காமராஜர் காலத்தில் குடிப்பதற்கு யாருகிட்ட பணம் இருந்தது. பணம் இருந்தவன் லைசென்சோட குடிச்சிட்டு தான் இருந்தான். இல்லாதவர்கள் அவனவன் சொந்தமாக கள்ளச் சாராயத்தை தானே காய்ச்சி குடிச்சிட்டு இருந்தார்கள்.
பஞ்சம்
சந்தை கஞ்சி
தமிழ்நாடு மாநில உரிமை எல்லாம் சந்தி சிரித்தது யாருடைய ஆட்சியில்
காமராஜரும் ஏழை
மக்களும் ஏழை
சில பண்ணையாளர்களின் கைவசமே ஆட்சி இருந்தது.
சாராய கடைகளை 1971-ம் ஆண்டு தி.மு.க. திறந்தாலும், 1974-ம் ஆண்டு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியது என்று கலைஞர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா?
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமற்ற பாக் நீரிணை பகுதியைத் தோண்டி, பெரிய கப்பல்கள் செல்ல வழி செய்வதன் மூலம் இந்தியாவின் கிழக்கு - மேற்குக் கடற்கரைகளை இணைக்கும் சேது சமுத்திரத் திட்டம், தமிழ்நாட்டின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று.
சேது சமுத்திரத் திட்டம், கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, விவாதிக்கப்பட்டு வரும் ஒரு திட்டம். கிழக்கிந்தியக் கம்பெனியின் காலகட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எனப் பல்வேறு காலகட்டங்களில்
சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்? - விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழக்கறிஞர் ஆர்டிஐ -யில் முறையீடு 🤭
சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை, இந்துவின் அர்த்தம், பெரியாரின் கொள்கைகள், அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேசுவது உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் அளிக்கும்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
இதேபோல் 4 நியமன எம்.பிக்கள் தொடர்பாக வெளியான அரசு அறிக்கையிலும், பெண் என பிடி உஷாவையும், தலித் என இளையராஜாவையும், ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர் என வீரேந்திர ஹெக்கடேவையும் குறிப்பிட்டு உள்ளனர். இசையுலகின் ஜாம்பவானாக திகழும் இளையராஜாவை
தலித் தீண்டா சாதிக்குள் அடைத்து ரசித்தது ஆர். எஸ். எஸ் -பாஜக எனும் இந்துத்துவ காம்போதிகள் எம்.பி. பதவி வழங்குவதற்காக.
நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் வென்ற பிரபல நாடக நடிகரும் இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தலித் முரசு என்ற இதழில் கடந்த
2001 ஆம் ஆண்டில் இளையராஜா குறித்த கட்டுரைத் தொடரை எழுதினார். 'தலித் இசைக் கருவிகளை திரையில் பயன்படுத்திய முன்னோடி' என்று இளையராஜாவை அவர் அதில் புகழ்ந்திருந்தார். தலித் என்று தான் அடையாளப்படுத்துவதை விரும்பாத இளையராஜா கே.ஏ.குணசேகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இன்றைய இந்துக் கோயில்கள் ஒரு காலத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால், அரசாங்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டும், நிருவகிக்கப்பட்டும் வந்தன என்பது வரலாற்று உண்மையாகும். மதுரைக் கோயிலுக்குப் பல கிராமங்கள் சொந்தமாயிருந்தன.
இந்தக் கிராமங்களையயல்லாம் முகமதிய அரசாங்கம் தனது சொந்தப் பொறுப்பில் 1790 வரையில் தக்க வைத்துக் கொண்டு இருந்தது.
இக்கோயிலுக் குள்ள கட்டளைகள் 1704 இல் இருந்து 1735 காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.
பின்னர் மெட்ராஸ் அரசாங்கம் மதுரை மாவட்டத்தைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது. 1801 இல் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி இக்கிராமங் களைத் தன் வசமாக்கிக் கொண்டது. 1849 வரை கிழக்கிந்தியக் கம்பெனி இக்கிராமங்களைத் தன் பொறுப்பில் வைத்திருந்தது.
ஏற்க முடியாத வகையில் உச்ச நீதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் பிரதிநித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” – ராம்நாத் கோவிந்த,
இந்திய குடியரசுத் தலைவர் (2017ம் ஆண்டு தேசிய சட்ட நாள் மாநாட்டில் பேசியது)
மேற்குறிப்பிட்ட மாநாட்டில் பேசிய குடியரசுத் தலைவர்,”17000 நீதிபதி இடங்களில் 4700, அதாவது நான்கில் ஒரு பங்கு மட்டுமே பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
வேறொரு சமயத்தில் பெண்கள் நீதிபதியாக பங்கேற்பது குறித்து கருத்துக் கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான SA பாப்தே, “பெண்கள் வீட்டு பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தால் உயர் மட்ட நீதிமன்ற பொறுப்புகளை ஏற்பதில்லை” என கூறினார்