#பிராமணனாக_வாழ_ஆசைப்படுபவர்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது
#காயத்திரி_மந்திர_மகிமை
அனுஷ்டானத்தின் மூலாதாரம், சந்தியாவந்தனம். இது பிராமணனின் கடமை என்பதை இன்று யாரும் உணரவில்லை. பிராமணன் கையால் அர்க்யத்தை் ஏற்க தேவாதி தேவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை.
‘எனக்கு ஆறு மணிக்கு முன்னர் அர்க்யம் விட்டால்தான் சாப்பாடு' என்று பகவான் சொன்னால் நிலைமை மாறுமா? சந்த்யாவந்தனத்தைப் பற்றி பல கதைகள் உண்டு. மாறு வேடத்தில் செல்லும் ஓர் அரசரும் அந்தண மந்திரியும் ஒரு பிராமணன் பிச்சை எடுப்பதைப் பார்த்தனர். அரசன், "பார்த்தாயா, உன் குல அந்தணன் சோம்பித்
திரிந்து பிச்சை எடுப்பதை, உன் குலம் இவ்வளவுதான், நாங்கள் ராஜ வம்சம், நீங்கள் பிச்சை அம்சம்" என எள்ளி நகையாடினார். அந்த ப்ராமணனை தனியாக சந்தித்த மந்திரி, "ஐயா, உங்களுக்குப் பிச்சையின் மூலம் எவ்வளவு கிடைக்கும்?" என்று கேட்டார். "எனக்கு ஒரு வெள்ளி அளவிற்கு கிடைக்கும்" என்றார்
பிராமனர். "சரி, நாளை முதல் என் வீட்டுக்கு வாருங்கள், அந்த ஒரு வெள்ளியை நான் தருகிறேன். ஆனால் அதற்கு 2 நிபந்தனைகள். ஒன்று எக்காரணம் கொண்டும் பிச்சை எடுக்க கூடாது. இரண்டு நேரம் தவறாமல் 1008 காயத்ரி ஜபிக்க வேண்டும்." என்று கூறினார். இவரும் சம்மதித்து அடுத்த நாளிலிருந்து 1008 காயத்ரி
ஜபித்து விட்டு, சாயந்திரம் 1 வெள்ளி பெற்று செல்வார். இப்படியே ஓர் ஆண்டு ஆயிற்று. இப்போதெல்லாம் பிராமணர் வருவதில்லை. மந்திரியும் மறந்தே போனார். மீண்டும் மாறு வேடத்தில் நகர்வலம் வருகையில் ஓரிடத்தில் நிறைய கூட்டம். எல்லோரும் வரிசையில் நின்று ஓர் அதிசயமான மகானை தரிசித்த வண்ணம்
இருந்தனர். அங்கே ஒரே பேச்சு. 'சுவாமியிடம் ஆசி வாங்கினால் எல்லாம் நடக்கிறது.’
'ஆசி பெற்றவர் பாக்யசாலி. பெறாதவர் துரதிர்ஷடக்காரர்.' 'அரசரே அவரிடம் ஆசி பெற்றால் தான் நாட்டை சிறப்பாக ஆள முடியும்' என்றனர்.
அதைக் கேட்டவுடன் அரசர், "வா, உள்ளே போய் யாரென்று பார்ப்போம்" என்று உள்ளே போய்
வணங்கி நின்றார். தனக்கு அமைதி கிடைப்பதை உணர்ந்த அரசர் வெளியே வர மனமில்லாமல் வந்து, மந்திரியிடம், “அவருடய முகத்தில் அந்த ஒளியை கவனித்தீரா? எந்த துன்பத்தையும் நீக்குபவர் போல் இருக்கிறது. இவர், வணங்கப்பட வேண்டியவர்" என்றார்.
மந்திரி அவரிடம் "மஹாராஜா, அவர் யார் என நினைக்கிறீர்கள்?"
என்றார். இவர் யாரென கேட்க, "அந்த பிராமணப் பிச்சைக்காரன்தான் இவர்!" என்று காயத்ரி மஹிமையை சொன்னார். ஓர் ஆண்டில் அரசனை மண்டியிட வைத்தது காயத்ரி ஜபம். அந்த காயத்ரியை சம்புடத்தில் வைத்து கவனமாக திறந்து ஜபித்து பின் மூடி வைப்பதே சந்தியாவந்தனம்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நம்
முன்னோர்கள் ஜபித்ததன் பலன் தாம் நன்றாக இருக்கிறோம். நாமும் நம் சந்ததியும் நன்றாக இருக்க ஜபியுங்கள். இந்த மந்திரம் உண்மையிலேயே ஸக்தி வாய்ந்த்தா என எளிய முறையில் டெஸ்ட் பண்ணிக் கூட பிறகு அனுதினமும் ஜபிக்க ஆரம்பிக்கலாம். ஒரே ஒரு நாள் இரண்டு மணி நேரம் காலையில் சூரியோதயம் முன்னரே
ஆரம்பித்து 1008 எண்ணிக்கை முடித்து விட்டு அலுவலகம், கல்லூரி, பள்ளி் அல்லது எங்கே சென்றாலும் மாறுபட்ட கவனிப்பை பெற முடியும்.
கோயிலுக்குப் போனால் நெற்றி் நடுவில் ஒரு குறுகுறுப்பை உணரலாம். அதுவும் மூலவரிடமிருந்து வருவதை உணரலாம். மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்யாசம் காயத்திரி
ஸ்மரணை மட்டுமே. அதை விட வேண்டாம். விடாமல் ஜபித்தால், காயத்ரி நம்மை விட மாட்டாள்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 5
#கோவர்தன_கிரிவலம் கோவர்தன கிருவலம் மேற்கொள்வதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள முடியும். திருவண்ணாமலை கிரி வலம் போல கோவர்தன கிரிவலம் வடநட்டில் மிகப் பிரபலம். மலையையே கிருஷ்ணனாக பாவித்து கிரிவலம் வருவது இங்கு போல் அங்கும் வழக்கமாக உள்ளது. கோவர்தன கிரிவலம் Image
26 கி.மீ. பாதையைக் கொண்டது. ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.
மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க Image
வேண்டும். கிருஷ்ணர் தனது மனத்தாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார். அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.

ஹரிதேவரின் கோயில்: கிருஷ்ணர் இங்கு நாராயண ரூபத்தில் வீற்றிருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே.

சகலேஸ்வர மஹாதேவர்: ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடிலுக்கு Image
Read 8 tweets
Jan 5
The Significance of #Maunam #Silence

Maunam is the attribute of a Muni. But the ordinary meaning of this word is silence. Our Dharma Sastras have prescribed the observance of maunam (मौनम्) on various occasions. We are asked to observe maunam when taking food. In this context,
maunam means only non-speaking (silence). Controlling the urge to speak is one among the many steps leading us to our spiritual goal. Maunam is an important method of worshipping God. Maunam in this context does not mean merely silence. It is also the process of keeping the mind
free of all thoughts. It implies that we should keep all our senses under perfect control, so that during the period of silence, the limbs may not move even involuntarily. Such a maunam will enable the divine spark within every one of us to become active in its progress towards
Read 10 tweets
Jan 5
#சிதம்பரம்_எனும்_அதிசயம் #ஆருத்ரா_தரிசனம்
சிதம்பரத்தில் கோபுரத்தின் 9 தங்க கலசங்கள் 9 சக்தியை குறிக்கும்
21600 தங்க ஓடுகள், மனிதன் ஒருநாளில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கையை குறிக்கும்
72000 ஆணிகளால் ஓடு கோர்க்கபட்டு உள்ளது. அது சுவாசத்துக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய நாடிகளை
குறிக்கிறது.
மனித இதயம் உடலுக்கு இடது புறமாக தள்ளியிருக்கிறது, சிதம்பர ஆலய கர்பக்கிரகமும் அப்படியே அமைந்துள்ளது.
பொற்சபையில் ஆறு காலம் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகமும், இரண்டாம் காலத்தில் இரத்தின சபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம் நடக்கும்.
இறைவனுக்கு இரத்தின சபாபதி அபிஷேகம் நடக்கும்
மண்டபத்தில் 18 தூண்கள் உண்டு இது18 புராணங்களை குறிக்கும். முன் மண்டபத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆறு தூண்களும் ஆறு சாஸ்த்திரங்களை அடையாளம் காட்டுகின்றது.
நடராஜ மூர்த்தி சன்னதிக்கு அருகே செல்வதற்க்கு அமைந்த ஜந்து படிக்கட்டு இவை பஞ்சாட்சரத்தின் (நம சிவாய)அடையாளம்.
நடராஜ மூர்த்தி
Read 6 tweets
Jan 5
#ArudraDarshan On 6th January 2023. Arudra Darshan is one of the most auspicious days associated with Lord Shiva. It is dedicated to the cosmic dance of Shiva. The cosmic dance of Lord Shiva represents five activities – Creation, Protection, Destruction, Embodiment and Release.
In essence, it represents the continuous cycle of creation and destruction. This cosmic dance takes place in every particle and is the source of all energy. Arudra Darshan celebrates this ecstatic dance of Lord Shiva. Arudra Darshan is of great importance at the Chidambaram
Nataraja Temple and marks the conclusion of Margazhi Brahmotsavam. It is celebrated with fervor at the Tiruvalankadu Temple, Nellaiappar temple, Kutralanathar temple, Tiruvarur Temple, Kapaleeswarar Temple and in several other Lord Shiva shrines across the globe. Arudra Darshan
Read 9 tweets
Jan 4
#ஸ்ரீவேங்கடேச_சுப்ரபாதம்
தினம்தோறும் அதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் சேவிக்கப்படுகிறது. இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250
பக்தர்கள் வரை இந்த
தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். ‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின் கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா
ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர்
கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார். மார்கழி மாதம் மட்டும், திருமலை திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில்
Read 12 tweets
Jan 4
#MahaPeriyava
What Life Has Taught Me
By His Holiness Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Mahaswamigal
Sri Shankaracharya of Kanchi Kamakoti Peetham
(Bhavan's Journal was privileged to publish Paramacharya's article entitled 'What Life Has Taught Me' some years ago.
Rarely do saints like our Paramacharya talk about themselves. But He did so and what He said was marked by 'vinaya' (humility) of which He is never tired of speaking. Says the Acharya: "God has created some souls to live for others only).
When this article appeared in the
'Bhavan's journal', Rajaji was the first to congratulate us on securing an article of this kind from His Holiness.

“The first two experiences remembered as having occurred in the third or fourth year of my life, are dreadful to think, as they were interwoven with temptation,
Read 49 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(