1940 காலம் ஒருமுறை பெரம்பலூர் அருகில் உள்ள ஒரு சிற்றூருக்கு பெரியார் கி.ஆ.பெ விசுவ நாதமும் ஒரு கூட்டத்திற்காக சென்றார் ஊரின் எல்லையில் மக்கள் எல்லோரும் கூடி நின்றனர் வரவேற்பதற்காக என்று கருதிவிட வேண்டாம் கைகளில் கம்பு, தடியோடு அவர்கள் நின்றனர் பார்த்தவுடனேயே 1/7
பெரியாருக்கு புரிந்து விட்டது
எங்கள் ஊருக்கு உள்ளே நுழையக்கூடாது அன்று அவர்கள் சத்தமிட்டனர் சரி, திரும்பி விடலாம் என்றார் கி.ஆ.பெ. ஆனால் பெரியார் கேட்கவில்லை காரை வீட்டுக் கீழே இறங்கினார் அந்த மக்களின் குரல் மேலும் பெரிதாயிற்று அவர்களை பார்த்து பெரியார் 2/7
உங்களை மீறி உங்கள் விருப்பத்திற்கு எதிராக உங்கள் ஊருக்குள் நாங்கள் ஒருநாளும் வரமாட்டோம்" என்றார் சத்தம் கொஞ்சம் தணிந்தது ஆனாலும் ஏன் எங்களை உள்ளே வரக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டு போகிறோம் என்றார் 3/7
பெரியாருக்கு கி.ஆ.பெ விசுவநாதமும் கடவுள் இல்லேன்னு சொல்ற உங்களுக்கெல்லாம் எங்க ஊர்ல இடமில்லே" என்றார். "அப்டீங்களா?" என்று கேட்ட பெரியார் அவர்களுடன் மெல்ல உரையாட தொடங்கினார் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், விளக்கமாகவும் விடைகளை சொன்னார் அவருடைய விடைகளில் இருந்த 4/7
நியாயம் அவர்களைச் சற்று அசைத்தது. கைகளிலிருந்த கம்புகளைக் கீழே போட்டுவிட்டு, 'உக்காருங்கப்பா, அவரு என்னதான் சொல்றாருன்னு கேப்போம் என்றார் அந்தப் பெரியவர் எல்லோரும் அமர்ந்தார்கள் அந்த இடத்திலேயே, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பல செய்திகள் குறித்துப் பெரியார் விளக்கினார் 5/7
எல்லோருடைய மனநிலையிலும் ஒரு மாறறம் ஏற்ப்பட்டு விட்டது அய்யாவின் கருத்துகளுக்கு கைதட்ட தொடங்கினர் பெரியார் பேசி முடித்தார் எல்லோரும், "அய்யா எங்க ஊருக்கு வாங்க, நாங்க தெரியாம உங்கள எதித்திட்டோம்" என்றனர். பெரியாரோ, "நான்தான் பேசவந்த எல்லாத்தையும் பேசிட்டேனே, இனி எதற்கு 6/7
என்றார் மக்கள் விடவில்லை நீங்க வந்தே தீர வேண்டும் என்று ஆர்ப்பாட்டமாக உள்ளே அழைத்து சென்றனர் ஊரை விட்டு துரத்த வந்தவர்கள் அவரை ஊருக்குள் ஊர்வலமாய் அழைத்து சென்ற இந்த நிகழ்ச்சி பெரியாரின் கருத்துகளுக்கு மட்டும் மல்ல பெரியாரின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றி 7/7
பெரியாருக்கு எப்படி பெரியார் என்று பெயர் கொடுக்கலாம் ?? என்று குமுறுகிறார்கள் பாவம்
என்னை நீங்கள் தோழர்.இராமசாமி என்று சொன்னால் போதும் என்று கூறியவர் அவர்
அவருக்கு பெண்கள் மாநாட்டில் கொடுத்த பெயர்தான் பெரியார் அதை உன்னால் சகிக்க முடியவில்லை ? அதன் பெயர் தான் வெறுப்பு 1/6
காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்கிறார்கள் 1938, நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, சென்னை, ஒற்றைவாடை நாடக கொட்டகையில் 2/6
தமிழ்நாட்டு பெண்கள் மாநாடு ஒன்றைக் கூட்டி, “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும் அவர் பெயரை 3/6
வீட்டில் நீ ஆங்கிலத்தில் பேசு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு என சொன்ன பெரியார் துரோகியா?
“மும்மொழி திட்டம் மூளையை குழப்பும் தன்மனம் விரும்பின் தனித்தனி பயில்க தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தென கற்க ஆர்வம் பெறுகவே”
பெருஞ்சித்திரனார் கோடாரி காம்புகள் கவிதைகள் 1/5
சரி விடுங்க இவர்கள் கொண்டாடும் ம.பொ.சி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் நூலில் நாம் பிராமணர்கள் போல் ஆங்கிலம் கற்கவேண்டும்
அதாவது பிராமணர்களை போல தமிழர்கள் அனைவரும் அனைத்து பொறுப்புகளிலும் வர வேண்டும்
ம.பொ.சியும் ஆங்கிலம் கற்க சொல்கிறார்
2/5
இதை தானே பெரியார் சொன்னார் வீட்டில் நீ ஆங்கிலத்தில் பேசு உன் வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு “பார்ப்பான் போல நாமளும் ஆங்கிலத்தால் உயரனும்” என்று ஆக ம.பொ.சி க்கு முன்பே அதை உணர்ந்து கூறிய பெரியார் தமிழர் விரோதி ம.பொ.சி நல்லவர் என்னடா உங்க நேர்மை இப்படி இருக்கிறது
பெரியார் 1965 இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னார் இராணுவத்தை வர வைத்தார் அதை பெருஞ்சித்திரனார் தன் தென்மொழி இதழில் எழுதினார் ஆம் அவர் எழுதினார் இல்லை என்று மறுக்கவில்லை பெரியார் சொல்லவில்லை என்றும் மறுக்கவில்லை ஏன் சொன்னார் ? யாரை சுட சொன்னார் ? இங்கு என்பதே முக்கியம் 1/4
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய் இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” 2/4
காவல் துறையின் கைகளை வெட்டி கண்ணை நோண்டி அஞ்சல் தந்தி அலுவலகத்தை கொள்ளையடித்த காலிகளை சுட சொல்லி இருக்கிறார்
கிளர்ச்சிக்கு தயாராவோம் நூலில் குறிப்பிடுகிறார் என் பிரச்சார வண்டியின் கண்ணாடியும் உடைத்து விட்டார்கள் நாடெங்கும் பல கோடி ரூபாய்க்கு அரசு பொது சொத்துக்கு சேதம் - 3/4
பெரியார் தமிழ் மொழியை இன்னும் ஒருபடி மேலே சென்று தாய்ப்பாலை கொச்சைப்படுத்திவிட்டார் என்கிறார்கள் தாய்ப்பால் கட்டுரையை நாம் முழுமையாக வாசிக்க வேண்டும் இவர்கள் பெரியார் குறித்து ஒன்றை செல்கிறார்கள் என்றால் அதை கட்டாயம் நாம் அந்த கட்டுரையை முழுமையாக வாசிக்க வேண்டும் அந்த கட்டுரை 1/6
தமிழ்மக்கள் என்னும் குழந்தைகளுக்குத் ‘தாய்ப்பால்’ என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல்தேர்வதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கிறதா?
பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே, சத்தற்றவள் 2/6
என்பதோடு நோயாளியாகவும் இருக்கும்போது, அந்தப் பாலைக்குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால் தானே அவளுக்கு பாலும் ஊரும், அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
பார்ப்பனர்களும், அரசாங்கமும் இந்தத் துறையில் செய்கின்ற 3/6
இராஜாஜி ஆங்கிலத்தை ஆதரித்த போது பெரியாரும் ஆதரித்தார் அவர் பார்ப்பனிய அடிவருடி என ஒரு திரிபுவாதி 53- நிமிடங்கள் பெரியாரை கட்டுடைகிறேன் என்று வீடியோ வெளியிட்டுருந்தார் அந்த நுங்கம்பாக்கம் கூட்டத்தில் பெரியார் பேசியது பின் வருமாறு 1/5
1957 நுங்கம்பாக்கத்தில் இந்திய எதிர்ப்பு கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக்கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள் அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்றும் 2/5
பேசினார் பிறகு நான் பேசும்போதும் அதுபோலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்தாலும் மிகவும் பயன்படும் என்றும் சொன்னேன். அதே சமயம் இப்படி நான் சொல்வதால், மொழிவெறியர்கள் சிலர் என்னை “நீயாருக்குப் பிறந்தாய்?” என்று கூடக் கேட்டார்கள். அந்த மொழியைப் பேசவேண்டும் என்று 3/5
பெரியார் ஜாதி மநாட்டில் பேசினார் என்கிறவர்கள் அவர் என்ன பேசினார் என்று சொல்லமாட்டார்கள்- 2
(வன்னியகுல ஷத்திரியர் மகாநாடு)
புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி உங்கள் சமூகத்தை புகழ்ந்து விட்டு போக நான் இங்கு வரவில்லை நான் சொல்லப் போகும் செய்திகள் உங்கள் மனசுக்கு சங்கடத்தை 1/8
ஏற்படுத்தலாம் பல பிடிக்காமலும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் நான் சொல்லும் சொற்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை நான் சொல்வதை ஆராய்ந்து உங்கள் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் ஒப்பு கொள்ளுங்கள் இல்லையேல் தள்ளி விடுங்கள், 2/8
பொதுவாக இதுபோன்ற சாதி மாநாடுகள் கூட்டுவது தங்கள் சாதி பெருமைகளை பேசுவதற்க்குகாகவும் அவரவர் சாதி மட்டும் தனியாகவே பிரிந்திருக்கும்படி சாதி உயர்வையே பேசி கொண்டிருப்பதற்காக மட்டும் என்று இருக்க கூடாது இம்மகாநாட்டின் பயனாகவாவது உங்களுக்கு மேல் ஒரு ஜாதி ஒன்று இருக்கின்றது என்று 3/8