படித்து பகிர்ந்தது
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்திருக்கோம்...!
ஆங்... 😕
சரிடா நீ வேரை அறு இல்லைனா புடுங்கு. நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு ஆரியர்கள் என்றால் யாரு?
ஆரியர்கள் என்றால் பிராமணர்கள்.
அப்படி எங்க படிச்ச?
அது வந்து தம்பி நீங்க நல்லா விளங்கிக்கிடணும் அப்படிதான் சொல்லச்சொன்னாங்க🤒
சரி அவங்க எங்க இருந்து வந்தாங்க?
மத்திய ஆசியாவில் இருந்து. அதாவது ஈரான்.
சரி இதை எங்க படிச்ச? உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி தந்தது?
இதுதான் வரலாறு தம்பி நீங்க படிக்கலியா?
எந்த வரலாறு டா? எதை படிக்கணும் சரியா சொல்லுடா...!
அதுதான் தம்பி இந்த பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடுகளை மாடுகளை மேய்த்துக்கொண்டு நம்மை அடிமைப்படுத்த வந்தாங்க.
அது சரிடா பெரும் படையோடு கூடிய #அலைக்சாண்டர் மற்றும் #செங்கிஸ்கான் கைபர் போலன் கணவாயை தாண்டி #சிந்து நதியை கடக்க சிரமப்பட்டபோது,
படைபலம் இன்றி ஆடு மாடுகளை மேய்க்க கைபர் கணவாய் வழியாக சிந்து நதியில் ஆடு மாடுகளை இறக்கி பாரதத்திற்குள் #ஆரியன் நுழைந்தான் என்பதை நீ எப்படி நம்புற?
நீ புகுத்தறிவு வாதி தானே?
அது அப்படி இல்ல தம்பி உங்களுக்கு வரலாறு தெரியல. சங்க இலக்கியங்களிலேயே ஆரியர்களை எதிர்த்து தமிழர்கள் போர் செஞ்சிருக்காங்க.
அட டப்மாஷ் மண்டையா தமிழர்கள் ஆரியர்களுடன் மட்டுமாடா போர் செஞ்சாங்க? தமிழனுக்கு உள்ளேயே அடிச்சிக்கிட்டாங்களேடா?
அதுசரிடா சங்க இலக்கியங்களில் வரும் ஆரியர்கள் யாரு?
அவங்கதான் பிராமணர்கள். அவங்கதான் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள்....!
டேய் பனங்கா மண்டையா சங்க இலக்கியங்களில் ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்று எங்கேயாவது இருக்கா டா? அப்புறம் எப்படி ஆரியர்கள் தான் பிராமணர்கள் னு சொல்ற?
அப்படிதான் சொல்லச்சொன்னாங்க அண்ணே என்ன விட்ருங்க அண்ணே.
ஏன்டா ஆரியன் ஆரியன் னு கத்துற உனக்கு ஆரியர்கள் என்றால் யார் னு தெரியல எந்த ஆதாரமும் இல்லாமல் பிராமணர்கள் தான் ஆரியர்கள் என்று ஊரு ஊரா போஸ்டர் அடிக்குற உனக்கெல்லாம் வெட்கமே இல்லியாடா?
அண்ணே நான் பாவம் அண்ணே இப்படியெல்லாம் பேசணும்னு எங்க பெரியார் தான் அண்ணே சொல்லி குடுத்தாரு. இதெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்க கூடாது னு சொல்லி இருக்காங்க அண்ணே...!
சொல்லுறேன் கேட்டுக்க ஆரியர்கள் என்பவர்கள் தமிழகத்துக்கு வடபகுதியில் வாழ்ந்த மக்கள் மற்றும் அரசர்கள்.
சங்க காலத்தில் அவர்களைத் தான் ஆரியர்கள் என்று அழைத்துள்ளனர். ஆனால் அவர்கள் பிராமணர்கள் இல்லை...!
ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்பதற்கு எந்த இலக்கிய தொல்லியல் சான்றுகளும் இல்லை. ஆரியர்கள் தான் பிராமணர்கள் என்பது கால்டுவெல்லும், மேக்ஸ் மில்லரும் இணைந்து கட்டிய கட்டுக்கதை...!
மற்றபடி கைபர் கணவாய் வழியாக பிராமணர்கள் வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. புருஞ்சுதாடா? ஒருவேளை உங்க டீம் நிறுவனரிடம் ஆதாரம் இருந்தால் இங்கே கொண்டுவந்து நிரூபிக்க சொல்லு.
#ருத்ராட்சம்_அணிய_விரும்பினால்
கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.
ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர்.
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம்
(ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ
சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!
ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால்
மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார்.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு
#மதமாற்றம்
"சார், நான் அனாதை குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறேன். உங்களால் முடிந்த நிதியை கொடுங்க" என்று கூறிய அந்தப் பெண் அளித்த அட்டையை வாங்கிப் பார்த்தேன். அதன் மத அடையாளம் என்னை உறுத்தியது.
அநாதை ஆஸ்ரமம் தானே நடத்தறீங்க, பிறகு ஏன் இந்த மத அடையாளம்?"
அது... வந்து... யார் நடத்தறாங்கன்னு தெரியனுமே சார், அதுக்காகத்தான்!"
"அதுக்கு பெயர் விலாசம் போதுமே, எதுக்கு இந்த மத அடையாளம்?"
இதை ஏன் சார் மத அடையாளமா மட்டும் பாக்கறீங்க, இந்த ஆஸ்ரமத்தில் பல மதத்து பிள்ளைகளும் இருக்காங்களே?"
"அப்படி பல மதத்து பிள்ளைகளும் இருக்கும் இடத்திலே,
ஒரு மதத்தின் அடையாளம் மட்டும் ஏன் வெச்சிருக்கீங்க?"
"அது..., அதை ஏன் சார் ஒரு மதத்தின் அடையாளமா குறுகிய கண்ணோட்டத்தோட பாக்கறீங்க, உலக மக்கள் அனைவருக்குமான ஒரே கடவுளின் பொதுவான அடையாளமா பரந்த மனப்பான்மையோட பாருங்களேன்!"
"அப்படீங்களா? சரி, நான் சொல்ற ஒரு அடையாளம் எல்லா மதத்துக்கும்
காந்தாரா படத்தில் வரும் " வராக ரூபம் " பாட்டு தாங்கள் போட்ட மெட்டில் உள்ளது என்று கேஸ் போட்டது யார் ?
கேரளாவை சேர்ந்த " Thaikudam bridge" என்ற band ..
யார் இவனுக..
" Kappa " என்ற ம்யூசிக் சேனலில் இளையராஜா / ரகுமான் பாட்டுக்களை பாடி பிரபலமானவர்கள்..
குறிப்பாக இவர்களின் இளையராஜா melodies பிரபலம்...
" 96 " படத்தின் மியூசிக் டைரக்டர் இந்த பேண்டின் கோவிந்த வஸந்தா தான்...
படம் முழுவதும் பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டுக்களே வரும்...
இதற்கு அவரிடம் அனுமதி கூட கேட்கவில்லை..
இதைப் பற்றி இளையராஜாவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் சொன்ன பதில்...
"சொந்தமாக இசை அமைக்க ஆண்மை இல்லாதவர்கள் தான் என் பாட்டை அப்படி உபயோகிப்பார்கள்னு" சொன்னதற்கு இவனுக எல்லாம் குதிச்சானுக..
ஆனா இன்னைக்கு " வராக ரூபம்" தாங்கள் போட்ட மெட்டுனு தடை வாங்கி இருக்கானக.