பெரியவாளிடம் வந்த பக்தை ஒருவர் தன் கவலையைத் தெரிவித்தார். அதைக் கேட்கவே மிகவும் வினோதமாக இருந்தது.
காக்கை உபத்திரவம் தாங்க முடியவில்லை, தினமும் வீட்டில் கத்துவதில்லாமல், தெருவில் போகும் போது, தலையில் வந்து கொட்டுகிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது என்றார்.
பெரியவா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
திருமண வயத்தில் ஒரு பெண் இருக்கா... இரண்டு பசங்க படிச்சிட்டு இருக்காங்க. காக்கை இவ்வாறு தினமும் செய்வது எனக்கு ஏதாவது ஆயிடுமோ என்ற கவலை!
பெரியவா சொன்னார்கள்... தினமும் காக்கைக்கு சாதம் போடனும்... தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்... சனிக்கிழமையன்று சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டு வா கவலையெல்லாம் விரைவில் சரியாகும் என்றார்.
குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி.
அவனது கண்கள் கலங்கி இருந்தன... தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்...”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் பிரம்ம சூத்திரத்தையும் முழுமையாக கற்றுகொண்டேன்.
உண்மை பொருளை கூறும் அனைத்து கருத்துக்களையும் நீங்கள் எனக்கு விளக்கியுள்ளீர்கள். உங்களிடம் பணிவிடை செய்வதிலும் , உங்களுடன் இருப்பதிலும் எனக்கு நிகரில்லாத ஆனந்தம் கிடைக்கிறது. இப்படி இருக்க என்னை ஏன் வேறு இடத்தில் இருக்கும் ஒரு ஞானியை குருவாக ஏற்க கட்டளை இடுகிறீர்களே.
இது நியாயமா?”..
அவனை மெல்ல தனது கரத்தால் தூக்கி குரு அவனை தீர்க்கமாக பார்த்தார்..”விஸ்வநாதா..! சாஸ்திர ஞானத்தை மட்டும் தான் என்னால் உனக்கு வழங்க முடியும். உனக்கு பிரம்ம ஞானத்தை வழங்க குரு ஒருவர் காத்திருக்கிர்றார் .
சுசீந்திரத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலின் மகிமையை நாமறிவோம். இவ்வூருக்கு வரும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில், அருள்மிகு முன்னுதித்த நங்கை அம்மன் திருக்கோயில்.
1
நாஞ்சில் நாட்டில் `நங்கை’ எனும் ஒட்டுப்பெயர் உள்ள பெண் தெய்வங்கள் அதிகம். அழகிய பாண்டியபுரம் வீரவ அங்கை, தெரிசனங் கோப்பு ஸ்ரீதரநங்கை, பூதப்பாண்டி அழகிய சோழன் நங்கை, குலசேகரபுரம் குலசேகர நங்கை எனப் பல பெண் தெய்வங்கள் குமரி மாவட்டத்தில் வழிபாட்டில் உள்ளன.
2
இவர்களில், முன்னுதித்த நங்கை அம்மனின் திருக்கதை சுசீந்திரம் கோயிலின் தலபுராணத்துடன் இணைந்தது. இந்த நங்கை காத்தியாயினியின் அம்சம்; இந்திரனால் பூஜிக்கப்பட்டவள் என்பர்.
அப்படியென்றால் என்ன? எவ்வளவுதான் மகா பெரிய சமுத்திரமானாலும், அது அமைதியாக இருக்கிறது.
அவ்வப்போது காற்று அதை, சுருட்டிச் சென்று கரையோர அலையாகத் தள்ளினாலும், அது தன் இயல்புக்குத் திரும்பி விடுகிறது.
இந்தக் கரையோர அலைத் தோற்றத்தை வைத்து அதனுடைய முழு சுபாவத்தையும் எடை போட்டுவிட முடியாது.
கரையிலிருந்து உள்ளே சென்றால், அதன் அமைதி நம்மை வியக்க வைக்கும். ஆழ்கடலினுள்ளே எரிமலையும் இருக்கும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிலிருந்து கடல் எந்த அளவுக்குப் பொறுமை காக்கிறது என்பது புரியும்.
காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும்,
மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.
காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.
பிரம்ம குமாரர்களான சனகாதி முனிவர்களுக்கு வேதம் மற்றும் ஞானம் கற்பிக்க எடுத்த வடிவமே தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.
1
படைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்களான சநகர், சநந்தனர், சனத்குமாரர், சதானந்தர் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள்.
2
பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் லட்சுமி பிராட்டியுடன் பக்தர்களை காத்தால் தொழிலில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.