தமிழகத்து #சினிமகாரனுக எப்பவுமே #தேசியத்தை மதிக்கமாட்டானுக!!! ஏன்னா!!!
தேசியம் பேசுனா???? #திராவிடியா மகனுக தமிழகத்துல தொழில் பன்ன விட மாட்டானுக!!! #கமலஹாசனும்#கவிஞர்வாலி எல்லாம் பெரியார் வழி தோன்றல்ன்னு கம்பு சுத்தினதுக்கு இதுகூட காரணமாக இருக்கலாம் ஆனால் #அண்ணாமலை அண்ணன்
பாஜக தலைமையை ஏற்று வழிநடத்திய பிறகு தான் தைரியமா வந்து #தேசியகட்சியோட மேடையேறுராங்க!!! தம்பிராமையா மாதிரி சில நடிகர்கள் தைரியமா மேடையிலயே #அண்ணாமலை அண்ணனை பற்றின நேர்மையான கருத்துக்களை #கோவாலபுரத்து பங்களாவுக்கு கேட்கிர மாதிரி மைக்ல சத்தமா பேச ஆரம்பிக்கிராங்க!!!
80% ஆன்லைன் கட்சின்னு உக்காந்து கருத்து சொல்லாம களத்து்கு வாங்க !!!
வந்தா தலையில #கிரீடத்தோட தான் வருவேன்னு அடம்புடிக்காம களத்துல வேலை செஞ்சு அங்கிகாரத்த தேடி வர செய்யுங்க !!!!
விருது நிகழ்சியில் கொடுத்த பரிசுகளை பாருங்கள் புரியும்
போற்றித் திரு அகவல்
சிவபெருமானை போற்றி போற்றி எனப் பாடிக்கொண்டே வரும் மாணிக்கவாசகர்
207 ஆவது பாடலில்
"புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி"
என்கிறார் !
அதாவது புலியின் பாலை மானுக்கு ஊட்டுமாறு அருளினவனே, போற்றி - என்கிறார்
இது என்ன வியப்பு ?
புலி ஏன் மானுக்குப்
பால்தரவேண்டும்.?
பெரும்பற்றபுலியூர் புராணத்தில் ஒரு உருக்கமான கதை !
பண்டொரு காலத்தில் பாண்டி நாட்டில் ஒரு காட்டில் வாழ்ந்து வந்த பெண் மான் ஒன்று, தன் குட்டியை ஒரு புதரில் மறைத்து வைத்து நீர் பருகச் சென்றது. அப்பொழுது ஒரு வேடன் அதை ஓர் அம்பால் எய்து வீழ்த்தினான்.
அது தன் குட்டியை நினைந்து உயிர்விட்டது. பசியோடு இருக்கும் தன்குட்டிக்கு யார் பால் தருவது என்று நினைத்தவாறே இறந்துபோனது.
மரத்தை வைத்தவன்தான் தண்ணீர் ஊற்றவேண்டும்.
படைத்தவனேதான் பசியோடு இருக்கும் மான்குட்டியின் பசிதீர்க்க
வேண்டும்.
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது.விஷப் பல்லைக் காட்டி சீறியது
குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்
வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும்.
இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காது படவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மேல்பாடியில் சோழர் கால கோயில்கள் இரண்டு உள்ளன. அவை சோமநாதீஸ்வரர் கோயில், அரிஞ்சிகை ஈஸ்வரம் கோயில். சோழர்கள் காலத்தில் இவ்வூரானது ராஜாஸ்ரயபுரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சோழர் கால தமிழ் எழுத்து கல்வெட்டுகளை வாசிப்பது சற்று எளிதுதான். கொஞ்சம் மெனக்கிடலும் ஒரு வாரப் பயிற்சியும் இருந்தால் போதும். எளிதாகத் தமிழ் கல்வெட்டுகளை வாசித்து விடலாம்.
அட்டவணையில் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் உள்ளன. நன்கு கவனித்து உள்வாங்கி நாளொன்றுக்கு 5 தடவை எழுதி எழுதி
ஒரு வாரம் பயிற்சி செய்தால் நிச்சயமாக சோழர்கால கல்வெட்டுகளை எளிதாக வாசிக்க முடியும்.
பயிற்சியைத் துவங்குமுன் ஒரு சில குறிப்புகளை நினைவில் கொள்ளவும்.
" அ " முதலான உயிர் எழுத்துக்கள் ஏறக்குறைய தற்காலிக வடிவம்தான்.
' இ ' எழுத்து மட்டும் எண் 3 போல் இருக்கும். எ ,ஏ மற்றும் ஒ ,ஓ
இரண்டுக்கும் ஒரே ஒரு எழுத்துத்தான்.
'க ' வரிசை எழுத்துக்கள் தற்கால வடிவம்தான். " கை" எழுத்தை " ளக" என்று படிக்கும் அபாயம் உண்டு.
சற்றுக் கவனம் தேவை.
" ங " வரிசை கூர்ந்து கவனிக்க. ஙு என்பது பு எழுத்துப் போல் தோன்றும்.
"ச " வரிசையில் சு, சூ இரண்டும் ஒரே எழுத்துபோல் இருக்கும்.
திரு. அண்ணாமலை கையில் எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை. இத்தனை வருடங்களாக பலர் பேசக் கூடத் தயங்கும் விஷயம்.
இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஜெயலலிதாவே இவர்களின் எதிர்ப்பைக் கண்டு இந்த கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் வாங்கினார்
என்றால் இவர்களின் அமைப்பு ரீதியான வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள்
ஆனால் இந்த மனிதர் இந்து கோவில் அனைத்திற்கும் பின் வாசல் வழியே செல்லாமல், முன் வாசல் வழியே செல்கிறார், திருநீறு பூசுகிறார். சந்தானம் இடுகிறார். ஓட்டுக்காக எந்த மறைமுக செயலும் செய்யாமல் நான் இந்து தான் என்று தைரியமாக
மக்கள் முன் நிற்கிறார் இந்த தலைவன்.
சினிமா நடிகன், என்னும் கவர்ச்சி இல்லை. முன்னாள் முதல்வரின் மகன் என்னும் அடையாளமும் இல்லை.
இயல்பான மனிதர். ஒரு மேக்கப் இல்லை, பந்தா இல்லை. வெள்ளந்தியாக பேசும் மனிதர்.
எந்த குறிப்பும் இல்லாமல் சா்வ சாதாரணமாக விசயங்களை கனகச்சிதமாக ஆதாரத்துடன்
எவ்வளவு எடுத்துச் சொல்லியும் டுலுக்கனோடு ஓடிப்போய்த் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு அழிகிறவளை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. அப்படிப் போகிறவள் நமக்குப் பிறக்கவில்லை என்று நினைத்துத் தலைமுழுகிவிடுவதுதான் சரியானது 🤞
அப்படி அவளைத் தலைமுழுகுவதற்கு முன்னால் ஒவ்வொரு ஹிந்துப் பெற்றோரும் செய்யவேண்டிய முக்கியமானதொரு காரியம் இருக்கிறது.
மேற்படியாளுக்கும் தங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும், தங்களின் சொத்தில் எந்தவிதமான பாத்தியதையும் அவளுக்கு இல்லை எனவும், அவளின் எதிர்கால சுக,
துக்கங்களில் தங்களுக்கு எந்தவிதமான பாத்தியதையும் இல்லை எனவும் சட்டரீதியிலானதொரு டாகுமெண்ட்டைத் தயாரித்து, சாட்சிகளுக்கு முன்னால் அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ளவேண்டும்.
எதிர்காலத்தில் சட்ட ரீதியில் அசைக்கமுடியாத, இப்படியானதொரு பத்திரம்/ஆவணம்/டாகுமெண்ட்டின் டெம்ப்ளேட்டை