@maiamofficial @ikamalhaasan மாற்று அரசியலுக்காக மநீம என்ற புதிய கட்சி ஆரம்பித்தவர் இன்று இடைத்தேர்தலுக்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நம்முடைய மாற்று கருத்தை தகுந்த இடத்தில் வெளிப்படுத்துவதே சிறந்தது @RahulGandhi உடன்
இணைந்து
#BharatJodoYatra நடைப்பயணம் மேற்கொள்ளும் போதே நம்மவரின் பாதை என்ன பயணம் எந்த வழியில் இருக்கும் என்பதை தெளிவாக கூறிவிட்டார்
ஈரோடு இடைத்தேர்தல் என்பது யாரும் எதிர்பாராதது அதுவும் பெரியார் குடும்பத்தில் இருந்து வந்த எம்எல்ஏ அகால மரணத்தால் நடக்கும் இந்த தேர்தலில் அவரின் தந்தையே
களமிறங்குகிறார்
பொதுவாகவே இத்தகைய இடைத்தேர்தலில் மக்களின் ஏகோபித்த அனுதாப ஓட்டு அவருக்கு கிடைக்கும் அதுமட்டும் இல்லாது ஆளுங்கட்சி தன் கூட்டணி கட்சி வெற்றி பெற பணத்தை தாராளமாக செலவு செய்யும்
தமிழக மக்கள் ஓட்டுக்கு காசு வாங்கி வாக்களிப்பதை வாடிக்கையாக்கி இருப்பதை மறக்க கூடாது
இத்தகைய நிலையில் மக்கள் விரோத பாசிச பிஜேபி எனும் அரக்கனை வீழ்த்த நம்மவர் எடுத்த இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்கு நாம் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும்
நம்மிடையே மாற்று கருத்து இருந்தாலும் மக்கள் நலன் என்ற அடிப்படையில் நம்மவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு
செயலாற்றுவது நம் கடமையாகும்
குஜராத் கலவரத்துக்கு பொறுப்பான மோடி அமித்ஷா
தர்மபுரி பஸ் எரிப்புக்கு காரணமான ஜெயலலிதா
தாமிரபரணி கலவரம்
மதுரை தினகரன் ஆபிஸ் எரிப்புக்கு காரணமான கருணாநிதி ஸ்டாலின் குரூப்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான எடப்பாடி போன்ற ஆளுங்க எடுக்கும்
முடிவுக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்சி தொண்டர்கள் செயல்படும்போது
ஜெயிக்கறமோ தோக்கறமோ திருட்டு களவாணி பயலுகளுடன் நேர்மையின் வழியில் சண்டை போடும் நம்மவருடன் இணைவதில் நாம் பெருமை கொள்வோம்
மய்யம் என்ற புதிய கோட்பாட்டை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் அந்த கொள்கையை மக்களிடம்
சென்று சேர்க்க நமக்கு ஒரு வெற்றி தேவை
நம்மிடம் இருந்து ஒரு நேர்மையாளன் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்யும் போதுதான் மக்களின் நம்பிக்கையை நாம் முழுமையாக பெற முடியும்
அதை விட்டுட்டு தனியாகத்தான் தலைகீழாக குதிப்பேன் என்று முடிவு எடுத்தால் நாம் பெறுவது ஒன்றுமில்லை
அதற்காக
மநீம கட்சியோ நம்மவரோ எடுக்கும் எல்லா முடிவுகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் தேவையில்லை
நம்முடைய எதிர் கருத்தை அவர்களிடம் சொல்வது நம் உரிமை மட்டும் இல்லை கடமையும் ஆகும்
நம் மாற்று சிந்தனையை தலைவரிடம் கூறும் அளவிற்கான ஜனநாயக வழிமுறை மநீம கட்சியில் உள்ளது என நம்புகிறேன்
ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதற்கான தகுந்த காரணத்தை நம்மவர் தெளிவாக கூறியுள்ளார்
இந்திய அளவில் மய்யம் சென்ட்ரிசம் கொள்ளை ஓரளவுக்கு இருக்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதில் மாற்று கருத்து இல்லை
ராகுல் காந்தியுடன் நம்மவர் இணைந்து செயலாற்றுவதில் நமக்கு
பிரச்சினை இல்லை எனும்போது அந்த கட்சிக்கு ஆதரவு தரும்போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்புணர்வு அதிகம் வருகிறது
இந்த எதிர்ப்பை கூர்மையாக்கி குளிர் காயும் சங்கீ மங்கீகள் & மெண்டல்கள் & குள்ள நரி கூட்டத்தின் செயல்பாடுகளை நாம் புறம்தள்ளி நம்மவருடன் கரம் கோர்ப்போம்
காங்கிரஸ் கட்சிக்கு
ஆதரவு அளிப்போம் என்ற நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து வன்மத்தையும் வெறுப்பு உணர்வையும் மநீம தேய்ந்து போனது என்று கூறும் கும்பல்கள் யாரென்று நமக்கு முழுமையாக தெரிகிறது
பாசிச பிஜேபியின் அடிவருடிகளும் மெண்டல் குஞ்சுகள் கூட்டமும் நம்மவரின் கருத்துக்களை என்றுமே ஏற்றுகொள்ளாது
அந்த சங்கீ + மெண்டல் கும்பல் எப்படா கமல்ஹாசனை வீழ்த்தலாம் என்று மட்டுமே காலம் முழுதும் காத்து கொண்டு இருக்கிறது
இந்த இரண்டு கும்பலின் கதறல்களை கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது
பிஜேபி சங்கீகளும் ரஜினியின் மெண்டல் குஞ்சுகளும் சொல்லும் விமர்சனத்தை வைத்து கொண்டே நாம் புரிந்து
கொள்ளலாம் நம்மவர் எடுத்த முடிவு சரியானது & நிதர்சனமானது
இந்த கும்பல் அலறி துடிப்பதற்கு காரணம் நம்மவர் கமல்ஹாசன் எங்கே வெற்றி பெற்று விட போகிறாரோ என்ற அச்சத்தால் மட்டுமே
இந்த ஒரு காரணம் போதும் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்பது நல்லதுதான் @maiamofficial
இதையும் மீறி உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் அதை தெரிவிக்கும் இடம் இந்த சோசியல்மீடியா அல்ல அதை நீங்கள் தாராளமாக மநீம தலைமை நிலைய பொறுப்பாளர்களிடம் கூறலாம்
நம்மவரை மிஞ்சிய நேர்மையாளன் இந்த அரசியல் உலகில் எவரும் இல்லை @MouryaMNM @svelponraj @sentharu @MuraliAppas
#Charlie777
இதெல்லாம் ஏன் இப்பொ சொல்றேனா?
லோக்கல் கேபிளில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு வந்தது
வாழ்க்கையை தன் போக்கில் வாழும் யார் பற்றியும் கவலையற்ற ஒரு இளைஞனின் வாழ்வில்
ஒரு அநாதரவான நாய் குறுக்கிடுகிறது
சில பல காட்சிகளின் முடிவில் அந்த சார்லி என்ற நாய்க்கும்
தர்மா என்ற
இளைஞனுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது தர்மாவுக்கும் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை வருகிறது
ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் என்பதை அறிந்த தர்மராஜ் அதன் ஆசையை நிறைவேற்ற மேற்கொள்ளும் பயணம் பற்றிய கதை #சார்லி
நாய் சேகரையும்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸையும் பார்த்த நம் தமிழக சாரி
தமிழ்நாடு மக்களுக்கு ஒரு இளைஞனுக்கும் நாய்க்கும் உள்ள உறவை உள்ளது உள்ளபடியே காட்சிபடுத்தும் கன்னட சினிமாவை பார்த்து ஆச்சர்யம் ஏற்படுகிறது
சார்லிக்கு கேன்சர் நோய் இருப்பதை அறிந்த மறுகணமே தர்மாவுக்கு ஏற்படும் பதைபதைப்பு அதன் ஆசையை நிறைவேற்ற அவனுக்கு ஏற்படும் தடைகளை என நமக்கும்
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு பேசும் அத்தனை பேரும் @maiamofficial கள அரசியல் செய்வதை தவிர்த்தால் இது தான் கதி என்கின்றனர்
இவர்கள் சொல்லும் கழகங்களின் கள அரசியல் என்பது மக்களையும் ஊழல் மயப்படுத்திய கொள்ளை அரசியல்
காமராஜர் காலத்தில் மக்கள் நலனுக்காக தன் குடும்பத்தையும் இழந்து
ஊழல் லஞ்சம் என எவ்வித சோதனைக்கும் ஆட்படாத நேர்மையாளர்களின் ஆட்சி நடந்தது
அடுத்து வந்த அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் காலத்தில் " தேனை எடுப்பவன் புறங்கையை நக்க மாட்டானா " என வசனங்கள் பேசி அரசியலை ஒரு தொழிலாக மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கினர்
ஜெயலலிதா & கருணாநிதி காலத்தில்
ஊழல் என்பது நிறுவனப்படுத்த பட்ட அரசியல் செயல்முறை போல ஊராட்சி டெண்டர் முதல் மொத்தமாக அரசு கஜானாவை கொள்ளை அடிக்கலாம் ஊழல் ஒரு பிரச்சினையே இல்லை அப்படியே கொள்ளை அடித்தாலும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று பாருங்கய்யா நாங்க எவ்வளவு நல்லவங்க என மக்களை ஏமாற்றி பிழைக்கும் இழிநிலை
#என்றும்_கமல்ஹாசனுடன்
மநீம சகோதர்களே,
"இதுவும் கடந்து போகும்"
நமக்கு வேண்டுமானால் சில இடங்களில் வெற்றி பெறலாம் என நினைத்த வேளையில் கூட்டு களவாணித்தனத்தால்
நம்மவரின் வெற்றி வாய்ப்பு பறிபோனது நம்மவரை சுற்றி இருந்த சில சுயநலவாதிகள் கட்சியை வெற்றி விலகி உள்ளனர்.
/1
மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் கட்சி ஆரம்பித்த வேளையில் இப்பொது விலகிய எவருமில்லை
இந்த கருங்காலிகளை நம்பியும் கட்சி ஆரம்பிக்கவில்லை
சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கோலோச்சிய ப்ரைம்டைமில் ஒரு இளைஞனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கமல்.
சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி போன்றவர்களின் /2
மடியில் தவழ்ந்த சிறுவன் பின்னொரு நாளில் அவர்களுக்கு இணையாக தமிழ்சினிமாவின் முக்கிய இடம்பெற்று வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல அவர்களின் கலையுலக வாரிசாக களம்கண்டவர்
உலகில் உள்ள அத்தனை தொழில்நுட்பத்தையும் கரைத்துகுடித்து தன்னை வாழவைத்த சினிமாவுக்கு தன்னையே அர்ப்பணித்தார் /3