rajapaarvay Profile picture
Admiring one and only Kamarajar, Ilayaraja, Kamal, Lara, Spb
2 subscribers
Aug 18 7 tweets 1 min read
Tamil reviewers during cinema release
@actorvijay - டீ ஏஜிங் இல்லாமலே யங்கான சூப்பர் ஸ்டார் கடைசியா நடிக்கற படத்தை கொண்டாடணும்
#Ajith - மெக்கானிக்கா இருக்கும்போதே ஆக்சிடெண்ட்லெ முதுகு தண்டு உடைஞ்சும் ரசிகர்களுக்காக படத்துலெ நடிக்கறாரு
@rajinikanth - சூப்பர் ஸ்டார் போட்டியிலெ வயசான காலத்திலேயும் ரிஸ்க் எடுத்து நடக்கறாரு
தலைவரு நடந்து வந்தாலே மாஸூ இண்டஸ்ட்ரி ஹிட் கன்ஃபார்ம்
@Suriya_offl - மாஸ் & க்ளாஸ் ரெண்டும் சேர்ந்த நடிகரோட படம் தியேட்டரில் ஹிட் அடிக்கும்
@chiyaan - கெட்டப் சேஞ்ச் இருந்தாலே போதும் கதையே கேட்காமல் உசுரெ கொடுத்து நடிக்கற ஒரே ஹீரோ
Jan 27, 2023 16 tweets 11 min read
@maiamofficial
@ikamalhaasan மாற்று அரசியலுக்காக மநீம என்ற புதிய கட்சி ஆரம்பித்தவர் இன்று இடைத்தேர்தலுக்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நம்முடைய மாற்று கருத்தை தகுந்த இடத்தில் வெளிப்படுத்துவதே சிறந்தது
@RahulGandhi உடன்
இணைந்து #BharatJodoYatra நடைப்பயணம் மேற்கொள்ளும் போதே நம்மவரின் பாதை என்ன பயணம் எந்த வழியில் இருக்கும் என்பதை தெளிவாக கூறிவிட்டார்
ஈரோடு இடைத்தேர்தல் என்பது யாரும் எதிர்பாராதது அதுவும் பெரியார் குடும்பத்தில் இருந்து வந்த எம்எல்ஏ அகால மரணத்தால் நடக்கும் இந்த தேர்தலில் அவரின் தந்தையே
Jan 15, 2023 13 tweets 6 min read
#Charlie777
இதெல்லாம் ஏன் இப்பொ சொல்றேனா?
லோக்கல் கேபிளில் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு வந்தது
வாழ்க்கையை தன் போக்கில் வாழும் யார் பற்றியும் கவலையற்ற ஒரு இளைஞனின் வாழ்வில்
ஒரு அநாதரவான நாய் குறுக்கிடுகிறது
சில பல காட்சிகளின் முடிவில் அந்த சார்லி என்ற நாய்க்கும்
தர்மா என்ற இளைஞனுக்கும் ஒரு பிணைப்பு ஏற்படுகிறது தர்மாவுக்கும் வாழ்க்கையின் மீது ஒரு நம்பிக்கை வருகிறது
ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் என்பதை அறிந்த தர்மராஜ் அதன் ஆசையை நிறைவேற்ற மேற்கொள்ளும் பயணம் பற்றிய கதை #சார்லி
நாய் சேகரையும்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸையும் பார்த்த நம் தமிழக சாரி
Feb 26, 2022 20 tweets 4 min read
உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பிறகு பேசும் அத்தனை பேரும் @maiamofficial கள அரசியல் செய்வதை தவிர்த்தால் இது தான் கதி என்கின்றனர்
இவர்கள் சொல்லும் கழகங்களின் கள அரசியல் என்பது மக்களையும் ஊழல் மயப்படுத்திய கொள்ளை அரசியல்
காமராஜர் காலத்தில் மக்கள் நலனுக்காக தன் குடும்பத்தையும் இழந்து ஊழல் லஞ்சம் என எவ்வித சோதனைக்கும் ஆட்படாத நேர்மையாளர்களின் ஆட்சி நடந்தது
அடுத்து வந்த அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் காலத்தில் " தேனை எடுப்பவன் புறங்கையை நக்க மாட்டானா " என வசனங்கள் பேசி அரசியலை ஒரு தொழிலாக மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உருவாக்கினர்
ஜெயலலிதா & கருணாநிதி காலத்தில்
May 15, 2021 11 tweets 2 min read
#என்றும்_கமல்ஹாசனுடன்
மநீம சகோதர்களே,
"இதுவும் கடந்து போகும்"
நமக்கு வேண்டுமானால் சில இடங்களில் வெற்றி பெறலாம் என நினைத்த வேளையில் கூட்டு களவாணித்தனத்தால்
நம்மவரின் வெற்றி வாய்ப்பு பறிபோனது நம்மவரை சுற்றி இருந்த சில சுயநலவாதிகள் கட்சியை வெற்றி விலகி உள்ளனர்.
/1
மூன்று ஆண்டுகளுக்கு முன் மதுரையில் கட்சி ஆரம்பித்த வேளையில் இப்பொது விலகிய எவருமில்லை
இந்த கருங்காலிகளை நம்பியும் கட்சி ஆரம்பிக்கவில்லை
சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கோலோச்சிய ப்ரைம்டைமில் ஒரு இளைஞனாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கமல்.
சிவாஜி எம்ஜிஆர் ஜெமினி போன்றவர்களின் /2