அதாவது, ஏறத்தாழ 60 சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர்.
அதே சமயம், அதிமுக உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.
கலைஞர் உருவாக்கிய துறைகள் -
1) Tamil Nadu Tourism Development Corporation 2) TNACTCL 3) Tamil Nadu Textbook Corporation Limited 4) Tamil Nadu Dairy Development Corporation Limited 5) Tamil Nadu Ceramics Limited 6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited 8) Tamil Nadu Goods Transport Corporation Limited 9) Dharmapuri District Development Corporation Limited 10) Tamil Nadu Civil Supplies Corporation 11) Tamil Nadu Spirit Corporation Limited 12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited 14) Tamil Nadu Theater Corporation Limited 15) AGROFED 16) CMRL 17) Tamil Nadu Transmission Corporation Limited 18) TNERC 19) TASCO 20) TNSAMB 21) TNFDC 22) TAHDCO 23) TAMCO 24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited 26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited 27) TNUIFSL 28) TAFCORN 29) TANTEA 30) TNBCGS 31) SIPCOT 32) SIDCO 33) ELCOT 34) TIDEL 35) TANCEM 36) TNSC 37) TWAD 38) CMDA 39) TNSCB
40) TNRDC 41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar) 42) Tamil Nadu Textile Corporation Limited 43) Tamil Nadu Zari Limited 44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited 45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation 47) Poompuhar Shipping Corporation Limited 48) Tamil Nadu State Transport Corporation Limited
இந்த நிறுவனங்களால் பயன்பெறாத தமிழ் குடும்பங்கள் இருக்க முடியாது.
இன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மொத்தம் 12 லட்சம் பேர்.
அதில் பாதிபேர் பெண்கள். அதாவது, ஒவ்வொரு 60 தமிழர்களுக்கும் ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார்.
இதுதான் தமிழ் நாட்டின் வாழ்வாதாரம். இந்த தமிழ் நாடு அரசு பணிகளைத்தான் பிஜேபி கபலீகரம் செய்யத் துடிக்கிறது.
செண்டுமல்லிப் பூ சாட்டுவதில் பார்/பனர்கள் செய்யும் அரசியல்.
செண்டுமல்லிப் பூச்செடியின் தாயகம் மெக்சிகோ, கெளதமாலா. இந்தியாவுக்கு போர்த்துகீசியர்கள், ஸ்பானிய வியாபாரிகளால் கடல்வழியாகத் தருவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மேற்கு வங்காளம் மட்டுமல்லாது மகாராட்டிராவிலும் அனைத்துப் பண்டிகைகளிலும், பிறப்பு இறப்பு நிகழ்ச்சிகளிலும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உ. பி., ம. பி., அரியானா, பீகார் மக்களுக்கும் செண்டுமல்லி புதிய பூ அல்ல.
தமிழ்நாட்டில் மட்டும் செண்டுமல்லிப் பூ விதைகள் விற்பனை ஆண்டுக்குத் தோரயமாக ஐந்து ஆறு கோடி ரூபாய்க்கு மேல் வரும். கர்நாடகாவில் ஆண்டுக்கு இருபது இருபத்தைந்து கோடி ரூபாய்க்கு விதைகள் மட்டும் விற்கும். அப்படியெனில் அந்த பூ விற்பனை எத்தனை கோடிகள் வரக்கூடும் என்பதை நீங்களே
ஒருவரின் நெடுநாளைய உடல் நலக் கோளாறுக்கு, அறுவைச் சிகிச்சை செய்வது தான் ஒரே கடைசி வழி என்கிறார் மருத்துவர். எத்தைத் திண்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில், நீண்ட காலமாக அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் நோயாளியோ நாளையே சிகிச்சையை வைத்துக் கொள்ளலாமா டாக்டர் என அவசரம் காட்டிக் கெஞ்ச,
மருத்துவர் பொறுமையாக 'பேரைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களைக் காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்போம். உங்கள் முறை வரும்போது அழைப்போம்' என்கிறார். ஒரு மாதம் காத்திருக்கிறார் நோயாளி. அழைப்பு வரவில்லை. ஆறு மாதம். ஒரு ஆண்டு. அழைப்பு இன்னும் வரவில்லை. சில ஆண்டுகள் கழித்து
தீடீரென்று ஒருநாள் அழைப்பு வந்த போது, அத்தனை காலம் நோயில் அவஸ்தைப்பட்டு, அதனுடன் போரிட்டுத் தோற்று, வாழ்க்கையின் கொண்டாட்டத் தருணங்களைத் தவற விட்டு, ஒரு மாதிரி அரை குறையாய் வாழப் பழகியிருந்த நோயாளி, தனக்கு, அதற்கு மேல் அறுவை சிகிச்சை என்று புதியதொரு போர் தொடங்க மனதில் தெம்பு
அப்படிப் பார்த்தால் தற்பாதுகாப்புக்காக சுடப்படுவதாக கூறப்படும் Encounter Killings ஐ யும் நியாயப்படுத்தலாம்
Article 356ஐ போறபோக்கில் பொறுக்கிதனமாக ஒன்றிய அரசால் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கு சாவு மணி அடித்தது தான்
எஸ் ஆர் பொம்மை வழக்கு (1994)
அதற்கு பிறகும் Article 356 ஐ பயன்படுத்த அழுத்தம் கொடுத்து அது முடியாது போனதால் 1998 வாஜ்பாய் அரசை கவிழ்த்தது சட்டப்படியானது என சொல்ல ஒரு "இது" வேண்டும்
உண்மையில் horse trading செய்ய தமிழ்நாட்டு அரசியலில் வாய்ப்பு இருந்தது (numerically possible)
இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத்தான். அதனை அவர் செய்யாமல் அண்ணாவின் கொள்கையை உள்வாங்கிய சரியான கட்சித் தொண்டனாக தன்னை மிகச்சிறந்த ஜனநாயகவாதி என வரலாற்றில் நிலைநிறுத்தினார்.
தீபாவளிக்கு மட்டுமே பார்த்த கறியை
ஞாயிற்றுக் கிழமைகளிலெல்லாம்
நாங்கள் தின்னத் துவங்கியபோது,
மனித மலத்தை
மனிதனே அள்ள வேண்டுமென
விதியெழுதி வைத்தவனெல்லாம்
மிருக ஆர்வலன் ஆகிவிட்டான்;
ஆள்வோருக்கும் நன்றாய்
வாழ்ந்தோருக்கும் மட்டுமே
இருந்த கல்வி
உழைப்போர் கைக்கு வந்ததும்,
இத்தனை காலம்
கல்வி தராததைப் பற்றிக் கவலைப்படாதவனெல்லாம்
கல்வித் தரத்தைப்
பற்றிக் கவலைப்படுகிறான்;
தோளில் துண்டு போடக் கூடாதவர்கள்
கட்சித் துண்டு போட்டு ஏறி வந்து
அரசியல் பதவியையும்
பங்கு போட்டால்,
"குலக்கல்வி காலம் போல் வருமா?
அதெல்லாம் பொற்காலம் போங்கோ!!"
என இக்கால
அரசியலைச் சபிக்கின்றான்;
அதற்குச் சாக்கடை எனப்
புனைப் பெயர் வைக்கிறான்.
The question is never about the science of climate change.
The question is about 1) who is historically responsible for the carbon di oxide levels in atmosphere since the advent of industrial revolution.
The question is about 2) who should take the responsibility and act on it in terms of making the finances available for the emerging economies and least developed countries to transition to a low carbon economy.
The question is about 3) who should take the responsibility for making the low-emission energy and manufacturing technologies available to the emerging economies and least developed countries.