#சம்ஸ்கிருதம் பழைய மொழியோ, கதையோ அல்ல. வருங்கால விஞ்ஞான, தொழில்நுட்ப, எதிர்கால ஏணி.
1985 லேயே 20 ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ், கம்ப்யூட்டர் மூலமாக உருவாகும் செயற்கை நுண்ணறிவுக்கு சம்ஸ்க்ருதம்தான் பொருத்தமான மொழி என்று கூறினார்.
இதுவரை நாஸா இந்த ஆய்வு பற்றி வாயைத் திறக்காவில்லை என்றாலும் , விரைவிலேயே அது சமஸ்கிருதம் பற்றி அதிரடியாக அறிவிப்பு செய்யும் என்று கூறுகிறது பிரபல Business Strategy Hub.4.2.2020.[bstrategyhub.com/Sanskrit& is&the&best&language & for&artificial & intelligence & says&nasal].
நாசா அமைப்பு தனி சம்ஸ்க்ருத ஆய்வுத் துறை வைத்திருக்கிறது. அமெரிக்கா சம்ஸ்கிருதத்துக்காக தனி பல்கலைக்கழகத்தை அமைத்திருக்கிறது. சம்ஸ்க்ருதம்தான் கம்ப்யூட்டருக்கு பொருத்தமான மொழி என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை (ஜூலை 1987) .
அது ஒன்றுதான் இந்த பூவுலகில் குழப்பமில்லாமல் பேசப்படும் மொழி என்றும் , அதுதான் கம்ப்யூட்டருக்கு ஏற்றது என்றும் கூறுகிறது நாஸா.
அமெரிக்கா தற்போது உருவாக்கி வரும் 6வது, 7வது தலைமுறை கம்ப்யூட்டர்களை சம்ஸ்க்ருத மொழியில் தயார் செய்கிறது.
அதன் பிறகு உலகில் சம்ஸ்க்ருதம் படிக்க ஒரு பெரும் கல்விப் புரட்சியே நடக்கும். ரஷ்ய அரசு பல்கலைக்கழகம் , நாஸா அமைப்பு, வேதம், உபநிஷதம், சுருதி, ஸ்மிருதி, புராணங்கள், மஹாபாரதம், ராமாயணம் அனைத்திலும், ஆய்வு செய்கின்றன.
நாஸாவிடம் 60,000 சம்ஸ்க்ருத பனையோலைச் சுவடிகள் இருக்கின்றன. ஹிந்து சமய நூல்கள் மட்டுமல்ல, ஜைன, பெளத்த சமய நூல்களும் சம்ஸ்க்ருதத்தில்தான் இருக்கின்றன.
எனவே சம்ஸ்க்ருதம்தத்தை ஹிந்து சமய மொழி என்று கூறுவது தவறு. அதில் குறைவான சொற்களில் கருத்துக்களை கூற முடியும். ( இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.8/2018)
ஒரு மொழியில் எவ்வளவு அதிகம் சொல்லகராதி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த மொழியை வளமான மொழி என்று கூறுகிறார்கள். சம்ஸ்க்ருதத்தைப் பற்றி எந்த அளவு ம்க்கு நமக்கு அறியாமை இருக்கிறது என்பதை இரண்டு ஆதாரங்களின் மூலம் விளக்கலாம்.
ஒன்று , 1948 ல் துவங்கி இன்றுவரை வெளிவந்துள்ள 40 தொகுதிகளைக் கொண்ட சம்ஸ்க்ருத சொற்களஞ்சியத் திட்டம். அடுத்தது, சம்ஸ்க்ருதம்-தமிழ் உறவை விளக்கும் தொல்காப்பியம்.
சம்ஸ்க்ருத 10278.50 கோடி சொற்கள்- ஆமாம், ஆச்சரியப்படாதீர்கள் . 10 ஆயிரம் கோடிக்கு அதிகமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று சில கணிப்புகள் கூறுகின்றன.
ஏன், சமஸ்கிருதத்தில் இவ்வளவு மொழி வளம் ? உதாரணமாக யானையைக் குறிப்பிட 100 சொற்கள் இருக்கின்றன. அன்பை குறிப்பிட 96 சொற்கள் ; தண்ணீருக்கு 70 சொற்கள்; செல்க என்று கூற 122 சொற்கள் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் துல்லியமாக பொருந்தும் சொற்கள் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 25.8.2918). மற்ற மொழிகளில் எத்தனை சொற்கள் இருக்கின்றன என்று பார்ப்போம்.
கொரிய மொழியில் 11 லட்சம் சொற்கள், ஜப்பானிய மொழியில் 5 லட்சம், ஆங்கிலத்தில் 5.05 லட்சம், தமிழில் 1.24 லட்சம், சீன மொழியில் 86000.[http://end.Wikipedia.orglwikilList_of_dictionaries_by_number_of_words.] .
அளவிட முடியாத அறிவுக் களஞ்சியத்தை உள்ளடக்கிய சம்ஸ்க்ருத நூல்களிகிருந்து அதன் சொல் வளத்தைக் களைந்தெடுத்து, வரிசைப்படுத்தி சொற்களஞ்சியமாக்க, 1948 ல் பூனாவில் டெக்கான் கல்லூரி ஒரு பேராசையான திட்டத்தைத் துவங்கியது.
அந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் 2019 வரை 40 தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் இன்னும் அகராதி 'அ' வில் தொடங்கும் சொற்களையே முடிக்கவில்லை.
இது பற்றி 2010ல் பேராசிரியர் ஜே.டி.சாதே, 'இந்தத் திட்டத்தின் கீழ் 1948 லிருந்து 25 ஆண்டுகள் 30 சம்ஸ்க்ருத பண்டிதர்கள் 1500 நூல்களை படித்து , கோடிக்கணக்கான சம்ஸ்க்ருத சொற்களை சொற்களஞ்சியத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
முக்கியமான சொற்களை கொண்ட ஒரு கோடி குறிப்புகளை எடுத்தனர். அதில் 2010 வரை 7 லட்சம் குறிப்புகளை மட்டுமே பயன்படுத்தி 26 தொகுதிகள் வெளிவந்தன ' என்று கூறினார் ( இந்தியன் எக்ஸ்பிரஸ் 24.10/2010 ).
தமிழும் , சம்ஸ்க்ருதமும் சகோதர மொழிகள். எதிரிகளல்ல. தமிழுக்கும் சம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள ஆழ்ந்த உறவை வெளிப்படையாக கூறுகிறது தொல்காப்பியத்தின் முதல் பகுதியான சிறப்புப்பாயிரம். சம்ஸ்க்ருத - தமிழ் உறவை விளக்கும் சிறப்பாயிரத்தின் விளக்கம் இதோ :
வடவேங்கடத்திற்கும் தென்குமரிக்கும் இடைப்பட்ட தமிழ் பேசும் உலகில் பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகியவற்றின் எழுத்தமைவு , சொல்லமைவு, பொருளமைவு குறித்து ஆய்ந்து, செந்தமிழ் இயற்கையாக பேசப்படும் நிலத்தின் மொழியையும் ஆராய்ந்து , முந்து நூல் ( அகத்தியம் ) கற்று முறைப்படுத்திட எண்ணினான் ,
மொழியின் புலங்களைத் தொகுத்தவன் நிலத்தரு திருவிற் பாண்டிய மன்னனின் அவையில் நான்கு வேதங்களும் கற்றுணர்ந்த அதங்கோட்டு ஆசான் தலைமையில் , அவர் எழுப்பிய ஐயங்கள் பலவுந் தீர்த்து, ஐந்திரம் கற்ற தொல்காப்பியன் என தன் பெயரைக் கூறி, புகழ் பெற பாடினான்.
தொல்காப்பியர் - பாண்டிய மன்னன் சபையை அலங்கரித்த , நான்கு வேதங்களும் பயின்று, ஐந்திரம் கற்ற, அதங்கோட்டு ஆசானின் ஐயங்களுக்கு பதிலளித்தவர் என்கிறது சிறப்பாயிரம்.
நான்மறை பயின்ற அதங்கோட்டு ஆசானின் ஆசி பெற்ற தொல்காப்பியரை 'ஆரியக் கைக்கூலி ' என்று கூறினார் ஈவெரா.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில்.
1
ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் இந்த ஊர் ஆறகளூர் என பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு காமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகின்றார்.
2
கருவறைக்கு வடபுற தனி சன்னதியில் பெரிய நாயகி அம்பாள் அருள் பாலிக்கின்றாள். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இம்மரத்தடியில் மன்மதன் வழிபட்டதால் இங்குள்ள
இறை வனாருக்கு காமநாதீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி அலங்காரம் அன்று நடைபெறுவதற்கான காரணம்..
ஏற்கெனவே சென்ற இடமெல்லாம் பக்தர்களைப் பைத்தியமாய் அடித்துத் தன் பக்கம் இழுத்த அழகிய மணவாளன் ஆன நம்பெருமாளுக்குத் தனியாக மோகினி அலங்காரம் என்று வேண்டுமா? இல்லை; இல்லை. அதனால் எல்லாம் இவன் அனைவரையும் கவர்ந்தான் எனச் சொல்வதற்கு இல்லை.
ஆனால் தில்லையம்பலத்து ஆனந்த நடராஜரை எவ்வாறு ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசிப்பது ஆனந்தம் அளிக்கிறதோ அவ்வாறே நம்பெருமாளையும் மோகினி அலங்காரத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
🌹🌺" *ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது..* 🌹🌺
🌹🌺மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
🌺அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்கவாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் இறைவன்.
🌺மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது.
இடது கையால் தாயை அணைத்தபடி நரசிம்மர்... 16 நாகங்கள்...!!
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்...!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.
1
திருவள்ளூரில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் என்னும் ஊர் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
2
இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து, சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலது கரத்தை அபயஹஸ்தமாக காட்டி மிக அழகாக காட்சி தருகிறார்.
* சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் பகலவனைக் கண்ட பனி போல் விலகுகிறது.
* திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து
2 கி.மீ தொலைவில் உள்ளது திங்களூர்.
இத்தல சந்திரபகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்கி அவர் வாழ்வில் தண்ணொளி வீசுகிறது.
* மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.