பெண்களும் ஆண்களுமாக இலங்கைப் போராளிக் குழுவினர் சிலர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.
நெடிய வலுவான வசீகரமான தோழர் ஒருவர்தான், அவர்களின் தலைவர் என்று அறியப்பட்டார்
தலைவர் என்ற மிதப்பு கண்களில் இல்லை.
உடல்மொழியில் எந்த அதிகாரத் தோரணையும் தென்படவில்லை. குரல் சாந்தமும் மென்மையுமாயிருந்தது. புன்னகை ததும்பும் இதழ்கள் தோழமைக்கு அழைப்பு விடுப்பன போன்றிருந்தன.
அங்கு சூழ்ந்து வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும், அவருக்கும் அவர் குழுவினருக்கும் அணுக்கமாயிருந்தார்கள்.
போராளிக்குழுத் தலைவன் என்றாலும் பாதுகாப்புக்கான எந்த ஆயுதமும், பாராவும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அங்கு வளைய வந்து கொண்டிருந்தார். சென்னைத் தெருகளில் மொபட்டிலும் சைக்கிளிலும் மோட்டார் பைக்கிலும் எளிமையாகப் பயணித்துக்கொண்டிருந்த அவரை, அறிந்தோர் ஓர் அதிசயமாகத்தான் பார்த்தார்கள்.
சைவத்திற்கு பெயர்போன ஆதீன மடங்கள், தமிழை உயிராய் வளர்த்த ஆதீனங்கள் எதுவும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ளவில்லை
திருப்பனந்தாள் காசிமடம்! குமாரகுருபரர் காசியில் ஸ்தாபித்த ஆதீன மடமாகும். இன்னமும் தமிழக பக்கதர்கள் தங்கும் சத்திரமும், மூவேளை அன்னதானமும்
கொடுக்கிற தமிழர்களின் காசிமடமாகும். அதன் பீடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்துகொண்டாரா?
திருவாவடுதுறை ஆதீனம்! உலகின் மிகப்பெரிய தமிழ்சுவடி நூலகத்தை கொண்டுள்ளதும், கடைசி மரபுத்தமிழ் ஆசிரியர்களும் கவிராசர்களுமான மகாமகா வித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர்
ஆகியோரால் தமிழ் வளர்க்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் கலந்துகொண்டாரா!?
திருக்கோவிலூர் உவேசாமிநாதன் தமிழறிந்தும், தமிழ்பாடியும், தமிழ் வளர்த்தும் நீண்ட வரலாற்றை கொண்டாடுகிற அனைவரும், உவேசாமிநாதன் கல்விகற்ற திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து யாரேனும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டனரா
இரண்டாம் உலகப் போர் முன்பு ஹிட்லரின் பிரச்சார அமைச்சர் கோயபள்ஸ் தலைமையில் நாஜிக் கும்பல் ஒரு போலி பிம்பத்தை கட்டமைத்து அதனை காட்சி ஊடகங்களான சினிமா மற்றும் தொலைக்காட்சி மூலம் வழங்கி வந்தனர். தலைசிறந்த ஜெர்மனிய இயக்குனர்கள் பலர் இதற்காக களத்தில் இறக்கி விடப்பட்டனர்
போரில் ஜெர்மன் தோற்கும் வரை ஹிட்லர் செய்தது தேசபக்தியால் தான் என்று நம்பிய ஜெர்மனியர் ஹிட்லர் இழுத்த இழுவைக் எல்லாம் சென்று யூதர்களை துன்புறுத்தினர் தப்பிச் சென்ற அறிவு ஜீவி யூதர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் அகதிகளாக புகுந்தனர் அவர்களின் குரல் புகலிட நாடுகளில் எடுபடவில்லை
அக்காலத்திய சூப்பர் பவர்களான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ரஷ்ய வளர்ச்சியை தடுக்க ஹிட்லர் பயன்படுவான் என எண்ணி அங்கு நிகழ்ந்த கொடூரங்களை கண்டும் காணாமலும் இருந்தன.
போலந்து வழியான பிரெஞ்சு படையெடுப்பு. ஹிட்லரின் ஸ்கெட்ச் ரஷ்யாவுக்கு அல்ல தனக்குத் தான் என இங்கிலாந்து உணர்ந்தது
19-ஆம் நூற்றாண்டில் தோள் சீலை அணிந்து கொள்வதற்கு முலக்கரம்(முலை வரி) என்ற வரியை வசூலிக்க வந்த நாயர்களிடம் இன்றைய கேராளாவின் சேர்த்தலா என்ற ஊரில்,தன் இரண்டு மார்பகத்தையும் அறுத்து கொடுத்து உயிர் விட்ட நங்கவேலி எனும் ஈழவ குல வீர மங்கை.
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் இன்றைய கேரளாவின், மலபாரில் உள்ள இரண்டு மாவட்டங்கள் தவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அநேக பகுதிகளையும் உள்ளடக்கியது
இங்கு அரசர்கள்,நாயர்கள்,நம்பூதிரிகள் தவிர்த்த மற்ற அனைத்து சாதியினரும் தீண்டப்படாதவர்கள்பார்க்க கூடாதவர்கள்(Unseeable).
அரசர்கள்,நாயர்கள்,தவிர மற்ற சாதியினர் மீசை தாடி வைத்துக்கொள்ளக்கூடாதுசெருப்பு அணியக் கூடாது.குடை பிடித்துச் செல்லக்கூடாது. மீசை தாடி வைக்க தனியாக வரி செலுத்த வேண்டும்.
பெண்கள் திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும்.மேலாடை அணிந்து கொள்ள முலக்கரம் எனும் முலை வரி செலுத்த வேண்டும்.
1972 ஆண்டு கண்ணொளி வழங்கும் திட்ட வரைவை சட்டசபையில் முன் வைத்து அதற்கான Blue print ஐ ரிலீஸ் பண்னுகிறார் கலைஞர்..
அப்போது தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான மக்களுக்கு மாலை கண் நோய்..Vitamin A குறைபாட்டால் வருவது.
ஐம்பது வயசு தாண்டிய நிறைய பேருக்கு Cataract ஆல் பாதிக்க பட்டிருக்காங்க.
ஒரு ஆய்வுல சொல்றாங்க Cataract ஆல் பார்வை போன பிறகு மக்கள் வேலை இல்லாம நிறைய பேரு உணவில்லாம இறந்து போறாங்க உணவு பற்றாக்குறையின் அடிப்படையில ..
இதே அவங்களுக்கு cataract ஆபரேஷன் பண்ணி பார்வையை திருப்பி கொடுத்தா அவங்க மேலும் பத்து வருஷமாவது வேலை பார்த்து தங்கள் குடும்பத்தை
பார்த்து கொள்ள கூடிய வாய்ப்பு அதிகமாகிறது என்று ஆய்வு சொல்றது .
இதன் அடிப்படியில இந்த திட்டத்தை அறிமுக படுத்திறாரு கலைஞர்.
ஐந்து Mobile Unitஐ உருவாக்கிறாரு .
தனியார் அரசாங்கம் எல்லாரையும் சேர்த்து ஒரு டீம்,
Eye Specialists, Nurses , optometrists எல்லாரையும் சேர்க்கிறார்.