#Ola
நாம எவ்ளோதான் இந்த டிஜிட்டல் உலகத்துல கவனமாக இருந்தாலும் நம்மை விட கவனமாக நம்மிடம் இருந்து நவீன முறையில் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்முடைய பணத்தை இணைய வழியில் திருடிட்டு தான் இருக்காங்க, அப்படி ஒரு சம்பவம் நேற்றைக்கு முன்தினம் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரில் நடந்து
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது E-vehicle ஆட்டோமொபைல் சந்தைகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறது மக்களும் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இதை பயன்படுத்தி ஒரு கும்பல் OLA பெயரில் ஒரு போலி இணையதளம் துவங்கி
அதில் மக்களை ஏமாற்றியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாந்துள்ளனர், அவர்களிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகை மட்டும் 1000 கோடி இருக்கும் என பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த Scam எப்படி நடந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் பெங்களூருவை சேர்ந்த இரண்டு
நபர்கள் OLA நிறுவனத்தை போலவே ஒரு Fake Website உருவாக்கி அதை யாரெல்லாம் OLA E-Bike வாங்க விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்களோ அவர்களை குறிவைத்து அவர்களுடைய Fake இணையப்பக்கத்துக்கு வரவழைத்து மோசடி செய்து உள்ளனர். அதன் பிறகு சாதாரணமாகவே Booking செய்ய வேண்டும் அல்லவா அதற்கு குறைந்த
அளவில் பணம் கேட்பார்கள் அதேபோலவே இவர்களும் Customers விபரங்களை பெற்றுள்ளனர் அதோட அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை இவர்களின் மற்ற குழுக்களிடம் இருந்து பகிர்ந்து OLAவில் இருந்து அழைப்பது போலவே அழைத்து Booking Charge 499 ரூபாய் பணம் செலுத்த சொல்லியுள்ளனர்.
அதன் பிறகு ஒவ்வொரு
முறையும் அழைத்து வாகன Insurance பணம் மற்றும் Transportation Charges என 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து உள்ளனர். அதன் பிறகு இதில் பணத்தை இழந்த ஒருவர் புகார் அளித்ததின் பெயரில் Cybercrime காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 20 நபர்களை கைது செய்துள்ளனர்.
மக்களே நாம் கவனமாக இருந்தால் மட்டுமே இது போன்ற ஆன்லைன் மோசடிகள் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும், ஒவ்வொரு செயலையும் செய்யும் போது எச்சரிக்கையுடன் அணுகுங்கள் மக்களே.
நாம இன்னைக்கு இந்த பதிவில நம்முடைய Computerல Connect ஆகி இருக்க ஒரு Wifi ஒட Password எப்படி Easya தெரிந்து கொள்வது அப்டின்னுதான் பார்க்க போறோம், நான்தானே Connect பண்ணே எனக்கு Password தெரியாத அப்டினு கேக்காதீங்க ஒரு வேலை உங்களோட Password மறந்து போனாலோ அல்லது கல்லூரி ஏதாவது ஒரு
இடத்தில் இது உங்களுக்கு அநேக பேருக்கு இது எப்படினு தெரிந்துருக்கும். தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.
முதல் வழி உங்களோட Control Panelக்கு போங்க அதன் பிறகு அதுல Network and Internet Choose பண்ணுங்க அடுத்து அதுல Network & Sharing Center இதுல நீங்க என்ன Wifi ஒட Connect பண்ணி இருக்கீங்க
அப்டினு வரும் அதை Click பண்ணுங்க, உடனே உங்களுக்கு Pop-up Box ஒன்னு வரும் அதுல Wireless Properties என்று இருக்கும் அதுல உள்ள போன பிறகு Security போங்க அதுல Show Characters என்று இருக்கும். அதை Enable பண்ணீங்க அப்டினா போதும் உங்களோட Wifi Password வந்துரும்.
#Openai
நாம இன்னைக்கு இந்த பதிவில பார்க்க போற Website நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு தெரியாதவங்க இந்த பதிவு மூலம் தெரிஞ்சுகோங். நீங்க ஒரு Content Writer, Student , Working Professional யாராக இருந்தாலும் எல்லாருக்கும் இந்த இணையத்தளம் உதவும்.
இவ்ளோ Build Up கொடுக்குற அளவுக்கு அப்டினா என்ன இணையத்தளம் என்று கேக்கறீங்களா இந்த இணையத்தோட பெயர் Open AI Artificial Intelligence பிறகு அதோட ஒரு சில Working Models பயன்படுத்தி இந்த இணையத்தளம் வேலை செய்யுது.இதுல உங்களுக்கு தேவையான எல்லா விசயங்களையும் நீங்க செய்யலாம் உதாரணத்துக்க
எதாவது கேள்விகள் கேக்கறீங்க வைங்க அதை இதுல நீங்க Type பண்ண போதும் உடனே அதற்கு உண்டான பதிலை கொடுக்கும் அதுவும் 75 சதவீதம் Accuracy ஒட.
இப்ப நீங்க C Program ஒரு கேள்வி கேட்டு எழுத சொன்னாலும் அது உங்களுக்கு எழுதி தரும், நீங்க Sachin பற்றி Essay சொன்னாலும் எழுதும், Bank ஒரு Letter
கூகிள் நிறுவனம் தங்களோட VPN Services Windows மற்றும் Mac OS கொண்டு வர போன்றதாக சொல்லி இருக்காங்க அதை பற்றி தான் பதிவில தெரிஞ்சுக்க போறோம்.
நீங்க கூகிள் One Premium Subscription பயன்படுத்தறீங்க அப்டினா இந்த VPN Services நீங்க பயன்படுத்தி கொள்ள முடியும் அதோட மட்டுமில்லாமல்
22 Countries ஒட நீங்க உங்க IP Mask பண்ணிக்கலாம் அப்பறம் Online Trackers கூட, ஆனால் இதுல என்ன சிக்கல் இருக்கு அப்டினு பார்த்தோம்னா நாம ஏதாவது வ்பந் பயன்படுத்துறதே வேற ஒரு Country IP மூலமா Web Surf பண்றதுக்கு தான், இதுல நாம எந்த Countryla இருந்து Use பண்றோமோ அங்க இருந்து நமக்கு IP
Assign அதன் பிறகு Surf பண்ண முடியும்.
இந்த Google VPN Premium Subscription 10 அமெரிக்கா டாலர் மாதத்திற்கு.
#GoogleAi
கூகிள் நிறுவனம் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற Event ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது Artificial Intelligence உதவியை கொண்டு Flood Prediction System செய்ய போறோம் என்று அறிவிப்பை வெளியிட்டாங்க. அதோட குறிப்பிட்ட நாடுகளில் இதை அறிமுகமும் செய்தாங்க. அதன் பிறகு இப்போது புதிதாக
அதை இன்னும் மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்காங்க கூகிள். இப்போது புதிதாக Wild fire Detection அறிமுகப்படுத்தி இருக்காங்க அதை பற்றியும் இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்.
Flood Prediction Alert பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளும் விதமாக Flood Hub அப்டினு கொண்டு வந்தாங்க இதன் மூலமா
நாம இருக்குற இடம் வெள்ளம் ஏற்படும் பகுதி இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் கூகிள் AI Transfer Learning Process உதவியோடு நமக்கு வெள்ளம் ஏற்படுவதற்கு முன் Notification கொடுக்கும்.இதற்கு முன்னர் Water Level Guage மூலம் நமக்கு Notification வரும். இதன் மூலம் நாம தற்காத்து கொள்ளலாம்
கடந்த மார்ச் மாதம் எழுதிய ஒரு Threadல எப்படி நாம தினமும் படிக்கிற ஆன்லைன் இணையதளங்களில் உள்ள Premium கட்டுரைகளை எப்படி இலவசமாக Subscription இல்லாமல் படிக்கிறது என்று பார்த்தோம். அதில ஒரு சில இணையதளங்களுக்கு சரியாய் செயல்படவில்லை என்று நினைக்கிறேன். இப்ப அதற்கு மாற்றக்காக ஒரு சில
புதிய வழிமுறைகளை பார்ப்போம் அதோட ஒரு புதிய இணையதளத்தையும் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
கடந்த பதிவில் சொன்னதைத்தான் நான் மீண்டும் இந்த கூறுகின்றேன் உங்களால் Subsciption செய்து படிக்க முடியும் என்றால் தாராளமாக Subscribe செய்து படியுங்கள் சில ஊடகங்கள் அதில் தான் இயங்குகின்றன,
உங்களுடைய கல்விக்கு வேறு வகையில் பயனுள்ளதாக இருக்கும்பட்சத்தில் இந்த முறையில் படியுங்கள்.
முதலில் Chrome Extension மூலம் எப்படி Paywall Remove செய்து படிப்பது என்று பார்ப்போம், முதலில் கூகிள் சென்று Bypass Paywall என்று தேடுங்கள் அதில் முதல் Result Githubல் இருந்து வரும் அதை
ஒரு மாதத்திற்கு முன்னர் Youtube ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதை நாமளும் இங்க பதிவு செய்து இருந்தோம் அது என்ன அறிவுப்பு அப்டினு பார்த்தோம்னா Normal User எல்லாரும் இனி 4K Content பார்ப்பதாக இருந்தால் Premium இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அப்டினு கொண்டு வரப்போவதாக அறிவிச்சு
இருந்தாங்க அதை சில Usersக்கு Test பண்ணிட்டு இருப்பதாகவும் சொன்னாங்க.
இப்ப அந்த Testing Official கைவிட்டுவிட்டதாக Youtube அறிவிச்சு இருக்கங்க ஒரு ட்வீட் ஒட Reply Youtube Official Handle ஒரு பயனாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து இருக்காங்க. இனிமே நாம எல்லாரும் வழக்கம் போல்
4K Content பார்க்கலாம் Premium Subscription இல்லாமல். ஆனால் அதுவும் எவ்ளோ நாளுக்கு என்று தெரியவில்லை.
⬇️⬇️
YouTube Premium வெறும் 10 ரூபாய்க்கு வேண்டுமா அதுவும் 3 மாதத்திற்கு எப்படினு இந்த வீடியோ மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். bit.ly/3s7omeU