#எம்ஜிஆர்_அம்பிகா_ராதா_ரகசியம்
எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்
இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் -இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு. டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து எம்ஜியாருக்கு,
சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.
கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார். அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை கவனித்துக் கொள்ள,
இது கள்ளக் கணக்கு ஆடிட்டர்வாள்!
ஆளுநர் உரையை நிராகரித்தால் அரசு ராஜினாமா செய்ய வேண்டும், பஞ்சாபில் குர்னாம்
சிங்கும், உபியில் சி பி குப்தா ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்று விஷ்வகுருமூர்த்தி அறிவார்ந்த துக்ளக் வாசகரிடையே அடித்து விட்டிருக்கிறார்
அதை அந்த ‘அறிவார்ந்த’ சமூகமும் கை தட்டி வரவேற்றிருக்கிறது.
முதலில், திமுக அரசு ஆளுநர் உரையை நிராகரிக்க வில்லை. அரசு தயாரித்த உரையில் ரவி செய்த நீட்டல்களையும், மழித்தலகளையும் நிராகரித்து ஒரிஜினலாக அவர் படிக்க வேண்டிய உரையை அவைக் குறிப்பில் சேர்த்திருக்கிறது.
இரண்டாவதாக, ஆளுநர்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் தோற்கடிக்கப் பட்டால் மட்டுமே அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.
அது பெரும்பான்மை பலத்தை இழக்கும் போதுதான் தீர்மானம் தோற்கடிக்கப் படும். அதற்கு வாய்ப்பே இல்லை.
மூன்றாவதாக, அவர் குறிப்பிட்ட மாநிலங்களில் அரசு பெரும்பான்மையை இழந்ததால்தான்
இந்து தமிழ் திசை நாளிதழில், நடுப்பக்கக் கட்டுரையாக, ஆர்.முத்துக்குமார் அவர்கள் எழுதியது
1.) மெட்ராஸ் ஸ்டேட் பிரசிடென்ஸி அதாவது சென்னை ராஜதானி என்கிற மாநிலத்தை இனி தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று அழுத்தமாக ஓங்கி ஒலித்த முதல் குரல் பெரியாருடையது !
2.) 1956. 75 நாட்களுக்கும் மேலாக, தனித்து தீவிர உண்ணாநோன்பிருந்து இறந்து போனார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்கரலிங்கனார். ஊர் விருதுநகர். ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் அரசு. முதலமைச்சர் காமராஜர். அவருடைய ஊர் ...
சங்கரலிங்கனாரின் பிரதானக் கோரிக்கை தமிழ்நாடு என்கிற பெயரை
மெட்ராஸ் பிரசிடென்சிக்கு சூட்ட வேண்டும் என்பது
இப்படி விரதம், கிரதம்ன்னு எங்கிட்ட பூச்சாண்டி காட்டமுடியாதுன்னேன் என்று காமராஜர் கறாராக, கல்லாக இருந்துவிட
அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்கள் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகின. அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கி சினிமா தியேட்டருக்கு வந்தனர்.
அப்படி கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்தவர்தான் சிந்தாதிரிபேட்டை ரிச் தெருவை
சேர்ந்த பரத்குமார். அஜித் ரசிகரான இவர் தனது நண்பர்களுடன் லாரி மீது ஏறி நடனமாடி துணிவு படம் ரிலீஸ் ஆனதை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார்.
லாரியில் இருந்து குதிக்க முயன்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அவருடன் வந்தோர் அவரை அழைத்து கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்றனர்
அங்கு அவருக்கு முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரத்குமார் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இறந்து போன பரத்குமாரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, தாய் கூலி வேலை செய்கிறார். தனது தாய்க்கு உதவி செய்ய பரத்குமாரும் கிடைத்த வேலைகளை செய்து வந்தார்.
1942களில் வடமாநிலங்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் கொளுந்து விட்டு எரிகிறது..
ஆக்ராவில் இருந்து அறுபது கிலோமீட்டர் தள்ளி இருந்த பாதேஸ்வர் கிராமத் திருவிழாவின் போது ஒரு கும்பல்
வன அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை பறக்க விடுகிறது
கிராமத்தினரை சுற்றி வளைக்கிறது ஆங்கில அரசு
ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.
சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்."
இல்லை,
நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!
அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!
#Periyar
வீட்டிற்குள்ளேயே இருந்து அரசியல் பேசும் தற்குறிகளே,
அரசியல்னா என்னன்னு தெரியுமா?
பணக்காரரான நடேசன் முதலியார், டாக்டருக்கு படிச்சிட்டு, Practice பண்ணலாம்னு வந்தா,
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல்னு எல்லா இடத்திலையும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே
உக்காந்துக்கிட்டு ஆதிக்கம் பன்றதை சகிச்சுக்க முடியாம,
நம்ம பசங்களயும் படிக்க வப்போம்னு, எல்லாரும் வாங்க, படிங்கன்னு விடுதிய கட்டி... பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம்னு உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமை சங்கம்னு மாத்தி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில்
அவமானப்பட்ட பணக்காரர் தியாகராயரையும் சேத்துக்குட்டு Justice partyன்னு தொடங்கி அதை நீதிக்கட்சியா மாத்தி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு,
உடம்பு சரியில்லாம இருந்தப்பவும் நம்ம பயலுவலோட எதிர்காலம் முக்கியமுன்னு, இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கே