இவர்கள் மூவரும் Animal husbandry Service என்ற பெயரில் SWARNABHOOMI FARMS INDIA PRIVATE LIMITED என்ற நிறுவனத்தை தொடங்கி நிலம் கொடுக்கல் வாங்கல் கட்டப் பஞ்சாயத்துகளை நடத்தி வந்தனர். சித்தேஸ்வரன் அடிப்படையில் ரௌடி. ரௌடிக்கு ரௌடி நண்பன் என்ற..
..என்ற அடிப்படையிலேயே முருகானந்தம் அவரது நண்பரானார். இதில் கூத்து என்னவென்றால் முருகானந்தம் "இஸ்லாமியர்களால் தன் உயிருக்கு ஆபத்து" என்று சொல்லி போலீஸ் பாதுகாப்புடன் சில வருடங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நெருங்கிய நண்பர் ஒரு இஸ்லாமியர் (நவீத் அப்துல்சலாம்)
(3/14)
அதும் தொழில் முறை கூட்டாளி. குடும்ப நண்பர். ஆனால் இந்து இஸ்லாமியர் பிரச்னையை கிளப்பி எப்படி வேஷம் போடுகிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள். இவருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அரசு தேவையில்லாமல் செலவு செய்து கொண்டிருக்கிறது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.. மேலும் படியுங்கள் 👇
(4/14)
இந்த சித்தேஸ்வரன் என்ற நபரின் நண்பர் நடராசன். அவர் கோவை ராமநாதபுரத்தில் Radical Properties Private Limited என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை 2010ஆம் ஆண்டிலிருந்து நடத்திக் கொண்டு வருகிறார். சித்தேஸ்வரன் சிலகாலம் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.
(5/14)
சிலபல மன வருத்தங்களால் அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ஆனாலும் அவரின் நட்பு நடராஜனோடு தொடர்ந்திருக்கிறது. ஏனென்றால் இந்த ரியல் எஸ்டேட் பிசினஸில் கட்டப்பஞ்சாயத்து அவசியம். அப்போதுதான் அடுத்தவரிடமிருந்து அடித்து பிடித்து ஏமாற்றி சொத்து வாங்க முடியும்.
(6/14)
அதும் இந்த சித்தேஸ்வரனுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் நண்பர் என்பதால் அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு.
அப்படிதான் கோயமுத்தூர் பேரூர் தேவராயபுரம் வெள்ளிமலை பட்டிணத்தில் உள்ள RK சாமி என்பரின் சுமார் 7 ஏக்கர் நிலத்தை
(7/14)
Radical Properties Private Limited நிறுவனத்திற்கு வாங்கி தரும்படி சித்தேஸ்வரனிடம் கேட்டிருக்கிறார் நடராசன். சித்தேஸ்வரன் முருகானந்தம் நவீத் மூவரும் தாங்கள் வங்கி தருகிறோம் எனக் கூறி RK சாமியிடம் பேசி 8 லட்சத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.
(8/14)
நடராஜனிடம் சொல்லி அந்த பணத்தை RK சாமிக்கு Radical Properties Private Limited மூலம் கொடுக்கப்பட்டது.
ஆனால் நிலம் Radical Properties Private Ltd கம்பெனிக்கு கிரயம் செய்யப்படவில்லை. "இதோ அப்போ ஆகும்.. இப்போ ஆகும்" என்று சொல்லி காலத்தை கடத்தி இருக்கிறார்கள் முருகானந்தமும்
(9/14)
அவரது நண்பர்களும். பின்னர் தான் தெரிந்திருக்கிறது அந்த நிலத்தை முருகானந்தமும் அவரது நண்பர்களும் சேர்ந்து தங்கள் பெயரில் கிரயத்தை செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் இவர்களிடம் "பணத்தையோ நிலமோ கொடுங்கள்" என்று நடராசன் கேட்டபோது தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை வைத்து..
(10/14)
மிரட்டி இருக்கிறார் இந்த @apmbjp. இந்த மூவரின் உள்நோக்கம் என்னவென்றால் நடராஜனிடமிருந்து உருட்டி பிரட்டி அந்த நிறுவனத்தை பிடிங்கிவிட வேண்டும் என்பதே. இதை எல்லாம் தெரிந்த பின் நடராசன் வேறு வழியின்று நீதிமன்றம் சென்று தற்போது அந்த மூவரும்
(11/14)
விற்கவோ, அதை பயன்படுத்தவோ கூடாது என ஒரு தடையாணை வாங்கி இருக்கிறார்
இன்னொரு கேப்மாரித்தனத்தை செய்திருக்கிறார் இந்த முருகானந்தம். தன் நெருங்கிய நண்பர் ஒருவரை தாய்லாந்து கூட்டி சென்று அங்கு அவரை பல தவறுகளை செய்யவைத்து அதை வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்து (Honey Trap)
(12/14)
அவரது மனைவிக்கு அனுப்பி வைத்து குடும்பத்தை பிரித்து அந்த பெண் இப்போது யாருடன் இருக்கிறார் என்பது அவரை தெரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். அதை சொன்னால் இன்னும் கொடுமையாக இருக்கும்
அதே போல் இந்த @apmbjp தன்னுடைய இன்னோவா காருக்கு நம்பர் பிளேட் கூட இல்லமால் ..
(13/14)
கார் வாங்கியதிலிருந்து சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் காவல் துறையும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இப்படி எல்லாம் மொள்ளமாரித்தனம் செய்துவிட்டு யோக்கியன் வேஷம் போட்டு சுற்றிக்கொண்டிருக்கும் இவான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
(14/14)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிந்தனையாளர், எழுத்தாளர், போராளி, இலக்கியவாதி, நாடாளுமனற உறுப்பினர் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களின் பிறந்த தினம் இன்று!
"நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரிகிறதா? என்று பாருங்கள்" என சொல்லி அரங்கமே அதிர, இந்தி திணிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்திலேயே கர்ஜித்த மொழி பற்றாளர்!
சில நாட்களுக்கு முன் சென்னை அண்ணாசாலை சின்ன மலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் போர்டில் அசிங்கமாக பாலியல் ரீதியான வாசகம் எழுதப்பட்டு பின் புகாரளிக்கப்பட்டு அது நீக்கப்பட்டது நினைவிருக்கிறதா?
அப்போது அந்த ஹோட்டல் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் @VinojBJPக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் பரவின!
நடந்தது என்ன?? விரிவாக பார்ப்போம்.
விநோஜ்-க்கும், தமிழக பாஜக தலைவர் @annamalai_kக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம். பல நாட்களாக கட்சியில் இருந்து செலவு செய்து ..
(2/13)
உழைத்து முன்னேறி வரும் நிலையில் கட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்த @annamalai_k சட்டென்று தமிழக பாஜக தலைவரானது மற்ற மூத்த நிர்வாகிகளுக்கு எப்படி பிடிக்காமல் போனதோ அதேபோல @VinojBJPக்கும் மன வருத்தங்கள் இருக்கிறது. அதனால் அண்ணாமலையுடன் சுமுகமான
பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் இயங்கும் நிறுவனத்திலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் உஸ்பேகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 18பேர் உயிரிழந்துள்ளது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது!
ஏற்கனவே கடந்த அக்டோபரில் இதேபோல உத்திரபிரதேசத்தில் இருக்கும் ஃபார்மா நிறுவனத்திலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து குடித்து காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் மற்றொரு பெரும் துயரம்.
(2/8)
அந்த மருந்துகளை உலக சுகாதார மையம் (WHO) சர்வதேச அளவில் தடை செய்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆனாலும் இன்னமும் மருந்து விஷயத்திலும் குழந்தைகள் விஷயத்திலும் இவ்வளவு பொறுப்பின்மையோடு பாஜக ஒன்றிய அரசும், பாஜக மாநில அரசும், ஃபார்மா நிறுவனங்களும் அலட்சியமாக இருப்பது..
#BreakingNews
கோவை கார் சிலிண்டர் வெடிப்பை வைத்து மத அரசியல் செய்ய அந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பாஜக தலைவர் @JPNadda இன்று வருவதாக இருந்தது. ஆனால் அவரது விமானம் கோவை வருவதற்கு தாமதமாகிறது...
கோவை வந்தடைய மதியம் ஒரு மணிக்கு மேலாகும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறது. கோயில் ஆகம விதிப்படி அந்த கோயிலின் நடை 12 மணிக்கு சாத்தப்பட வேண்டும். ஆனால் அங்கு தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_kயும் ஒன்றிய இணை அமைச்சர் @Murugan_MoSம் தற்போது கோயிலுக்குள் உள்ளமர்ந்து,
(2/6)
"நட்டா வரும் வரை நடை சாத்தகூடாது" என்று கோயில் நிர்வாகத்திடம் சண்டை போட்டு சீன் க்ரியேட் பண்ணி சில்லறை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரே சண்டையிடும் போது அங்கிருக்கும் கோயில் நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்துபோய் பேசமால் நின்றிருக்கிறார்கள்.
70 கிலோ கஞ்சாவுடன் சின்னராஜ் என்ற நபர் கடந்த 11ம் தேதி மதுரையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் அடிப்படையில் தினமணி பத்திரிக்கையின் நிருபர். ஆனால் இது அவருக்கு சைடு தொழில் தான். ...
இதைவிட மிக முக்கியமான, காசு சம்பாதிக்கும் பதவி அவருக்கு இருக்கிறது. அதாவது உசிலம்பட்டி பாஜக ஐடி விங் பொறுப்பாளர் என்ற பதவிதான் அது.. ஆனால் இவருக்கு எழுத்து பூர்வமாக அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் எழுதப்படாத சட்டம் என்னவென்றால்,
(2/13)
இவர்தான் பாஜக ஐடி விங் பொறுப்பாளர் என உசிலம்பட்டி வட்டாரத்தை சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகளுக்கு உத்தரவு சென்றிருக்கிறது. இன்னுமும் வெளி உலகிற்கு அவர் தினமணியில் நிருபராக வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். ..