Mr.Bai Profile picture
Nov 21 5 tweets 8 min read
#Facebook
Facebook நிறுவனம் அடுத்த மாத துவக்கத்தில் இருந்து பயனாளர்களின் தனிப்பட்ட ஒரு சில விருப்பங்களை பயனாளர்களின் பக்கங்களின் இருந்து நீக்க போவதாக அறிவித்து உள்ளது அது என்ன என்று வாங்க தெரிந்து கொள்வோம்.

Facebook பயன்படுத்தறீங்க என்றால் உங்களுடைய Bioவில் ஒரு சில தனிப்பட்ட Image
விபரங்களை கொடுத்து இருப்பிங்க உதாரணமாக சொல்ல போனால் உங்களுடைய Religious View, Political View , Addresses இது போலவற்றை December 1 ஆம் தேதி முதல் நீக்க போவதாக அறிவித்து உள்ளனர். யாராவது தங்களுடைய பக்கத்தில் இந்த விபரங்களை கொடுத்து இருந்தால் Dec 1 ஆம் தேதிக்கு பிறகு Notification ImageImage
மூலமாக இந்த தகவல் எல்லாம் நீக்கபடுகிறது என்று தகவல்கள் தெரிவித்து பின்னர் தகவல்கள் எல்லாம் நீக்கப்படும் என்று சொல்கின்றனர்.

மேலும் கடந்த வாரம் நடந்த முக்கிய Tech தொடர்பான நிகழ்வுகளை அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

Nov 23
நாம தினமும் நம்முடைய அலுவல் தேவைகள் மற்றும் பல்வேறு வேலைகளுக்காக Gmail பயன்படுத்துவோம் இது எல்லாரும் அறிந்ததே இதுல நாம ஒருவருக்கு E-mail அனுப்பும் போது அவர் அதை Read பண்ணிட்டாங்களா அப்டினு தெரிஞ்சுக்க முடியாது. இப்போது அதை எப்படி நாம எளிதாக தெரிந்து கொள்வது என்று இந்த பதிவில் Image
பார்ப்போம்.

இதை நாம் ஒரு Extension மூலமா தான் செய்ய போறோம் இந்த Extension ஒட பெயர் Mail Tracker நிறைய பேருக்கு இதை பற்றி நிச்சயம் தெரிஞ்சு இருக்கும் சில பேர் இதை பயன்படுத்தி கொண்டு கூட இருக்கலாம் தெரியாதவங்க இப்போது தெரிஞ்சுக்கோங்க உங்களோட Chrome Browser Open செய்து அதுல Chrome Image
Web Storeல் Mail Track என்று தேடுங்கள் தேடலில் முதலிலே அது இடம் பெரும் அடுத்து அதை Extension ஆக Add செய்யுங்கள் Add செய்த பிறகு உங்களுக்கு New Tabல் Open ஆகும் அடுத்து உங்களோட Email கொண்டு Login செய்யுங்கள்.

Login செய்த உடனே உங்களுடைய Gmail Inbox Redirect ஆகும், அதோட Top Right Image
Read 8 tweets
Nov 22
நாம எல்லாரும் Android Smartphones தான் அதிகம் பயன்படுத்துவோம் குறைந்த விலையில் நிறைய வசதிகளோடு நமக்கு கிடைப்பதால் எல்லாருடைய முதல் விருப்பம் Android Smartphones அதில் எல்லாரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை நாம எதாவது ஒரு Application பயன்படுத்தி கொண்டு இருப்போம் திடிரென்று அந்த Image
Application வேலை செய்யாமலே அப்டியே நின்றுவிடும் Unresponsive ஆக இருக்கும். அந்த Application திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வர நமக்கு தெரிஞ்ச இரண்டு வழிகள் ஒன்னு நாம அந்த Application Reinstall பண்ணுவோம் அல்லது Settings போயிடு Force Restart கொடுப்போம் இனிமேல் அதுபோல் செய்யாமல் ஒரு Image
தீர்வை கொடுத்து இருக்கிறார்கள் Play Store மூலமாக அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

இப்ப மேல சொன்னது போல நாம எதாவது ஒரு Application பயன்படுத்தும் போது நமக்கு அந்த Application Crash ஆகிறது என்றால் இனி உங்களுக்கு Playstoreல் இருந்து ஒரு Update Notification வரும் அதன் மூலமாக நாம Image
Read 7 tweets
Nov 19
நாம இன்னைக்கு இந்த பதிவில நம்முடைய Computerல Connect ஆகி இருக்க ஒரு Wifi ஒட Password எப்படி Easya தெரிந்து கொள்வது அப்டின்னுதான் பார்க்க போறோம், நான்தானே Connect பண்ணே எனக்கு Password தெரியாத அப்டினு கேக்காதீங்க ஒரு வேலை உங்களோட Password மறந்து போனாலோ அல்லது கல்லூரி ஏதாவது ஒரு
இடத்தில் இது உங்களுக்கு அநேக பேருக்கு இது எப்படினு தெரிந்துருக்கும். தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.

முதல் வழி உங்களோட Control Panelக்கு போங்க அதன் பிறகு அதுல Network and Internet Choose பண்ணுங்க அடுத்து அதுல Network & Sharing Center இதுல நீங்க என்ன Wifi ஒட Connect பண்ணி இருக்கீங்க
அப்டினு வரும் அதை Click பண்ணுங்க, உடனே உங்களுக்கு Pop-up Box ஒன்னு வரும் அதுல Wireless Properties என்று இருக்கும் அதுல உள்ள போன பிறகு Security போங்க அதுல Show Characters என்று இருக்கும். அதை Enable பண்ணீங்க அப்டினா போதும் உங்களோட Wifi Password வந்துரும்.
Read 8 tweets
Nov 17
#Ola
நாம எவ்ளோதான் இந்த டிஜிட்டல் உலகத்துல கவனமாக இருந்தாலும் நம்மை விட கவனமாக நம்மிடம் இருந்து நவீன முறையில் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்முடைய பணத்தை இணைய வழியில் திருடிட்டு தான் இருக்காங்க, அப்படி ஒரு சம்பவம் நேற்றைக்கு முன்தினம் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரில் நடந்து Image
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில தெரிந்து கொள்வோம்.

இப்பொழுது E-vehicle ஆட்டோமொபைல் சந்தைகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறது மக்களும் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இதை பயன்படுத்தி ஒரு கும்பல் OLA பெயரில் ஒரு போலி இணையதளம் துவங்கி Image
அதில் மக்களை ஏமாற்றியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாந்துள்ளனர், அவர்களிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகை மட்டும் 1000 கோடி இருக்கும் என பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த Scam எப்படி நடந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் பெங்களூருவை சேர்ந்த இரண்டு Image
Read 9 tweets
Nov 11
#Openai
நாம இன்னைக்கு இந்த பதிவில பார்க்க போற Website நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு தெரியாதவங்க இந்த பதிவு மூலம் தெரிஞ்சுகோங். நீங்க ஒரு Content Writer, Student , Working Professional யாராக இருந்தாலும் எல்லாருக்கும் இந்த இணையத்தளம் உதவும்.
இவ்ளோ Build Up கொடுக்குற அளவுக்கு அப்டினா என்ன இணையத்தளம் என்று கேக்கறீங்களா இந்த இணையத்தோட பெயர் Open AI Artificial Intelligence பிறகு அதோட ஒரு சில Working Models பயன்படுத்தி இந்த இணையத்தளம் வேலை செய்யுது.இதுல உங்களுக்கு தேவையான எல்லா விசயங்களையும் நீங்க செய்யலாம் உதாரணத்துக்க
எதாவது கேள்விகள் கேக்கறீங்க வைங்க அதை இதுல நீங்க Type பண்ண போதும் உடனே அதற்கு உண்டான பதிலை கொடுக்கும் அதுவும் 75 சதவீதம் Accuracy ஒட.

இப்ப நீங்க C Program ஒரு கேள்வி கேட்டு எழுத சொன்னாலும் அது உங்களுக்கு எழுதி தரும், நீங்க Sachin பற்றி Essay சொன்னாலும் எழுதும், Bank ஒரு Letter
Read 7 tweets
Nov 10
கூகிள் நிறுவனம் தங்களோட VPN Services Windows மற்றும் Mac OS கொண்டு வர போன்றதாக சொல்லி இருக்காங்க அதை பற்றி தான் பதிவில தெரிஞ்சுக்க போறோம்.

நீங்க கூகிள் One Premium Subscription பயன்படுத்தறீங்க அப்டினா இந்த VPN Services நீங்க பயன்படுத்தி கொள்ள முடியும் அதோட மட்டுமில்லாமல்
22 Countries ஒட நீங்க உங்க IP Mask பண்ணிக்கலாம் அப்பறம் Online Trackers கூட, ஆனால் இதுல என்ன சிக்கல் இருக்கு அப்டினு பார்த்தோம்னா நாம ஏதாவது வ்பந் பயன்படுத்துறதே வேற ஒரு Country IP மூலமா Web Surf பண்றதுக்கு தான், இதுல நாம எந்த Countryla இருந்து Use பண்றோமோ அங்க இருந்து நமக்கு IP
Assign அதன் பிறகு Surf பண்ண முடியும்.

இந்த Google VPN Premium Subscription 10 அமெரிக்கா டாலர் மாதத்திற்கு.

To Join Our Telegram Group:bit.ly/3C22uaA
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(