Googleதான் ஒட்டு மொத்த அறிவுக்களமா?
அது ஒண்ணு சொல்லிடுச்சுன்னா blindஆ நம்பலாமா?
Google ஒரு search engine
நீங்க என்ன term போட்டு தேடுறீங்களோ அதுக்கு சாதகமான availableஆ இருக்குற எல்லா informationனையும் கொண்டு வந்து கொட்டிவிடும்.
(1/7)
ஒரு example:
கீழே நான் குடுத்த "biased" search term அடிப்படையில் google தந்தresults.
இந்த resultsஅ மட்டும் வச்சு கடுகுக்கு மட்டுமே பல நோய்களை குணப்படுத்தும் தன்மையிருக்குனு முடிவுக்கு வரது எவ்வளவு அபத்தம்.
இத நம்ம நம்புறது மட்டும் இல்லாம
“கடுகு ஒரு அதிஅற்புத மருந்து”னு 2/7
பொது வெளியிலையும், whatsapp மூலமா நம்ம குடும்பத்துல உள்ளவங்களுக்கும் எந்த ஒரு தார்மீக பொறுப்பும் இல்லாம share பண்றோம்.
இந்த mentality எந்த துறையை பாதிக்குதோ இல்லையோ health care பயங்கரமா பாதிக்குது. இன்னைக்கு google use பண்ண தெரிஞ்ச எல்லாருமே doctors தான்.
(3/7)
ஏதாவது scientific evidence கேட்டா சட்டுனு அந்த பக்கம் googleல அவங்களுக்கு இஷ்டமான search term போட்டு 2ஏ நிமிஷத்துல 4 thesis, 5 research articles, 6 screenshotன்னு share பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க
இப்ப நம்ம என்ன பண்ணுமாம் இதையெல்லாம் ஒண்ணு ஒண்ணா படிச்சி அவங்க 1/3
argumentக்கும் இந்த papersக்கும் சம்பந்தம் இல்லனு prove பண்ணணுமாம்.
அடுத்து உடனே மறுபடியும் 4 thesisன்னு repeat பண்றாங்க
கொஞ்சம் responsibilityயோட argue பண்ணா healthyயா இருக்கும்ல 2/3
இனி வெரும் link மட்டும் அனுப்பிச்சு படிச்சி பாத்துக்கோன்னு argue பண்றவங்களுக்கு reply பண்ண போறது இல்ல 3/3
ஆணின் விந்தணு குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயம் தேவையா?
Technically NO! #அறிவோம்_மரபியல்
நன்றி @noorulhaneef
Somatic cell nuclear transfer (SCNT) எனும் முறையில் ஆணின் விந்தணு துணையின்றி ஒரு கருவை உருவாக்க முடியும்!
எப்படி? வாங்க பாக்கலாம்!
(1/13)
எனவே நமது இனப்பெருக்க செல்கள் (கருமுட்டை, விந்தணு) 23 chrகளும் மற்ற உடல் செல்கள் (somatic cells என்றழைக்கப்படும் எலும்பு, கண், ரத்தம் போன்ற ஏனைய செல்கள்) 23 ஜோடி (46) chrகளும் கொண்டிருக்கும். (3/13)