திருப்பாவை ஒவ்வொரு பாசுரமும் ஒரு திவ்ய தேசத்தை கூறுகிறது.. கோதை நாச்சியார் தான் அனுபவித்த திவ்யதேசங்களை பாசுரமாய் உரைத்தாள்..
அனைத்து பாசுரங்களிலும் முக்கியமான உயிர் சொல்லக வாக்கியமாக இருப்பதை எடுத்து அது எந்த திவ்யதேசத்தை கூறுகிறது என பூர்வாசார்யர்கள் நமக்கு விளக்கி உள்ளனர்..
தேவர்களுக்கு விடியற்காலை பொழுதான மார்கழிமாதம். பரம்பொருளை த்யானிக்க உகந்த விசேஷமான காலம்.
நந்தகோபன் யசோதை தம்பதியரின் குழந்தையான க்ருஷ்ணனை அனுபவிக்க உரிமை உள்ள எம்பெருமானுக்கு மிகப்ரியமான லோகத்தில் உள்ள அனைத்து ஜீவாத்மாக்களையும் அழைக்கிறாள். #நாராயணனே#பறைதருவான் இந்த இரு பதங்களும் இப்பாசுரத்தின் உயிர் சொல்லாகின்றன..
ஆண்டாள் இவ்விரு பதங்களால் சேவிக்கும் திவ்யதேசமானது 108 வது திவ்ய தேசமான பரமபதமான #ஸ்ரீவைகுந்தம் ஆகும். நாராயணன் எனப்படும் சொல் வைகுந்த நாதனான ஸ்ரீமன் நாராயனனையே குறிக்கும். மற்ற திவ்யதேசங்களில் தனி திருநாமம் பெற்று எம்பெருமான் திகழ்கிறார்..
மேலும் பறை எனும் சொல் வீடு பேற்றை குறிக்கிறது . வீடுபேறாவது பரம்பதமான ஸ்ரீவைகுந்தப்பேறு. வைகுந்த நாதனான ஸ்ரீமன்நாராயணனால் நாம் அனுபவிக்கப் படவேண்டியவர்கள்.
ஆக முதல் பாசுரத்திலேயே ஜீவாத்மக்களின் குறிக்கோளான இயற்கையாக சென்று அடையவேண்டிய இடத்தை அறிவுறுத்தியது,
அதற்காக நாம் செய்ய வேண்டியவைகளையும் சுருங்க உரைத்தாள் பூமிபிராட்டி.
நாம் அடைந்து அனுபவிக்க வேண்டிய பரதத்வம் ஸ்ரீமன் நராயனனே. அவனை அடைய அவனே வழியாவான்.இது இப்பாசுரத்தின் சாரமான பொருளாகும்.
கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரியலூருக்கு மிக அருகில் கிட்டதட்ட அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம் ஒன்றின் தரிசனத்தில் அங்கிருந்த சிவாச்சாரியரிடம் பேசிய போது பிரமிக்க வைத்தார்.
யாராவது வருவார்களா என கிட்ட தட்ட 10 நூற்றாண்டு கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவாலயம்.
மத்திம வயதுடைய அர்ச்சகர்...
உடையில் மட்டும் வறுமை ..அவரின் பேச்சில் அல்ல..
அழகாக தெளிவாக விளக்கினார் கோவில் வரலாறு சிறப்பு பற்றி...
எவ்வளவு சாமி சம்பளம் என்றோம்...
மாதம் 400...அதுவும் எப்ப வரும் எனவும் தெரியாது,
ஆனால் கோவிலுக்கு மாத செலவு என 4000 முதல் 5000 வரை தொடும் என்றால்..
மின்சாரம், தீபம் ஏற்ற எண்ணெய, நைவேத்தியம் என வரும் என்றார்.
இன்று 72 வது நினைவு தினம். #சர்தார்_வல்லபாய்_படேல்.
இவர் பெயரில் உள்ள அந்த #சர்தார் என்பது, அந்நாளில் நிஜத்தில் விவசாயிகளுக்காக போராடி வெற்றி பெற்று வரிவசூலை தள்ளுபடி செய்த போது விவசாய பிரதிநிதிகள் இவருக்கு கொடுத்த பட்டப்பெயர்.
#527_சமஸ்தானங்கள்.
சுதந்திரம் பெற்ற காலத்தில், இவை அனைத்தும் ஒரே கொடையின் கீழ் கொண்டு வந்தது இவர். மாற்றணும் எல்லாத்தையும் மாற்றணும் என்று சொல்லி, உள்துறை பொறுப்பு ஏற்ற உறுமிய முதல் சிங்கம் இவர் தான்.
🌺இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று சொல்லி விட்டு தான் ஆப்பரேஷன் போலோவை கையில் எடுத்தார். அதனால் தான் இன்று வரை ஹைதராபாத் நம்முடன் இருக்கிறது.இல்லை என்றால் இந்தியாவிற்குள் ஒர் பாகிஸ்தான் இருந்திருக்கும்.
❤️🔥🍀 போர் தந்திரம்.... ராஜதந்திரம்.... இந்தியா இந்த இரண்டையும் கையாளுகிறது.
இன்றைய புவிசார் அரசியலில் கோலோச்சும் ஒரே நாடு இந்தியாவாக இந்த 2022 ஆம் பரிமளித்து நிற்கிறது. இஃது வளர்ந்த உலக நாடுகளில் அவதானிக்கப்பட்டாலும் பொறுமலில் சில வல்லாதிக்க நாடுகள் இருக்கத்தான் செய்கிறது....
இதில் இன்றைய தேதியில் முதல் இடத்தில் உள்ளது சாட்சாத் அமெரிக்காவே தான். இரண்டாம் இடத்தில் கிரேரேரேட் பிரிட்டன் கருவிக்கொண்டே இருக்கிறது.
சொல்லி வைத்தார் போல இந்த இரண்டு நாடுகளிலும் இந்திய எதிர்ப்பு என்பது வெளியே தெரியாமல்.... அதேசமயம் நம் கைகளை கொண்ட நம் கண்ணை குத்தும் செயலை
வஞ்சையில்லாமல் செய்து வருகிறார்கள் அவர்கள். அமெரிக்காவை பொறுத்தமட்டில் இன்று உள்ள ஜோபைடன் நிர்வாகத்தை தேர்தெடுத்தலில் மிக முக்கியமான பங்கு நம் இந்தியர்களுக்கு உண்டு. அன்றைக்கு இவர்களுக்கு கமலாஹாரீஸ் தான் துருப்பு சீட்டாக இருந்தார். இந்தியாவுக்காக ஒரு துரும்பை கூட