M.SivaRajan Profile picture
Dec 13 4 tweets 2 min read
#ஓம்_குமாராய_நமஹா

முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது முத்துக்குமார சுவாமி திருக்கோவில்.

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஆறு முகங்களுடன் ஆறுமுகனாக காட்சியளிக்கிறார்.
இந்த முருகப்பெருமானின் ஆறு முகங்களுக்கும் தனித்தனியே தீபாராதனை காட்சி பூஜை நடைபெறுவதே இந்த ஆலயத்தின் சிறப்பாக உள்ளது.

இது போன்று ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக எந்த ஆலயத்திலும பூஜை நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கு முருகப்பெருமானுக்கு மயில் வாகனம் இல்லை.

இடும்பன் வாகனமாக இருக்கிறார்.

ஆலய விழாக்களின் போதும், இடும்பன் மீது அமர்ந்தே முருகப்பெருமான் வீதி உலா வருகிறார்.

இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பும் உள்ளது.
அதாவது பொதுவான அனைத்து கோவில்களிலும் பிரம்மா நின்ற கோலத்தில் தான் காட்சி தருவார்.

ஆனால் இங்கு அமர்ந்த கோலத்தில் இரண்டு கைகளையும் கூப்பி இறைவனை வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

#முத்து_குமார_சுவாமி

#ஓம்_குமாராய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 15
#ஜோதிட_பரிகாரம்

ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் செய்ய வேண்டிய வழிபாடு.

ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் .

அதே போல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் . Image
கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால் தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் . 

சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே  ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது.
அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால்,

ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.
Read 7 tweets
Dec 14
#கதிராமங்கலம்_வன_துர்க்கை

மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று.

மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். Image
சுமார்  2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.  

மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே  இல்லை என்றும்  கூறுகிறார்கள்.

மற்றும் ஒரு விசேஷம்.
எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து  தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம்.
Read 4 tweets
Dec 14
மஹாபாரதம் இறுதி காலம்.

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது.

பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரால் கூட அதைத் தடுக்க முடியவில்லை. Image
தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார்.

அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.
யாதவர்களும் க்ருஷ்ணரும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது.

தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான்.

உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான்.

அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள்.
Read 18 tweets
Dec 14
*போர்மன்னலிங்கேஸ்வரர் திருக்கோயில் போத்துராஜமங்கலம்*

திருவண்ணாமலை

மகாபாரதப் போர் நிகழவிருக்கிற காலம்…

பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவை.

அதை சேகரிப்பதற்காக கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வருகின்றனர். Image
அந்த ஊரை ஆட்சி செய்யும் போத்துலிங்கம் என்ற மன்னரிடம் வித்தியாசமான ஆயுதங்கள் நிறைய இருக்கின்றன.

அந்த ஆயுதங்களையும், போத்து லிங்க மன்னரையும் பாண்டவ படையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது திட்டம்.

ஆனால் போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது.
அதிலும், பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏரெடுத்துப் பார்த்ததில்லை.

நினைத்ததை முடிப்பதற்காக கிருஷ்ண லீலை தொடங்கியது.

கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும், அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும், பீமன் விறகுவெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர்.
Read 12 tweets
Dec 13
#கோரக்கர்_சித்தர்_ஜெயந்தி

இன்று கார்த்திகை - ஆயில்யம்.

கோரக்கர் சித்தர் ஜெயந்தி.

இன்று 13/12/2022 செவ்வாய்க்கிழமை கோரக்கர் அவதரித்த நாள் கோரக்கர் ஜெயந்தியாக (கார்த்திகை மாதம் - ஆயில்ய நட்சத்திரம்) கொண்டாடப்படுகிறது.
சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன்.

ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர்.
என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே.

அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்த போது
Read 14 tweets
Dec 13
#நிறம்_மாறும்_சிவலிங்கம்

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்.

இன்று வரை துலங்காத மர்மம் !

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் தோல்பூரில் ( Dholpur ) உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.
தோல்பூரில் உள்ள 1000
ஆண்டு பழமை வாய்ந்த
இந்த சிவனின் பெயர் அசலேஷ்வர் மஹாதேவ்
என்பதாகும்.

இந்த லிங்கமானது காலை,
நண்பகல், இரவு ஆகிய
மூன்று வேளைகளில் வெவ்வேற நிறங்களில்
காட்சி அளிக்கிறது.

இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது.
காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கும்
இந்த லிங்கம்,

நண்பகலில் காவி நிறத்தில் காட்சி அளிக்கிறது,

இரவில் கருப்பாக காட்சி அளிக்கிறது.

மீண்டும் மறுநாள் காலையில்
சிவப்பு நிறமாக மாறி
விடுகிறது .

இது குறித்து அங்கு உள்ள மக்கள் கூறுகையில்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(