முரசொலி மாறன்...
"மாநில சுயாட்சி" என்ற நூல் செதுக்கிய சிற்பி இன்று மறைந்த தினம்...
அவர் எழுதிய அந்த நூலின் சில உங்கள் பார்வைக்கு...
ஃபெடரல் (Federal) என்னும் ஆங்கிலச் சொல் 'Foedus' என்கிற இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததாகும். 'Foedus: என்றால் ‘ஒப்பந்தம்' என்று பொருள். 1/n
என்பது எனவே, பழங்காலத்தில் பல சுதந்தர அரசுகள் ஒரு ஒப்பந்தத் தின் மூலம் கூட்டாட்சியாக உருவாகியிருக்கின்றன தெளிவாகிறது.
கூட்டாட்சிக்கு அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டம் தான்.
“எப்படி (அரசு தரும்) மான்யத் தொகையிலிருந்து ஒரு வாரியம் பிறக்கிறதோ, அதைப் போல அரசியல் அமைப்புச்
2/n
சட்டத்திலிருந்துதான் ஒரு கூட்டாட்சி அரசு பிறக்கிறது.
எனவே நிர்வாகத் துறை, சட்டம் இயற்றும் துறை, நீதித் துறை போன்ற ஒவ்வொரு அதிகாரமும், - அது நாடு முழுமைக்குமானாலும் சரி, அல்லது தனிப்பட்ட மாநிலத்திற்கானாலும் சரி - அரசியல் அமைப்புச் - சட்டத்திற்குக் கீழ்ப்படிந்ததும்,
3/n
கட்டுப்பட்டதும் ஆகும்." - இவ்வாறு டைசி கூறியிருப்பதைப் போல அரசியல் அமைப்புச் சட்டம்தான் கூட்டாட்சியில் தலையாயது; சர்வ வல்லமை பெற்றது. கூட்டாட்சியின் கர்த்தாவே அதுதான்!
கூட்டாட்சியின் தலையாய அம்சம் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான அதிகாரப் பங்கீடுதான்.
அந்த அதிகாரப்
4/n
பங்கீட்டு முறை அரசியல் அமைப்புச்
சட்டத்தில் சாசுவதமாக எழுதி வைக்கப்படுகிறது.' எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பரிசீலனை செய்தால்தான் கூட்டாட்சி முறையின் கூறுகள் தெளிவாகப் புலப்படும்.
முதலில் நாம் இப்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் என்னென்ன என்பதைத்
5/n
தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி கூட்டாட்சிக் கொள்கைக்கு முற்றிலும் மாறான அம்சங்கள் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் திணிக்கப்பட்டிருக்கின்றன என்பதை இனிவரும் அத்தியாயங்களில் ஆராய்வோம்.
என்று தனது "மாநில சுயாட்சி" நூலில். இன்றைய அரசியல் அமைப்பு சட்டம் பகுதியில் முன்னுரையாக
6/n
பதிவு செய்திருக்கிறார்.
மேலும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த - SNEH PRABHA RASTOGI, in her essay "EMERGENCE AND RISE OF THE D.M.K.", published in "Indian Political Parties", p.171
புத்தகத்தில் உள்ளதை தனது மாநில சுயாட்சி நூலில் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதை இன்று முழக்கமாக..
7/n
தி.மு.க. அதன் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் எல்லைக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ள நினைக்கலாம்; ஆனால், தி.மு.க. உணர்வு, இந்திய யூனியனில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் கட்டாயம் சூழ்ந்து கொள்ளத்தான் போகிறது. மாநில சுயாட்சியும், அதிக அதிகாரம் கேட்கும்
8/n
கோரிக்கையும் காலப் போக்கில் இளந்தலைமுறையினரிடையே உருவாகும் பயன் நோக்கும் செயல்திறன் கொண்ட அரசியல் தலைவர்களின் சிந்தனையைக் கவரப்போவது நிச்சயம்".
ஒலிக்க தொடங்கி இருக்கிறது நாம் அனைவரும் அறிந்ததே...
அவரின் நினைவு நாளில் இன்னும் வீரியமாக மாநில சுயாட்சி கருத்தை எடுத்து செல்ல
9/n
மக்களின் முதல்வர் @mkstalin படி விடாமல் படி என்கிறார் மாணவர்களிடம்..
கல்வி ஒன்றே உன் வாழ்க்கையில் அழியாத சொத்து..
படித்ததில் பிடித்தது...
2006 ல் +2 முடித்துவிட்டு மளிகை கடையில் 50 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன். அப்படியே அரசு கல்லூரியில் B. Sc Chemistry சீட் கிடைத்தது. 1/n
மதியம் வரை கல்லூரி. பின்பு இரவு 10 மணி வரை மளிகை கடை வேலை, பின்பு இரவு 12 மணி வரை இரயில்வே நிலையத்தில் படிப்பு.
பசி எடுத்தால் அங்கு கிடைக்கும் சாராய பாட்டில்களை எடுத்து வித்து டீ போண்டா சாப்பிட்டுவேன். இப்படியே 6 வருடம் போனது. மெரிட் சீட் ல் அரசு
2/n
கல்லூரியில் M. Sc. MPhil முடித்தும் விட்டேன். அடுத்து P.hD பண்ண Trichy அண்ணா யூனிவர்சிட்டி 2014 ல் இடம் கிடைத்தது. 2017 ல் அப்பா இறந்ததும் என்ன பண்ணுறதுனு தெரியல.
PhD விட்டுட்டு வேலைக்கு போகணும் கட்டாயம். யூனிவர்சிட்டி ல் அனுமதி வாங்கிட்டு வாரத்தில் இரண்டு நாட்கள்
3/n
"ஓர் இனத்தை அடிமைப் படுத்த வேண்டுமா?
அவ்வினத்தின் மொழியை அழித்து விடு" -இப்பன்ஸ்
"அயர்லாந்து வேண்டுமா? அல்லது காலிக் மொழி வேண்டுமா' என்று கேட்கப்பட்டால் நான் அயர்லாந்தை விட்டு விடுவேன், காலிக் மொழி வேண்டும் என்று கேட்பேன்" என்கிறார் அயர்லாந்தின் விடுதலைக்காக போராடிய திவேலரா. 1/n
1963 மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்".
"இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து
2/n
உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கபடும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது என்றார்.
தமிழக போஸ்ட் மேனிடம் நிலுவையில் உள்ள சட்ட முன்வடிவுகள்!
💥 நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இரண்டு முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. முதல் முறை ஆளுநர் சட்ட முன்வடிவைத் திருப்பி அனுப்பிய நிலையில், 1/n
மீண்டும் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, கடந்த பிப்ரவரி 8- ஆம் தேதி அன்று மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
💥 பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து ஐந்து உறுப்பினர்களைச் சேர்ப்பது
2/n
தொடர்பான, சட்ட முன்வடிவு கடந்த ஆண்டு செப்டம்பர் 20- ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பட்ட நிலையில், அது நிலுவையில் உள்ளது.
💥 கூட்டுறவுச் சங்கங்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கும் சட்ட முன்வடிவு கடந்த ஜனவரி 12- ஆம் தேதி அன்று ஆளுநருக்கு
3/n
உடன்பிறப்புகளே வணக்கம். சென்னை நலமா? சென்னை வாழ் மக்களே நலமா?
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை.
முத்தமிழறிஞர் கலைஞரிடம் ஸ்டாலின் பற்றி கேட்ட போது உழைப்பு உழைப்பு உழைப்பு என்றார்.
அந்த உழைப்பின் பயனை நீங்கள் ஒவ்வொருவரும் அறிவீர்கள்.
மழை அறிவிப்பு வந்தாலே 1/n
சாலையெங்கும்
வெள்ளகாடாய், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர்.
"பெருமழைக்காலம்" இனி வசந்தத்தோடு இணைக்கப்படும்
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார்.. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது திட்டத்தால் மட்டுமல்ல தின்றாலும்.
2/n
கடந்த கொள்ளையர்களின் ஆட்சியின் அவலங்கள்
சரி செய்யவே பலகாலமாகும். ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை மற்றும் அதனை விடாமுயற்சியுடன் வென்றெடுக்க
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது
3/n
இன்றைய நாளில் பிறந்த
பிடல் காஸ்ட்ரோ, கியூபா புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி. கியூபாவின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் 49 ஆண்டுகள் பணியாற்றினார் ஃபிடல் காஸ்ட்ரோ. கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல 1/n
634 முறை பலரும் பலவிதம் முயற்சித்தனர். அத்தனையும் முறியடித்து வெற்றி பெற்ற, பிடல் காஸ்ட்ரோ
❤️ 96% மக்களை கல்வியை பெற வைத்தார். 60% பெண்கள் கல்வி பெற்றனர்.
❤️ மகப்பேறு இறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கும் நாடாக்கினார்.
❤️ எழுத்தறிவு இயக்கத்தை ஏற்படுத்தி அதன் முழக்கமாக
2/n
"தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்"
❤️ இதன் பயனாக 30% இருந்த எழுத படிக்க தெரிந்தோர் விகிதம் ஒரே ஆண்டில் 98% ஆக உயர்ந்தது.
❤️அனைவருக்கும் இலவச கல்வி அரசே வழங்கியது.
❤️ 14 வயதில் தனது சகோதரனுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்து அரசியல்
3/n
⁉️வரலாற்று பிழை⁉️
குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும். ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது". என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் அன்றைக்கு திருநெல்வேலி மாவட்டத்தின் ஆஷ்' என்ற வெள்ளைக்கார கலெக்டர். 1/n
இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு நாள் ஆஷ்துரை மாலை நேரத்தில் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார் நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது. 2/n
ஓசை வந்த திசை நோக்கினார் ஆஷ் துரை. அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார். பின்னால் வந்த ராவுத்தர் ஓடி வந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்."ஏன்" என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தப்பட்டவர்களின் குடிசை” என்றும் "நீங்கள்அங்கு போகக் கூடாது" 3/n