M.SivaRajan Profile picture
Dec 23 17 tweets 5 min read
#ஜெய்_ஸ்ரீராம்

#ஹனுமன்_சாலீஸா

ஸ்ரீ ராமரின் தீவிர பக்தனான ஹனுமனின் பக்தியைப் போற்றும் விதமாக,

ஹனுமன் சாலீஸாவின் மகத்துவம் என்ன,

அதனை எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா !

ஸ்ரீ ராம ஜெயம் என்று சொன்னால் நம்மைத் தேடி வந்து அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள்.
அதைவிட ஹனுமன் தான் முதலில் வருவார்.

ஸ்ரீராமரை தன் உயிராக நினைத்தவர் ஹனுமன்.

அப்படிப்பட்ட சிரஞ்சீவி ஹனுமனின் பெயரை சொன்னாலே துன்பங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் தவிடு பொடியாகும்.

ஹனுமனின் அருளைப் பெற துளசிதாசர் வட மொழியில் அருளிய ஹனுமன் சாலீசா எனும் திருமந்திரத்தை
ஹனுமன் ஜெயந்தி இன்றைய தினம் சொல்லி நம் துன்பங்களை வெல்வோம்.

இந்த ஹனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் உடலை தூய்மை படுத்திக்கொண்டு, தூய ஆடையை உடுத்தி மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்.
பின்னர் வெள்ளி குத்து விளக்கில் நெய் தீபமேற்றி இங்கு குறிப்பிட்டுள்ள 40 ஸ்துதிகளை 11 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை மந்திரத்தை படித்து முடித்ததும் ஹனுமன் பாதங்களில் துளசி தளம் அல்லது அஷதை மலர்களை சமர்ப்பியுங்கள்.
இந்த மந்திரத்தை வீட்டிலோ அல்லது ஸ்ரீராமர் கோவிலிலோ தூய்மையான இடத்தில் அமர்ந்து ஹனுமன் படம் அல்லது சிலைக்கு முன் அமர்ந்து பாராயணம் செய்யலாம்.

செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் மூல நட்சத்திரம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பாராயணம் செய்வது சிறந்தது.
ஸ்ரீ ராமரையும், ஹனுமனையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது அனைத்து தெய்வங்களின் அருள் கிடைக்கும்.

ஹனுமான் சாலீசாவை தொடர்ந்து உச்சரிப்பதால் ஆன்மீக உணர்வு, அதிகரிக்கும் அதிகரிக்கும்.

சனி பகவானின் கெடு பலன்கள் நீங்கும்.
நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம்.

இதோ உங்களுக்காக

#ஹனுமன்_சாலீஸா_ஸ்தோத்திரம்

ஸ்ரீகுரு சரண் ஸரோஜரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை
25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா
30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை
34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப!
இதை துளசிதாசர் சிறையில் கஷ்டத்தில் இருக்கும் போது அவரே இயற்றி பாராயணம் செய்தார்.

#ஹனுமன்சாலீஸா

#ஹனுமன்_சாலீஸா_மகிமை

#ஹனுமன்_சாலீஸா_சிறப்பு

#ஹனுமன்_சாலீஸா_பெருமை

#ஜெய்_ஸ்ரீராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 23
#வீணை_ஏந்திய_அனுமன்.

ஒரு சமயம் வீணை இசைப்பதில் வல்லவர்களான நாரதருக்கும் தும்புருவுக்கும் வீணையில் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது.

தீர்ப்பளிக்க தகுதியானவர் சிவனே என தீர்மானித்து கைலாயம் புறப்பட்டனர்.
வழியில் இருந்த அடர்ந்த காடு ஒன்றில் ஒரு பாறையின் மீது அமர்ந்த படி அனுமன்

*ஜெய் ஶ்ரீராம் ஜெய ஜெய ஶ்ரீராம்*

என ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தார்.

இருவரையும் கண்ட அனுமன் "எங்கே செல்கிறீர்கள்" எனக் கேட்க, இருவரும் நடந்ததைத் தெரிவித்தனர்.
௺"எங்கே எனக்காக நீங்கள் இருவரும் வீணையை இசையுங்கள் கேட்கலாம்" என அனுமன் வேண்ட,

இருவரும் தனித்தனியே வீணை இசைத்தனர்.

"இருவரும் மிக அருமையாக வீணை இசைத்தீர்கள்! நானும் ஒரு முறை இசைக்கலாமா? " என்ற அனுமன்

வீணையை வாங்கி இசைக்கத் தொடங்கினார்.
Read 7 tweets
Dec 23
#சுந்தர_காண்டம்

சுந்தர காண்டம் பாராயணம் 5 நிமிட பாராயணம் செய்யும் போது அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை அல்லது ஒரு சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும்.

'#ராம' நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கே ஆஞ்சநேயர் ப்ரசன்னமாவார் என்பது ஐதீகம்.

அவர் அமருவதற்காகத் தான் அந்த ஆசனம்.
இந்த 5 நிமிட பாராயணம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வரும்.

நம்பிக்கையோடு தினசரி படியுங்கள்.

ஸ்ரீ ராம ஜெயம்

சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு

ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்

இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.
Read 14 tweets
Dec 23
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்

*பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதரித்த கதை*

குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்ட ஆஞ்சநேயரை சில கோயில்களில் - விக்கிரகங்களாகவும்,

வீடுகளில் வண்ண படங்களாகவும் காணலாம்

இந்த வடிவம் தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
இப்படி, மகிமை மிகு ஐந்து திருமுகங்களுடன் அனுமன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் கதை இது:

யுத்தத்தில் கணக்கிலடங்காத தன் போர் வீரர் களை இழந்த ராவணனுக்கு,

'ஸ்ரீ ராமனால் தானும் கொல்லப்படுவோமோ?' என்ற பயம் எழுந்தது.
எனவே, அவன் பாதாள உலகின் வேந்தனான மயில்ராவணனை வரவழைத் தான்.

பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன் மயில்ராவணன்.

மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

தன்னை வணங்கிய மயில்ராவணனிடம் தனது நிலையை எடுத்துக் கூறி,
Read 23 tweets
Dec 22
#வைகுண்ட_ஏகாதசி

ஸ்ரீ ரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது.

இவ்வருட வைகுண்ட ஏகாதசி திருநாள் முன்னிட்டு இன்று (22-12-2022) வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் எனப்படும் அரையர் சேவையோடு திருஅத்யாயன திருநாள் தொடக்கம்.
இராமானுசரின் விருப்பப்படி ஸ்ரீ பராசர பட்டர் மேல்கோட்டையில் வாழ்ந்து வந்த மாதவாச்சாரியை இந்த திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தை கொண்டு வாதப் போரில் வென்று தன்னுடைய சீடராகி ஆக்கினார்.
இந்த மாதவாச்சாரியாரே பின்னர் நஞ்சீயர் என்று அழைக்கப்பட்ட பராசரபட்டரின் சீடர்.

பராசரபட்டர் பெரிய பெருமாளின் வளர்ப்பு மகன். இந்த நிகழ்ச்சியைக் கேட்ட பெரிய பெருமாள், பராசரபட்டர் இந்த வியாக்கியானம் சொல்லி கேட்க ஆசைப்பட்டார்.
Read 6 tweets
Dec 22
#ஸப்த_குரு_தரிசனம் !

திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோவில்.

ஸ்ரீ பிச்சாண்டார் (சிவன்),

ஸ்ரீ புருஷோத்தம பெருமாள்,

பிரம்மதேவன் ஆகிய மூவரும் அருள் வழங்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஆலயம்;

108 திருப்பதிகளில் ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் திருக்கோயில்;

63 சிவ மூர்த்தங்களில் ஒன்றான பிச்சாடனர் திருக்கோலத்தில் சிவனார் காட்சி தரும் தலம்;
விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் குருபகவான் ஸ்தானத்தில் பிரம்மா அருளும் அற்புதம்...

இப்படி, இந்தக் கோயிலுக்குச் சிறப்புகள் நிறைய உண்டு.

முக்கியமாக...

பிரம்ம குரு,

விஷ்ணு குரு,

சிவ குரு,

சக்தி குரு,

சுப்ரமண்ய குரு

ஆகியோருடன்
Read 4 tweets
Dec 22
#பஞ்சாட்சர_உபதேச_திருவிழா

💥 *பஞ்சாட்சர உபதேச விழா - 28.12.2022* 💥

மார்கழி - 13 புதன்கிழமை.

ஸ்ரீ அமுதவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ பாரிஜாதவனேஸ்வர சுவாமி திருக்கோவில் - திருக்களர்.

மாலை : ஸ்ரீ ஷண்முகப் பெருமானுக்கு அபிஷேகம்.

*உபதேச காட்சி* தொடர்ந்து திருவீதியுலா.
ஆண்டுக்கொருமுறை மார்கழி வளர்பிறைசஷ்டி சதயநட்சத்திரம் கூடிய நன்னாளில் நடைபெறும் உபதேச விழாவில் அன்பர்கள் கலந்துகொண்டு #பஞ்சாட்சரம் ஜெபித்து திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏
இத்தலத்தில் தான் ஷண்முகப் பெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி

துருவாசர், வியாஸர், காலவர் மற்றும் கந்தமாதன பருவதவாசிகளாகிய அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் திருஐந்தெழுத்து (பஞ்சாட்சர)உபதேசம் செய்தருளினார்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(