#குருபார்வை#கர்மவினை#மகான்கள்_மகிமை
பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மை. ஆனால் நாம் நம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள். இதை ஓர் எடுத்துக் காட்டுடன் பார்த்தால் விளங்கும். ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்து
கொள்ளுங்கள், அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும். அதை சுமப்பது, கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார்.
இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை
பாரம் குறைந்து விட்டது. இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள். கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப் படாதபடி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நம் ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள். வினை கழிந்த மகான்களை வணங்க நம் பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத
உண்மை. ஜீவ சமாதிகளில் வணங்க இன்றும் இது நிகழ்கிறது. ஆகவே எந்த ஊருக்கு போனாலும் அங்கு இருக்கும் ஜீவ சமாதிகளை தேடி வழிபட வேண்டும். நம் துன்பங்கள் கண்டிப்பாக குறையும்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள்
செலுத்துவார். ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு
விட்டுப் போய்விட்டார்கள். மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.
"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை; காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படியெல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும், வேகாததுமாக சாதம்
#MahaPeriyava
M.G. Ramachandran was a famous actor and Chief Minister of Tamil Nadu. He was very devoted to Sri Maha Periyava. M.G.R on returning to India after surgery from the US, went to Kanchi for Sri Maha Periyava’s darshan. He made a humble request to Periyava: “I wish
to do anything that You may say for the Matham”.
Periyava told him:
“There are vaara (days of the week) theerthas in Kanchi. You must arrange to clean and maintain them. Somvar-Ekambareswarar kulam, Mangalvar-Mangala theertham opposite to the Mutt, Budhvar-satyavratha theertham
near Kaaligamedu, Chinna Kanchipuram, Guruvar-Kaayarogana theertham, Sukravar-Sukravar theertham, Kaamakshi temple, Sanivar-Sarvatheertham. Please don’t think of having bath in any of these now!”
Periyava found it difficult to go and have bath in all the theerthams due to His
the meaning of this? “Ekadashyam thu karthavyam Sarvesham” means, on Ekadasi day, it should be done like this by all the people.
What should be done?
The answer comes as “Bhojana Dwayam”.
Don’t you understand the meaning? Dwayam means 2. “Bhojana Dwayam”, means, two times food.
It conveys the meaning that everyone should have food two times on Ekadasi day. Normally, we have heard that on Ekadasi, one has to fast, and also go waterless. Whereas, here, you are saying that it is said, not once, but food should be taken twice? This sloka is actually a
#சொர்க்கவாசல்_இல்லாத_திவ்யதேச_கோவில்கள்
திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல்
எனப்படும் பரமபத வாசல் கிடையாது.
இதற்குக் காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.
மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும். இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து
சென்றாலே பரமபதம் கிட்டும்
என்ற ஐதீகமும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண
வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல
வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.
இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத
ஆலயங்கள் 1) காஞ்சிபுரம்
#மகாபெரியவா
நம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும்போது அந்த கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ கஷ்டம் என்று வந்துவிட்டால் முதலில் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை, அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டம் என்று அந்த கடவுளை திட்டுவோரின் எண்ணிக்கை தான் அதிகம்.
ஆனால் அந்தக் கடவுளால் கொடுக்கப்படும் கஷ்டமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மையை தரும் என்பது நம்மில் சிலருக்கு புரிவதில்லை. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெரிய வசதிப் படைத்த ஜமீன்தார் மிகவும் நல்ல குணம் கொண்டவர். இவர் பல கோவில்களை சீர் அமைப்பதற்கு தன்னிடம் உள்ள செல்வத்தை
கொடுத்திருக்கின்றார். சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஜமீன்தாருக்கு ஒரு நாள் எதிர்பாராத வகையில் ஒரு பெரிய கஷ்டம் வந்துவிட்டது. அவரிடம் உள்ள சொத்துகள் எல்லாம் பறி போகும் அளவிற்கு அந்த கஷ்டமானது அவரை வாட்டி வதைத்தது. இவர் காஞ்சி பெரியவரின் பரம பக்தரும் கூட. தன் கஷ்டங்களை
#நாம_மகிமை ஒருநாள் சிறைக்கைதிகள் அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பக்தி சேவை இயக்கம் சார்பில் பகவத் கீதையும், ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்திர உபன்யாசம் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைவருடைய வாழ்க்கையும் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் மாற்றம் அடைய துவங்கியது. ஒரு நாள் சங்கர் எனும் கைதியினுடைய மனைவி
உமா கடிதம் எழுதியிருந்தாள். அன்புள்ள அத்தானுக்கு, நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று
எண்ணுகிறேன். ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி சங்கர் பதில் எழுதினான்.
அன்பே.. நான் இங்கு அனுதினமும் ஸ்ரீ கிருஷ்ண மஹாமந்திர உச்சடானம் செய்து என் மனதை பக்குவமாக மாற்றிக் கொண்டு இருக்கிறேன். குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும்