K.Annamalai Profile picture
Dec 4 5 tweets 2 min read
காசி விஸ்வநாதர் கோவிலில், சம்போ ஆர்த்தி என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரச் சத்திர மேலாண்மை கழகம் நிகழ்வில் தென்காசியிலிருந்து 4 நாதஸ்வர வித்வான்களின் இசை முழங்க மாண்புமிகு நிதியமைச்சர் திருமதி @nsitharaman அவர்கள் கலந்து கொண்டார்கள். (1/5)

#KashiTamilSangamam #VanakkamKashi
காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெறும், ஐந்து கால பூஜையில், மூன்று கால பூஜை, தமிழர்களான நாட்டுக்கோட்டை நகரத்தார்களாலேயே நடத்தபட்டு வருவது தமிழர்களுக்கான பெருமை. (2/5)
1813ஆம் ஆண்டு முதல் இன்றுவரை காசி விஸ்வநாதர் கோவில், மற்றும் அன்னபூரணி கோவில்களுக்கான பூஜைப் பொருட்களை வழங்குவதோடு 1893ஆம் ஆண்டு காசி விசாலாட்சி கோவிலை கட்டியதும் நாட்டுக் கோட்டை நகரத்தார்கள் தான்.

இந்த கோவிலின் பூஜை பொருட்கள் செல்வதும் நகரத்தார் விடுதியில் இருந்து தான். (3/5)
நாட்டுக்கோட்டை நகரத்தார் விடுதியிலிருந்து பூஜைப் பொருட்களைக் கோவிலுக்கு எடுத்துச் செல்லும்போது "சம்போ சம்போ சங்கர மகாதேவா" என்று முழக்கமிட்டுச் செல்வதால் இதற்கு சம்போ ஆர்த்தி என்று பெயர். (4/5)
தமிழர்களுக்குப் பெருமையான இந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சம்போ ஆர்த்தி நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சிக்குரியதாகும். (5/5)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K.Annamalai

K.Annamalai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @annamalai_k

Nov 29
The TN State Govt’s drama of the ban on Online gaming (Rummy & Poker) needs to be exposed.

Sept 26th: CM & Cabinet clears ordinance on ban on online gaming.

Oct 3rd: TN govt passes ordinance banning online rummy & poker and introduced new regulations for online gaming. (1/4)
Oct 7th: Hon Gov of TN promulgated the ordinance passed.

Oct 19th: Bill was passed in the TN state assembly for ban of online gaming.

Nov 17th: TN State tells the Hon Madras HC that the ordinance is yet to be “notified” and has not yet come into effect. (2/4)
Our questions to the TN State Govt

1. After the Hon Gov of TN promulgated the ordinance, why was it kept unnotified?

2. As per the ordinance, the “Tamilnadu gaming authority” had to be Created to formulate procedures to put this law into practice. Was it formed to date? (3/4)
Read 4 tweets
Nov 27
Today our Hon PM Thiru @narendramodi avargal addressed our nation in the 95th edition of #MannKiBaat and shared the pride of people across our country for India assuming the G20 presidency.

It is special because we are awarded this responsibility during #AzadiKaAmritKaal (1/4) Image
Our Hon PM was delighted with the launch of Vikram-S, the first private rocket launched from India, and it is a testament to our manufacturing prowess.

He also said Mission Parambh has opened up the space sector with new opportunities for the youth! (2/4) ImageImage
Our Hon PM mentioned that in comparison to 2013-14, there was a 3.5 times rise in the export of Indian musical instruments this year which is a reflection of our will to preserve & promote Indian tradition across the world. (3/4) Image
Read 4 tweets
Nov 26
From being a participant in a conversation defaming Goddess Shakthi to the desperate attempt to appease the majority population, Thiru @RahulGandhi’s Bharat Thodo yatra is more about sunscreen and less about service to our society! (1/7)
Kick started in the presence of a few hundred people in Kanyakumari and ended on a high with the meeting with controversial pastor George Ponniah at Kanyakumari.

After their defaming discussion surfaced, it was evident the tone Rahul Gandhi wanted for his Yatra. (2/7)
60 air-conditioned caravans with wardrobes filled with imported T-shirts assured Rahul Gandhi of the feeling of being at home.

Decided to stay back in Kerala for its pleasant weather & was accompanied in his walkathon by Rijil Makutty, the calf killer & INC youth leader. (3/7)
Read 7 tweets
Nov 19
History made in Kashi today!

In a first of its kind initiative and true to the vision of our Hon PM Shri @narendramodi avl, #KashiTamilSanghamam got off to a glorious start.

In the presence of Tamil Saivite Adheenams, Tamil Cultural icons including Shri @ilaiyaraaja avl,

(1/4) ImageImageImageImage
216 students who have come from Tamil Nadu & in front of thousands of people from Varanasi, Our Hon PM spoke eloquently on what makes us Bharatiyas and rekindled the spirit of our ‘oneness’. In his rousing speech he mentioned about his special bonding with Tamil language

(2/4)
Our Hon PM Shri @narendramodi avl once again reiterated the greatness of Tamil language and said, ‘Tamil Language is the oldest in the world’.

From Parakrama Pandiyan to Kumaragurubarar to Mahakavi, he traced the civilisational links between TN & Kashi.

(3/4)
Read 4 tweets
Nov 17
அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா அவர்களின் பெற்றோர்களை இன்று சந்தித்து @BJP4TamilNadu சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டோம். (1/4)

@Murugan_MoS ImageImageImageImage
சகோதரி பிரியா அவர்களின் நினைவு என்றென்றும் நம்முடன் இருக்கவும் தமிழக கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கவும், கால்பந்து வீரர் ராமன் விஜயன் அவர்களுடன் இணைந்து @BJP4TamilNadu மாபெரும் கால்பந்து போட்டியை நடத்தவிருக்கிறது. (2/4)
மேலும், சகோதரி பிரியா அவர்களின் பெயரில் சிறந்த கால்பந்து வீராங்கனைகளை உருவாக்க ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம்.

இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 10 கால்பந்து வீராங்கனைகளின் அனைத்து பயிற்சி செலவையும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்கும். (3/4)
Read 4 tweets
Nov 16
இன்று பூம்புகாரில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் திரு அகோரம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு @KaruppuMBJP அவர்களுடன் இணைந்து நமது மீனவ சமுதாய சகோதர சகோதரிகளுடன் உரையாடி அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிய வாய்ப்பு கிடைத்தது. (1/4) ImageImageImageImage
கடந்த 8 ஆண்டுகளில் நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீனவ சமுதாய மக்களுக்கு வழங்கிய பல நல்ல திட்டங்களால் பயனடைந்துள்ளதை ஆரவாரத்துடன் கைத்தட்டல்கள் மூலமாக நமது மீனவ சொந்தங்கள் வெளிப்படுத்தினர். (2/4)
பூம்புகாரில் அமைக்கப்பட்ட துறைமுகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நமது மீனவ சமுதாய மக்கள் முன் வைத்தனர். (3/4)
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(