#cryptoTrade
வடக்கனுங்க மூளையே மூளை. நம்ம ஆளுங்க Waste. முடிஞ்ச வரை short அ சொல்றன். Unknown no ல WA msg வந்துச்சு. PartTime job சொன்னன். என்னன்னு கேட்ட YT videos க்கு like போட்ட காசுன்னு சொன்னான். 3 videos அனுப்பி like போட்ட ss கேட்டான். அனுப்பிட்டன். Telegram ல தான் work
அங்க receptionist ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட passcode கொடுன்னு சொன்னன். கொடுத்ததும், TG ல இருக்குறவன் bank details கேட்டான். 0 bal இருக்குற acc details கொடுத்தன்.Immediately 150 credit பண்ணிட்டன். அப்புறம் என்கிட்ட ஒரு channel link பண்ணி அங்க join பண்ணு. இதே மாதிரி like போட்டு
SS share பண்ணனும்ன்னு task கொடுத்தான். 20Task/day. இதுல like பண்றது கூடவே merchant task ஒன்னு வரும். விருப்பம் இருக்குறவங்க, ஒரு amount போடனும். ஆனா, போட்ட amount விட அதிகமா அவங்க திருப்பி கொடுப்பாங்க.
எல்லா Task ம் பண்ணாதான் 50 per task இல்லன்னா 25 கம்மி ஆயிடும்ன்னு சொல்லுவான். விருப்பம் இருக்குறவங்க பண்ணலாம். இல்லன்னா விட்டுடலாம். அந்த Task என்னன்னா, cryptocurrency value வ ஏத்துறது தான்.ஒரு upi id தருவான். அதுக்கு amount Tranfer
பண்ணிட்டு, ref number enter பண்ண சொல்லுவான். Amount அனுப்பாம, அனுப்பிட்டன்னு பொய் சொல்ல கூடாதுல்ல. அதுக்கு தான் இந்த validation mechanism. Amount அவனுக்கு போனதும், bitcoin trading platform க்கு link தருவான். அதுல கண்டிப்பா Referal போடனும். எத்தனை Referal காசு கெடைக்குதோ
Crypto Trading platform la account create ஆனதும் SS அனுப்பனும். அந்த account க்கு நாம கொடுத்த amount load பண்ணி, prediction படி up பண்ண சொல்லுவான். Prediction முடிஞ்சதும், ss அனுப்புனா போதும். சொன்ன மாதிரி credit பண்ணிடுறான். இப்படி தான் crypto values mela போகுது. இது சின்ன group
ஒரு 3-5 பேர் இருக்கலாம். ஆனா, 20-30 பேர் இருக்குற மாதிரி காட்டிப்பாங்க. Merchant Task அப்போ அவன் அவன் 7k,9kdeposit பண்ணத ss போடுவான். மத்தவன tempt பண்ணுவான். எல்லாமே பக்கா plan
Ready made messages வச்சிட்டு, நல்லா organise பண்ணி பண்றாங்க. இவன Fraud ன்னு சொல்ல முடியாது. Open வே, merchant task ல என்ன பண்ண போறோம்ங்குற சொல்லிடுறான். Trading முடிஞ்சதும், சொன்ன மாதிரியே காச அதிகமாவே கொடுத்துட்டான். அதே மாதிரி, continuous participate இல்லன்னா 25 rs/per like
Settle பண்ணியிருக்கான்.கொஞ்சம் நியாயமானவன் போல.எனக்கு இவனால கெடைச்சது 150+300+125 =575.யார்கிட்டயோ கமிசன் வாங்கிட்டு இந்த group இந்த வேலைய பாக்குது.நல்ல profit போல.இந்த Thread எதுக்குன்னா, crypto price இப்படி தான் மேல கொண்டுப்போறாங்க.அதுல மேல போகும்ன்னு நம்பி உங்க மொத்த காசயும்
போடாதீங்க. இவ்ளோ நாள் எனக்குமே இப்படி கூட பண்ணியும் crypto price ஏத்தலாம்ன்னு தெரியாது. Stay Safe
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Swiggy Zomato வ தலை முழுகி ஒரு மாசம் மேல ஆகுது. குறைஞ்ச பட்சம் 1500 க்கு குறையாம மிச்சம் பண்ணியிருப்பன்.
Food Delivery apps ஓட core idea வ நாம தப்பா புரிஞ்சி வச்சிருக்கோம். நமக்கு வேலையிருக்கு, அத விட்டுட்டு போய் வாங்கிட்டு வரணுமே, கடைக்கு போக முடியாத சூழ் நிலைன்ன பரவாயில்ல
எனக்கு லாம் வண்டியிருக்கு, நிறைய நேரம் சும்மாத்தான் இருக்கன். கொழுப்பெடுத்து Swiggy, Zomato ல வாங்கிட்டுருந்தன். இன்னைக்கு கடைக்கு போறதுக்கு முன்ன எவ்ளோ Rate பாத்தன். ஒரு பிர்யாணிக்கு 60ரூ அதிகமா விலை வைக்கிறான். இது போக 40 ரூபா Delivery fee, Tax 32.5. மொத்தம் 513.
கடைல வாங்குன ஒரு பிரியாணி 160. மொத்தமே 360, கடை 4 கிமீ தூரம். மொத்தம் 8 கீமி, 20 ரூ petrol வச்சா கூட 380 தான் ஆகியிருக்கும். ஒரு order ல நான் சேமிச்சது 130. Avg 10 order/month வச்சா கூட min 1000, வருசம் 12000 மிச்சம்.
ரெண்டு வாரத்துக்கு முன்ன HDFC Life ல யிருந்து பேசுரன், வருசம் 40% Returns வர மாதிரி savings பிளான் இருக்குன்னு ஒரு கால் வந்துச்சு. இதே மாதிரி LIC மாசம் 40 ரூ கட்டுங்க இவ்ளோ returns வரும்ன்னு அடிக்கடி கால் வரும்.எதையும் பேருசா கட்டுங்க மாட்டன். எல்லா investment
Plans லயும் எதாச்சும் ஒரு catch இருக்கும்.ஆனா இந்த sanchay par advantage கொஞ்சம் வித்யாசம இருக்க பேச்சி கொடுத்தன் 1L வருசம் 12 வருசம் கட்டுனா போதும். Maturity withdrawal பண்றவர life cover, Tax Benefit, No Tax on Returns, Guaranteed Return,1L கட்டுனா, வருசம் 40K எடுக்கலாம்.
இந்த மாதிரி சொல்லவும், சார் இப்படி ஒரு பிளானத்தான் சார் தேடிட்டுருந்தன்னு சபலம் வந்துச்சு. 1 ல கட்டுனா 40K வருசம் Return வரும். அத மாசம் மாசம் வர மாதிரியும் பண்ணிக்கலம், இல்ல Annual Payout பண்ணிக்கலாம்.
#TaxSavingTip 15L மேல salary இருக்குறவங்க எப்படி 30% ல இருந்து 20% கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கு. சம்பளத்தை பொதுவா 3 major components இருக்கும்(Basic pay/HRA/ Allowances)Basic pay ல இருந்து தான் PF&HRA derive ஆகும்
IT Companies இப்போ salary re structure பண்ற வாய்ப்ப தராங்க. உங்க BasicPay(BP) increase பண்றது மூலமா, உங்க HRA & PF ம் அதிகமாகும். இது மூலமா TAX Save பண்ணவும் முடியும், உங்க PF ல Employer contribution ம் அதிகமாகும். ஒரே கல்லு ரெண்டு மாங்க. HRA calculation க்கு கீழ இருக்கு
பொதுவா Basic pay(BP)22K தான் இருக்கும். (e.g) 15L/PA வாங்குறவர், 80C,80D,std deduction,NPS லாம் காட்டி deduction 3Lவாங்கிட்டார். HRA maximum 1.32L claim பண்ணி, Taxable income 10.68L கொண்டு வந்தா அவர் 30% Tax pay பண்ணனும்.
சம்மர் வந்தாச்சு.. AC வாங்குறதுக்கு முன்னாடி என்னலாம் கவனிக்கனும்ன்னு பாக்கலாமா.. AC ல மொத்தம் ரெண்டு வகை.. Window, Split. Window லெமுரியா காலத்த சேர்ந்தது.. இப்போ யாரும் அதை சீண்டுறது இல்ல.. நாமும் அதை சீண்ட வேண்டாம்..
நீ AC அதுனால உனக்கு AC போட்ட ரூம். நான் AC இல்ல அதுனால எனக்கு AC போடாத ரூம்! அவ்ளோ தான் வே உனக்கும் எனக்கும் வித்யாசம்.. (போம்.. போம்..)போலிஸ் depart யே பிரிச்சி காட்டற ACய நாம கொஞ்சமாச்சும் தெரிஞ்சிட்டு வாங்கனும் ல. இது நான் ஒரு வாரமா 6 கடை, online ன்னு தெரிஞ்சிக்கிட்ட விசயம்..
ஹிட்லர் என்ன சொல்றான்…”நாம எந்த பொருள் வாங்குறதா இருந்தாலும், நமக்கு என்ன தேவை, இந்த பொருள் அதுக்கு சரிப்பட்டு வருமான்னு பாக்கனும்.. “ AC பொறுத்தவரை அதோட Capacity,Technology&Warranty,EnergySaving,Features,Brand இதெல்லாம் முத முடிவு பண்ணனும்.. அய்யயோ budget விட்டுட்டனே!!
Form 16 வந்துச்சு. IT Return File பண்ணியா? இப்படி லாம் சில வார்த்தைகள் உங்க காதுல விழலாம் இந்த ஆகஸ்ட் மாசத்துல. இது என்னன்னு தெரியாம சில பேர் இருக்காங்க, குறிப்பா புதுசா வேலைக்கு போறவங்க. அவங்களுக்கு ஆன பதிவு..
Form 16 அப்படினா என்ன?
உங்க ஆண்டு வருமானம்(Fin Yr) > 2.5L , மாசம் மாசம் tax பிடிப்பங்க. இதுக்கு TDS ( Tax Deducted at source) ன்னு பேரு. இப்படி பிடிச்ச அமௌண்ட் உங்க PAN number வழியா IT Department ல pay பண்ணுவாங்க. April-March தான் Financial Year. இந்த FY காலத்துல புடிச்ச (Contin)
Amount க்கு ஒரு கிணறு வெட்டன Receipt மாதி ஆபீஸ்ல ஜூலை/ஆகஸ்ட் மாசம் ஒரு certificate கொடுப்பாங்க. அது தான்யா Form 16.
குறிப்பு : இந்த FY ல உங்க வருமானம் 2.5 கீழ இருந்தா Form 16 உங்களுக்கு கொடுக்க மாட்டாங்க.