#கார்த்திகை_தீப_ஸ்பெஷல்#கணம்புல்ல_நாயனார் தில்லை வீதியெங்கும் மூவாயிரவர் திருமனைகளில் கார்த்திகை தீபங்கள் வைக்க தொடங்கி இருந்தனர், அவற்றை கண்டதும் நாயனாருக்கு இதயம் வேகமெடுத்து துடித்தது. சர்வேஸ்வரா! தீபம் வைக்கத் தொடங்கி விட்டார்களே உங்கள் ஆலயம் தீபமின்றி இருளுமே, என்ன செய்வேன்
என்று வாய்விட்டு பதறினார். வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்குத் தலைவனாக விளங்கியவர் சிவனருட்செல்வர் என்னும் நாயனார். அவர் கோவில்களுக்கு விளக்கேற்றுவதை தம் பணியாக செய்து வந்தார். நற்பணி செய்து வந்த இவருக்கு
நாளடைவில் வறுமை தொற்றியது. தன் நிலபுலன்களை விற்று அங்கே இருக்க பிடிக்காமல் தேசாந்திரியாக சென்ற அவர் தில்லை வந்தார். அவ்விடம் மிகவும் பிடித்து போக அங்கேயே தங்க முடிவு செய்தார். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள #திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை
மேற்கொண்டார். மேற்கொண்டு மனையில் விற்க பொருள் இல்லா நிலை ஏற்பட்டதும் நாயனார் ஊராரிடம் இரப்பதற்கு அஞ்சிய நிலையில் கணம்புல்லை அரிந்து வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார்.
அன்று மதியம் அறுத்து கட்டிய கணம்புல் கட்டினை "வாங்கலியோ வாங்கலியோ" என்று குயவர் தெரு,
தச்சர் தெரு, கம்மாளர் தெரு என்று வீதிவீதியாக ஏலம் போட்டும் யாரும் வாங்கவில்லை. தினம் தினம் மேற்படித் தெருகளில் யாராவது ஒரு கட்டு கணம்புல்லை வாங்கி கொண்டு காசு கொடுப்பார்கள் ஓடிவந்து நெய் வாங்கி கொண்டு தில்லை புலீச்சரத்திற்கு ஓடி தாம் வழக்கமாக விளக்கேற்றும் பகுதிக்கு வந்து
அமர்ந்து கொண்டு அர்த்தசாம பூஜையாகி நடையடைக்கும் வரை விளக்கெரிப்பார். ஆனால் தில்லையில் திடீரென்று நெய்க்கு வந்த வாழ்வு ஆனைவிலை, குதிரை விலை கூறுகிறார்கள். அதுவும் நேற்று அண்ணாமலையார் தீபம், இன்று சர்வாலய தீபம் நெய்யின் விலை முற்றிலுமாக ஏறிவிட்டது கையில் இருந்த காசுக்கு நேற்றே நெய்
வாங்கி எரித்தாயிற்று. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது அவருக்கு. பொழுது இருட்டிக் கொண்டிருந்தது, எம்பெருமானே!சித்சபேசா! சிதம்பரேசா! இந்த கார்த்திகை நாளிலா இப்படி ஒரு சோதனை வரவேண்டும் என்று நாயனார் வாய்விட்டு கதறினார். வேறுவழியின்றி தலையில் சுமந்த புல்கட்டுடன் ஆலயத்துக்குச் சென்றார்.
ஆலயம் முழுவதும் தீபங்கள் வைக்கப்பட்டு இருந்தது ஆனால் இவர் வழக்கமாக தீபம் வைக்கும் இடம் மட்டும் இருண்டு கிடந்தது, அங்கு நாயனார் வந்து தீபம் வைப்பது வழக்கம் என்பதால் யாரும் தீபம் வைக்கவும் முன்வரவில்லை போலும். நாயனாருக்கு மனம் சுக்குநூறாக உடைந்தது. புற்கட்டை தரையில் போட்டுவிட்டு
அமர்ந்த பொழுதுதான் அந்த யோசனை தோன்றியது. சடார் என்று, அகல் விளக்குகளை எடுத்து வைத்து, அந்த கணம்புல்லையே சிறிது சிறிதாக திரிபோல திரித்து விளக்குகளில் இட்டு தீயிட்டார். வாடிய புல் அனைத்து விளக்குகளிலும் சரசர என்று எரிய தொடங்கியது, ஓரளவுக்கு அப்பகுதியில் தீபங்கள் எரிவது போல தோன்ற
செய்தது. ஒன்றும் இல்லாததற்கு இந்த வெளிச்சத்தையாவது எம்பெருமான் சன்னதியில் ஏற்படுத்த முடிந்ததே என்று நாயனார் மிகுந்த மகிழ்வுடன் மேலும் மேலும் சிறிது சிறிதாக விளக்குகளில் புல்லை திரித்து சேர்த்து கொண்டே வந்தார், ஆனால் அந்த மகிழ்ச்சியும் வெகுநேரம் நீடிக்கவில்லை. புல்லின் அளவு குறைய
குறைய தீபங்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது, ஆனால் அர்த்தசாமம் ஆக இன்னும் வெகு நேரம் இருக்கிறதே என்ன செய்வேன் என்று பதறினார் நாயனார். நிறைவாக ஒரே ஒரு தீபம் எரிந்து கொண்டு இருந்தது கடைசிப் பிடி புல் மட்டுமே இருந்தது, நாயனாரின் நயனங்கள் கண்ணீரை சொரிந்தன. அப்பொழுது தான்
கணம்புல்லை போலவே மிருதுவாக எரிப்பதற்கு ஏற்ற ஒரு பொருள் தம் தலையில் இருப்பதனை உணர்ந்தார். எம்குடியாளும் கணம்புல்ல நாயனார்
அடுத்த விநாடி சிறிதும் யோசிக்காத பெருமானார், கையில் உள்ள கணம்புல்லை பற்றவைத்து தம் தலைமுடியில் வைத்து கொண்டார். தலைமுடி பற்றி எரியத் தொடங்கியது, எம்பெருமான்
சன்னதி வெளிச்சத்திற்கு இந்த பாழும் உடல் பயன்படுகிறதே என்று சிவானந்தமுற்ற நாயனார் ஆனந்த நிட்டையில் வீற்றிருந்தார். உடனேயே ஆகாயத்தில் உமையொரு பாகன் விடையொரு பாகனாய் எழுந்தருளி கணம்புல்ல நாயனாரை சிவ லோகத்தில் இனிது வீற்றிருக்கும்படி ஆட்கொண்டு அருளினார். கணம்புல்லர் நாயனாரின்
குருபூஜை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருசிற்றம்பலம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
பெரியவர் மகாராஷ்டிரத்தில் பயணம், பூனாவில் முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர் இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர். யாரிடமும் நல்ல பெயர் இல்லாதவர்.
பெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல அவர் பெரியவரான்னு பார்த்து விடுகிறேன். என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும்? இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன் என்றெல்லாம் கொக்கரித்தார். அவர் குடும்பத்தார்
மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அன்று பெரியவர் பூஜையைப் பார்க்க ஆயிரக் கணக்கானோர் கூடியிருந்தனர். இந்த வம்பரும் சென்று கடைசியில் கடைசியாய் இருந்து கொண்டு கையில் மையை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்தார். அங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார். பூசை முடிந்தது திருநீர்
#MahaPeriyava
An elderly man who had fractured his leg recently was seated wearily outside Sri Matham. When Sri Maha Periyava passed by the main door, he looked out and noticed him. A devotee who had come for darshan stood near Periyava.
"Will you do me a favour?" Maha Periyava
asked the devotee. The devotee was thrilled from head to foot that Periyava should say such a thing to him.
"As commanded!" his voice reflected his feelings.
"Get ‘eight annas' worth of betal leaves and grated areca nut. Give it to that elderly man seated near the door step."
The devotee went to a small shop nearby and got the betel leaves and areca nut. He held it out to the old man with the words, "Please take this, Grandpa!"
The old man's delight knew no bounds. He would not have been so happy had he given even half a kingdom. His grin betrayed the
இருந்தாலும், இவரது பண் மற்றும் பக்தி பெருக்கால் இவரை ஆட்கொண்டான் அரங்கன். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் தன்னுடைய கால் ஷேத்ரமண்ணில் படக் கூடாது என்பதில் வைராக்யமாக இருந்த பாணர், தினமும் காவிரிக் கரையினில் நின்று கையில் யாழுடன் அரங்கனை சேவித்து மெய்மறந்து பாடிக் கொண்டு இருப்பார்.
ஒரு நாள் அரங்கனின் திருமஞ்சனத்திற்காக நீர் கொண்டு செல்ல பொற்குடத்துடன் காவிரிக்கு வந்த பட்டர் லோகசாரங்கர், வழியை மறைத்து தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த பாணரை விலகும்படி சொல்ல, அது அவர் செவியில் ஏறவில்லை. கோபமுற்ற லோகசாரங்கர் ஒரு கல்லெடுத்து வீச, அது பாணரின் நெற்றியில் பட்டு,
#மகாபெரியவா
ஒருசமயம் ஸ்ரீமடத்தில் மகாபெரியவா பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போ அவரை தரிசிக்க, கையில சின்னக் குழந்தை உடன் ஒரு தம்பதி வந்திருந்தனர். அவர்கள் வந்து வரிசையில நின்றதில் இருந்து பலரும் குழந்தையைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். ரொம்பவே அழகாக
மூக்கும் முழியுமாக இருந்த அந்தக் குழந்தையிடம் இருந்து சின்ன சிணுங்கலோ, அழுகையோ அசைவோ ஏற்படவில்லை. ஒரு வேளை தூங்கிக் கொண்டு இருக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு குழந்தையின் கண்கள் திறந்த நிலையில இருப்பதை பார்த்ததும் குழப்பமாக இருந்தது. குழந்தையுடன் பெரியவா முன் வந்து நின்ற அந்தத்
தம்பதி தங்களுடைய குழந்தையை அவர் திருவடிக்கு முன்னால் தரையில விட்டனர். குழந்தை அழாமலும் சிணுங்காமலும் கிடக்க, பெற்றவர்கள் இருவரும் கதறி அழுதனர். "பெரியவா, குழந்தை பொறந்ததுலேர்ந்து எந்த அசைவுமே இல்லை. இதுக்கு பார்வை தெரியுமா, காது கேட்குமாங்கறதெல்லாம் கூட எங்களுக்குத் தெரியலை. எந்த
Today is #DattatreyaJayanti#DattaJayanti
Lord Dattatreya is one of the 24 Vishnu’s Incarnations. Lord Dattatreya was born of Rishi Atri and Anausya. The name Dattatreya can be divided into two words, Datta (means Giver) and Atri (Sage Atri). Lord Dattatreya considered as guru
of environmental education, gained enlightenment by his observation from surrounding, which provided him 24 gurus. These gurus explain the problems of mundane attachments, and teach the path towards the spiritual self-realization of the Supreme. The core message of Dattatreya is:
“Never judge by surface appearances but always seek a deeper Truth”.
Lord Dattatreya has three faces, six hands. The three faces represented the Trinity (Brahma, Vishnu and Shiva). Each pair of hands carries two of the symbols of the three deities. The four dogs who are with Him
#Kashi_Visit
If one goes to Kashi on a pilgrimage it is said that one must give up eating a fruit, a vegetable, and a leaf forever! What’s the reason behind that?
According to the Shastras, nowhere it is said if one goes to Kashi one must give up these.
Whatever was told in the
Shastras has been either knowingly or unknowingly changed by some one in their favor with half knowledge.
What do the scriptures say about Kashi Kshetra?
Go and take a holy dip in the Ganges at Kashi. Leave #Kayapeksha (Kaya means the physical body and Apeksha is desire) and
#Phalapeksha (Phalapeksha means the desire on the results of the activities that we are supposed to do). So the elders said, be with the thought of devotion on God alone. Over time it has become
literally the Kaya (in Telugu, a Vegetable or an unripe fruit)
and Phala (a ripened