When we read #AdiSankara’s innumerable Slokas on various Gods, understand the meaning, chant them regularly, get the divine and physical benefit of the Slokas, we will understand the greatness of His incarnation! Every Sloka He has created, is for us to overcome our lives ills🙏🏻
Other than these Slokas He has written 20 Prakarana Granthas and
18 Bhashya Granthas!
Even today many scholars wonder how was it possible for Acharya to write so much in a very short lifespan of 32 years. It depicts that he was the greatest scholar and a man on a mission to teach & establish the philosophy of Advaita. Though the majority of
his works concentrate on Advaita, he equally pitches on #bhakti since he believed that bhakti was a very essential step for Chitta Shuddhi without which Self-realisation was not possible. Hence he composed verses and hymns in praise of every lord, the majority of which were
concentrated on Vishnu, Shiva, and Shakthi. He wanted the people to worship the lord in any form of their wish, the results of which must finally purify their mind and make it fit for self-realisation. From his life history, it is evident that he was blessed by Lord Narasimha,
Goddess Saraswati, and Lord Vishvanatha. Hence one can find a true Vaishnava, Shaiva and Shaakta in him. The most highlighting factor is the baashya for Hastamalakeeyam written by Shri Shankaracharya since rarely a Guru has written baashya for the work of his own disciple.
Sarvam Sri Krishnarpanam🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீவைத்யவீரராகவபெருமாள்#திருஎவ்வுள்
புருபுண்ணியர் என்ற முனிவர் புத்திர பாக்கியத்திற்காக மகாவிஷ்ணுவை வேண்டி சாலியக்ஞம் (யாகம்) நடத்தினார். இதன் பலனாக பிறந்த ஆண் குழந்தைக்கு யாகத்தின் பெயரால், #சாலிகோத்ரர் என்று பெயர் சூட்டினார். சாலிகோத்ரரும் பெருமாள் பக்தராக விளங்கினார்.
இங்குள்ள தீர்த்தக்கரையில் பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். பெருமாளுக்கு தினைமாவு படைத்து யாராவது ஒருவருக்கு கொடுத்த பின்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் பூஜையின் போது வந்த முதியவர் பசிப்பதாக சொல்லி உணவு கேட்டார். மகரிஷி அவருக்கு தினை மாவு கொடுத்தார்.
அதைச் சாப்பிட்டவர் தனக்கு மேலும் பசிப்பதாகச் சொல்லவே தான் சாப்பிட வைத்திருந்த மாவையும் கொடுத்தார். தனக்கு களைப்பாக இருப்பதாகச் சொன்ன அந்த முதியவர் உறங்குவதாக கூறினார். சயனத்தில் மகாவிஷ்ணுவாக சுயரூபம் காட்டியருளினார். பெருமாள் காட்சி தந்த நாள் தை அமாவாசை. பின் இவ்விடத்தில் கோவில்
#சந்தியாவந்தனத்தின்_பெருமை#மகாபெரியவா உபதேசித்தது.
ஒருகதை இருக்கிறது இக்கதை “சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜி கல் துறை பிரசுரித்திருக்கும் பதிவுகள் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில்
ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன்உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐஸ்வர்யத்தை வைத்து, தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள் அந்த காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல
முடியாமல், தானம் வாங்க வந்தவர்கள் எல்லாம் மரணமுற்றார்கள். கன்னடியர் என்ற ஒரு பிராம்மணர் இருந்தார் ஸந்த்யாவந்தன கர்மாவில் வெகு ஸ்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார். அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று
#ஆதிசங்கரர்#அனாயாச_மரணம் படுக்கையில் பலநாள் படுக்காமல், உடம்பெல்லாம் பீஷ்மர் போல் ஊசி தைத்துக் கொள்ளாமல், அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே, தண்ணீர் குடிக்காதே என்று வெள்ளைக் கோட்டின் கட்டுப்பாடில்லாமல், ஆஸ்பத்திரிகளை அணுகாமல், ஊரெல்லாம் கடன் வாங்கி பில் கட்டியும் பலனின்றி,
உறவினர் நொந்து கொள்ளாமல், யாருக்கும் ஆஸ்பத்திரி, மருந்து, டாக்டர் செலவு, வைக்காமல் வந்தோம் போனோம் என்று மறையக் கொடுத்து வைக்கவேண்டாமா?
ஆதி சங்கரர் அதற்காக இந்த ஸ்லோகத்தை இயற்றியுள்ளார்.
अनायासेन मरणं विनादैन्ये- न जीवनं देहि मे क्रिपय शम्भो भक्तिं अचन्चलं
#மகாபெரியவா 1983 ல் நடந்த சம்பவம் இது. ஜகத்குரு ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிட விரும்பினார் அன்றைய பிரதமர் இந்திரா. மஹா பெரியவரின் கருத்தை அறிய சி. சுப்பிரமணியம் அவர்களை அனுப்பினார்.
மஹாராஷ்டிராவிலுள்ள சதாராவில் சுவாமிகளைச் சந்தித்தார்
சி. சுப்பிரமணியம்.
"வெளியிடலாமா என்பது
குறித்து மத்திய அரசு எனது கருத்து கேட்கிறதா? அல்லது ஆசியைக் கோருகிறதா? முன்பே முடிவு ஆகிவிட்டால் நான் ஆட்சேபிக்கவில்லை" என்றார் பெரியவா.
"தங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு செய்வோம்" என்றார் சுப்புரமணியம்.
"நல்லது. அப்படியானால் சொல்கிறேன். அஞ்சல் தலை தேவையில்லை. அவதார
புருஷரான ஆதிசங்கரர் பிறப்பிலேயே பெருமை மிக்கவர். தபால் தலையில் அவரது படத்தை வெளியிட்டால் என்னவாகும்? நாக்கால் எச்சில் படுத்தி அஞ்சல் உறை மீது ஒட்டுவார்கள். நடைமுறையில் மக்கள் இப்படித் தான் செய்கிறார்கள். அது மரியாதையாகுமா?” எனக் கேட்டார் பெரியவா. அதிர்ச்சியடைந்த சி.சுப்புரமணியம்
#ஶ்ரீராமானுஜர் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே பெண்களை ஆலய நிர்வாகத்தில் ஈடுபடுத்தி, சமூகமே அறியும் வண்ணம் பெண்களுக்குப் பல சமயப் பொறுப்புக்களைக் கொடுத்தவர் விசிஷ்டாத்வைத ஶ்ரீவைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ ராமானுஜர். அத்துழாய், ஆண்டாள், பொன்னாச்சி, தேவகி, அம்மங்கி, பருத்திக் கொல்லை
அம்மாள், திருநறையூர் அம்மாள், எதிராசவல்லி என்று எத்தனை எத்தனை பெண்கள் அவரது அரங்கத்துக் குழாமில்! அவர் பெண் குலம் தழைக்க வந்த ஸ்ரீ பெரும்பூதூர் மாமுனிகள். ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கும் இந்துக் கோயிலில் பூஜைகள் வைத்தார். அரங்கன் காலடியில் துலுக்க நாச்சியார் பிரதிஷ்டை. அதுவும் சுமார்
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு? பெண்களை அன்றே சரிசமமாக பார்க்கப்பட்ட சமூகம். அறிவியல் யுகமான இன்றைக்கு எழுதினாலே, பலருக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது! அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு என்றால் சும்மாவா?
எப்போதோ ஆண்டாள் பாடிய ஒரு பாட்டு...“நூறு தடா அக்கார அடிசில்
வாய் நேர்ந்து பராவி
@sarvadamanpremi இருக்கிறது. எங்களுக்கும் குல தெய்வம் பல வருடங்களாகத் தெரியாமல் 5 வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடித்தோம். திருப்பதி பெருமாள் தான் குலதெய்வமாக வைத்திருந்தோம். பிறகு எனக்குப் பல பிரச்சினைகள் வந்த பின் ஜோசியரை அணுகியபோது அவர் குலதெய்வம் வழிபாடு இல்லாமல் தான் இந்தப் பிரச்சினை என்றார்
@sarvadamanpremi பிறகு வேறு ஒரு நல்ல ஜோசியர், என் நண்பருக்கு குலதெய்வம் கண்டுபிடிக்க உதவியதால் அவரிடம் சென்றேன். அவருக்கு trance மாதிரி ஜாதகத்தைப் பார்த்ததும் வரும். அவர் எங்கள் குல தெய்வம் எப்படி இருக்கும் என்று சில clues கொடுத்தார். தினம் கூர்ம ஆவதாரத்தை, ஸ்லோகம் சொல்லி வழிபாட்டு வர சொன்னார்.
@sarvadamanpremi ஒரு நாள் விடாமல் ஏழெட்டு வருடங்கள் பிரார்த்தித்து வந்தேன். அவர் சொன்னபடி எதிர்பாராத விதமாக எங்கள் தூரத்து உறவினர் மூலம் எங்கள் உண்மையான சொந்த ஊரும், குல தெய்வமும் தெரிய வந்தது. குல தெய்வம் போய் வணங்கிவிட்டு வந்ததும் பல நல்ல விஷயங்கள் உடனே நடந்தேறியது. எங்கள் குடும்பத்தார்