#அடிமைகளின்_துரோகசரிதம் #புளிமூட்டை_படிப்படியா_முன்னேறியகதை
பன்னீர் மீது ஜெக்கு இருந்த சாப்ட் கார்னரை தகர்க்க எடப்பாடி - வைத்தி ஜோடி கார்டனுக்கு மொட்டை கடிதாசி அனுப்பியது.
தன்னையே நம்பாத தறுதலை ஜெயா, அதை விசாரிக்காமல், அப்படியே நம்பி 2015 ல்சில காலம் பன்னீரை ஒதுக்கினார்
எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும், வைத்தியலிங்கம் – எடப்பாடி ஜோடியிடமே அளித்தார். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அதில் ஒருவருக்கு வாய்ப்பு. 3 வேட்பாளர் கேன்டிடேட்களையும் தனித்தனியாக சந்தித்த எடப்பாடி ஜோடி, வேட்பாளராகப் போகும் நபருக்கு
50 லட்சம் முதல் 1 கோடியும், தேர்வாகாத வேட்பாளருக்கு தலா 10 லட்சமும் அளித்தனர். அளித்து விட்டு அவர்களிடம் கூறியது, ஜெயலலிதா அவர்களை அழைத்து எப்போதாவது விசாரித்தால், எம்எல்ஏ சீட் வேண்டுமென்றால் 2 கோடி வழங்கவும் என பன்னீர்செல்வம் தங்களிடம் கேட்டதாக கூற வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதில் ஒரு நான்கைந்து பேர், ஜெயாவிடம் பன்னீர் பணம் கேட்டதாக வத்தி வைக்கின்றனர். கடும் கோபமடைந்த ஜெயா பன்னீர் ஒரு மாதத்துக்கு வீட்டை விட்டு எங்கேயும் வெளியே செல்லக் கூடாது என்று கூறிகிறார்.
மீண்டும் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்ததும் அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா தம்பிதுரை பட்டியலை இறுதி செய்கிறார்கள். தம்பிதுரை, பன்னீருக்கு தேங்காய் மூடி துறையை (அறநிலையம்) ஒதுக்கலாம் என்றார். சசிகலா, கால்நடைத் துறை என்றார். ஆனால் ஜெ பன்னீருக்கு நிதித் துறையையும் எடுபிடிக்கு தாங்க சுரங்கமான பொதுப்பணி&நெடுஞ்சாலைத் துறையை அளித்தார்
பன்னீர் மனம் தளராமல், தனது விசுவாசத்தை தொடர, எடுபிடி, தன் கொள்ளையை தொடர, எடுபிடி சம்பந்தி மூலம் தமிழ்நாடே சுரண்டப் பட்டது.
மரியாதை உயர்ந்ததே தவிர, முதல்வர் பதவிக்கு, எடப்பாடியின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. மிகுந்த விசுவாசமானவராக கருதப்படும், பன்னீர் தான் ஜெ இறந்ததாக
அறிவிக்கப் பட்ட நள்ளிரவில் முதல்வராக அறிவிக்கப் பட்டார்
அதன்பின், பணிப்பெண், சசிக்கு முதல்வர் ஆசை வந்து, பொதுச் செயலாளராமதும்மானஸ்தர் பன்னீர் தர்மயுத்தத்தை தொடங்கினார்.
கூவாத்தூரில் எம்எல்ஏக்கள் கூடுகின்றனர். சசி குற்றவாளி என்று தண்டனை அறிவிப்பு வெளியிடப் படுகிறது.
அடுத்த முதல்வர் ஆலோசனை நிகழ்கிறது.
அந்த நேரத்தில், கூவாத்தூரில், தங்கமணி, வேலுமணி, வைத்தி, ஆகியோரிடம்,தன்னை முதல்வராக்கினால் யாருக்கும் எந்த தொந்தரவும் வராமல், சம்பாதிக்க உதவுகிறேன் என்று எடப்பாடி கூறுகிறார்.
இதை செயல்படுத்த எம்எல்ஏக்களை தூண்டி விடுகின்றனர்.
பெரும்பாலான MLA கள்
எடப்பாடியின் பாக்கெட்டுகளில் இருப்பதால்,லேசாக, முணுமுணுப்பை தொடங்குகிறார்கள். எடப்பாடி தளவாய் சுந்தரத்தை அணுகி, அண்ணே, எம்எல்ஏக்கள் ரொம்ப டென்சனா இருக்காங்கண்ணே. அந்த பக்கம் போயிடப் போறாங்க. கொஞ்சம் சொல்லுங்கண்ணே என்கிறார். தளவாய் சுந்தரம், டிடிவியிடம் விபரத்தை கூறுகிறார்.
டிடிவி, சசியிடம் ஆலோசனை செய்து, உடனடியாக எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
இது நடந்து கொண்டிருக்கையிலேயே, பொதுப் பணித் துறையின் அமைச்சரான எடப்பாடி காண்ட்ராக்டர்களை தனது பிஏவை விட்டு அழைகத்து, பணத்தை உடனடியாக ரொக்கமாக தயார் செய்யக் கூறுகிறார்.
ஒரு MLA வுக்கு 3 கோடி. ஒரு கோடி உடனடியாக, மீதம் 2 கோடி, நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு எனடிடிவியும் சசியும் முடிவெடுத்து செங்கோட்டையனை முதல்வராக்க,எவ்வளவு சீக்கிரமாக பணத்தை தயார் செய்ய முடியும் என கேட்டனர் முதல்வரான ஏழாவது நாள் முழு பணமும் தருகிறேன் என்றார் செங்கோட்டையன்
இதை எம்எல்ஏக்களுடன் டிடிவியும், சசிகலாவும் ஆலோசனை செய்து கொண்டிருக்கும்போதே, எடப்பாடி, பெல்பாய்ஸ் மற்றும் வைத்தியலிங்கம், எம்எல்ஏக்களை மீண்டும் தூண்டி விடுகின்றனர்.
கூட்டத்தில் சலசலப்பு அதிகமாகிறது. நிலைமை கைமீறிப் போகிறது என்பதை சசிகலாவும் டிடிவி தினகரனும் உணர்கின்றனர்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. மத்திய அரசும் மோடியும் தங்கள் குடும்பத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பது தெரிந்த தால், அவர்களாலும் பணத்தை எடுக்க முடியாது. கொஞ்சம் தாமதித்தாலும்,, எம்எல்ஏக்களை பன்னீர் வளைத்துக் கொண்டு போய் விடுவார். பன்னீர் மூலமாக பிஜேபி ஆட்சியை பிடித்து விடும்
கவலையோடு கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்த நேரத்தில்தான், தளவாய் சுந்தரம், டிடிவியை அணுகி, எடப்பாடி பணத்தை தயாராக வைத்திருப்பதாக கூறுகிறார்.
எப்படியாவது ஆட்சியை காப்பாற்ற தவிப்பில் இருந்த டிடிவி, சசிகலாவுக்கு இதனை உடனடியாக அமைச்சரவையை இறுதி செய்யலாம் என்ற நேரத்தில்தான்,
எடப்பாடி & வேலுமணி செங்கோட்டையனை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்றனர்.
முக்கிய துறைகளையெல்லாம் கவுண்டர் சமூகத்தவர்களுக்கு கொடுத்தால் இதர சமூகத்தினர் ஆத்திரப் படுவார்கள் ,வட தமிழகத்தில் கட்சி பலவீனமாக இருப்பதால், சிவி.சண்முகத்திடம் பள்ளிக் கல்வித் துறையை வழங்கலாம் என்றனர்
இது நல்ல ஆலோசனையாகவே படவே ஒப்புக் கொள்கின்றனர். பேச்சுவார்த்தை நடைபெறுகையில், சிவி.சண்முகம் அங்கு இல்லை.
விஷயம் செங்கோட்டையன் காதுக்கு போகிறது. அவர் அழுதுகொண்டே, கூவாத்தூரில் இருந்து வெளியேற செல்கிறார். சிவி.சண்முகம்தான் அவரை ஓடிச் சென்று, வாங்கண்ணே என்று அழைத்து வருகிறார்.
கண்ணீரோடு பார்த்ததும், அழாதீங்க,யாரு சொன்னது நீங்க அமைச்சர் இல்லன்னு என்று, செங்கோட்டையனுக்கே பள்ளிக் கல்வித் துறையை சசி அளிக்கிறார்.
சிவி.சண்முகத்திடம், எடப்பாடி அன்ட் கோ, உனக்காகத்தான் பேசிக்கிட்டு இருக்கோம், நீயே போயி அந்த ஆளை திரும்ப கூட்டிட்டு வர்ற ? என்று கடிந்து கொண்டது.
எடப்பாடி அரசியலுக்கு வர பலியானது அவரின் சொந்த பங்காளி.
எடப்பாடி அமைச்சராக பலியானது பன்னிரு.
படிப்படியாக முன்னேறி முதல்வராக முதல்வராக பலி ஆனது, பங்காளி கொலை வழக்கில் தப்புவிக்க உதவி செய்து, அரசியலுக்கு அறிமுகம் செய்த செங்கோட்டையன்.
#அடிமைகளின்_துரோகசரிதம்
சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.
படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு,
வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்த எடப்படிக்கு
செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி. ஆனால் காலத்தின் கோலம் எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமை செங்கோட்டையனுக்கு
எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017
அன்று பதவியேற்றபோது, பலரும் முணுமுணுத்தது “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.
சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார்.
காவல்துறை,கண்ணீர்ப் புகை,லத்தி சார்ஜ்,துப்பாக்கிச் சூடு, இவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் சேர்த்தவர் எம்ஜிஆர்
கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை.
2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டன.
கலைஞர் & தி.மு.க மீது 85
விஜயகாந்த் & தே.மு.தி.க-வினர் மீது 48 ; 'ஆனந்த விகடன்' & பத்திரிகைகள் மீது 55 ;
பா.ம.க மீது 9 ;
காங்கிரஸ் கட்சியினர் மீது 7 ; சுப்பிரமணியன் சுவாமி மீது 5 ; ம.தி.மு.க., சி.பி.எம்., விசிக மீது 4 என மொத்தம் 213 வழக்குகள்
மண்புழு கூட குச்சியால் குத்தினால் நெளிந்து நகரும். மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்து, ஊர் உலகமெங்கும் பணமாக, நிலமாக, தொழிலாக, நகைகளாக, தோட்டம் துரவு என்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாங்கிப் போட்டிருக்கும் இருவரும் தமிழகத்திற்கு ஆபத்து வரும் போது வாயைத் திறப்பதே இல்லை.
வடக்கனுக்குக் கூட...கண் கொடுத்தார்கள். வடக்கன் கடை விரித்து தொழில் செய்ய வசதி வாய்ப்புகள் செய்து கொடுத்தார்கள்.
வடக்கன் அரசாங்க வேலைகளில் சேர சட்டங்களைத் திருத்திக் கொடுத்தார்கள்.
அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் வேலையாளாகவே மாறிப் போனான் எடப்பாடி பழனிச்சாமி.
பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டில் காகப் போராடியவர்களை விரட்டி திரட்டித் தாக்கி ஆட்டோக்கள் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தி ஆரிய ஆசையை நிறைவேற்றினானென்றால் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடியில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கிரிஜா வைத்தியநாதன், துக்ளக் குருமூர்த்தி
காங்கிரசுக்காரராக அரசியலுக்குள் நுழைந்த எம்.ஜி.ஆர்., தி.மு.கழகக்காரராகப் பிரபலமானார். ஒரு மாநிலக் கட்சியாக அ.தி.மு.க-வைத் தொடங்கினாலும் ஜனதாக் கட்சிப் பிரதமர் மெரார்ஜி தேசாய்-யின் மிரட்டலுக்குப் பயந்து, அகில இந்திய அ.தி.மு.க-வாக மாற்றிக்
கொண்டு அண்ணாயிசமே அதன் கொள்கை என்று அறிவித்தார். அண்ணாவின் கொள்கைகளும் கம்யூனிசமும், சோசலிசமும் கலந்ததுதான் அண்ணாயிசம் என்று விளக்கமும் அளித்தார் ‘புர்ரட்சித் தலைவர்’!
அண்ணாயிசம் போன்று பலப்பல அரசியல், சித்தாந்தக் கண்டுபிடிப்புகளை வகுத்தளித்தஎம்.ஜி.ஆரின் சாவு அவரது பாசிசப்
படுகொலைகளை, குரூர இன்பங்காணும் நடவடிக்கைகளை, கொடூரமான கோமாளித்தனங்களை மறைத்துவிட முடியாது. எம்.ஜி.ஆர். உடலோடு சேர்த்து மெரினாவில் புதைத்துவிட முடியாது. அங்கு தான் எம்.ஜி.ஆரின் போலீசு வெறிநாய்கள் தேவாரத்தின் தலைமையில் மீனவர்களைக் கடித்துக் குதறின; மீனவர் குப்பங்களைச் சூறையாடின.
#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
1987-ல் இறந்தபோது “இடி அமீன்: எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற திரைப்படம் சென்னையில் வெற்றிகரமாக ஓடியது. ‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று
பத்தாண்டுகளாக கலைஞர் முரசொலி பத்திரிக்கையில் எழுதி வந்து கொண்டிருந்தார்.
ஒருவர் இறந்தபின் அவரை தூற்றுவது நாகரீகம் இல்லை என எம்ஜிஆர் மறைவிற்கு பின் நிறுத்திக் கொண்டார்.
திமுகவும் கலைஞரும் அந்த கோமாளியை அன்று வெளிப்படுத்த தவறியதன் விளைவை இன்று தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது
எம்.ஜி.ஆரின் மரணச் செய்தி வந்தவுடனே, கலைஞர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கிய கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லாக்கட்சிகளும், அந்தக் கோமாளியை ஆகா ஓகோ என சித்தரிக்கத் தொடங்கிவிட்டனர்.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆண்டார்; அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாகவே இருந்து ஆண்டார்.
விவசாயி,தொழிலாளி,உழைக்கும் கரங்கள்,
உரிமைக்குரல்,மீனவநண்பன்
என தன்னை ஏழைகளை இரட்சிக்க வந்த தேவதூதனாக மக்களை நம்ப வைத்து....வாரிக் கொடுத்த வள்ளல்...கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான மகோரா
தமிழகத்தின் சுபீட்சத்திற்குப் பாடுபடுவதாகச் சொல்லி ஏராளமான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்து பெரும்பான்மையான மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்டு, இலவசப் பற்பொடி, செருப்பு, புடவை, பிளாஸ்டிக் குடம், சத்துணவு என்று இவரது தானத்திற்குத் தவம் கிடக்கச் செய்துவிட்டு
தனது எடுபிடிகளுக்கு அரசுச் சொத்துக்களை தானமாக வாரி வழங்கி பல்டி அடித்தார்
சென்னை மிருகக்காட்சி சாலை இடத்தை பழனி பெரியசாமிக்கும்,
சென்னை வளசரவாக்க புறம்போக்கை அம்பிகா-ராதாவுக்கும்,