பி.பி. சி விஷயத்தை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.
பாசிஸ்டுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்க கூடாது
உலகின் மிக முக்கியமான ஊடகம் குசராத் படுகொலையில் மோடிக்கு இருக்கும் #ButcherofGujarat
தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது, பயந்த பாரதிய ஜனதா இந்தியாவில் அதை தடை செய்திருக்கிறது
இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் எதிர்க்கட்சிகள் இதை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தை பேசுகிறார்கள் அவர்கள் பலம் பெற்று இருக்கக்கூடிய #ButcherofGujarat
கேரளாவில் மட்டுமே இந்த தடைக்கு எதிரான நிகழ்ச்சி நடக்குது
பாசிச எதிர்ப்பில் காங்கிரஸ் தொடங்கி பிற எல்லா மாநில கட்சிகளின் எல்லை என்ன என்பதை இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு முரண்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தவிர்க்க #ButcherofGujarat
இயலாமல் நமக்கு இருக்கும் ஒரே அரசியல் கட்டமைப்பு என்பது இந்த விஷயத்தில் புலனாகிறது. அது கூட பல்வேறு நடைமுறை தவறுகளால் கேரளாவில் மட்டும் தொடுக்கி கொண்டிருக்கிறது என்பது வேதனை .
இந்தியாவில் பாசிச எதிர்ப்பில் மிகப்பெரிய நம்பிக்கை என்று உரிமை கூறக்கூடிய திமுக ஆளும் #ButcherofGujarat
தமிழ்நாட்டில் இந்த ஆவணப்பட தடைக்கு எதிரான எந்த நிகழ்ச்சி நிரல்களையும் காண முடியவில்லை, கூட்டணி கட்சிகள், பெரியாரிய தமிழ்த்தேசிய தலித்திய அமைப்புகளிடமும் இதற்கான நிகழ்ச்சி நிரலை காண முடியவில்லை.
திமுக பேசினால்தான் நாங்களும் பேசுவோம் என்று திமுகவிற்கு அடங்கியிருந்து செய்யும்
பாசிச எதிர்ப்பு எதுவும் மக்களின் நம்பிக்கையை பெறாது.
வழக்கமாக ஊடக சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று குத்தவைக்கக்கூடிய சுமந்த் ராமன் பத்ரி சேஷாத்திரி மாலன் மாதிரியான பார்ப்பன அறிவு ஜீவிகளுக்கு கூட இந்தத் தடை விஷயத்தில் எந்த நெருக்கடியும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது
தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடு என்பதுதான் பெரும் துயரம்.
அப்புறம் பாண்டே மாதிரியான பார்ப்பன வெறியர்களுக்கு ஒரு கொசுரு கேள்வி எந்த பார்ப்பான வாரிசு இங்கிலாந்தின் பிரதமராகும்போது கொண்டாடினார்களோ அதே பார்ப்பானின் கீழ் தான் இன்றைக்கு மோடியின் முகத்திரையை கிழிக்கும் ஆவணப்படமும்
வெளிவந்திருக்கிறது, இப்ப என்ன சொல்லப்போற என்பது கொசுறு கேள்வி.
ஒவ்வொரு வயதிலும் ஒருவிதமான பிரமிப்பு நமக்கு எழும்.
1947 முதல் 70 ஆண்டு காலம் இந்தியா என்ற கட்டுமானம் சிறிது சிறிதாக நேரு முதல் மன்மோகன் வரை எழுப்பப்பட்டது.
2000 ல் அடிப்படை வரலாற்று அறிவோ,பகுத்தறியும் திறனற்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறை உருவானது
முறையாக வரலாற்றை கற்பிக்க தவறிய காங்கிரஸ் அரசு இத்தலைமுறையில் மனப்போக்கை கவனிக்க தவறிவிட்டது.
விளைவு?
மோடி என்ற மூடன் மாபெரும் அவதார புருஷனாக குஜராத் பரிசோதனை சாலையில் கட்டமைக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே, போபால் என்ற ஓரங்க நாடகம் டெல்லியில் நிகழ்ந்தது.
மன்மோகன் சிங் செய்த
தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப் புற, ஊரக வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடம், மாநிலங்களுக்கு இடையான சமூக கூட்டாட்சி எண்ணற்ற சாதனைகளை மறைத்து வினோத்ராய் கண்டுபிடித்த 2ஜி அலைக்கற்ற ஏலம் ஊழல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது
1) சிதம்பரம் என்ற கவுன்சிலர் திமுகவைச் சார்ந்தவர். அவருக்கும், அதிமுக ஒன்றியத் தலைவரின் கணவருக்கும் இருந்த பகையால், தங்களைச் சந்திக்க பயந்த திமுகவின் சிதம்பரம்தான் குற்றவாளி
ஆனால் சிதம்பரமம் அதிமுகவைச் சேர்ந்தவர் என கரிகாலனிடம் உண்மையை உளறிவிட்டார்
திட்டம் போட்டு ரெட்பிக்ஸ், ழகரத்திடம் திமுக மீது அவதூறைச் சொன்னவர், அதைப் பல லட்சம் பேர் பார்த்தபின் கரிகாலனிடம் சிக்கி அதை டங் ஸ்லிப் என்கிறார். காமிராவை ஆஃப் பண்ணு, ஏ நீ திமுககாரன்தான, பெரியாரிஸ்ட்தான, என்கிறார் ஃபேஸ்புக் வந்து, அவரை விமர்சிப்பவர்கள் சாதி வெறியர் என்கிறார்
2) திமுகவினர் இந்த அவலத்தை திசை திருப் ஆளுநரின் தமிழகம், அண்ணாமலையின் எமர்ஜென்சி டோர், ரஃபேல் வாட்ச் என்று பேசுகிறார்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். பீஜேபீயினரின் கூற்று விமர்சனத்திற்குரியது அல்ல. தப்பு செய்தது திமுகதான் என பீஜேபீ ஆதரவு மீடியாக்களில் சொல்வதுதான் நோக்கம்
30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது .. சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் .. சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் ..
ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை.
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்.. மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார்
அவரின் உடல்மொழி படுகேவலம் சகிக்கவில்லை.. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது .. இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது
இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் தான் போட்டியே
அண்ணாமலை வாங்கிய Top 5 பல்புகள்
அண்ணாமலை என்ற மனிதர் தமிழகத்தில் அறிமுகமானபோது 'அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரி', 'கர்நாடக சிங்கம்' என்று ஏகப்பட்ட பில்டப்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் தமிழக பா.ஜ.க தலைவரானதில் இருந்தே எதையாவது உளறி ஏகப்பட்ட பல்புகள் வாங்கிவருகிறார்.
கட்சியில் சேர்ந்த முதல்நாளே 'பாரதிய ஜனதா கட்சி'யை 'பாரதிராஜா கட்சி' என்று தவறாக உச்சரித்து தமாஷ் செய்தார். அதுமுதல் தினமும் அண்ணாமலை பல பல்புகள் வாங்குகிறார்
1. 'வல்வில் ஓரி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்' என்று உளறும்போதுதான் 'உண்மையிலேயே இவர் ஐ.பி.எஸ் பாஸ் செய்தாரா?
என்ற டவுட் தமிழ்நாட்டுக்கே வந்தது. வல்வில் ஓரி சங்க காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவருக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
2. '1967ல் சத்ரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்' என்பது அண்ணாமலை போட்ட அடுத்த காமெடி அணுகுண்டு.
சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..
1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.
2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்
மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல. #சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க
3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்