ஏனெனில் எனக்கு எல்லையை காக்கும் வாய்ப்பு கிட்டவில்லை!!
🔥 இந்த கார்டூன் நம் இஸ்ரோ நிறுவனம் நாசாவின் வாசலில் மாட்டுடன் நின்று ராக்கெட்டுக்காக கதவை தட்டுவதுபோல அமெரிக்கர்கள் வரைந்து நமது டெக்னாலஜியை கிண்டல் செய்தார்கள்..
மூன்று வருடத்தில் நமது இஸ்ரோவின் வெற்றியை தொடர்ந்து வந்த இன்னொரு கார்டூன் இந்தியாவின் பதில் எப்படி இருந்தது என்பது அது..
ஆம், அதற்கடுத்த மூன்று வருடத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சேட்டிலைட் ஏவுவதற்காக இந்தியாவின் வாயிலில் நின்றது அது கார்ட்டூன் அல்ல நிஜம் என்று நிரூபித்தது இஸ்ரோ..
இந்தியாவின் செயற்கக் கோள்களை செலுத்தும் பணி செலவு குறைவானது மட்டுமல்ல, நம்பிக்கையானது என்பதால்!!
அமெரிக்கா வெறும் கார்டூன் மட்டும் போடவில்லை, நமது நம்பி நாராயணன் போன்றோரை
*ஒரு முடிவுக்கு வரும் முன்,*
*யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.*
*ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.*
*முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.*
*ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.*
ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.*
*ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.*