19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு முலக்கரம்(முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேராளாவின் சேர்த்தலா என்ற ஊரில்,தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்து கொடுத்து உயிர் விட்ட நங்கவேலி எனும் ஈழவ குல வீர மங்கை.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இன்றைய கேரளாவின், மலபாரில் உள்ள இரண்டு மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அநேக பகுதிகளையும் உள்ளடக்கியது
இங்கு அரசர்கள்,நாயர்கள்,நம்பூதிரிகள் தவிர்த்த மற்ற அனைத்து சாதியினரும் தீண்டப்படாதவர்கள்பார்க்க கூடாதவர்கள்(Unseeable).
அரசர்கள்,நாயர்கள்,தவிர மற்ற சாதியினர் மீசை தாடி வைத்துக்கொள்ளக்கூடாதுசெருப்பு அணியக் கூடாது.குடை பிடித்துச் செல்லக்கூடாது. மீசை தாடி வைக்க தனியாக வரி செலுத்த வேண்டும்.
பெண்கள் திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும்.மேலாடை அணிந்து கொள்ள முலக்கரம் எனும் முலை வரி செலுத்த வேண்டும்.
94 வயசு நம்பூதிரி பார்ப்பான், ஒரு நாயர் ஜாதி பெண் மீது ஆசை பட்டால், அவளை படுக்க அனுப்ப வேண்டும்.
இது கதையல்ல.
வரலாற்றின் கரை படிந்த பக்கங்களின் வரலாறு.
வரி செலுத்தினாலும் பார்ப்பன நம்பூதிரிகள் எதிரில் வரும் பொழுது தோள் சீலையை விலக்கி மார்பகத்தைக் காட்ட வேண்டும்.
இதனை எதிர்த்துப் போராடும் நங்கெலி தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியுற, இறுதியாக தனது இரு மார்பகங்களை அறுத்து எறிந்து விடுகிறாள். இது மன்னருக்கு தெரிந்தால் சிக்கல் என்பதால் ஆதிக்க ஜாதி அவளை இருக்கிறது. அவளுக்கு மூட்டிய சிதையில் தானும் நெருப்பில் குதித்து உயிர்நீத்தான் அவள் கணவன்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிரிட்டிஷ்
தூதுவராக இருந்த கர்னல் ஜான் மன்றோ
அரசரை வற்புறுத்தி பரம்பரை கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல,இனி மதம் மாறுகின்ற கிறிஸ்துவர்களுக்கும் முலைவரி விலக்கு என்று சட்டம் கொண்டுவந்தார்.
பெருவாரியான சாணார்கள் கிறிஸ்துவத்திற்கு மதம்மாறினார்கள்.
மதமாற்றம் மானம் காத்துக் கொள்ளவே நடந்தது.
* அந்தக்காலகட்டத்தில் தான் குமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் என்ற சாணார் குல விரர்,மதமும் மாறமாட்டோம்.
இந்துக்களாக இருந்து கொண்டே எம்குலப் பெண்கள் குப்பாயம்(மேலாடை)அணிவார்கள் உன்னால் ஆனதை பார்த்துக் கொள் என்று போர் பறை முழங்கினார்.
இன்றைக்கு அழகின் பூமி”என்று அழைக்கப்படுகின்ற கேரளா இரத்தக்களரி ஆயிற்று.
* நாயர்களின் துணை கொண்டு மன்னரின் படைகள் ஆண்கள் பெண்கள் அனைவரையும் அடித்து துவைத்தனர்.
*
* 1859-ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தின் கவர்னர்
* சார்லஸ் ட்ரெவிலியான் கொண்டு வந்த பிரகடனத்தின் படி சாணார் குல
பெண்கள்
* எந்த மதத்தினராய் இருந்தாலும் மேலாடை அணியலாம் என்று திருவிதாங்கூர் மன்னர்
சட்டம் இயற்றினார்.
முலைவரி முற்றிலும் நீங்கிற்றா?
அய்யா வைகுந்தரின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டவர்களில் குரு ஸ்தானத்தில் கொண்டாடப்பட்ட நாராயணகுரு-மற்றொருவர் புலையர் இனத்தில் பிறந்த அய்யன் காளி.
இருவரும் எடுத்துக்கொண்ட முயற்சியால் 1928-ஆம் ஆண்டு முலைவரி முற்றிலும் நீங்கிற்று.
1925-வைக்கத்தில் தந்தை பெரியாரின் போராட்டங்களினாலும்,உயிர்ப்பூட்டுகின்ற பேச்சுக்களாலும்,கடுமையான,கொடுமையான சிறைவாசத்தாலும்
* வைக்கம் போராட்டத்தின் மூலக்கல் என்றழைக்கப்பட்ட.,டி.கே. மாதவன்,கேசவமேனன்
* ஜார்ஜ் ஜோசப் இவர்களின் முயற்சியாலும் சாணார்கள்,நாடார்கள்,ஈழவர்கள் புலையர்கள் இவர்களுக்கான கோயிலின் வெளி வீதிகளில் நடக்கும் உரிமை கிடைக்கப் பெற்றார்கள்.
*
* அன்றைக்கு கேரள பகுதியில் வசித்த நாடார்கள் சாணார்கள்-தமிழும் மலையாளமும் பேசினார்கள் என்கிறார் தலைவர் பெரியார்.
* இன்றைக்கு கேரள பகுதியில் நாடார்,சாணார்,என்ற பெயர்கள் மறைந்து
* மொத்தத்தில் ஈழவர்கள் என்றே இன்று அழைக்கப்படுகிறார்கள்
1972 ஆண்டு கண்ணொளி வழங்கும் திட்ட வரைவை சட்டசபையில் முன் வைத்து அதற்கான Blue print ஐ ரிலீஸ் பண்னுகிறார் கலைஞர்..
அப்போது தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான மக்களுக்கு மாலை கண் நோய்..Vitamin A குறைபாட்டால் வருவது.
ஐம்பது வயசு தாண்டிய நிறைய பேருக்கு Cataract ஆல் பாதிக்க பட்டிருக்காங்க.
ஒரு ஆய்வுல சொல்றாங்க Cataract ஆல் பார்வை போன பிறகு மக்கள் வேலை இல்லாம நிறைய பேரு உணவில்லாம இறந்து போறாங்க உணவு பற்றாக்குறையின் அடிப்படையில ..
இதே அவங்களுக்கு cataract ஆபரேஷன் பண்ணி பார்வையை திருப்பி கொடுத்தா அவங்க மேலும் பத்து வருஷமாவது வேலை பார்த்து தங்கள் குடும்பத்தை
பார்த்து கொள்ள கூடிய வாய்ப்பு அதிகமாகிறது என்று ஆய்வு சொல்றது .
இதன் அடிப்படியில இந்த திட்டத்தை அறிமுக படுத்திறாரு கலைஞர்.
ஐந்து Mobile Unitஐ உருவாக்கிறாரு .
தனியார் அரசாங்கம் எல்லாரையும் சேர்த்து ஒரு டீம்,
Eye Specialists, Nurses , optometrists எல்லாரையும் சேர்க்கிறார்.
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
அதிமுகவே டெல்லிக்கு காவடி தூக்குவதற்காக தொடங்கபட்டதுதான்
திராவிடத்தை எதிர்க்க "அவர்களுக்கு" ஒரு ஆள் தேவைபட்டார். அதற்காக அவசரநிலை காலத்தில் நேபாளத்தில் இருந்த MGR ரை ரெய்டு பயம்காட்டி வருமானவரி சோதனைக்கு அஞ்சி கணக்கனே கணக்கு கேட்ட கதை தான் அதிமுக
அவரை பார்பனீயம் சரியாக பயன்படுத்திக் கொண்டது .. இடையிடையே ஆசாரமான "ஐந்து பைங்கிளி"களை வைத்து வடதேசத்து அதிகாரிகளை சரிகட்டி
வள்ளல் கரைபடியாத கரமென பிம்பத்தை தொடர்ந்து உயரபிடித்து சமாளித்தது தான் சாதனையே தவிர வேறெதும் தமிழகத்திற்கு நன்மை உண்டா என்ன..
சத்துணவு கூட நீதிகட்சி
செயல்திட்டம் அதை பெரியாரின் யோசனையில் மதிய திட்டமாய் காமராஜ் கொண்டுவந்த போது
கஜானாவிலே பணமில்லை என்ற அதிகாரிகளின் பல்லவியை அடுத்து
பணக்காரர்களிடம் நிலகிழார்களிடம் கேட்டு கடைசியில் சிறு குறு விவசாயிகளிடம் முதல் மரக்காயை கோவிலுக்கு தருவீர்கள்
இரண்டாவது மரக்காய் நெல் எனக்கு
#Demonitization_Storeies
சாதாரணமாக திருப்பூரில் டைலர்களின் வாழ்வு: தினசரி 1000 - 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200,டீ குடிக்க 100, குடும்பத்திற்காக 100 வாங்கிச் செல்வர். இந்த சலுகை இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேற கம்பெனிக்கு சென்று விடுவர்.
அவர்களுக்கான மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி.
இன்றைய நிலைமை.
ஒரு நிட்டிங் கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்து வேலை வேண்டும் என்றார்.
ஓனர் :
வேலை இல்லை என்கிறார்.
டைலர்:
ஹெல்பராவாவது வேலை இருந்தால் கொடுங்கள்
100 ரூபாயாக இருந்தாலும் போதும் என்றார்.
ஓனர்:
நானே ஹெல்பர் ஆக, எனது கம்பெனில வேலை செய்கிறேன்
டைலர்:
கீழ் இருக்கும் வேஸ்டுகளை அள்ளிப் போடுகிறேன் 100 ரூபாயாவது தாருங்கள்
ஓனர்:
மன்னிக்கவும் அதற்கும் கூட காசு கொடுத்து வேலைக்கு அமர்த்தும் நிலையில் நான் இல்லை.
டைலர்:
ஒரு பத்து ரூபா இருந்தால் கொடுங்கள் பஸ்க்கு வேண்டும்.
"அவன்
பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்த போது...
கட்டியிருந்த கோவணமும்
களவு போன நாள் இன்று..."
என ஆகஸ்ட் 15-சுதந்தர தினத்தைப் பற்றி
கவிஞர் ஒருவர் கூறினார்.
அது போலவே
மோடியால்,,தனக்கு
பதினைந்து லட்சம் கிடைக்குமென்ற பரவசத்தில்
இந்தியக் குடிமகன்
இருந்த போது...
செலவுக்கு இருந்த பணமும்
செல்லாது என அறிவித்த
சர்வாதிகார தினம்தான்
"#நவம்பர்8"
சொந்த பணத்தை எடுக்க
வங்கி வாசலில் மக்கள்
பிச்சைக்காரர்களாய் நின்று அதில் 160 -பேர் உயிரை விட்ட நாள்
"#நவம்பர்8."
"ஐம்பது நாட்களில் விலைவாசி குறையும்.!
கறுப்புப் பணம் ஒழியும்.!
கள்ள மார்கெட் ஒழியும்.!
" என
முட்டாள் தனமாக,
மோடி உளறிக் கொட்டி,
அது நிறைவேறாமல்
போன நாள் இன்று..
தமிழ்நாடு காவல்துறை மீது முழு நம்பிக்கை உண்டு. இறந்து போனவரை ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ததாக அறிகின்றோம். எனவேதான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்து உள்ளார் முதல்வர் அவர்கள். மேலும் தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் இங்குள்ள அதிபுத்திசாலி தமிழ்நாடு
அரசு சிறுபான்மையினருக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பொய்யுரைக்கலாம். இனி அவர் தேசிய புலனாய்வு முகமையிடம்தான் கேள்வி கேட்க வேண்டும். எது எப்படி இருப்பினும் கோவையில் உள்ள மக்கள் அமைதியாக அவரவர் பணியினை செய்து கொண்டுள்ளனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை
யார் பரப்பினாலும் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறை விசாரணை நடந்து கொண்டிருந்த போதே விசாரணை போக்கை மாற்றும் விதத்தில் இடையூறு செய்யும் விதத்தில் மீடியாக்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்த அண்ணாமலையிடமும் வானதியிடமும் இந்த கேள்வியை கேட்க வேண்டியது தானே